புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_c10 
55 Posts - 67%
heezulia

22 Posts - 27%
வேல்முருகன் காசி

2 Posts - 2%
mohamed nizamudeen

viyasan

1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_c10 
232 Posts - 42%

217 Posts - 40%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5  - Page 2 Poll_c10 
21 Posts - 4%
prajai

13 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu

8 Posts - 1%
Guna.D

7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 2:50 am

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

ஜேன்: வணக்கம் முரளி அண்ணே

முரளி: இன்னா ஜேன் முகநூல் என்ன சொல்லுது?

ஜேன்: அத ஏண்ணே கேக்கறீங்க நம்ம பசங்க எல்லாம் டூர் போயிருக்காங்க அதான் அங்க காத்து வாங்குது

முரளி: ஏய் நம்மகிட்டயே டபாய்க்கிற பாத்தியா? பசங்கண்ணு சொல்லி மங்களம் பாடுறியே – உனக்கு பொண்ணுங்கள தவிர யாருமே சிநேகிதம் கிடையாதுன்னு எனக்கு தான் தெரியுமே

ஜேன்: அண்ணே விடுங்கன்னே – இன்னிக்கு பகவதிக்கு மேக்ஸ் கிளாஸ் எடுக்கணும் நீங்க

முரளி: என்னது நானா? அடப் பாவி அவன் நேரமா இல்ல என் நேரமா தெரியலையே – இன்னிக்கு சந்துல சனி சிந்து பாடிடும் போல இருக்கே?

ஜேன்: சிந்து யாருன்னே? நல்லா பாடுவாங்களான்னே?

முரளி: அந்த பிந்து கோசோட தங்கச்சி தான் சிந்து முட்ட கோசு – நீ வேற ஏன் ஜேன் உசிர எடுக்கற – பய்யன் வந்துட்டானா பாரு?

பகவதி: வணக்கம் சார் – நீங்க கணக்குல புலின்னு சொன்னாரு ஜேன் – ரொம்ப சந்தோஷம் சார் உங்ககிட்ட படிக்கிறது

முரளி: இதவேற சொல்லி இருக்கானா? ஆப்படிக்கிறதிலையே குறியா இருக்கானுவ – ஜாக்கிரதையா இருக்கணும்

பகவதி: சார் நீங்க எம்காம் படிச்சிட்டு ரொம்ப காமாவே இருக்கீங்களே அது எப்படி?

ஜேன்: அதுவா – அண்ணனுக்கு புடிச்சது காமத்துப்பால், படிச்சது எம்காம், பாக்கறது காமா சோமா படம் – அவரோட இன்னொரு பேரு கூட காமேஸ்வரன் – அதான் காமா இருப்பாரு எப்பவும்

முரளி: தம்ப்ரீரீரீ காமா இருப்பா அதான் நமக்கு நல்லது

பகவதி: சார் நீங்க எடுக்கற ஒவ்வொரு கிளாசும் பட்டய கெளப்பனும் சார்

முரளி: ஜேன் – ஈவினிங் அசுரன் வந்துடுவாருல்ல டாஸ்மாக்கில நாம பட்டய கெளப்ப?
சரி தம்பி இன்னிக்கு நீ வாழ்க்கையிலேயே மறக்க முடியாத ஒண்ணு சொல்லித் தரேன்

பகவதி: நா வாங்கின கடனத் திருப்பி தராதத தவிர மத்ததை எல்லாம் நான் நல்லா ஞாபகம் வெச்சுக்கற மாதிரி சொல்லித் தாங்க சார்

முரளி: இந்த லாஜிகல் திங்கிங், ரீசனிங்க இதெல்லாம் தெரியுமா?

ஜேன்: ஓ இதான் லாட்ஜில ரூம் போட்டு திங்கிரதாண்ணே?

முரளி: ஆமா போய்த் தொலை போயி ஒரு வாரம் ரூம் போட்டு தின்னுட்டு அப்புறம் வா – வெளங்கிடும்

பகவதி: எனக்கு தெரியும் சார் நீங்க ஆரம்பிங்க

முரளி: இப்ப ஒரு நம்பர் எழுதறேன் – அத முப்பது செகண்ட் பார்த்துட்டு அப்புறம் அந்த நம்பர் என்னன்னு கரீக்ட்டா சொல்லணும்

பகவதி: பார்த்தா பாக்காமலா சார்?

முரளி: கண்ண நோண்டிடுவேன் – பாக்காம தான் சொல்லணும்
இதான் நம்பர் – 149162536496481
டைம் ஆச்சு – எங்க ஜேன் நீ முதலில் சொல்லு

ஜேன்: எண்ணன்னே இவ்ளோ பெரிய நம்பரா இருக்கே – சரி சொல்றேன் – 9400384025

முரளி: நா கவிதா போன் நம்பரையா எழுதினேன் – அதே நெனப்பாவே இரு – இடியட்

பகவதி: 1491625....... வந்து வந்து

முரளி: அதான் வரலியே அப்புறம் என்ன வந்து போயின்னு பேத்தர

ஜேன்: இதாண்ணே லாட்ஜில ரூம் போட்டு யோசிக்கணும் – அப்ப வந்துடும்

முரளி: ஒளராம கொஞ்சம் இருக்கியா நீ – நா சொல்றேன் பாரு 149162536496481

ஜேன்: அபாரம் அபாரம் – சூப்பர்ன்னே – எப்படீன்னே உங்களால மட்டும் முடியுது? இவ்ளோ தெரிஞ்சும் இவ்ளோ காமா இருக்கீங்களேன்னே – எப்படீன்னே?

முரளி: தம்பி பனியனுக்குள்ள பூரான விட்டு நெளிய வெக்காத என்ன – போதும் போதும்

பகவதி: சார் சொல்லுங்க சார் உங்க லாஜிகல் ரீசனிங்க

முரளி: தம்பி இந்த மாதிரி கேள்வி கேட்கறப்ப நம்ம மனச தெனாலி ராமன் குதிரை மாதிரி தட்டி விடணும் – எப்படி இத ஞாபகம் வெச்சுக்கலான்னு. இந்த நம்பர நல்லா கவனிச்சா தெரியும் – ஓரு சீக்குவன்சா வரும் நம்பர் இதுன்னு.
நம்பர்ஸ் 1 டு 9 ஒட ஸ்கொயர் சொல்லு வரிசையா

பகவதி: அது ரொம்ப ஈசியாச்சே – இதோ 1 4 9 16 25 36 49 64 81

முரளி: இப்ப இத சேர்த்து சொல்லு

பகவதி: 149162536496481

ஜேன்: சூப்பர்ன்னா – நெஜமாவே பட்டய கெளப்பிட்டீங்கன்னா

முரளி: இப்ப பார்த்தியா இதுல இருக்க லாஜிக்க புரிஞ்சுக்கிட்டா அப்புறம் எப்பவுமே மறக்க முடியாது. இந்த மாதிரி கேள்வியா படிக்கும் பொது எப்பவும் போல உரு தட்ட நெனைக்காம அதுல உள்ள லாஜிக்க கண்டுபிடிக்க டிரை பண்ணனும். அப்போ ஈஸியா நமக்கு பதில் கெடச்சிடும்.

ஜேன்: உரு தட்டினா எரு தட்டதான் போகனூன்னு சொல்றீங்க

முரளி: பஞ்ச் அடிச்சே பஞ்சரான ஒரே ஆள் நீதான் ஜேன்

பகவதி: சார் இன்னிக்கு கிளாஸ் அவ்ளோதானா?

முரளி: ஆமாப்பா தோஸ்த்து அசுரன் வந்துட்டாரு நாங்க டாஸ்மாக் கிளாஸ் எடுக்க கெளம்பறோம்

ஜேன்: பகவதி அடுத்த கிளாஸ் எண்ணிக்குன்னு டுவீட் பன்றேன்

பகவதி: அய்யய்யோ டிவிட்டடரா வேண்டான்னே முகநூலில் அப்டேட் பண்ணுங்கன்னு சொல்லிட்டே எஸ் ஆயிட்டாரு...

விரைவில் பகுதி 6...

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 4:05 pm

ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி
அண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.
நானா நீங்களா? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 4:08 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி
அண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.
நானா நீங்களா? புன்னகை
நீங்கள் எங்களின் மனங்களில் பூத்த மலர் தலைமறைவாக விரும்பவில்லை தலை மலராகவே விரும்பினோம்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 4:11 pm

ஜேன் செல்வகுமார் wrote:
யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி
அண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.
நானா நீங்களா? புன்னகை
நீங்கள் எங்களின் மனங்களில் பூத்த மலர் தலைமறைவாக விரும்பவில்லை தலை மலராகவே விரும்பினோம்.
ஐயோ புல்லரிக்குதே - கவித கவித - முரளி ஜேனைக் கொஞ்சம் கவனிங்க.... புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 18, 2012 4:12 pm

ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி
அண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.
என்ன பண்ணினே ? , நேத்து ராமதாஸ் போராட்டத்துல அளவுக்கு அதிகமா சரக்கடிச்சு ஏடாகூடமா எதாவது பணிட்டியா சிரி
ஏதோ புதுசா அவரு செஞ்ச மாதிரி சொல்லுறீங்களே ராஜா? புன்னகை

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 4:12 pm

யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote:
யினியவன் wrote:
ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி
அண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.
நானா நீங்களா? புன்னகை
நீங்கள் எங்களின் மனங்களில் பூத்த மலர் தலைமறைவாக விரும்பவில்லை தலை மலராகவே விரும்பினோம்.
ஐயோ புல்லரிக்குதே - கவித கவித - முரளி ஜேனைக் கொஞ்சம் கவனிங்க.... புன்னகை

முரளி அண்ணா ஏற்க்கனவே கவிதைல முழ்கி தான் இருக்கார்,நீங்க வேற எடுத்து குடுக்கணுமா?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 18, 2012 4:12 pm

அது யாரு ஜேன் மலர்?
புதுசா பேஸ் புக்ல சிக்கியிருக்கா கண்ணடி

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 4:13 pm

யினியவன் wrote:
ராஜா wrote:
ஜேன் செல்வகுமார் wrote: மகிழ்ச்சி
அண்ணா சூப்பரு.இன்னும் கொஞ்ச நாளைக்கு தலை மறைவாவே இருக்குறது நல்லதுன்னு படுது.
என்ன பண்ணினே ? , நேத்து ராமதாஸ் போராட்டத்துல அளவுக்கு அதிகமா சரக்கடிச்சு ஏடாகூடமா எதாவது பணிட்டியா சிரி
ஏதோ புதுசா அவரு செஞ்ச மாதிரி சொல்லுறீங்களே ராஜா? புன்னகை
அது கூட சரி.............,
இன்னும் முரளி அண்ணாக்கு ஜாமீன் கிடைக்கலயாமே?

ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 4:14 pm

முரளிராஜா wrote:அது யாரு ஜேன் மலர்?
புதுசா பேஸ் புக்ல சிக்கியிருக்கா கண்ணடி
வந்துட்டாரா..............இல்லன்னு நினச்சு..மாட்டிகிட்டேனே. அய்யோ, நான் இல்லை

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 18, 2012 4:35 pm

ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு

வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed Jul 18, 2012 4:38 pm

ஜாஹீதாபானு wrote:ரொம்ப ரொம்ப சூப்பர் அண்ணா... அருமையிருக்கு அருமையிருக்கு
வாயை பொத்திக்கிட்டு சிரிச்சேன்.... சோகம்
இங்க என்ன போட்டு பார்ட்டு பார்ட்டா பிரிக்குறாங்க உங்களுக்கு சிரிப்பு வருதா?கொஞ்சமும் தம்பின்னுற நினைப்பு போச்சு? சோகம்

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக