புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree |
நிகழ்நிலை நிர்வாகிகள்
யாருக்குச் சொந்தம்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஆலமரத்திற்கு அடியில் இருந்த மேடையின் மீது உத்தமசீலர் அமர்ந்திருந்தார். மக்கள் அவருக்கு முன்பாக கூடி நின்றனர். அந்தக் கிராமத்தின் நீதிபதி அவர்தான்.
இன்று வீரமுத்து தொடுத்த வழக்கிற்காக, ஊர் கூடியிருந்தது. வீரமுத்து பேசினான்...
"ஐயா, வணக்கம். என் வீட்டிற்கும், பக்கத்து வீடான சோலையம்மாள் வீட்டிற்கும் இடையே ஒரு பெரிய வேப்பமரம் உள்ளது. அது எனக்குச் சொந்தமானது. அதை வெட்டப் போகிறேன் என்று சொன்னால் சோலையம்மாள் சண்டைக்கு வருகிறாள். என் மரத்தை வெட்ட எனக்கு அனுமதி தர வேண்டும்''
படபடவென வீரமுத்து சொல்லி முடிக்க, நீதிபதி உத்தமசீலர், சோலையம்மாளைப் பார்த்து, "நீ என்ன சொல்ல விரும்புகிறாய்''
என்றார்.நீதிபதியை வணங்கிய சோலையம்மாள், "ஐயா நான் சிறுமியாக இருக்கும்போது அந்த வேப்பமரக்கன்றை நட்டு, நாள் தவறாமல் நீர் ஊற்றி வளர்த்தேன். இப்பொது மரம் பெரிதாகிவிட்டதால் அது எங்கள் இரண்டு வீட்டிற்கும் இடையில் இருப்பது போன்ற தோற்றத்தை தருகிறது. உண்மையில் அது எனக்குச் சொந்தமான மரம்தான். அந்த மரத்தால் யாருக்கும் எந்தத் தீமையும் இல்லை. அதை வெட்ட வேண்டாம்'' என்று சொல்லி முடித்தாள்.
நீதிபதி சில சந்தர்ப்பங்களில் அந்த மரத்தை பார்த்திருக்கிறார். தனது சந்தேகத்தை தீர்த்துக் கொள்ள இருவரிடமும் மாறிமாறி கேள்விகள் கேட்டார். இருவருமே மரம் தனக்குத்தான் சொந்தம் என்று கூறிவிட்டனர்.
"நீங்கள் இருவருமே மரத்துக்கு சொந்தம் கொண்டாடுவதால் மரத்தை வேரோடு வெட்டிவிட உத்தரவிடுகிறேன். வெட்டியபின் ஆளுக்குப் பாதி பிரித்துக் கொள்ளுங்கள்'' என்றார் நீதிமான் உத்தமசீலர்.
இதைகேட்ட வீரமுத்து மகிழ்ச்சி அடைந்தான். "ஐயா, இந்த தீர்ப்பை ஏற்றுக் கொள்கிறேன். தாங்கள் நல்ல முறையில் தீர்ப்பு கூறினீர்கள்'' என்றான். வெட்டிய மரத்தில் பாதி தனக்கு வந்துவிட்டால் அதைவிற்று நிறைய பணமாக்கிவிடலாம் என்று கனவு கண்டான் அவன்.
ஆனால் சோலையம்மாள், கவலையுடன் பேசினாள், "ஐயா எனக்கு மரம் வேண்டாம். வீரமுத்து அண்ணனே மரத்தை வைத்துக் கொள்ளட்டும். ஆனால் மரத்தை வெட்டிவிட வேண்டாம்'' என்று கண்களில் நீர்மல்க கையெடுத்துக் கும்பிட்டாள்.
"ஏன் இப்படிச் சொல்கிறாய், பிரச்சினைக்குரிய மரத்தை அகற்றிவிடுவதுதானே நல்லது,
அதனால் உனக்கும் பாதி மரம் கிடைக்கிறதல்லவா?'' என்று கேட்டார் நீதிபதி.
"ஐயா, நான் கூறப்போவதை சற்று பொறுமையுடன் கேளுங்கள். நான் சிறுவயதிலிருந்தே என் குழந்தை மாதிரி அந்த மரத்தை வளர்த்து வருகிறேன். இந்த மரத்தால்தான் பிரச்சினை என்றாலும் அதை வெட்ட என் மனம் அனுமதிக்கவில்லை.
இந்த மரத்தை நம்பி எத்தனையோ குருவிகள், குஞ்சுகள் வாழ்கின்றன. எத்தனையோ பெரியவர்கள் இளைப்பாறிப் போகிறார்கள். எத்தனையோ சின்னஞ்சிறுசுகள் நிழலில் விளையாடி மகிழ்கிறார்கள்.
எல்லோருக்கும் தன்னலம் பாராது சுத்தமான காற்றைத் தருகிறது. பலருக்குப் பயன்படும் மரத்தை எங்கள் பிரச்சினைக்காக வெட்டிவிடக்கூடாது. எனக்கு பயன்தராவிட்டாலும்,
வீரமுத்து அண்ணனே பலனை அனுபவிக்கட்டும். ஆனால் மரத்தை மட்டும் வெட்டக்கூடாது என்று உத்தரவிடுங்கள்'' என்று மன்றாடினாள்.
ஒரு நிமிடம் அந்த இடம் அமைதியில் மூழ்கியது. லேசாக சிரித்துக் கொண்டே நீதிபதி பேசினார்...
"மரம், சோலையம்மாளுக்குச் சொந்தமானது என்று தீர்ப்பளிக்கிறேன். பெத்தவங்களுக்குதான் பிள்ளையின் அருமை தெரியும் என்பார்கள். அதேபோல மரத்தை வளர்த்தவர்களுக்குத்தான் மரத்தின் அருமை தெரியும். ஆனால் மரத்தை வெட்டி லாபமடைய நினைக்கும் வீரமுத்து மரத்துக்குச் சொந்தக்காரனாக இருக்க முடியாது. பொய்யான வழக்குத் தொடுத்த அவன், ஊர்ப் பொது இடத்தில் 5 மரக்கன்றுகளை நட்டு ஒரு வருடம் பராமரிக்க வேண்டும் என்று உத்தரவிடுகிறேன்'' என்றார் உத்தமசீலர்.
அனைவரும் உத்தமசீலரின் தீர்ப்பை ஆமோதித்தனர். சோலையம்மாள் மகிழ்ச்சிக் கண்ணீர் வடித்தாள்.
- டி.ஜானகி
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ஒரு குழந்தைக்கு இருவர் தாய் என சொல்லி சாலமனிடம் முறையிட்ட கதையாக உள்ளது. நல்ல தீர்ப்பு. அன்பின் வெளிப்பாட்டில்தான் உண்மை பொதிந்திருக்கும். நல்லதொரு பகிர்வுக்கு நன்றி சிவா அவர்களே.
கா.ந.கல்யாணசுந்தரம்
http://kavithaivaasal.blogspot.com/
http://haikusmile.blogspot.in/
http://haikukavithaigal.blogspot.in/
மனிதம் வாழ வாழு
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
பழைய மொந்தையில் புதிய கள்.
இருப்பினும் நன்றாக உள்ளது
இருப்பினும் நன்றாக உள்ளது
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நல்ல தீர்ப்பு
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஒரு கொய்யா மரத்தை சிறுவயதில் இருந்தே நான் எட்டு - பத்து வருடங்கள் வளர்த்தேன் நிறைய பழங்களும் தந்தது. அனைவரும் உண்டனர் இதை பலவருடங்களாக பொருக்க முடியாத எனது சித்தி, சித்தப்பாவின் சாவில் இந்த மரம் ஏதோ ஒருபக்கம் சாய்திருப்பதால் தான் வீட்டுக்கு கெட்டது வந்துவிட்டது அதனால் அவர் இறந்துவிட்டார் என பழியை தூக்கி போட, மிகுந்த மனபாரத்துடனும், அழுகையுடனும் அந்த மரத்தை வெட்டி சாய்த்தேன். வயதில் சிறுவனாக இருந்ததால் என்னால் அப்போது ஒன்றும் செய்ய முடியவில்லை.
இந்த கதையை படித்தவுடன் எனக்கு என் கொய்யா மரம் தான் நினைவுக்கு வந்தது சிவா..
எட்டாம் வகுப்பு படிக்கையில் வளர்க்க ஆரம்பித்தது.... பல முறை புடிங்கி போட்டிருக்கிறார்கள்.. ஒருமுறை சித்தி அதை வேரோடு பிடுங்கி போட்டுவிட நான் அதை தேடி அலைந்து பிறகு மைதானத்தில் உள்ள ஒரு குப்பை குவியலில் இருந்தது கண்டு அதை எடுத்து அனைத்துக்கொண்டேன். பிறகு வந்து மீண்டும் நட்டு (வேர் இருந்ததால் பிழைத்தது) வளர்த்தேன்.
இந்த கதையை படித்தவுடன் எனக்கு என் கொய்யா மரம் தான் நினைவுக்கு வந்தது சிவா..
எட்டாம் வகுப்பு படிக்கையில் வளர்க்க ஆரம்பித்தது.... பல முறை புடிங்கி போட்டிருக்கிறார்கள்.. ஒருமுறை சித்தி அதை வேரோடு பிடுங்கி போட்டுவிட நான் அதை தேடி அலைந்து பிறகு மைதானத்தில் உள்ள ஒரு குப்பை குவியலில் இருந்தது கண்டு அதை எடுத்து அனைத்துக்கொண்டேன். பிறகு வந்து மீண்டும் நட்டு (வேர் இருந்ததால் பிழைத்தது) வளர்த்தேன்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அன்றைக்கு உங்களுக்கோர் சாலமோன் இல்லாமல் போயிட்டாரே
உலகில் உள்ள அனைத்து சித்திகளும் இப்படித்தான் இருப்பார்கள் போல இருக்கு...
எனக்கும் இந்த சித்தியின் பாதிப்புகள் இருந்திருக்கு ...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சித்தி சீரியல் பாத்த பாதிப்பா சார்லஸ்சார்லஸ் mc wrote:
எனக்கும் இந்த சித்தியின் பாதிப்புகள் இருந்திருக்கு ...
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2