புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm

» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm

» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm

» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am

» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am

» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am

» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am

» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am

» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am

» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am

» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am

» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am

» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:52 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:01 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 6:46 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm

» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 4:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:13 pm

» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am

» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am

» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm

» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm

» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm

» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm

» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm

» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm

» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm

» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am

» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am

» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am

» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am

» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Poll_c10யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Poll_m10யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Poll_c10 
51 Posts - 43%
heezulia

50 Posts - 42%
T.N.Balasubramanian

3 Posts - 3%
mohamed nizamudeen

Balaurushya

2 Posts - 2%
Dr.S.Soundarapandian

Karthikakulanthaivel

prajai

Manimegala

Ammu Swarnalatha

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Poll_c10யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Poll_m10யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Poll_c10 
417 Posts - 49%

286 Posts - 33%

72 Posts - 8%

32 Posts - 4%

28 Posts - 3%

8 Posts - 1%

5 Posts - 1%
sugumaran

Srinivasan23

3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா?

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 7:06 pm

டி.வி-க்கள்... நாளிதழ்கள்... தொடர்ந்து பார்க்கிறவர்கள் அந்த மனிதர் முகத்தைப் பார்க்காமல் இருந்திருக்க முடியாது!

கறுப்புக் குல்லா, கறுப்புக் கண்ணாடி, மிகப் பெரிய புன்னகையுடன் சுவரொட்டிகளில், செய்தித் தாள்களில், தொலைக்காட்சியில் நாள்தோறும் காட்சி தரும் அந்த மனிதரின் பெயர் ஐ.பி.யேசுதாஸ். உற்சாகமாகத் தோன்றி கவர்ச்சிகரமான விளம்பரங்கள் தந்து அசத்துகிறார். அவர் நடந்து வரும்போது பெண்கள் பூ போட்டு வரவேற்கிறார்கள். வட்டியே இல்லாமல் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்குக் கடன், வீட்டுக்கடன், தொழில்கடன், வெளிநாடுகளுக்குச் சுற்றுலா செல்வதற்குக் கடன் என்கின்றன அந்த விளம்​பரங்கள். ''அடுத்து கட்சி ஆரம்பிக்கப்போகிறார்'' என்றும் சிலர் பீதியைக் கிளப்புகிறார்கள். யார் இந்த யேசுதாஸ்?

'அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ்’ நிறுவனத்​தையும் அதன் உரிமையாளரான அந்த ஏழைப் பங்காளரையும் பற்றி நமக்குக் கிடைத்த தகவல்கள் எல்லாமே முன்னுக்குப் பின் முரணாகவேஇருந்தன.

கடன் வழங்கும் நிறுவனங்களுக்கான விதிமுறைகள் குறித்து வங்கி அதிகாரி ஒருவரிடம் கேட்டோம். ''கடன் வழங்கும் நிறுவனங்​களை நடத்த ரிசர்வ் வங்கியில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். கடன் தருபவர் யார்? கடன் வழங்க பணம் எங்கிருந்து வருகிறது என்பதும் மிகமுக்கியம். நீங்கள் குறிப்பிடும் அப்ரோ மைக்ரோ ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனம், ரிசர்வ் வங்கியின் அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இல்லை. எனவே, அவர்களின் பாதை தவறானது என்பது முதலில் தெளிவாகிறது.

மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் மைக்ரோ ஃபைனான்ஸ் என்பதை, நுண்கடன் என்று சொல்லலாம். இப்படிப்பட்ட நுண்கடன் வழங்கு​வதற்கு, ரிசர்வ் வங்கி ஏராளமான விதிமுறைகளை வகுத்​துள்ளது. அதன்படி, கடன் வழங்கும் நிறுவனத்தின் நிகரமதிப்பு (பங்கு மூலதனம் உட்பட) 5 கோடி ரூபாயாக இருக்க வேண்டும். மேலும், கடன் என்றாலே அதில் வட்டி இருக்க வேண்டும். வட்டி இல்லை என்றால், அதை முன்பணம் அல்லது கைமாற்று என்றுதான் சொல்ல முடியும். இதை ஒரு மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனம் செய்ய முடியாது. ஆனால், அப்ரோ மைக்ரோ நிறுவனம் வட்டி இல்லாத கடன் வழங்குவதாக விளம்பரம் செய்கிறது. இது முற்றிலும் தவறான உதாரணம். மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்படும் கடன்களுக்கு வரையறை உள்ளது. அதிகபட்சமாக அதில் ஒரு உறுப்பினருக்கு 50 ஆயிரம் மட்டுமே வழங்க முடியும். அதுவும் வேறு எந்தக் கடனும் அவர் பெயரில் இல்லாதபோதுதான் அதையும் வழங்க முடியும். ஆனால் அப்ரோ நிறுவனம், ஆறு லட்சம் முதல் 33 லட்சம் வரை கடன் வழங்குவதாகச் சொல்கிறது. இது முறையற்றது. வட்டி இல்லா சுற்றுலாக் கடன் என்பதெல்லாம் இதுவரை யாரும் கேள்விப்படாதது. இது ஏமாற்று வேலையாக இருக்கவே அதிக வாய்ப்பு உள்ளது. ரிசர்வ் வங்கி உடனடியாக இதைக் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

ரிசர்வ் வங்கி அதிகாரி ஒருவரைத் தொடர்பு கொண்டோம். ''அந்த நிறுவனத்தின் செயல்பாடுகள் எங்கள் கவனத்​துக்கு வந்துள்ளது. எங்களுடைய ஸ்பெஷல் டீம், அந்த நிறுவனத்தைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.

மகளிர் சுய உதவிக்குழுப் பயனாளிகள் என்ன சொல்கிறார்கள்?

பூந்தமல்லி நாசரேத் பேட்டையில் உள்ள சாய் மகளிர் சுய உதவிக் குழு உறுப்பினர்களிடமும், வேலூர் அழகாபுரத்தைச் சேர்ந்த அன்னை தெரசா மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்களிடமும் பேசினோம். ''இதற்காக ஏஜென்ட் ஒருத்தர் இருக்​கிறார். அவர் மாசத்துல ஒருநாள் மட்டும்​தான் வருவார். எங்களுடைய விவரங்கள், ரேஷன் கார்டு ஜெராக்ஸ், ஒரு பிளாங்க் செக் ஆகியவற்றை வாங்கிக்கொண்டு எங்களுக்குக் கடன் கிடைக்க ஏற்பாடு செஞ்சார். கடன் கிடைச்​சா, அதில் அஞ்சு முதல் பத்து பெர்சன்ட் வரை அவருக்கு கமிஷன். கடன் வாங்க​ணும்னா, அப்ரோ நிறுவனத்தில் மெம்பர் ஆகணும். அதுக்கு 2,500 ரூபா கட்டணும். வட்டி இல்லாக் கடன் எல்லாம் கிடையாதுங்க. 100 ரூபாய்க்கு 50 பைசா வட்டி வாங்குறாங்க'' என்றனர்.

அப்ரோவைப் பற்றி எங்கே யாரிடம் விசாரித்​தாலும், வினோதமான தகவல்கள். அதன் நிறுவனர் ஐ.பி.யேசுதாஸைச் சந்திக்க முயற்சித்தோம். நீண்ட போராட்டத்துக்குப் பின் தொலைபேசியில் அவரைப் பிடித்தோம். ஆனால், 'நான் யேசுதாஸின் பி.ஏ. சதீஷ் பேசுறேன்' என் றது அந்தக் குரல். ''சார் இப்போ அவுட் ஆஃப் ஸ்டேட். அவர்கிட்ட நேரடியாப் பேச முடி​யாது. இப்போ பேட்டி கொடுக்கும் ஐடியா​வும் இல்லே. நெக்ஸ்ட் மன்த் ட்ரை பண்ணுங்க'' என்றார். மேற்கொண்டு பேச முயன்ற நம்மிடம், ''எனக்கு நிறைய வொர்க் இருக்கு. நான் இவ்ளோ நேரம் யார்கிட்டயும் பேசியதில்லை.'' என்றவர், ''என் னோட நம்பர் உங்களுக்கு எப்படிக் கிடைச்சது?'' என்று கேட்டுவிட்டு தொலை​பேசி இணைப்பைத் துண்டித்து விட்டார்.

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா?
யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? P7

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Wed Jul 18, 2012 7:08 pm

யேசுதாஸ், கவனிக்கப்பட வேண்டிய மனிதர்தான்!வட்டியில்லாக் கடன்... கறுப்புக் குல்லா! யேசுதாஸ் நல்லவரா? Resize_20120718061226

செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக