புதிய பதிவுகள்
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 3:31 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 3:25 pm

» இன்றைய செய்திகள்- ஜன் 20
by ayyasamy ram Today at 3:17 pm

» விஜய் பிறந்த நாளில் 6 படங்கள் ரிலீஸ்
by ayyasamy ram Today at 3:16 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:00 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:35 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:26 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:57 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 1:52 pm

» காதல் தவிப்பு - கவிதை
by ayyasamy ram Today at 1:44 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 1:41 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:33 pm

» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 1:09 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:08 pm

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 1:05 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 1:02 pm

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 12:59 pm

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 12:57 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:52 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:49 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:31 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:24 pm

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 11:58 am

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 11:56 am

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 11:51 am

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 7:46 pm

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 6:50 pm

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 6:15 pm

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 1:18 pm

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:11 pm

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 1:10 pm

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:16 pm

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:15 pm

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:13 pm

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:10 pm

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:09 pm

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:06 pm

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:04 pm

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue Jun 18, 2024 8:03 pm

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:37 pm

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue Jun 18, 2024 7:36 pm

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue Jun 18, 2024 6:37 pm

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue Jun 18, 2024 6:34 pm

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue Jun 18, 2024 5:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_c10பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_m10பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_c10 
63 Posts - 40%
heezulia

48 Posts - 31%
Dr.S.Soundarapandian

31 Posts - 20%
T.N.Balasubramanian

6 Posts - 4%
ayyamperumal

3 Posts - 2%
mohamed nizamudeen

Anitha Anbarasan

2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_c10பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_m10பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_c10 
314 Posts - 50%

195 Posts - 31%

61 Posts - 10%

26 Posts - 4%

21 Posts - 3%
prajai

5 Posts - 1%

3 Posts - 0%
JGNANASEHAR
பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_c10பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_m10பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு Poll_c10 
2 Posts - 0%

Srinivasan23

நிகழ்நிலை நிர்வாகிகள்

பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 5:53 pm

பள்ளி, கல்லூரிகளில் படிக்கின்ற பெண்கள் தங்கள் தோழிகள் என் று நம்பியவர்களின் சதி வலையினாலும் காமுகனின் வார்த்தை ஜா லத்தில் ஏமாந்து காமத்தை காதல் என்று நம்பி தனது படிப்பை யும், பெற்றோரை யும் , சகோதரர்களையும், உறவுகளையும் தீராத் துயரில் மூழ் கடித்துவிட்டு பயிற்று விக்கப்பட்ட காவிக் காமுகனின் பின்னா ல் ஓடிப்போகின்றாள்.
உங்களுடைய தோழிகள் அந்நிய ஆணோடு ஓடிப்போக போகிறாள் என்றால் கண்டிப்பாக உங்களுக்கு தெரியாமல் இருக்காது, தோழிக ளே சற்று சிந்தியுங்கள், உங்கள் தோழிகளை நரக படுகுழியில் தள்ளிவிட நீங்களும் ஒரு காரணமா க ஆகிவிடாதீர்கள், நீங்கள் நினைத்தாள் மட்டுமே ஒடிபோவதை தடுத்து நிறுத்தலாம்,நீங்கள் அதுபோல விஷயம் தெரியவந்தால் உடனே அப்பெண்ணின் பெற்றோர் களுக்கோ. அல்லது உறவினருக் கோ தயவுசெய்து அறிவித்து விடுங் கள், ஓடிப்போகும் போது இவள் தன து பெற்றோரின் ஓட்டு மொத்த சேமி ப்பையும் நகைகளையும் எடுத்து வருமாறு தூண்ட ப்படுகின்றாள்.
இன்னும் சிலப்பெண்கள் எனக்கு தாய், தகப்பனும் வேண்டாம், அண் ணன் தம்பியும் வேண்டாம், உங்களுடைய சொத்தும் வேண்டாம் என்றுசொல்லக் கூடிய அளவுக்கு போலி அன்பு காட்டி, நீ இல்லாமல் என் னால் வாழவே முடியாது.
நீ இல்லை என்றால் நான் இறந்து விடுவேன் என்றெல்லாம் சொல்லி ஆக்கிரமிக்கபடுகிறாள். இவள் கொ ண்டு சென்ற செல்வமும் இவளின் இளமையும் தீரம் வரை இவளை அனுபவித்து விட்டு சக்கையாக இவ ள் தூக்கி வீசப்படுகின்றாள்.
இறுதியில் இளமையும்,செல்வமும் அனுபவிக்கப்பட்டு தூக்கி வீசப்பட்ட இவள் வீட்டிற்கும் வர முடியா மல், எங்கும் செல்ல முடியாமல் இறு தியில் தனது வயிற்றுப் பிழைப் புக்காக விபச்சாரியாகிறாள் அல்லது தற்கொலை செய்து தனது உயிரை மாய்த்து கொ ள்கின்றாள். இவள் நம்பிச் சென்ற காமுக ன் தனது அடுத்த பணி யினை தொடர்ந்தவனா க அடுத்த இளம் பெண் னை மயக்கும் வேலை யில் கவனமாகின்றான் .
ஆனால் இந்த அயோக் கியர்களை நம்பி உற்றார் உறவினர்களை துறந்து சென்ற பெண்னி ன் இறுதி நிலை உலகிலும் நரகம், மறுமை யிலும் நரகம். உங்கள் பிள்ளைகளு க்கு நேரடியாகவே, அழகான முறை யில் எடுத்து சொல்லுங்கள், இது போன்ற தவறுகள் இனி நடப்பது முற்றிலுமாக அகற்றபட வேண்டும், சிறப்பு கண்காணிப்பு நடத்த படவே ண்டும்,பெற்றோர்கள் விழிப்போடு இருக்கவேண்டும், தொடர்ந்து கவ னிக்கப்பட வேண் டும். நம் சகோதரி களை பாதுகாக்க வேண்டும்.
{ { { இணையங்களில் படித்ததை இதமுடனே பகிர்கிறோம் } } }
நன்றி விதை விருட்சம்

செந்தில்குமார்
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 6:29 pm

பிள்ளைகளின் மீதான பெற்றோரின் கவனக்குறைவுதான் இப்படி பிள்ளைகள் எமாற்றப்படுவதட்கு காரணம்.

நேர்மையே பலம்
பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு 5no
avatar
Guest
Guest

PostGuest Wed Jul 18, 2012 6:37 pm

ஆண்களுக்கும் பொருந்தும் அருமை செந்தில் சூப்பருங்க

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 18, 2012 6:46 pm

நல்ல கட்டுரை , அனைவருக்கும் பொருந்தும்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 6:49 pm

புரட்சி wrote:ஆண்களுக்கும் பொருந்தும் அருமை செந்தில் சூப்பருங்க
ஆமோதித்தல்
இரா.பகவதி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் இரா.பகவதி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 6:54 pm

இரா.பகவதி wrote: ஆமோதித்தல்
பகவதி அப்ப நீங்க யாரையும் ஏமாத்த முடியாதா?

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 6:59 pm

முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote: ஆமோதித்தல்
பகவதி அப்ப நீங்க யாரையும் ஏமாத்த முடியாதா?

நான் உங்க ஆட்டத்துக்கே வரலை வந்தா நீங்க என்னை அழ வச்சி பாப்பிங்க பைத்தியம்

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 7:01 pm

இரா.பகவதி wrote:
முரளிராஜா wrote:
இரா.பகவதி wrote: ஆமோதித்தல்
பகவதி அப்ப நீங்க யாரையும் ஏமாத்த முடியாதா?
நான் உங்க ஆட்டத்துக்கே வரலை வந்தா நீங்க என்னை அழ வச்சி பாப்பிங்க பைத்தியம்
அழாம வச்சி பாக்கணும் ஒகேவா அண்ணா.பாவம் பயபுள்ள பயப்படுதுள்ள.

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed Jul 18, 2012 7:04 pm

ஊரு ஒன்னு குடிடிச்சிங்கோ அய்யோ, நான் இல்லை

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 18, 2012 7:24 pm

ஆறு மாதங்களுக்கு முன்பு ஜெர்மனியில் வசிக்கும் என்னுடைய உறவுக்காரர் ஒருவருடைய 14 வயதுடைய ஆண் பிள்ளை ஒருநாள் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டான்.
பெற்றோர்களுடனோ அல்லது சகோதரனோடோ எந்த பிரச்சனையும் இல்லை, விசாரித்துப்பார்த்ததில் அவனுக்கு எந்த பெண் பிள்ளைகளுடனும் உறவோ, காதலோ கிடையாது. ஆனால் அவனுக்கு பல வயது கூடிய ஆண் நண்பர்கள் இருந்திருக்கிறார்கள் (யேர்மன்காரர்) இதை வைத்து நாம் ஊகித்துக்கொண்டது, அவன் சிறுவர் பாலியல் பலாத்காரத்துக்கு பலியாகியிருக்கிறான். வெளியிலோ ,பெற்றோருடனோ, சொன்னால் கொலை செய்யப்படுவாய் என்று மிரட்டப்பட்டு இருக்கலாம், அதனால் ஏற்பட்ட மனவிரக்க்தியால் தற்கொலை செய்துள்ளான்.ஆதாரங்கள் இல்லாதபடியால் சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது போய்விட்டது.இருந்தாலும் போலீசில் புகார் இருக்கிறது.

இப்படியும் பிள்ளைகள் ஏமாற்றப்படுகிறார்கள் என்பதை பெற்றோர்கள் தெரிந்து கொள்ள வேண்டும். என்பதற்காகவே இதை சொன்னேன்.

நேர்மையே பலம்
பெண்களே! காமத்தை காதல் என்று நம்பி ஏமாறாதீர்! – எச்ச‍ரிக்கை பதிவு 5no
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக