புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 26/09/2024
by mohamed nizamudeen Today at 9:40 pm

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Today at 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Today at 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Today at 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Today at 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Today at 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Today at 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Today at 2:05 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Today at 1:04 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Today at 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Today at 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Today at 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Today at 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Today at 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Today at 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Today at 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Yesterday at 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Sep 24, 2024 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Sep 24, 2024 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 24, 2024 12:34 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Tue Sep 24, 2024 11:26 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
62 Posts - 63%
heezulia
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
24 Posts - 24%
வேல்முருகன் காசி
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
6 Posts - 6%
mohamed nizamudeen
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
4 Posts - 4%
sureshyeskay
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%
viyasan
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
254 Posts - 44%
heezulia
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
221 Posts - 38%
mohamed nizamudeen
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
29 Posts - 5%
Dr.S.Soundarapandian
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
21 Posts - 4%
வேல்முருகன் காசி
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
15 Posts - 3%
prajai
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
Guna.D
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
7 Posts - 1%
mruthun
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_m10ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........


   
   

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 20, 2012 10:47 am

First topic message reminder :

தாங்கள் நல்லகாரியங்களிற்கு மற்றும் சாதகக குறிப்பு எழுத தினம் சோதிடர்களை நாடுபவர்களா? தங்கள் பணத்தினையும் நேரத்தினையும் மீதப்படுத்த இதோ சோதிடர் மென்பொருளிள் வந்துவிட்டார்.உங்களிற்கு தேவையான நேரத்தில் பயன்படுத்தலாம். தேவையானது தங்களின் பெயர் ,பிறந்த திகதி மற்றும் பிறந்த நேரத்தினை சரியாகக் கொடுத்தோமாயின் எமது முழு சாதகக் குறிப்பு, கணிப்புக்கள் மற்றும் பிறந்ததில் இருந்து நடக்கப்போவது வரை அனைத்தையும் திகதிகளுடன் பெறலாம். புகழ் பெற்ற மலையாள சோதிடர்களின் உதவியுடன் இவ் மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது.

சோதிட நம்பிக்கை கொண்டவர்களுக்கு நிச்சயமாக ஓர் சிறந்த மென்பொருள் ஆகும். அனைத்தும் தமிழ் மொழியிலேயே காணப்படுகின்றது. பிரின்ட் பண்னுவதற்கும் இலகுவான முறையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சரி ஒருக்க முயற்சி செய்து பாருங்களன்.

இவ் மென்பொருளை எவ்வாறு உபயோகிப்பது?

1.கீழுள்ள டவுன்லோட் லிங்கில் மென்பொருளை பதிவறக்கிக் கொள்ளவும்.
http://www.mediafire.com/?3djhyu50cs37drs

2.பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.
4.பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf or DAWN279 – Click இன்ஸ்டால்

5.பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

http://www.mediafire.com/?3djhyu50cs37drs

http://www.muruganandam.in/2011/06/tamil-astro-software.html


இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Fri Jul 20, 2012 1:26 pm

1 .2 mp உள்ள ஒரு கோப்பு டவுன் லோட் ஆகுது அதை எப்படி இன்ஸ்டால்; செய்வது சோகம்

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 20, 2012 1:28 pm

pooven wrote:
sshanthi wrote:unauthorised copy endru varugirathe


ஒருமுறை அந்த மென் பொருளை close செய்து பின்பு திறக்கவும் ....
இல்லை என்றால் நீங்கள் மீண்டும் download செய்து தான் ஆகணும் ......

பின்னர் Unzip பண்ணிக் கொள்ளவும்.

3.Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.
4.பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf or DAWN279 – Click இன்ஸ்டால்

5.பின்னர் நீங்கள் செய்ய வேண்டியது Predict.exe என்பதை கிளிக் செய்து சாதகம் கணிக்கப்பட் வேண்டியவரின் விபரங்களை வழங்கிய பின் OK பண்ணினால் சரி. சாதக முழு விபரங்களும் கிடைக்கும்.

பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 20, 2012 1:59 pm



picture 1 .Folderஐ உங்களிற்கு தேவையான இடத்தில் Copy பண்ணி Paste பண்ணவும். இன்ரோல் பண்ணவேண்டிய அவசியமில்லை.



பின்னர் கட்டாயமாக தாங்கள் செய்ய வேண்டியது. Down.ttf எனும் Font பிரிதாக இணைக்கப்பட்டுள்ளது. அதனை copy பண்ணி Control panel சென்று Font Folderல் paste பண்ணவும். OR Right click DOWN.ttf or DAWN279 – Click இன்ஸ்டால்






you can try this ...........

avatar
மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்

பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009

Postமாணிக்கம் நடேசன் Fri Jul 20, 2012 2:09 pm

OK Ok இதன் வழி இனி கொஞ்சம் காசு பாக்கலாம்.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 3:10 pm

Predict.exe ஐ கிளிக் பண்ணும்போது erreur என்று வருகிறது பூவன்
இரண்டுமுறை தரவிறக்கி முயற்ச்சிசெய்தேன்.



நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 5no
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 20, 2012 3:28 pm

நீங்கள் font install செய்து விட்டீர்களா ......

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 3:48 pm

pooven wrote:நீங்கள் font install செய்து விட்டீர்களா ......
font சரியாக install செய்துவிட்டேன்.



நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 5no
பூவன்
பூவன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 17648
இணைந்தது : 21/09/2011

Postபூவன் Fri Jul 20, 2012 3:56 pm

என்ன error வருகிறது என்று கூறுங்கள் ...........

நாகசுந்தரம்
நாகசுந்தரம்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 377
இணைந்தது : 27/12/2011
https://tamizsangam.com/

Postநாகசுந்தரம் Fri Jul 20, 2012 4:09 pm

WINDOWS 7 ULTIMIATE 64 BIT ல் திறக்க predict.exe திறக்க வில்லை.




Uploaded with ImageShack.us
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Fri Jul 20, 2012 4:13 pm

pooven wrote:என்ன error வருகிறது என்று கூறுங்கள் ...........

file Error
cannot find VBRUN 300 .DLL



நேர்மையே பலம்
ஜோதிட மென்பொருள் இலவசமாக - தமிழ்........ - Page 2 5no
Sponsored content

PostSponsored content



Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக