புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:38 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_lcapஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_voting_barஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_rcap 
30 Posts - 86%
வேல்முருகன் காசி
ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_lcapஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_voting_barஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_rcap 
2 Posts - 6%
heezulia
ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_lcapஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_voting_barஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_rcap 
2 Posts - 6%
mohamed nizamudeen
ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_lcapஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_voting_barஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! I_vote_rcap 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே!


   
   
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 17, 2012 12:27 pm

மொத்த‍முள்ள‍ 9 அணிகளின் டாப் வீரர்களைப் பற்றிய குறிப்பு
1. பெயர் - மம்தா பானர்ஜி
அணி - கல்கத்தா சார்ஜர்ஸ்
இவரைப்பற்றி – வேகப்பந்து வீச்சாளர், கொல்கத்தாவில் நடைபெற் ற‍ போட்டியில் இடது மற்றும் வலது பேட்ஸ்மேன்களை கதிகலங்க வைத்தவர். டில்லிக்கு எதிரே தனது முழுத் திறமையையும் வெளிப்படுத்தி, வருகிறார். இவ ரது பந்து வீச்சுக்கு வீழ்ந்தவர்க ளில் மன்மோகன், பிரணாப் போன்றவர்கள்.
இந்த அதிரடி வீரரை எந்த அணியும் விலை கொடுத்து வாங்க முடியவில்லை. இவரை எதிர்த்தாலோ அதிக விலை கொடுக்க‍ வேண்டியிருக்கும்.
2. பெயர் – மன்மோகன் சிங்
அணி – டெல்லி “கை” டெவில்ஸ்

இவரைப்பற்றி – அமைதியான ஆட்ட‍க் காரர். சக வீரர்கள் தவறு செய்தாலும், கண்டுகொள்ள‍ மாட்டார். அதே சமயம் ராஜா போன்றவர்கள் அதிக அளவு ஆடி ஸ்கோர் செய்தால் முதுகில் தட்டிக் கொடுப்பார்.
அணியின் பயிற்சியாளர் சோனியாவை கலந்து ஆலோசிக்காமல் எந்த முடி வையும் எடுக்க‍ மாட்டார்.
3. பெயர் - எல்.கே. அத்வானி
அணி - தாமரை XI பஞ்சாப்

இவரைப்பற்றி – அணியிலுள்ள‍ மற்ற‍ வீரர் களும் தங்களை கேப்டன்களாக பாவித்து செயல்படுவதால், இவருக்கு அடிக்கடி சிக் க‍ல்.
இவர் ஆடினால் ரதம் போவது போன்று இரு க்கும். அணியிலுள்ள‍ சக வீரர்கள் ஒத்து ழைத்தால் அணி நிச்சயம் வெற்றி பெறும்.
இந்த அணிக்கு பயிற்சியாளர் – ஆர்.எஸ்.எஸ். மற்றும் விஷ்வ ஹிந்து பர்ஷத்
4. பெயர் - கருணாநிதி
அணி

இவரைப்பற்றி – ஐ.பி.எல் தொடரில் மூத்த‍ விளையாட்டு வீரர் இவர். இவர் விளையாடாத ஆடுகளமே இல்லை எனலாம். பல அணிகள் அதிக விலை கொடுத்து இவரை வாங்கி இருக்கி ன்றன• அதற்கான விலையையும் கொ டுத்து வருகின்றன•
ஆரியர்களுக்கு எதிராக சூப்ப‍ர் ஆட்ட‍ம் கொடுத்த‍வர் இவர். தனது குடும்பத்தி ல் உள்ள‍ மற்ற‍வர்களையும் ஊக்குவி த்து ஆட உதவி வருகின்றார்.
ப‌லமுறை ஆட்ட‍ நாயகன் பட்ட‍ம் பெற்ற‍வர் இவர். பல வெற்றி விழா க்களை கண்டு ரசித்த‍வர் இவர்!
5. பெயர் – ஜெயலலிதா
அணி – சேலன்ஞர்ஸ்

இவரைப் பற்றி – அணியின் கேப்டன் ஆல்-இன்-ஆல், ஆல்ரவுண்டர். அணி க்கு எல்லாமே இவர்தான். தனது தனிப்பட்ட‍ திறமையால் பல வெற்றி களைச் சந்தித்த‍வர் இவர் வீழ்த்தாத வீரர்களே இல்லை என‌லாம். கருணாநிதி, சோனியா, வைகோ, விஜய காந்த், பாண்டியன் என்று பல ரையும் திக்குமுக்காடச் செய்தவர்.
அணியை மட்டும் உயர்த்தாது, பால் விலை, பஸ் கட்ட‍ணம், மின் கட்ட‍ணம் என்று எல்லாவற்றையும், உயர்த்திய பெருமை இவருக்கு உண்டு. இந்த அணியில் இவரைத் தவிர யாருமே நிரந்தரமில்லை.
6. பெயர் - விஜயகாந்த்
அணி – மதுரை
இவரைப்பற்றி – வேகப் பந்துவீச்சாளர், அதிரடி பேட்ஸ்மேனும் கூட, இவர் நாக் கை மடக்கி, கையை உயர்த்தி, பந்து வீசினால், எதிரிகள் பயந்து ஓடுவர். தலை மீது அடிப்பதில் வல்ல‍வர்.
சமீபத்தில் ஆடிய ஆட்ட‍த்தின்போது நடு வரையே முறைத்த‍தால், ஆட்ட‍ விதிக ளை மீறிய குற்ற‍த்திற்காக தள்ளி வைக் க‍ப்பட்டுள்ளார்.
7. பெயர் - ராமதாஸ்
அணி - தைலாபுரம் வாரியர்ஸ்

இவரைப்பற்றி – சக வீரர்கள் இவ ரை அய்யா என்றே அழைப்ப‍ர். முன் கோபக்காரர். அவசரமாக ஆடக்கூடியவர். நிறையமுறை பாதியிலேயே ரன் அவுட் ஆகியி ருக்கிறார். வேறு எந்த அணியும் இவரையும் இவரது மகன் அன்பு மனியையும் விலைக்கு வாங்க முன்வராததால், சொந்தத்திலே யே தனது அணியை துவக்கி ஆடி வருகிறார்.
இதுவரை தனியாக ஆடி இவரது அணி எந்த வெற்றியையும் பெற வில்லை.
8. பெயர் – தா. பாண்டியன்
அணி – ரெட் நைட்ரைடர்ஸ்
இவரைப்பற்றி – நல்ல‍ எண்ண‍த்துட ன் ஜோடி சேர்ந்து ஆடும்போது, இவ ர் நல்ல‍ ஆட்ட‍த்தை வெளிப்படுத்து வார். எதிர் அணிகள் இவர்களது பார்ட்னர்ஷிப்பை முறிக்க‍ முயன்று தோற்பர்.
ஸ்டிரைக்ரேட், அதிகமாக உள்ள‍ வீரர்கள் இவரும், நல்ல‍ கண்ணுவு ம்.
9. பெயர் - வைகோ
அணி - இலங்கை இந்தியன்ஸ்
இவரைப்பற்றி – தோனி போல அதிரடி ஆட்ட‍க்காரர். இவரை கள்ள‍த் தோணி என்றழைப்ப‍ர்.
போயஸ் அணிக்கு சிலகாலம் ஆடி வந்தவ ர் அதிரடியாய் நீக்க‍ப்பட்ட‍தால், தற்போது இலங்கை இந்தியன்ஸ்காக மட்டுமே விளையாடி வருகிறார்.
ப‌லமுறை இவரது முன்னாள் கேப்டன் பிரபாகரனிடம் பாராட்டுகள் வாங்கியிருக் கிறார்.





செந்தில்குமார்
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 17, 2012 12:53 pm

நல்லாயிருக்கு , நல்ல பதிவு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


avatar
Guest
Guest

PostGuest Tue Jul 17, 2012 1:12 pm

சூப்பருங்க அருமை நண்பா மகிழ்ச்சி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 3:12 pm

சூப்பர் செந்தில். சிரிப்பு
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Tue Jul 17, 2012 3:47 pm

நல்ல நகைச்சுவை கற்பனை சூப்பருங்க

சிரிப்பு

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 17, 2012 4:44 pm

சிப்பு வருது சிரிப்பு

positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jul 17, 2012 9:59 pm

சியர்ஸ்



ஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Pஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Oஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Sஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Iஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Tஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Iஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Vஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Eஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Emptyஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Kஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Aஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Rஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Tஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Hஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Iஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! Cஐ.பி.எல் 2012 (இந்தியன் பொலிடிகல் லீக் 2012) – சிரிக்க‍ மட்டுமே! K
பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Tue Jul 17, 2012 10:58 pm

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக