புதிய பதிவுகள்
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:58 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
வாத்தியார் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் அசுரனின் நேர்காணல்:
அசுரன்: வணக்கம்
முரளி: வணக்கம். அசுரன்னு பேர் வெச்சிருக்கீங்க ஆனா பாக்க புள்ள பூச்சி மாதிரி இருக்கீங்களே?
அசுரன்: இது கூட குப்புமி ன்னு சொல்றீங்க இங்க என்ன குப்ப மேனி இலையா வளக்கறீங்க?
முரளி: சார் பாட்டணி வாத்தியாரா? ஸ்கவுட்டு வாத்தியாரா?
அசுரன்: விசில் எடுத்து ஊதிகிட்டே சார் நான் ஸ்கவுட்டு வாத்தியார் தான் சார் என்றார்
முரளி: விசில் ஊதுறது ஓகே – ராத்திரியானா ஊத்திக்கிற பழக்கம் எல்லாம் வேண்டாம் – இங்க டிஸ்ஸிப்ளின் ரொம்ப முக்கியம்
அசுரன்: சரி சார் – அப்பப்ப இந்த தகுதி தேர்வு எல்லாம் வெக்க மாட்டீங்களே? (அதுக்கு பயந்து தான் இங்க வேலைக்கு ஓடி வந்தோம்ன்னு தெரியாம இருந்தா சரி)
ஜேன்: அதெல்லாம் இல்லை – இருந்தாலும் அதை சரி பண்ண என்ன வந்து தனியா பாருங்க – வழி பண்ணிடறேன்
முரளி: ஊத்திக்கிற பழக்கம் உண்டா? அதுக்கு பதிலே வரலையே?
அசுரன்: சார் இந்த அரசு யாருக்காக சார் கஷ்டப்பட்டு குடி மக்களுக்கு குடி நல திட்டம் அறிவிச்சிருக்கு? அதை நாம் புறக்கணித்தால் அப்புறம் அரசுக்கு எப்படி நம்மளால உதவி பண்ண முடியும்?
ஜேன்: என்ன சொல்றீங்க?
அசுரன்: நம்ம தாரக மந்திரம்:
காலை எழுந்தவுடன் குப்புமியில் படிப்பு பின்னர்
மாலை முழுவதும் டாஸ்மாக்கில் விளையாட்டு
இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை
முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?
அசுரன்: ஓகே சார் – டன் சார்
ஜேன்: நேர் கானல் முரளி ன்னு இளுக்க...
முரளி: நாமெல்லாம் கிளாஸ் மேட்டா இல்லேன்னாக் கூட அட்லீஸ்ட் கிளாஸ் மேட்டா ஆவரது உனக்கு பிடிக்கலியா? போ போ சீக்கிரம் இந்த குப்புமி கிளாஸ் மேட் அலுமினை அசோசியேஷன் பேஜ் ஒண்ணு முகநூலில் ஆரம்பிக்கிற வழியப் பாரு சீக்கிரம்
ஜேன்: சரிங்கன்னா
அசுரன்: சார் அப்ப நான் டியூடிக்கு எப்ப சேரலாம்?
முரளி: இப்பவே சேர்ந்தாச்சு நீங்க அப்புறம் இப்பவே டாஸ்மாக் போறோம்
அசுரன்: சார் இன்னும் மாலை ஆகலியே?
முரளி: அது பசங்களுக்கு – நமக்கு காலை மாலை பேதம் எல்லாம் இருக்கவே கூடாது – ஆசிரியர்களுக்கு எப்பவுமே எந்த பேதமும் இருக்கக் கூடாது. அப்பதான் நடுநிலையான நல்லாசிரியர் விருது வாங்கலாம்
அசுரன்: வாத்தியாரான எனக்கே நீங்க பாடம் சொல்லிக் குடுத்துட்டீங்க சார் – நான் பாக்கியம் செஞ்சிருக்கணும் உங்க கூட சேருவதற்கு
ஜேன்: அண்ணா கெளம்பலாமா?
முரளி: ஷட்டரப் போடு சீக்கிரம் – அரசு நமக்காக காத்திருக்கு – நலப் பணிகள் நம்மால பாதிக்கப் படக்கூடாது
குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்...
(அடுத்த பகுதி விரைவில்)

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
ஜேனை பத்தி வெளிவராத இன்னும் பல உண்மைகள் இருக்கு யினியவன்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி பாலாஜி - என்ன செய்யறது நாட்டு நெலம இப்படி ஆகிப் போச்சு...வை.பாலாஜி wrote:
தமிழ்நாட்டின் இன்றை நிலையை நகைச்சுவையோடு சொன்ன உங்களுக்கு முதலில் நன்றி ..
குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்... --
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கலங்கித் தான் இருக்கீங்க - எங்க புரியப் போவுது!!!!ஜேன் செல்வகுமார் wrote:இதுல என்ன உள்குத்து இருக்குன்னு புரியலையே.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்பவாவது வந்தீங்களே - மூணு பகுதியை படிக்காம...ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா.....
விடு ஜேன் பீல் பண்ணாத , சாயங்காலம் 6 மணி ஆச்சுன்னா நீ அப்படி இப்படி ஆயிடுவேன்னு எங்க எல்லோருக்கும் தெரியும்.....ஜேன் செல்வகுமார் wrote:யினியவன் wrote:கலங்கித் தான் இருக்கீங்க - எங்க புரியப் போவுது!!!!ஜேன் செல்வகுமார் wrote:இதுல என்ன உள்குத்து இருக்குன்னு புரியலையே.
கண்களை விட கண்ணீருக்கு மதிப்பு அதிகம்
ஏனென்றால்
கண்கள் உலகத்தை காட்டும் கண்ணீர் உள்ளத்தை காட்டும்...
www.pakeecreation.blogspot.com
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3