புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 6 Poll_c10என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 6 Poll_m10என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு) - Page 6 Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram

74 Posts - 37%
i6appar

13 Posts - 7%
Anthony raj

8 Posts - 4%
mohamed nizamudeen

7 Posts - 4%
T.N.Balasubramanian

Dr.S.Soundarapandian

4 Posts - 2%
Guna.D

3 Posts - 2%
கண்ணன்

1 Post - 1%
மொஹமட்

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

என் வீட்டு பர்மா உணவு அத்தோ (பானு)

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Jul 19, 2012 3:47 pm

First topic message reminder :

தேவையான பொருட்கள்

சாதா நூடுல்ஸ்………………………………2பாக்கெட்
கோஸ்…………………………………..2 கப்
வெங்காயம் நறுக்கியது……………2 கப்
பூண்டுபல்………………………………..10 பல்
உடைச்சக்கடலை தூள்……………..1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய்………………………10
கொத்தமல்லி தழை…………………………..1/2 கப்
அஜினமோட்டோ……………………………..1/4 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு………………………….2 டீஸ்பூன்
கேசரி பவுடர் ……………………………..1/4 டீஸ்பூன்
உப்பு தேவையான அளவு
எண்ணை………………………………………75 கிராம்
செய்முறை
பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி(நூடுல்ஸ் மூழ்கும் அளவு) கொதித்ததும்
நூடுல்ஸை ஒடித்து போட்டு கேசரி பவுடர் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விடவும்.
நூடுல்ஸ் வெந்ததும் தண்ணீரை வடித்துவிட்டு வாயகன்ற பாத்திரத்தில்
கொட்டி ஆறவிடவும்.
கடாயில் சிறிது எண்ணை ஊற்றி பூண்டுப்பல்லை சிறிது சிறிதாக
நறுக்கி எண்ணையில் பொன் வறுவலாக வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
மீண்டும் 50கிராம் எண்ணை ஊற்றி ஒரு கப் வெங்காயத்தை பொன் வறுவலாக
வறுத்து எண்ணையோடு வைத்துக் கொள்ளுங்கள்.ஒரு கப் வெங்காயத்தை பச்சையாக நூடுல்ஸில் போடவேண்டும்..
காய்ந்த மிளகாயை கடாயில் எண்ணை இல்லாமல் லேசாக வறுத்து மிக்ஸியில் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

ஆறின நூடுல்ஸில் மேற்க்கூறிய அனைத்து பொருட்களையும்
சேர்த்து ஒன்றாக கலக்கவும். மிளகாய் மட்டும் காரத்திற்க்கு தேவையான
அளவு போட்டுக்கொள்ளவும். எலுமிச்சை சாறு கூட தேவையான அளவு ஊற்றிக் கொள்ளலாம்.

சுவையான அத்தோ ரெடி.

ரொம்ப சுலபமாக செய்யலாம்…
மிளகாய்,உடைச்சக்கடலை தூள், பூண்டு வறுத்த்து எல்லாம் செய்து
ஃப்ரிட்ஜில் வைத்துக் கொண்டால் நூடுல்ஸ் வேகவைத்து வெங்காயம் கோஸ், கொத்தமல்லிதழை
சேர்த்து சுலபமாக செய்யலாம்.

பின் குறிப்பு; மிளகாய் எல்லாவற்றையும் போட்டு சாப்பிட்டு விட்டு வாயில் புகை வந்தால் நான் பொறுப்பல்ல….

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 31, 2018 3:05 pm

மாணிக்கம் நடேசன் wrote:அது சரி சின்ன அக்கா, எல்லாம் புறியுது, அது என்ன ’ அத்தோ ‘ அப்படின்னா என்னாங்க சின்ன அக்கா??
மேற்கோள் செய்த பதிவு: 1275881

அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு பர்மா பெயர் ரிலாக்ஸ்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 31, 2018 3:12 pm

ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு  பர்மா பெயர் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1275884

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
கண்ணடி கண்ணடி கண்ணடி

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 31, 2018 3:23 pm

SK wrote:
ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு  பர்மா பெயர் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1275884

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275885

தமிழில் என்ன பெயர் வரும்?????????????

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 31, 2018 4:01 pm

ஜாஹீதாபானு wrote:
SK wrote:
ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு  பர்மா பெயர் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1275884

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275885

தமிழில் என்ன பெயர் வரும்?????????????
மேற்கோள் செய்த பதிவு: 1275889

நூலடை என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா? தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.

நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 31, 2018 4:37 pm

T.N.Balasubramanian wrote:
நூலடை  என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா?  தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.

நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1275896

ஐயா நீங்கள் கூறுவது
ஒரு கட்சி ஆகஸ்ட் 17 லை ஆகத்து  17 என்று கூறுகிறார்கள் கேட்டல் தமிழில் சொல்கிறார்களாம் 

இது போல இருக்கிறது 
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 31, 2018 5:10 pm

கரீட்டா சொல்லிடீங்க புன்னகை புன்னகை

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 31, 2018 5:31 pm

T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
SK wrote:
ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு  பர்மா பெயர் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1275884

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275885

தமிழில் என்ன பெயர் வரும்?????????????
மேற்கோள் செய்த பதிவு: 1275889

நூலடை  என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா?  தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.

நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1275896

நூலாடை சரி அதென்ன நூலடை

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Aug 31, 2018 6:06 pm

SK wrote:
T.N.Balasubramanian wrote:
நூலடை  என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா?  தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.

நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1275896

ஐயா நீங்கள் கூறுவது
ஒரு கட்சி ஆகஸ்ட் 17 லை ஆகத்து  17 என்று கூறுகிறார்கள் கேட்டல் தமிழில் சொல்கிறார்களாம் 

இது போல இருக்கிறது 
ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
மேற்கோள் செய்த பதிவு: 1275898

அதானே ....

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35033
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Aug 31, 2018 6:20 pm

ஜாஹீதாபானு wrote:
T.N.Balasubramanian wrote:
ஜாஹீதாபானு wrote:
SK wrote:
ஜாஹீதாபானு wrote:
அது வந்து, அது வந்து நூடுல்சுக்கு  பர்மா பெயர் ரிலாக்ஸ்
மேற்கோள் செய்த பதிவு: 1275884

ஈகரை தமிழ் களஞ்சியத்தில் நூடுல்ஸின் தமிழ் பெயரை பதியாலாமே
கண்ணடி கண்ணடி கண்ணடி
மேற்கோள் செய்த பதிவு: 1275885

தமிழில் என்ன பெயர் வரும்?????????????
மேற்கோள் செய்த பதிவு: 1275889

நூலடை  என்று வரும் .ஆனால் எவ்வளவு பேருக்கு புரியும்.
நூலடையா?  தமிழிலே அழகா நூடுல்ஸ்னு சொல்லக்கூடாதா என்பார்கள்.

நகலகம் என்னது என்று தெரியாமல் இருந்தேன். பிறகு தெரிந்தது ஜெராக்ஸ்
அதாங்க போட்டோ காப்பி கடை.

ரமணியன்  
மேற்கோள் செய்த பதிவு: 1275896

நூலாடை சரி அதென்ன நூலடை
மேற்கோள் செய்த பதிவு: 1275903

நூலடை ..நூல் போன்று அடையாக ஒன்றன் மேல் ஒன்றாக இருப்பது .ஆங்கிலத்தில் noodles .
வீட்டு பெண்களுக்கு maggi .. அத்தோ பர்மாவில் வாழ்ந்த உங்கள் பாட்டி அவர்கள் செய்த /கூறிய
உணவு பண்டம். சரியா?
நானும் பார்த்திருக்கிறேன். மிகவும் பிரபலம். ஏழை எளியவர்களுக்கு கை கொடுக்கும்
டிஃபன்.சுருக்கமாக சொல்லவேண்டுமெனில் தென்னிந்தியர்களுக்கு இட்லி எப்படியோ
அப்பிடியே அத்தோ பர்மியர்களுக்கு . .chopstick உதவியாலும் சாப்பிடுவது உண்டு.
நான் சாப்பிட்டது இல்லை..

ரமணியன்

 இரமணியன்    

* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
SK
SK
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8474
இணைந்தது : 10/12/2010

PostSK Fri Aug 31, 2018 6:46 pm

அத்தோ சாப்பிடுவதற்காகவே நான் பலமுறை பாரிமுனை சென்றதுண்டு 

அத்தோ & பேஜோ

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக