புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Today at 10:21 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Today at 9:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:38 am

» சொல்வதெல்லாம் உண்மை உண்மையை தவிர வேறு இல்லை.
by ayyasamy ram Today at 8:35 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:58 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:46 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 8:38 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 8:09 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:31 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:58 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:13 pm

» அனுமன் வழிபாடு
by ayyasamy ram Yesterday at 5:18 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:52 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:38 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:10 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:58 pm

» ஆன்மீக தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 2:31 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:08 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:23 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:43 pm

» நீதிக்கதை - காக்கை நண்பன்
by ayyasamy ram Yesterday at 12:30 pm

» You have posted in this topic.இன்றைய செய்திகள்- ஆகஸ்ட்-7
by ayyasamy ram Yesterday at 12:29 pm

» பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» எதையும் எதிர்கொள்!
by ayyasamy ram Yesterday at 12:23 pm

» பிரிவு ஏது?- பிச்சமூர்த்தி கவிதைக்கு விளக்கம்…
by ayyasamy ram Yesterday at 12:21 pm

» நிதானம் கடைபிடி,வாழ்க்கை வசப்படும்!
by ayyasamy ram Yesterday at 11:57 am

» இருட்டு என்பது இருட்டு அல்ல!
by ayyasamy ram Yesterday at 11:56 am

» அது,இது,எது?!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» சேறும் சோறும்!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» ஆண்டாளின் பெருமை
by ayyasamy ram Yesterday at 11:54 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by mohamed nizamudeen Yesterday at 10:19 am

» கருத்துப்படம் 07/08/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 am

» பொன்மொழிகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Aug 06, 2024 10:17 pm

» சிந்திக்க சில உண்மைகள்
by ayyasamy ram Tue Aug 06, 2024 9:55 pm

» பிளேட்டோவின் எளிமை!
by ayyasamy ram Tue Aug 06, 2024 5:37 pm

» என்.கணேசன் அவர்கள் எழுதிய யோகி புத்தகம் கிடைக்குமா
by King rafi Mon Aug 05, 2024 11:55 pm

» கண்ணீரில் உலகம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:06 pm

» அக்கினிப் பாதையைக் கடந்திடு! - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:05 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» இயற்கை சீற்றம் - புதுக்கவிதை
by ayyasamy ram Mon Aug 05, 2024 12:04 pm

» மூத்த குடிமக்கள் ரயில் பயண சலுகை ஒழித்தது யார்?
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:08 pm

» 2040 ல் கடலில் மூழ்கப்போகும் சென்னை...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:05 pm

» லெபனானில் இருந்து இஸ்ரேல் மீது சரமாரி ஏவுகணைகள் வீச்சு
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:04 pm

» ஆணுறைகளில் ரசாயனம்....
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:02 pm

» விபரீதத்தில் முடிந்த குதிரை சவாரி...
by ayyasamy ram Sun Aug 04, 2024 2:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
35 Posts - 40%
heezulia
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
35 Posts - 40%
mohamed nizamudeen
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
5 Posts - 6%
prajai
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
2 Posts - 2%
Saravananj
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
2 Posts - 2%
mini
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
2 Posts - 2%
King rafi
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
1 Post - 1%
Srinivasan23
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
1 Post - 1%
Barushree
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
88 Posts - 44%
ayyasamy ram
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
82 Posts - 41%
mohamed nizamudeen
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
9 Posts - 5%
prajai
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
5 Posts - 3%
சுகவனேஷ்
தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_m10தீமையை விதைப்பதென்ன விந்தையே!  Poll_c10 
3 Posts - 2%

2 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீமையை விதைப்பதென்ன விந்தையே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 18, 2012 10:35 pm

குடிப்பதைத் தடுப்பதே
கோடி கோடி புண்ணியம்.
அடிப்பினும் பொறுத்துநாம்
அன்பு கொண்டு வெல்லுவோம்!

மக்களை வதைத்திடும்
மனைவியை உதைத்திடும்
துக்கமான கள்ளினைத்
தொலைப்பதே துரைத்தனம்!

பித்தராகி ஏழைகள்
பேய்ப்பிடித்த கோலமாய்ப்
புத்திகெட்டுச் சக்தியற்றுப்
போனதிந்தக் கள்ளினால்.

பாடுபட்ட கூலியைப்
பறிக்குமிந்தக் கள்ளினை
வீடுவிட்டு நாடுவிட்டு
வெளியிலே விரட்டுவோம்.

கஞ்சியின்றி மனைவிமக்கள்
காத்திருக்க வீட்டிலே
வஞ்சமாகக் கூலிமுற்றும்
வழிபறிக்கும் கள்ளினை

மெய்தளர்ந்து மேனிகெட்டுப்
போனதிந்தக் கள்ளினால்;
கைநடுக்கங் கால்நடுக்கங்
கண்டதிந்தக் கள்ளினால்,

தேசமெங்கும் தீமைகள்
மலிந்ததிந்தக் கள்ளினால்,
நாசமுற்று நாட்டினர்
நலிந்ததிந்தக் கள்ளினால்.

குற்றமற்ற பேர்களும்
கொலைஞராவார் கள்ளினால்;
கத்திக்குத்துச் சண்டைவேண
கள்ளினால் விளைந்ததுவே

குற்றமென்று யாருமே
கூறுமிந்தக் கள்ளினை
விற்கவிட்டுத் தீமையை
விதைப்பதென்ன விந்தையே!

(குடிப்பதை தடுப்போம்! - நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை எழுதியது )

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 10:52 pm

கள் இப்போ விக்கிறது இல்லை ஆனால் அத்தோட கொடிய சரக்கு தமிழகத்தில் உலாவிக்கிட்டு இருக்கு. இப்போதைக்கு கள்ளே மேல் எனலாம்.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jul 18, 2012 11:00 pm

அசுரன் wrote:
கள் இப்போ விக்கிறது இல்லை ஆனால் அத்தோட கொடிய சரக்கு தமிழகத்தில் உலாவிக்கிட்டு இருக்கு. இப்போதைக்கு கள்ளே மேல் எனலாம்.

கள், சாராயம், சரக்கு, பிராந்தி, பீர் , ஜின், வோட்கா , ரம், வொயின் .... இப்படி பல பெயரில் எதைக் குடிச்சாலும் ....... கேவலமான பழக்கம்தானே நண்பரே !

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Wed Jul 18, 2012 11:02 pm

சாமி wrote:கள், சாராயம், சரக்கு, பிராந்தி, பீர் , ஜின், வோட்கா , ரம், வொயின் .... இப்படி பல பெயரில் எதைக் குடிச்சாலும் ....... கேவலமான பழக்கம்தானே நண்பரே !
ஆமாம் குடி குடியை அல்லவா கெடுக்கும்... குடிபழக்கம் நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு... இந்த கேட்டை தான் அரசாங்கமே செய்கிறது.

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Thu Jul 19, 2012 8:55 am

நல்ல கருத்துக்கள் சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக