புதிய பதிவுகள்
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 23:38

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 23:15

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 23:04

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 22:10

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 21:42

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:59

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 20:40

» கருத்துப்படம் 22/09/2024
by mohamed nizamudeen Yesterday at 20:22

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 16:29

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 16:08

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 16:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 15:20

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 15:08

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20

» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 12:14

» இலங்கையின் புதிய அதிபர்; யார் இந்த அனுர குமார திசநாயக்க?
by ayyasamy ram Yesterday at 9:03

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:22

» ஈகரை கருத்தரங்கம் --18-செப்டம்பர் -2008 --பதிவுகள் 1--2--3--தொடருகிறது
by T.N.Balasubramanian Sat 21 Sep 2024 - 21:27

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -5)
by வேல்முருகன் காசி Sat 21 Sep 2024 - 14:22

» பூரி பாயாசம் & இளநீர் பாயாசம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:18

» உடலின் நச்சுக்களை வெளியேற்றும் பானங்கள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 14:02

» ஃபசாட்- கலைஞனின் வாழ்வைக் கண்முன் காட்டிய நாட்டிய நாடகம்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:56

» திரைத்துளிகள்
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 13:50

» இன்றைய செய்திகள் - செப்டம்பர் 21
by ayyasamy ram Sat 21 Sep 2024 - 12:14

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat 21 Sep 2024 - 1:02

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Fri 20 Sep 2024 - 23:16

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -4)
by வேல்முருகன் காசி Fri 20 Sep 2024 - 15:29

» இன்றைய செய்திகள்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 14:51

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:37

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:34

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:32

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:24

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:23

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:22

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:21

» என்ன தான்…
by ayyasamy ram Fri 20 Sep 2024 - 10:20

» நாவல்கள் வேண்டும்
by prajai Fri 20 Sep 2024 - 0:55

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Thu 19 Sep 2024 - 19:02

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:56

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 15:35

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Thu 19 Sep 2024 - 14:39

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:47

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:45

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:43

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:41

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Thu 19 Sep 2024 - 8:38

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 21:57

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed 18 Sep 2024 - 18:29

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed 18 Sep 2024 - 16:50

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed 18 Sep 2024 - 14:29

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
194 Posts - 42%
ayyasamy ram
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
177 Posts - 38%
mohamed nizamudeen
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
25 Posts - 5%
Dr.S.Soundarapandian
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
21 Posts - 5%
prajai
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
12 Posts - 3%
வேல்முருகன் காசி
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
9 Posts - 2%
Rathinavelu
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
8 Posts - 2%
Guna.D
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
7 Posts - 2%
T.N.Balasubramanian
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
7 Posts - 2%
mruthun
அன்புள்ள உனக்கு...  Poll_c10அன்புள்ள உனக்கு...  Poll_m10அன்புள்ள உனக்கு...  Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அன்புள்ள உனக்கு...


   
   

Page 1 of 3 1, 2, 3  Next

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 24 Mar 2012 - 16:25

அன்புள்ள உனக்கு...  P_writing-letters_1621889c

மழையில் நனைந்த பறவையாய்
அடிக்கடி சிலிர்த்துக் கொள்கிறது
மனசு!

செயல்கள் எதிலும்
முழுமையில்லை

கண் பார்த்துப் பேசுதல்...
சிந்தாமல் உணவருந்தல்...
கனவுகளற்ற உறக்கம்....
புருவ மத்தியில் தியானம்...

ம்ஹூம்...
எதுவும் சாத்தியமில்லை
இப்போது!

காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

நன்றி காயத்ரி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat 24 Mar 2012 - 16:35

நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி பானு.

"என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!"


கல்யாணம் ஆயிட்டா படப் போற கஷ்டத்தையே அறியாம இப்படி இருக்கானே - லூசுப் பையனா இருப்பான் போலிருக்கு.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 24 Mar 2012 - 16:42

கொலவெறி wrote:நல்ல கவிதைப் பகிர்வுக்கு நன்றி பானு.

"என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!"


கல்யாணம் ஆயிட்டா படப் போற கஷ்டத்தையே அறியாம இப்படி இருக்கானே - லூசுப் பையனா இருப்பான் போலிருக்கு.

எல்லோரும் உங்கள போல வரமுடியுமா......... ஜாலி



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 24 Mar 2012 - 16:44

அது சரி காதலிக்கும்போதே இந்த நிலைமை என்றால் கல்யாணம் ஆனதும் மொத்தமா வேலைக்காரியா மட்டும் மாத்திடுவான் இந்த பையன்.அதனால கொஞ்சம் எச்சரிக்கையா இரு பொண்ணே



அன்புள்ள உனக்கு...  Uஅன்புள்ள உனக்கு...  Dஅன்புள்ள உனக்கு...  Aஅன்புள்ள உனக்கு...  Yஅன்புள்ள உனக்கு...  Aஅன்புள்ள உனக்கு...  Sஅன்புள்ள உனக்கு...  Uஅன்புள்ள உனக்கு...  Dஅன்புள்ள உனக்கு...  Hஅன்புள்ள உனக்கு...  A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 24 Mar 2012 - 16:53

ஜாஹீதாபானு wrote:
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

காதலனாய் இருப்பதே கடினம் என்பது என் கருத்து.

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Sat 24 Mar 2012 - 16:55

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

காதலனாய் இருப்பதே கடினம் என்பது என் கருத்து.
அனுபவம் பேசுது .... புன்னகை



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
உதயசுதா
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 11851
இணைந்தது : 24/06/2009

Postஉதயசுதா Sat 24 Mar 2012 - 16:55

ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

காதலனாய் இருப்பதே கடினம் என்பது என் கருத்து.
பையன் ரொம்ப அடிபட்டு இருப்பான் போலயே. என்ன விஷயம் ஜேன்



அன்புள்ள உனக்கு...  Uஅன்புள்ள உனக்கு...  Dஅன்புள்ள உனக்கு...  Aஅன்புள்ள உனக்கு...  Yஅன்புள்ள உனக்கு...  Aஅன்புள்ள உனக்கு...  Sஅன்புள்ள உனக்கு...  Uஅன்புள்ள உனக்கு...  Dஅன்புள்ள உனக்கு...  Hஅன்புள்ள உனக்கு...  A
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 24 Mar 2012 - 16:56

ஜாஹீதாபானு wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

காதலனாய் இருப்பதே கடினம் என்பது என் கருத்து.
அனுபவம் பேசுது .... புன்னகை
உண்மை தானே அக்கா..நீங்கள் சொல்லுங்கள்.

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Sat 24 Mar 2012 - 16:57

உதயசுதா wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
ஜாஹீதாபானு wrote:
காலில் இடித்துக் கொண்டு
கல்லைத் திட்டுவதாய்
என்னைக் குற்றம் சாட்டுவது
எளிதாயிருக்கிறது உனக்கு!

என்றுமே நீ
அறியப்போவதில்லை

உன் காதலியாய் இருப்பதின்
கஷ்டங்களை!

காதலனாய் இருப்பதே கடினம் என்பது என் கருத்து.
பையன் ரொம்ப அடிபட்டு இருப்பான் போலயே. என்ன விஷயம் ஜேன்
அது ஒரு கடந்த காலம்..விடுங்கக்கா..இப்பல்லாம் கணவனாய் இருப்பது காதலனாய் இருந்ததை விட கடினமாக தோன்றுகிறது.

மகா பிரபு
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9587
இணைந்தது : 16/02/2011

Postமகா பிரபு Sat 24 Mar 2012 - 17:02

ஹா ஹா சூப்பர் கவிதை.

Sponsored content

PostSponsored content



Page 1 of 3 1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக