புதிய பதிவுகள்
» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_c10கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_m10கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_c10 
5 Posts - 63%
heezulia
கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_c10கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_m10கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_c10 
2 Posts - 25%
வேல்முருகன் காசி
கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_c10கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_m10கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா? - Page 3 Poll_c10 
1 Post - 13%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா?


   
   

Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jul 16, 2012 4:29 pm

First topic message reminder :

கோழி முதல் வந்ததா? முட்டை முதல் வந்ததா?
இப்படி ரொம்பநாளா எல்லோரும் கேட்கிறார்கள் ஆனால் யாரும் சரியான பதில் சொல்லவில்லை.
ஆனால் நான் பதில் சொல்ல தயாராயிருக்கிறன் ஒருத்தரும் என்ன கேட்கவில்லை?



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:09 pm

குரு எல்லாரும் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன் அப்பிடினே சொல்லுறாங்களே உண்மையிலேயே இவங்களுக்கு தெரியுமா தெரியாதா ஒன்னும் புரியல

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 16, 2012 6:10 pm

அவங்கல்லாம்
பரீட்சை வரும் முன்னால்
முட்டை வரும் பின்னால் கிரூப்பு
நீங்க கவலைப் படாதீங்க...




வெற்றி
வெற்றி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 6
இணைந்தது : 15/07/2012

Postவெற்றி Mon Jul 16, 2012 6:12 pm

இரா.பகவதி wrote:குரு எல்லாரும் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன் அப்பிடினே சொல்லுறாங்களே உண்மையிலேயே இவங்களுக்கு தெரியுமா தெரியாதா ஒன்னும் புரியல

பதிலில் முதல் பாதியை நீங்கள் நெருங்கிவிட்டிர்கள் (ஆனால் கோடி ரூவா கொடுத்தாலும் நான் பதில் சொல்ல மாட்டேன் )



முயன்று தோற்றால் அது அனுபவம் . ஆனால் முயற்சியே செய்யாமல் இருப்பது அவமானம்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 16, 2012 6:16 pm

இரா.பகவதி wrote:குரு எல்லாரும் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன் அப்பிடினே சொல்லுறாங்களே உண்மையிலேயே இவங்களுக்கு தெரியுமா தெரியாதா ஒன்னும் புரியல

தம்பி ,

கோழியில் இருந்து முட்டை வரும் , ஆனால் முட்டையில் இருந்து கோழி வராது கோழி குஞ்சு தான் வரும். இப்ப நீயே சொல்லு எது முதலில் வந்தது என்று?




இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:31 pm

ராஜா wrote:
இரா.பகவதி wrote:குரு எல்லாரும் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன் அப்பிடினே சொல்லுறாங்களே உண்மையிலேயே இவங்களுக்கு தெரியுமா தெரியாதா ஒன்னும் புரியல

தம்பி ,

கோழியில் இருந்து முட்டை வரும் , ஆனால் முட்டையில் இருந்து கோழி வராது கோழி குஞ்சு தான் வரும். இப்ப நீயே சொல்லு எது முதலில் வந்தது என்று?


சூப்பருங்க

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:34 pm

யினியவன் wrote:அவங்கல்லாம்
பரீட்சை வரும் முன்னால்
முட்டை வரும் பின்னால் கிரூப்பு
நீங்க கவலைப் படாதீங்க...

ஜாலி

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 16, 2012 6:41 pm

கோபம்
வெற்றி wrote:
இரா.பகவதி wrote:குரு எல்லாரும் எனக்கு தெரியும் சொல்ல மாட்டேன் அப்பிடினே சொல்லுறாங்களே உண்மையிலேயே இவங்களுக்கு தெரியுமா தெரியாதா ஒன்னும் புரியல

பதிலில் முதல் பாதியை நீங்கள் நெருங்கிவிட்டிர்கள் (ஆனால் கோடி ரூவா கொடுத்தாலும் நான் பதில் சொல்ல மாட்டேன் )


அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Mon Jul 16, 2012 11:23 pm

நீங்கள் எல்லோரும் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அந்த பதிலை நான் நாளைக்கு சொல்ல தீர்மானித்திருக்கிறேன். எத்தனை எதிர்ப்புகள் வந்தாலும் பதில் வெளியிடப்படும்.
எனது பதிலை ஏற்றுக்கொள்ள மறுப்பவர்கள் எமது பஞ்சாயத்தில் முறைப்பாடு செய்யலாம்.
பதிலை ஏற்றுக்கொள்பவர்கள் மறக்காமல் பரிசுப்பொருட்களை எனக்கு அனுப்பிவைக்கவும்.
பரிசுப்பொருட்களை அனுப்புவோருக்கு இப்பொழுதே எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்ளுகிறேன்.
யாரோ மனதுக்குள் என்னை திட்டுறமாதிரி சத்தம் கேட்குது,
பரவாயில்லை இதெல்லாம் எனக்கு கற்கண்டு சாப்பிடுறது மாதிரி.




நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 17, 2012 12:05 am

கற்கண்டு சாப்பிடுவது அப்புறம் பார்க்கலாம்
முட்டைய யாரு சாப்புடுவாங்க? கோழிய யாரு சாப்பிடுவாங்க?




அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Tue Jul 17, 2012 12:10 am

யினியவன் wrote:கற்கண்டு சாப்பிடுவது அப்புறம் பார்க்கலாம்
முட்டைய யாரு சாப்புடுவாங்க? கோழிய யாரு சாப்பிடுவாங்க?
பதில் நாளைக்குதான் வெளியாகும். அதுவரை மக்கள் அனைவரும் அமைதிகாகும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.
நன்றி.



நேர்மையே பலம்
[You must be registered and logged in to see this image.]
Sponsored content

PostSponsored content



Page 3 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக