புதிய பதிவுகள்
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
Page 3 of 4 •
Page 3 of 4 • 1, 2, 3, 4
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
ஜேன்: வணக்கம் முரளி அண்ணே
முரளி: இன்னா ஜேன் முகநூல் என்ன சொல்லுது?
ஜேன்: அத ஏண்ணே கேக்கறீங்க நம்ம பசங்க எல்லாம் டூர் போயிருக்காங்க அதான் அங்க காத்து வாங்குது
முரளி: ஏய் நம்மகிட்டயே டபாய்க்கிற பாத்தியா? பசங்கண்ணு சொல்லி மங்களம் பாடுறியே – உனக்கு பொண்ணுங்கள தவிர யாருமே சிநேகிதம் கிடையாதுன்னு எனக்கு தான் தெரியுமே
ஜேன்: அண்ணே விடுங்கன்னே – இன்னிக்கு பகவதிக்கு மேக்ஸ் கிளாஸ் எடுக்கணும் நீங்க
முரளி: என்னது நானா? அடப் பாவி அவன் நேரமா இல்ல என் நேரமா தெரியலையே – இன்னிக்கு சந்துல சனி சிந்து பாடிடும் போல இருக்கே?
ஜேன்: சிந்து யாருன்னே? நல்லா பாடுவாங்களான்னே?
முரளி: அந்த பிந்து கோசோட தங்கச்சி தான் சிந்து முட்ட கோசு – நீ வேற ஏன் ஜேன் உசிர எடுக்கற – பய்யன் வந்துட்டானா பாரு?
பகவதி: வணக்கம் சார் – நீங்க கணக்குல புலின்னு சொன்னாரு ஜேன் – ரொம்ப சந்தோஷம் சார் உங்ககிட்ட படிக்கிறது
முரளி: இதவேற சொல்லி இருக்கானா? ஆப்படிக்கிறதிலையே குறியா இருக்கானுவ – ஜாக்கிரதையா இருக்கணும்
பகவதி: சார் நீங்க எம்காம் படிச்சிட்டு ரொம்ப காமாவே இருக்கீங்களே அது எப்படி?
ஜேன்: அதுவா – அண்ணனுக்கு புடிச்சது காமத்துப்பால், படிச்சது எம்காம், பாக்கறது காமா சோமா படம் – அவரோட இன்னொரு பேரு கூட காமேஸ்வரன் – அதான் காமா இருப்பாரு எப்பவும்
முரளி: தம்ப்ரீரீரீ காமா இருப்பா அதான் நமக்கு நல்லது
பகவதி: சார் நீங்க எடுக்கற ஒவ்வொரு கிளாசும் பட்டய கெளப்பனும் சார்
முரளி: ஜேன் – ஈவினிங் அசுரன் வந்துடுவாருல்ல டாஸ்மாக்கில நாம பட்டய கெளப்ப?
சரி தம்பி இன்னிக்கு நீ வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒண்ணு சொல்லித் தரேன்
பகவதி: நா வாங்கின கடனத் திருப்பி தராதத தவிர மத்ததை எல்லாம் நான் நல்லா ஞாபகம் வெச்சுக்கற மாதிரி சொல்லித் தாங்க சார்
முரளி: இந்த லாஜிகல் திங்கிங், ரீசனிங்க இதெல்லாம் தெரியுமா?
ஜேன்: ஓ இதான் லாட்ஜில ரூம் போட்டு திங்கிரதாண்ணே?
முரளி: ஆமா போய்த் தொலை போயி ஒரு வாரம் ரூம் போட்டு தின்னுட்டு அப்புறம் வா – வெளங்கிடும்
பகவதி: எனக்கு தெரியும் சார் நீங்க ஆரம்பிங்க
முரளி: இப்ப ஒரு நம்பர் எழுதறேன் – அத முப்பது செகண்ட் பார்த்துட்டு அப்புறம் அந்த நம்பர் என்னன்னு கரீக்ட்டா சொல்லணும்
பகவதி: பார்த்தா பாக்காமலா சார்?
முரளி: கண்ண நோண்டிடுவேன் – பாக்காம தான் சொல்லணும்
இதான் நம்பர் – 149162536496481
டைம் ஆச்சு – எங்க ஜேன் நீ முதலில் சொல்லு
ஜேன்: எண்ணன்னே இவ்ளோ பெரிய நம்பரா இருக்கே – சரி சொல்றேன் – 9400384025
முரளி: நா கவிதா போன் நம்பரையா எழுதினேன் – அதே நெனப்பாவே இரு – இடியட்
பகவதி: 1491625....... வந்து வந்து
முரளி: அதான் வரலியே அப்புறம் என்ன வந்து போயின்னு பேத்தர
ஜேன்: இதாண்ணே லாட்ஜில ரூம் போட்டு யோசிக்கணும் – அப்ப வந்துடும்
முரளி: ஒளராம கொஞ்சம் இருக்கியா நீ – நா சொல்றேன் பாரு 149162536496481
ஜேன்: அபாரம் அபாரம் – சூப்பர்ன்னே – எப்படீன்னே உங்களால மட்டும் முடியுது? இவ்ளோ தெரிஞ்சும் இவ்ளோ காமா இருக்கீங்களேன்னே – எப்படீன்னே?
முரளி: தம்பி பனியனுக்குள்ள பூரான விட்டு நெளிய வெக்காத என்ன – போதும் போதும்
பகவதி: சார் சொல்லுங்க சார் உங்க லாஜிகல் ரீசனிங்க
முரளி: தம்பி இந்த மாதிரி கேள்வி கேட்கறப்ப நம்ம மனச தெனாலி ராமன் குதிரை மாதிரி தட்டி விடணும் – எப்படி இத ஞாபகம் வெச்சுக்கலான்னு. இந்த நம்பர நல்லா கவனிச்சா தெரியும் – ஓரு சீக்குவன்சா வரும் நம்பர் இதுன்னு.
நம்பர்ஸ் 1 டு 9 ஒட ஸ்கொயர் சொல்லு வரிசையா
பகவதி: அது ரொம்ப ஈசியாச்சே – இதோ 1 4 9 16 25 36 49 64 81
முரளி: இப்ப இத சேர்த்து சொல்லு
பகவதி: 149162536496481
ஜேன்: சூப்பர்ன்னா – நெஜமாவே பட்டய கெளப்பிட்டீங்கன்னா
முரளி: இப்ப பார்த்தியா இதுல இருக்க லாஜிக்க புரிஞ்சுக்கிட்டா அப்புறம் எப்பவுமே மறக்க முடியாது. இந்த மாதிரி கேள்வியா படிக்கும் பொது எப்பவும் போல உரு தட்ட நெனைக்காம அதுல உள்ள லாஜிக்க கண்டுபிடிக்க டிரை பண்ணனும். அப்போ ஈஸியா நமக்கு பதில் கெடச்சிடும்.
ஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க
முரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்
பகவதி: சார் இன்னிக்கு கிளாஸ் அவ்ளோதானா?
முரளி: ஆமாப்பா தோஸ்த்து அசுரன் வந்துட்டாரு நாங்க டாஸ்மாக் கிளாஸ் எடுக்க கெளம்பறோம்
ஜேன்: பகவதி அடுத்த கிளாஸ் எண்ணிக்குன்னு டுவீட் பன்றேன்
பகவதி: அய்யய்யோ டிவிட்டடரா வேண்டான்னே முகநூலில் அப்டேட் பண்ணுங்கன்னு சொல்லிட்டே எஸ் ஆயிட்டாரு...
விரைவில் பகுதி 6...

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்....
ஏன் பல்செட் கீழே விழுந்துவிடுமா
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஜேன் செல்வகுமார் wrote:இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு?ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்....
சரிசரி விடுங்க ஜேன்....
இதெல்லாம் சகஜம் தானே.........
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
வை.பாலாஜி wrote:ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்....
ஏன் பல்செட் கீழே விழுந்துவிடுமா
அண்ணா அது ஏற்கனவே விழுந்து விழுந்து சிரிச்சதுலே எங்கயோ தெறிச்சு விழுந்துடுச்சு....
உங்க கூட்டாளி ரா.ரா ஏன் இதுல இல்ல....
ஜாஹீதாபானு wrote:ஜேன் செல்வகுமார் wrote:இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு?ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்....
சரிசரி விடுங்க ஜேன்....
இதெல்லாம் சகஜம் தானே.........
சகஜமா?????? முரளி அண்ணா ஏதும் தனி மடல் அனுப்பினாரா?
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஜேன் செல்வகுமார் wrote:ஜாஹீதாபானு wrote:ஜேன் செல்வகுமார் wrote:இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு?ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா...
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்....
சரிசரி விடுங்க ஜேன்....
இதெல்லாம் சகஜம் தானே.........
சகஜமா?????? முரளி அண்ணா ஏதும் தனி மடல் அனுப்பினாரா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நாங்க சாமக் கோடாங்கி - அப்பத்தான் குறி சொல்லுவோம் ஈகரை மக்களுக்கு - நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது....ஜெய் ஜக்கம்மா...நல்ல காலம் பொறக்குதுன்னு...ஜாஹீதாபானு wrote:நடு சாமத்துல எழுதி இருக்கிங்களே...........
தூங்கவே மாட்டிங்களா ...........
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யினியவன் wrote:நாங்க சாமக் கோடாங்கி - அப்பத்தான் குறி சொல்லுவோம் ஈகரை மக்களுக்கு - நல்ல காலம் பொறக்குது...நல்ல காலம் பொறக்குது....ஜெய் ஜக்கம்மா...நல்ல காலம் பொறக்குதுன்னு...ஜாஹீதாபானு wrote:நடு சாமத்துல எழுதி இருக்கிங்களே...........
தூங்கவே மாட்டிங்களா ...........
ஆமாமா...ஆவிகளுக்கு அல்லம் பகலும் இதே வேலைதான்...தூக்கமாவது...ஒண்ணாவது...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி பாலாஜி.வை.பாலாஜி wrote:நன்று , விரும்பினேன் உங்க பதிவை .. வாழ்த்துக்கள் இனியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குறுக்க போனா வகுந்துடுவாறு - ஜாக்கிரதை ஜேன்.ஜேன் செல்வகுமார் wrote:முரளி அண்ணா ஏற்கனவே கவிதைல முழ்கி தான் இருக்கார்,நீங்க வேற எடுத்து குடுக்கணுமா?
- Sponsored content
Page 3 of 4 • 1, 2, 3, 4
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 4