புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_lcapஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_voting_barஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_rcap 
81 Posts - 67%
heezulia

24 Posts - 20%
வேல்முருகன் காசி

9 Posts - 7%
mohamed nizamudeen

5 Posts - 4%
sureshyeskay
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_lcapஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_voting_barஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_lcapஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_voting_barஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_rcap 
273 Posts - 45%

221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_lcapஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_voting_barஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai

12 Posts - 2%
Rathinavelu
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_lcapஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_voting_barஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_rcap 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_lcapஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_voting_barஇ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 I_vote_rcap 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...!

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 1:47 pm

First topic message reminder :

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 19-gold2

இ கோல்ட். என்ன வார்த்தை புதுசா இருக்கேன்னு யோசிக்கிறீங்களா.. ஒண்ணும் பயப்படத் தேவையில்லை. எல்லாம் ஷேர் மாதிரிதான், தங்கத்தை சேர்த்து வைக்க அருமையான வழி இது. வழக்கமாக தங்கத்தை நகையாக, நாணயமாக சேர்த்து வைப்போம். வசதி படைத்தவர்களாக இருந்தால் பிஸ்கட்களாக வைத்திருப்பார்கள். இ கோல்ட் முறையில் தங்கம் நமது கணக்கில் சேர்ந்து கொண்டிருக்கும், தேவையானபோது எடுத்துக் கொள்ளலாம். அதாவது இந்த ஏடிஎம் மாதிரி.

தேசிய ஸ்பாட் எக்ஸ்சேஞ்ச் லிமிட்டெட் நிறுவனம் இ கோல்ட் விற்பனையை தொடங்கியுள்ளது. இதன் மூலம் நாம் ஒரு டிமாட் கணக்கைத் தொடங்கி அதன் மூலம் மின்னணு முறையில் தங்கத்தை சேர்த்துக் கொண்டு வரலாம்.
இதில் யூனிட் முறையில் தங்கம் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது ஒரு யூனிட் தங்கம் என்றால், ஒரு கிராம் தங்கத்திற்குச் (நாணயம் அல்லது பார்) சமமானது. இங்கேயே தங்கம் வாங்கலாம், இவர்கள் மூலமாகவே விற்கவும் செய்யலாம்.

இங்கு விற்பனை செய்யப்படும் தங்கமானது 99.9 சதவீதம் தூய்மையானதாகும் என்பது இங்கு முக்கியமானது.
என்எஸ்இஎல் நிறுவனத்தில் பட்டியலிடப்பட்டிருக்கும் உறுப்பு நிறுவனங்களிடமிருந்து தங்கம் வாங்க நாம் பதிவு செய்து கொள்ளலாம்.

நன்றி குட் ரிட்டன்ஸ்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 2:58 pm

பிரசன்னா wrote:நான் இந்த பதிவில் ...... முதலில் பதிவிட்டதை பாருங்கள்.... சிரி
இப்ப சொல்லுங்க பயந்தது நீங்களா? நானா? புன்னகை

ரெண்டு பேரும் சேர்ந்து நான் பயந்து ஓடினதா கூட சொன்னீங்களே!!!

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Thu Jul 19, 2012 3:19 pm

யினியவன் wrote:
பிரசன்னா wrote:நான் இந்த பதிவில் ...... முதலில் பதிவிட்டதை பாருங்கள்.... சிரி
இப்ப சொல்லுங்க பயந்தது நீங்களா? நானா? புன்னகை

ரெண்டு பேரும் சேர்ந்து நான் பயந்து ஓடினதா கூட சொன்னீங்களே!!!

ஆஹா, மிண்டும் முதல இருந்தா ......

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 3:25 pm

இப்ப என்ன பிரச்சினை...

தங்கம் வாங்கறதப் பத்தியா?

இல்ல... யார் பயந்தாங் கொள்ளி என்பதைப்பற்றியா?

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 3:30 pm

சார்லஸ் mc wrote:இப்ப என்ன பிரச்சினை...

தங்கம் வாங்கறதப் பத்தியா?

இல்ல... யார் பயந்தாங் கொள்ளி என்பதைப்பற்றியா?
ஈகரைக்கே தெரியும் நீங்கதான் பயந்தாங் கொள்ளினு சார்லஸ்
பிரச்சனை இந்த முரளி தங்கத்த பத்திதான்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 19, 2012 3:37 pm

சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு சோகம் சிப்பு வருது

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 19, 2012 8:53 pm

சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு சோகம் சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 19, 2012 10:21 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு சோகம் சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
முரளி சிரிக்கிறதோட நிறுத்தாம - வேலைய முடிங்க - பயம் போயிடுச்சுன்னா அப்புறம் நமக்கு கஷ்டமா ஆயிடும்.

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 19, 2012 10:41 pm

சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு சோகம் சிப்பு வருது
அண்ணே இப்படியெல்லாம் சொல்லாதீங்க அப்புறம் எங்காத்தா உன்னைய வையும்.... நல்லவேள நம்ம பேர போடல...டா கைப்புள்ள

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 Vadivelu11

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 20, 2012 7:38 am

யினியவன் wrote:
முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:சார்லஸ் ஒரு டெரர் என்றும்...முரளி, யினியவன் - அந்த டெரருக்கு பயந்து ஓடிக் கொண்டிருக்கும் பிராணிகளென்றும் ஈகரைக்கே தெரியம் முரளி... உங்களுக்கு தெரியாதத நெனச்சா பாவமா இருக்கு சோகம் சிப்பு வருது
சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது
முரளி சிரிக்கிறதோட நிறுத்தாம - வேலைய முடிங்க - பயம் போயிடுச்சுன்னா அப்புறம் நமக்கு கஷ்டமா ஆயிடும்.
ஆமாம் யினியவன் ஆட்டுக்கு இரக்கம் பார்க்க கூடாது
வர வர ரொம்ப ஓவராதான் துள்ளுது ஒன்னும் புரியல

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Fri Jul 20, 2012 7:43 am

கசாப்பு கடைக்காரங்க ரண்டு பேரையும் அசர வச்சாச்சு...ம்ம்ம்ம்...நடக்கட்டும்...

இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550இ கோல்ட்... தங்கத்தை இப்படியும் சேர்க்கலாமே...! - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக