புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Today at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Today at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Today at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Today at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Today at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Today at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Today at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Today at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Today at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Today at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Today at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Today at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Today at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Today at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Today at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Today at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Today at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Today at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Today at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Today at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
E KUMARAN | ||||
prajai | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
வாத்தியார் வேலைக்கு விண்ணப்பித்திருக்கும் அசுரனின் நேர்காணல்:
அசுரன்: வணக்கம்
முரளி: வணக்கம். அசுரன்னு பேர் வெச்சிருக்கீங்க ஆனா பாக்க புள்ள பூச்சி மாதிரி இருக்கீங்களே?
அசுரன்: இது கூட குப்புமி ன்னு சொல்றீங்க இங்க என்ன குப்ப மேனி இலையா வளக்கறீங்க?
முரளி: சார் பாட்டணி வாத்தியாரா? ஸ்கவுட்டு வாத்தியாரா?
அசுரன்: விசில் எடுத்து ஊதிகிட்டே சார் நான் ஸ்கவுட்டு வாத்தியார் தான் சார் என்றார்
முரளி: விசில் ஊதுறது ஓகே – ராத்திரியானா ஊத்திக்கிற பழக்கம் எல்லாம் வேண்டாம் – இங்க டிஸ்ஸிப்ளின் ரொம்ப முக்கியம்
அசுரன்: சரி சார் – அப்பப்ப இந்த தகுதி தேர்வு எல்லாம் வெக்க மாட்டீங்களே? (அதுக்கு பயந்து தான் இங்க வேலைக்கு ஓடி வந்தோம்ன்னு தெரியாம இருந்தா சரி)
ஜேன்: அதெல்லாம் இல்லை – இருந்தாலும் அதை சரி பண்ண என்ன வந்து தனியா பாருங்க – வழி பண்ணிடறேன்
முரளி: ஊத்திக்கிற பழக்கம் உண்டா? அதுக்கு பதிலே வரலையே?
அசுரன்: சார் இந்த அரசு யாருக்காக சார் கஷ்டப்பட்டு குடி மக்களுக்கு குடி நல திட்டம் அறிவிச்சிருக்கு? அதை நாம் புறக்கணித்தால் அப்புறம் அரசுக்கு எப்படி நம்மளால உதவி பண்ண முடியும்?
ஜேன்: என்ன சொல்றீங்க?
அசுரன்: நம்ம தாரக மந்திரம்:
காலை எழுந்தவுடன் குப்புமியில் படிப்பு பின்னர்
மாலை முழுவதும் டாஸ்மாக்கில் விளையாட்டு
இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை
முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?
அசுரன்: ஓகே சார் – டன் சார்
ஜேன்: நேர் கானல் முரளி ன்னு இளுக்க...
முரளி: நாமெல்லாம் கிளாஸ் மேட்டா இல்லேன்னாக் கூட அட்லீஸ்ட் கிளாஸ் மேட்டா ஆவரது உனக்கு பிடிக்கலியா? போ போ சீக்கிரம் இந்த குப்புமி கிளாஸ் மேட் அலுமினை அசோசியேஷன் பேஜ் ஒண்ணு முகநூலில் ஆரம்பிக்கிற வழியப் பாரு சீக்கிரம்
ஜேன்: சரிங்கன்னா
அசுரன்: சார் அப்ப நான் டியூடிக்கு எப்ப சேரலாம்?
முரளி: இப்பவே சேர்ந்தாச்சு நீங்க அப்புறம் இப்பவே டாஸ்மாக் போறோம்
அசுரன்: சார் இன்னும் மாலை ஆகலியே?
முரளி: அது பசங்களுக்கு – நமக்கு காலை மாலை பேதம் எல்லாம் இருக்கவே கூடாது – ஆசிரியர்களுக்கு எப்பவுமே எந்த பேதமும் இருக்கக் கூடாது. அப்பதான் நடுநிலையான நல்லாசிரியர் விருது வாங்கலாம்
அசுரன்: வாத்தியாரான எனக்கே நீங்க பாடம் சொல்லிக் குடுத்துட்டீங்க சார் – நான் பாக்கியம் செஞ்சிருக்கணும் உங்க கூட சேருவதற்கு
ஜேன்: அண்ணா கெளம்பலாமா?
முரளி: ஷட்டரப் போடு சீக்கிரம் – அரசு நமக்காக காத்திருக்கு – நலப் பணிகள் நம்மால பாதிக்கப் படக்கூடாது
குடி குடியைக் கெடுக்கும் குடிக்காவிடின்
அரசின் வருமானத்தை கெடுக்கும்...
(அடுத்த பகுதி விரைவில்)

- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011

அருமை அண்ணா.....
இங்க தம்பிய நாறு நாரா கிழிக்கிறாங்க உங்களுக்கு அருமையா?ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா.....இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை
முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர் சின்னதும் சரிதான்ஜேன் செல்வகுமார் wrote:
அதானே பார்த்தேன் என்ன இன்னும் கவிதைய காணோமின்னு.
பார்ல போய் கலக்கி அப்படியே வீட்டுக்கு போகும்பொழுது கலங்கி.....................
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
நேர் காணல் மூலமாக - தமிழகத்தின் ஆட்சி நிலையை படம் பிடித்து காட்டி விட்டீர்கள்.
தொடரட்டும் தங்கள் நகைச்சுவை
தொடரட்டும் தங்கள் நகைச்சுவை
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க வைதேகி காத்திருந்தாள் கேப்டனா? போர்வைய மறக்க மாட்டேன்றீங்களே...முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31439
இணைந்தது : 16/04/2011
ஜேன் செல்வகுமார் wrote:இங்க தம்பிய நாறு நாரா கிழிக்கிறாங்க உங்களுக்கு அருமையா?ஜாஹீதாபானு wrote:அருமை அண்ணா.....இதுதான் – இதை எல்லோருக்கும் சொல்லிக் குடுத்துட்டா நம்ம நாடு வளரும் நாடுல இருந்து ஆடும் நாடு தள்ளாடும் நாடுன்னு சீக்கிரம் பெயர் வாங்கிடும் – நமக்கு பெருமை
முரளி: இம்புட்டு நாளும் இது தெரியாம போயிடுச்சே? அசுரன் நீங்க சேர்ந்தவுடன் எனக்கு முதலில் இதைப் பற்றி ஸ்பெஷல் கிளாஸ் எடுக்கறீங்க அப்புறம் நாம மூணு பெரும் மாலையில் கிளாஸ் எடுக்கறோம், ஆடுறோம், பாடுறோம் – ஒகேயா?
நம்ம அண்ணா தானே.....
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அசுரனே வருத்தப் படமாட்டாரு - வந்து இங்க என்ன நடக்குது - ஒண்ணுமே புரியலையேன்னு போயிடுவாரு -நீங்க ஏன் பீலிங்க்ஸ் காட்டுறீங்க?ஜேன் செல்வகுமார் wrote:முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க
அவரும் நம்ம அண்ணா தானே?யினியவன் wrote:அசுரனே வருத்தப் படமாட்டாரு - வந்து இங்க என்ன நடக்குது - ஒண்ணுமே புரியலையேன்னு போயிடுவாரு -நீங்க ஏன் பீலிங்க்ஸ் காட்டுறீங்க?ஜேன் செல்வகுமார் wrote:முரளிராஜா wrote:மிகவும் அருமை யினியவன்
உங்க பாசையில் சொல்லனும்னா
நகைச்சுவைங்கற போர்வைய சுத்திகிட்டு அசுரன பத்திய உண்மையான விசயங்கள சொல்லி இருக்கீங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இப்படி சொன்னா அப்புறம் இது வரை சொன்னது உண்மை இல்லேன்னு ஆயிடுமே முரளி.முரளிராஜா wrote:ஏன் உங்கள பத்திய விசயத்தையும் சொல்லனுமா?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3