புதிய பதிவுகள்
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 11:32

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:25

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 11:22

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 9:41

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 9:39

» கருத்துப்படம் 13/11/2024
by mohamed nizamudeen Yesterday at 23:39

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 21:01

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 20:57

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 20:55

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 20:54

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 20:49

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 20:46

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 18:53

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 12:29

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 12:25

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 8:14

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 8:12

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 8:11

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 8:08

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 8:06

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 8:04

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 0:57

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 18:24

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 12 Nov 2024 - 17:54

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 17:33

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 16:50

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 16:05

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:54

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 15:53

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:10

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:01

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 15:00

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:58

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:57

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue 12 Nov 2024 - 14:52

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue 12 Nov 2024 - 14:48

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue 12 Nov 2024 - 14:09

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 13:40

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:59

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue 12 Nov 2024 - 12:15

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue 12 Nov 2024 - 10:01

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:40

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:38

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:37

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:36

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:35

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:32

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:31

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon 11 Nov 2024 - 20:29

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
68 Posts - 76%
heezulia
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
8 Posts - 9%
mohamed nizamudeen
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
3 Posts - 3%
Guna.D
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
231 Posts - 76%
heezulia
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
12 Posts - 4%
Dr.S.Soundarapandian
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
8 Posts - 3%
prajai
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
3 Posts - 1%
Barushree
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
2 Posts - 1%
nahoor
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_m10எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Mon 16 Jul 2012 - 18:18

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants

எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்
தாவரங்கள் உலகில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை. பாசி முதல் 330அடி உயர மரம் வரை 2,60,000 தாவரங்கள் அறியப்பட்டுள்ளன.

Plant nursery இந்த பூமியில் உள்ள நிலப்பரப்பு முழுவதும் ஏன் நீரிலும் கூட வாழ்ந்து இந்த உலகத்தில் மற்ற உயிரினங்கள் வாழ வழி செய்பவை தாவரங்கள். சுமார் 2,60,000 வகையான பாசி, புல், செடி, கொடி, மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன. தாவரங்களின் அளவுகளும் மிகச் சிறிய நீரில் நேரடியாக வாழும் பாசி வகைகளில் இருந்து 100மீட்டர் (330அடி) உயரத்திற்கு மேல் செல்லும் 'சிகொயா' மரங்கள் வரை பல்வேறு வகைகளில் நிறைந்துள்ளது.

இவற்றில் மிகச் சிலவற்றை மட்டுமே நாம் உணவு, உடை, மருந்து, உறைவிடம் அகியவற்றிற்காக பயன்படுத்துறோம். அவற்றில் முக்கியமானவை அரிசி, கோதுமை, பருத்தி, சோளம், புகையிலை போன்றவை. பல நாடுகளின் பொருளாதாரம் மற்றும் அரசும் கூட இதைப் பொறுத்தே நிலை பெறுகிறது. இதைவிட முக்கியமாக பில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த தாவரங்களின் பச்சையத்தால் தான் இப்போது நாம் உபயோகிக்கும் பெட்ரோல், மண்ணெண்னை, டீசல் ஆகியவை கிடைக்கிறது என்பதை பார்க்கும் போது தொழில் உலகின் அஸ்திவாரமே தாவரங்கள் தான் என்று கூறினால் கூட மிகையாகாது. Plants

மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின. தாவரங்களால் மண் சரிவு, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கவும், மண் வளம், மழை வளம், சுகமான சீதோஷ்ண நிலை ஆகியவற்றை நிலைப்படுத்தவும் முடியும் என்பதைக் காணும் போது மனித வாழ்க்கைக்கு தாவரங்களின் மிக ஆதாரமான பங்கை உணரலாம்.

உலகில் உள்ள எல்லா உயிர்களுக்கும் அஸ்திவாரமாக, அடிநாதமாக தாவரங்கள் இருக்கின்றன.
http://www.kalanjiam.com/science/biology/plants

செந்தில்குமார்
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon 16 Jul 2012 - 23:41

தாவரங்கள் தான் இன்றி
நீயில்லை, நானில்லை, எதுவுமில்லைன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க செந்தில்.
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon 16 Jul 2012 - 23:54

யினியவன் wrote:தாவரங்கள் தான் இன்றி
நீயில்லை, நானில்லை, எதுவுமில்லைன்னு
நல்லா சொல்லி இருக்கீங்க செந்தில்.
எது இல்லாமல் நாம் இல்லையோ, அது எங்களுக்கு கடவுள் மாதிரி?

நேர்மையே பலம்
எல்லா உயிர்களுக்கும் ஆதாரம்-Plants 5no
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue 17 Jul 2012 - 8:14

பகிர்வுக்கு நன்றி செந்தில்

சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Tue 17 Jul 2012 - 11:19

விநாயகாசெந்தில் wrote:
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.

மன்னிக்கவும். இங்கே ஏதேனும் வார்த்தைகள் அல்லது வாக்கியம் வர வேண்டி இருக்கிறதா??? தட்டச்சு பிழையா??? அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறா தெரியவில்லை. சோகம்

அருமையான தகவல்கள். தாவரங்கள்தான் வாழ்வாதாரம். அதை காப்போம் நாம்.

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 17 Jul 2012 - 12:05

சந்திரகி wrote:
விநாயகாசெந்தில் wrote:
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.

ஆக்ஸிஜன் அதிகரிக்க அதிகரிக்க என அர்த்தம் கொள்ளவும்
மன்னிக்கவும். இங்கே ஏதேனும் வார்த்தைகள் அல்லது வாக்கியம் வர வேண்டி இருக்கிறதா??? தட்டச்சு பிழையா??? அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறா தெரியவில்லை. சோகம்

அருமையான தகவல்கள். தாவரங்கள்தான் வாழ்வாதாரம். அதை காப்போம் நாம்.

செந்தில்குமார்
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue 17 Jul 2012 - 12:06

சந்திரகி wrote:
விநாயகாசெந்தில் wrote:
மேலும் பில்லியன் வருடங்களாகவே தாவரங்கள் காற்றில் வெளிப்படுத்திய ஆக்ஸிஜன் மிக மிக மிருகங்கள் முன்னேற்றமடைந்து உயர்வகைகள் தோன்ற துவங்கின.

மன்னிக்கவும். இங்கே ஏதேனும் வார்த்தைகள் அல்லது வாக்கியம் வர வேண்டி இருக்கிறதா??? தட்டச்சு பிழையா??? அல்லது என் புரிதலில் ஏதேனும் தவறா தெரியவில்லை. சோகம்

அருமையான தகவல்கள். தாவரங்கள்தான் வாழ்வாதாரம். அதை காப்போம் நாம்.

ஆக்ஸிஜன் அதிகரிக்க அதிகரிக்க என அர்த்தம் கொள்ளவும்

செந்தில்குமார்
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Wed 18 Jul 2012 - 15:01

விநாயகாசெந்தில் wrote:
ஆக்ஸிஜன் அதிகரிக்க அதிகரிக்க என அர்த்தம் கொள்ளவும்

ஒ.. சரி. எளிதான வார்த்தைதான் இல்லையா. சோகம்

உடனடியாய் விளக்கியமைக்கு நன்றிகள் சகோ. புன்னகை

மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக