புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
வாத்தியார் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் அசுரனின் நேர்காணல்:
அசுரன்: வணக்கம்
முரளி: வணக்கம். அசுரன்னு பேர் வெச்சிருக்கீங்க ஆனா பாக்க புள்ள பூச்சி மாதிரி இருக்கீங்களே?
அசுரன்: இது கூட குப்புமி ன்னு சொல்றீங்க இங்க என்ன குப்ப மேனி இலையா வளக்கறீங்க?
முரளி: சார் பாட்டணி வாத்தியாரா? ஸ்கவுட்டு வாத்தியாரா?
அசுரன்: விசில் எடுத்து ஊதிகிட்டே சார் நான் ஸ்கவுட்டு வாத்தியார் தான் சார் என்றார்
முரளி: விசில் ஊதுறது ஓகே – ராத்திரியானா ஊத்திக்கிற பழக்கம் எல்லாம் வேண்டாம் – இங்க டிஸ்ஸிப்ளின் ரொம்ப முக்கியம்
அசுரன்: சரி சார் – அப்பப்ப இந்த தகுதி தேர்வு எல்லாம் வெக்க மாட்டீங்களே? (அதுக்கு பயந்து தான் இங்க வேலைக்கு ஓடி வந்தோம்ன்னு தெரியாம இருந்தா சரி)
ஜேன்: அதெல்லாம் இல்லை – இருந்தாலும் அதை சரி பண்ண என்ன வந்து தனியா பாருங்க – வழி பண்ணிடறேன்
முரளி: ஊத்திக்கிற பழக்கம் உண்டா? அதுக்கு பதிலே வரலையே?
அசுரன்: சார் இந்த அரசு யாருக்காக சார் கஷ்டப்பட்டு குடி மக்களுக்கு குடி நல திட்டம் அறிவிச்சிருக்கு? அதை நாம் புறக்கணித்தால் அப்புறம் அரசுக்கு எப்படி நம்மளால உதவி பண்ண முடியும்?
ஜேன்: என்ன சொல்றீங்க?
அசுரன்: நம்ம தாரக மந்திரம்:
காலை எழுந்தவுடன் குப்புமியில் படிப்பு பின்னர்
மாலை முழுவதும் டாஸ்மாக்கில் விளையாட்டு
இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை
முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?
அசுரன்: ஓகே சார் – டன் சார்
ஜேன்: நேர் கானல் முரளி ன்னு இளுக்க...
முரளி: நாமெல்லாம் கிளாஸ் மேட்டா இல்லேன்னாக் கூட அட்லீஸ்ட் கிளாஸ் மேட்டா ஆவரது உனக்கு பிடிக்கலியா? போ போ சீக்கிரம் இந்த குப்புமி கிளாஸ் மேட் அலுமினை அசோசியேஷன் பேஜ் ஒண்ணு முகநூலில் ஆரம்பிக்கிற வழியப் பாரு சீக்கிரம்
ஜேன்: சரிங்கன்னா
அசுரன்: சார் அப்ப நான் டியூடிக்கு எப்ப சேரலாம்?
முரளி: இப்பவே சேர்ந்தாச்சு நீங்க அப்புறம் இப்பவே டாஸ்மாக் போறோம்
அசுரன்: சார் இன்னும் மாலை ஆகலியே?
முரளி: அது பசங்களுக்கு – நமக்கு காலை மாலை பேதம் எல்லாம் இருக்கவே கூடாது – ஆசிரியர்களுக்கு எப்பவுமே எந்த பேதமும் இருக்கக் கூடாது. அப்பதான் நடுநிலையான நல்லாசிரியர் விருது வாங்கலாம்
அசுரன்: வாத்தியாரான எனக்கே நீங்க பாடம் சொல்லிக் குடுத்துட்டீங்க சார் – நான் பாக்கியம் செஞ்சிருக்கணும் உங்க கூட சேருவதற்கு
ஜேன்: அண்ணா கெளம்பலாமா?
முரளி: ஷட்டரப் போடு சீக்கிரம் – அரசு நமக்காக காத்திருக்கு – நலப் பணிகள் நம்மால பாதிக்கப் படக்கூடாது
குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்...
(அடுத்த பகுதி விரைவில்)

சூப்பர் அண்ணா!இந்த முறை அசுரன் அண்ணாவுமா,கலக்கிட்டீங்க போங்க.ஆனா ஒன்னு மாலை டாஸ்மாக் போனா மாலை நிச்சயம் என்பதை அருமையாக சொல்லயுல்லீர்கள்,
ஸ்பெசல் கிளாஸ்,
ஸ்பெசல் கிளாஸ்
வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.
ஸ்பெசல் கிளாஸ்,
ஸ்பெசல் கிளாஸ்
வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஹர்ஷித்
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஏன் உங்கள பத்திய விசயத்தையும் சொல்லனுமா?
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி.ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா!இந்த முறை அசுரன் அண்ணாவுமா,கலக்கிட்டீங்க போங்க.ஆனா ஒன்னு மாலை டாஸ்மாக் போனா மாலை நிச்சயம் என்பதை அருமையாக சொல்லயுல்லீர்கள்,
ஸ்பெசல் கிளாஸ்,
ஸ்பெசல் கிளாஸ்
வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.
தமிழ்நாட்டின் இன்றை நிலையை நகைச்சுவையோடு சொன்ன உங்களுக்கு முதலில் நன்றி ..
குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்... --
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி. [/quote]யினியவன் wrote:
யினியவன் எழுத்து பிழையை சரி செய்ங்க
கலக்கி இல்ல கலங்கி
யினியவன் wrote:தொடர்ந்து நீங்கள் கலக்கி வருவதற்கு நன்றி.ஜேன் செல்வகுமார் wrote:சூப்பர் அண்ணா!இந்த முறை அசுரன் அண்ணாவுமா,கலக்கிட்டீங்க போங்க.ஆனா ஒன்னு மாலை டாஸ்மாக் போனா மாலை நிச்சயம் என்பதை அருமையாக சொல்லயுல்லீர்கள்,
ஸ்பெசல் கிளாஸ்,
ஸ்பெசல் கிளாஸ்
வாழ்க ஜனநாயகம்,வளர்க குடிமக்கள்.
இதுல என்ன உள்குத்து இருக்குன்னு புரியலையே.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3