புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:35 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:13 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 2:58 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:34 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 1:58 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 1:41 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 12:57 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 12:43 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:25 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:14 pm
» தங்கம் விலை இன்று அதிரடி குறைவு:
by ayyasamy ram Today at 12:06 pm
» வாழ்க்கைக்கே முற்றுப்புள்ளி! – கவிதை
by ayyasamy ram Today at 12:00 pm
» இன்றே விடியட்டும்! – கவிதை
by ayyasamy ram Today at 11:59 am
» சோள அடை - சமையல்
by ayyasamy ram Today at 9:44 am
» சோள வரகு தோசை
by ayyasamy ram Today at 9:42 am
» இந்த வாரம் தியேட்டர், ஓடிடியில் வெளியாகும் 5 படங்கள்.
by ayyasamy ram Today at 9:40 am
» உல்லாச உலகம் உனக்கே சொந்தம்! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:38 am
» நித்தமும் தொடரும் போராட்டம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» அன்பின் துலாபாரம் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:37 am
» பேத்தி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:36 am
» நிலவை நிகர்த்த உன்முக ஒளி - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:35 am
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:33 am
» பல்லி விழும் பலன்!
by ayyasamy ram Today at 9:31 am
» கருத்துப்படம் 27/06/2024
by mohamed nizamudeen Today at 8:07 am
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 1:22 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 1:13 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 12:59 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:55 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:28 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 8:17 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:14 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:10 pm
» மா பொ சி --சிவ ஞான கிராமணியார்.
by T.N.Balasubramanian Yesterday at 5:09 pm
» விமானப்படையில் சேர விண்ணப்பிக்காலம்
by ayyasamy ram Yesterday at 11:01 am
» எந்தவொரு முழக்கமும் இல்லாமல் பதவியேற்ற அந்த 3 திமுக எம்பிக்கள்.. எழுந்து நின்று கை கொடுத்த சபாநாயகர்
by ayyasamy ram Yesterday at 8:17 am
» நாவல்கள் வேண்டும்
by Saravananj Yesterday at 6:04 am
» சின்ன சின்ன கண்கள் சிரிக்கிறதோ…
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:25 pm
» சூர்யாவின் பிறந்தநாள் ஸ்பெஷல்.. ரீ ரிலீஸாகும் படங்களின் லிஸ்ட் இதோ!
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:24 pm
» வெண்பூசணி ஜூஸ் குடிப்பதால் என்ன நன்மை?
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:22 pm
» ரெபிடெக்ஸ் இங்கிலீஷ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகம் கிடைக்குமா?
by Balaurushya Tue Jun 25, 2024 10:21 pm
» செய்திக்கொத்து
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:45 pm
» பூர்வ ஜென்ம பந்தம்
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:39 pm
» திரைத்துளி
by ayyasamy ram Tue Jun 25, 2024 9:27 pm
» Search Beautiful Womans in your town for night
by jothi64 Tue Jun 25, 2024 3:05 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Tue Jun 25, 2024 10:30 am
» தமிழ்ப் பழமொழிகள்
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:27 am
» வாட்ஸ் அப் காமெடி
by ayyasamy ram Tue Jun 25, 2024 10:00 am
» பிரபுதேவாவின் பட டீசரை வெளியிட்ட விஜய்சேதுபதி
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:52 am
» அதர்வா முரளியின் ‘டிஎன்ஏ’பட டப்பிங் பணிகள் தொடங்கியது!
by ayyasamy ram Tue Jun 25, 2024 8:51 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia |
| |||
ayyasamy ram |
| |||
mohamed nizamudeen |
| |||
T.N.Balasubramanian |
| |||
Manimegala |
| |||
Balaurushya |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Karthikakulanthaivel |
| |||
prajai |
| |||
Saravananj |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
Karthikakulanthaivel |
| |||
sugumaran |
| |||
Srinivasan23 |
| |||
Ammu Swarnalatha |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம்
Page 1 of 1 •
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் இன்று வரை முழுமையாக கண்டறியப்பட வில்லை. குலசேகர பாண்டியன் காலத்தில் கட்டப்பட்டதாகவும், திருமலை நாயக்கர் காலத்தில் முடிவுற்றதாகவும் கூறப்படுகின்றது.
முதன் முதலில் கடம்பவனக் காட்டில் சுயம்பு லிங்கத்தை கண்டறிந்து முதலில் இந்த கோவிலையும், பின் மதுரை நகரத்தையும் அந்த மன்னன் நிர்மாணித்ததாக வரலாறு என்கிறார்கள். சிலர். கடம்பவனமாக இருந்த காட்டை அழித்து அழகிய நகரமாக்கும்படி பாண்டிய நாட்டை ஆட்சி புரிந்து வந்த குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் தோன்றிக் கூறியதால் அம்மன்னன் கடம்பவனக் காட்டை அழித்து மதுரை எனும் அழகிய நகரத்தை உருவாக்கினான். சிவபெருமான் தன் சடையிலுள்ள சந்திரனின் அமுதத்தைச் சிந்தி புதிய நகருக்கு ஆசி வழங்கினார் என்று வரலாறு கூறுகிறது. இக்கோயில் அம்மனின் 248 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது.
தெற்குக் கோபுரம் மிக உயரமானதாகும். இதன் உயரம் 160 அடி.மதுரை மீனாட்சியம்மன் கோயிலை தாமரை மொட்டைப் போல் வைத்துக் கொண்டால் அதைச் சுற்றியுள்ள தெருக்களை தாமரை இதழ்களாகக் கூறலாம்.
மீனாட்சியம்மன் கோயிலுக்குள் இருக்கும் வீதிகளுக்கு ஆடி வீதி என்று பெயர். அதைத் தாண்டி கோயிலுக்கு வெளியில் சித்திரை வீதிகள், சித்திரை வீதிகளுக்கு அடுத்த வீதிகள் ஆவணி வீதிகள், அதைத் தாண்டி வெளியே வந்தால் மாசி வீதிகள். அதையும் தாண்டி வெளி வீதிகள் என மதுரை நகர் அமைக்கப்பட்டுள்ளது.
இந்தத் தெருக்களுக்கு தமிழ் மாதங்களின் பெயர் வைக்கப்பட்டிருப்பதற்கும் ஒரு காரணம் உள்ளது. மன்னர்கள் காலத்தில் குறிப்பிட்ட மாதங்களில் நடைபெறும் விழாக்கள் அந்த மாதங்களின் பெயரிலான தெருக்களில்தான் நடைபெறும்.
தமிழ் மாதங்களை கொண்ட வீதிகளை மதுரையில் மட்டுமே காணமுடியும்.
தமிழ் கருத்து களம்

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)

![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)

![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)

![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
பகிர்வுக்கு நன்றி
![சூப்பருங்க](/users/1813/71/41/02/smiles/224747944.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 1357389](https://2img.net/r/ihimg/scaled/thumb/217/1357389.jpg)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் 59010615](https://2img.net/r/ihimg/scaled/thumb/689/59010615.jpg)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Images3ijf](https://2img.net/r/ihimg/scaled/thumb/580/images3ijf.jpg)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் Images4px](https://2img.net/r/ihimg/scaled/thumb/856/images4px.jpg)
முத்துமுஹமது அவர்களின் செய்தி சிறப்பானது! இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்று உண்டு ! அஃதாவது , நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுக் கோயில்களை ஆராயவேண்டும் ! அப்போது பல சமுதாய நுட்பங்கள் தெரியவரும் ! நான் எனது புராண ஆய்வுகளில் இப்படி எத்தனையோ கண்டு வெளிப்படுத்தியுள்ளேன் !
![Dr.S.Soundarapandian](https://2img.net/u/1813/71/41/02/avatars/16406-17.jpg)

இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் Dr.S.Soundarapandian
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
Dr.S.Soundarapandian wrote:முத்துமுஹமது அவர்களின் செய்தி சிறப்பானது! இவ்வேளையில் தமிழ் மக்களுக்கு நான் சொல்லவேண்டியது ஒன்று உண்டு ! அஃதாவது , நம்பிக்கைகளை ஒதுக்கிவிட்டுக் கோயில்களை ஆராயவேண்டும் ! அப்போது பல சமுதாய நுட்பங்கள் தெரியவரும் ! நான் எனது புராண ஆய்வுகளில் இப்படி எத்தனையோ கண்டு வெளிப்படுத்தியுள்ளேன் !
நல்ல முயற்சி தொடருங்கள்
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் T](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/t.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் U](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/u.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் O](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/o.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் H](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/h.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் A](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/a.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் M](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/m.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் E](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/e.gif)
![மீனாட்சி அம்மன் கோவில் கட்டப்பட்ட காலம் D](https://2img.net/h/sig.graphicsfactory.com/Channukah/d.gif)
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
- Dr.சுந்தரராஜ் தயாளன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011
நல்ல பதிவுக்கு நன்றி முத்துமுகமது
வி.பொ.பா
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
வி.பொ.பா
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|