புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:57 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:37 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:22 pm

» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Yesterday at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Yesterday at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Yesterday at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Yesterday at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Yesterday at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Yesterday at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Yesterday at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Yesterday at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Yesterday at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Yesterday at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Sat Jul 06, 2024 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Sat Jul 06, 2024 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Jul 06, 2024 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Sat Jul 06, 2024 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jul 06, 2024 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Jul 06, 2024 7:19 pm

» புன்னகை
by Anthony raj Sat Jul 06, 2024 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Sat Jul 06, 2024 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Sat Jul 06, 2024 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
94 Posts - 44%
ayyasamy ram
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஜாஹீதாபானு
பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_m10பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பில்லா 2 திரை விமர்சனம்


   
   

Page 2 of 2 Previous  1, 2

பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Fri Jul 13, 2012 10:13 am

First topic message reminder :

பில்லா 2 திரை விமர்சனம்

பில்லா 2 திரை விமர்சனம் - Page 2 Billa2takes-300x200

படம் : பில்லா 2
நடிப்பு : அஜித் , பார்வதி ஓமனக்குட்டன் , ப்ருணா அப்துல்லா , ரஹ்மான் , மற்றும் பலர்
இசை : யுவன் ஷங்கர் ராஜா
இயக்கம் : சக்ரி டலோடி
தயாரிப்பு : சுரேஷ் பாலாஜி , சுனிர் கேடேர்பால்

பில்லா 2 , மங்காத்தா என்னும் மாபெரும் வெற்றிப்படத்தை தந்த அஜித்தின் அடுத்த படம் , 2007 இல் வெளியாகி சக்கை போடு போட்ட பில்லா திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வரும் படம் . உன்னைப்போல் ஒருவன் என்ற வெற்றித் திரைபடத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நுழைந்த சக்ரி டலோடியின் இரண்டாவது படம் . இவ்வாறு ஏகப்பட்ட எதிர்பார்ப்புகளை கொண்டு வெளிவந்திருக்கும் பில்லா 2 ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா??? நிச்சயமாக ஆம் என்று கூறலாம்

படத்தின் தொடக்கம் சிறுவன் ஒருவன் “தம்” அடிக்கும் அஜித்தாக மாறும் வரையிலான காட்சிகளை எழுத்து ஓட்டத்துடனேயே காட்டி இருப்பது தமிழ் சினிமாவுக்கு புதிய ஒரு விடையமாகும்.இலங்கையில் அம்மா,அப்பா எல்லோரையும் இழந்து கடைசியில் அக்காவையும் இழந்து அகதி முகாமிற்க்கு வரும் ஒருவராக அஜித் கதையினுள் நுழைகின்றார்…உன் பேர் என்ன என்று கேட்பதில் இருந்து பில்லா..டேவிட் பில்லா…என்று சொல்லுவது வரைக்கும் திரை அரங்கு விசில் சத்தத்தாலும் கூக்குரல்களாலும் நிரம்பி வழிந்தது…!

சக்கரவர்த்தி டொலட்டி”க்கு இதுதான் முதல் படம் என்று சொல்ல வேண்டும்.தனது ஆங்கில பாணியில் ஒரு படத்தை குயாலாக எடுத்து முடித்திருக்கின்றார்.எதுக்கும் பயப்படாமல் வெருமனையே ரத்தமும் சதையும் நிறைந்த ஒரு படத்தை கலக்கலாக எடுத்து விட்டிருக்கின்றார்

படத்தில் பாடல்கள் அனைத்தும் பொருந்த வேண்டிய இடத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கின்றது..குறிப்பாக “மதுரை பொண்ணு…” பாடல் வாலிபர்கள் மனதில் கோடி பட்டாம் பூச்சி…சும்மா தாவணிய தூக்கி தூக்கி ஆடி இருக்காங்க…!(கலக்கலோ கலக்கல் தான்..இந்த பாட்டில எந்த பொண்ண பார்த்தாலும் சூப்பர் ஆக இருக்கு…மச்சீ என்று என் நண்பன் ஷான் சொல்ல கேட்டேன்..!)

படத்தி ஒரு பாடல் அதிகமாக சேர்க்கப்பட்டிருக்கின்றது.அதுக்கும் புரியாத ஒரு மொழி பாடல்.அதில் வெளி நாட்டு அழகிகள் நடனம் ஆடுவது போல காட்சிகள் அமைக்க பட்டிருக்கும்.எந்த பாடலும் வெறுமனையே பாடலாக இல்லாமல் பாடலுடன் சேர்ந்து கதையும் நகர்வது படத்திற்க்கு இன்னும் ஒரு பிளஸ்..!அஜித்தை மட்டும் நம்பி முற்றும் முழுதாக எடுக்கப்பட்ட படம்..இது என்று சொன்னால் அது மிகையாகாது..!எந்த இடத்தை பார்த்தாலும்,எடுத்துகொண்டாலும் அஜித்தை பின்புலமாக கொண்டே கதைகள் நகர்வது இன்னும் சுவாரஸ்யம்…!
படத்தி இரண்டு கதாநாயகிகள் என்று இருந்தாலும் அவர்கள் எவளோதான் கவர்ச்சி காட்டினாலும் அஜித் மட்டும்தான் கண்ணுக்குள் நிற்கின்றார்..சொல்லப்போனால் இந்த படத்தினை தனி ஒருவராக காவிச்சென்றவர்..என்று சொல்லலாம்..!இப்ப கூட சொல்லணும் போல இருக்கு அடுத்த அடுத்த…..தலதான் என்று…!

படத்தின் எடிட்டர்க்கு பெரிய ஒரு நன்றி சொல்லியே ஆகணும் ஏன்னா இத்தனை கத்திரிக்கோல் போட்டு எந்த காட்சிகளிலும் அது தெரியாதது போல எடிட் செய்து இருக்கிறார்.படத்தின் சுவார்யஸ்திற்க்கும் இவர்தான் பொறுப்பு…தனது கடமையை முழுமையாக செய்து முடித்திருக்கின்றார்.படத்துக்கு மேலும் பலம் சேர்ந்தது இருக்கின்றார்..!

படத்தில் எந்த ஒரு காட்சியும் சலிப்பு தட்டுவது போல இல்லாமல்..அடுத்து என்ன நடக்க போகின்றது என்று தெரியாமல் ரசிகர்களை ஆசனத்தின் நுனிக்கே அடிக்கடி இயக்குநர் அனுப்பி விடுகின்றார்..அவ்வளோ பிரமாதமான திரைக்கதை…படத்தில் பெரிய திருப்பம் “பில்லா தான்தான் இனி எல்லா ஆயுத பிஸ்னஸ் எல்லாவற்றையும் செய்வதாக சொல்லும்” கணத்தில் இருந்து படம் சூடு பிடிக்க தொடங்குகின்றது…இறுதிவரை தனது தனித்துவத்திற்க்காக போராடும் ஒரு தலைவனாக பில்லாவை காட்டி இருப்பது “சக்கரவர்த்தி டொலட்டி”க்கு ஒரு பெரிய வெற்றி…!

பில்லா-II முடியும் இடத்தில் இருந்து பில்லா-2007 தொங்குகின்றது என்பது படத்தின் சளைக்காத கதையின் வடிவமைப்பிற்க்கு கிடைத்த மாபெரும் கரவோசம்..!பில்லா-III இனை குறி வைத்து “சக்கரவர்த்தி டொலட்டி” கதையை நகர்த்தி இருபது தெளிவாக தெரின்கிறது..அந்த படமும் தயாராகும் போலதான் இருக்கு போற போக்கை பார்த்தால்…!

இறுதியில் படம் யுவனின் இனிய குரலுடன் தொடங்கும் “gang gang ganster…” பாடலுடன் முடிவுக்கு வருகின்றது..இறுதியாக எழுத்து ஓட்டத்துடன் அஜித்தின் சாகாசங்கள் காடப்படுகின்றது…!

வழக்கமையான படங்களை போல் அல்லாது வித்தியாசமான ஒரு புதிய முயற்சி ரசிகர்களின் பலத்த எதிர் பார்ப்புக்கு மத்தியில் இருந்த படம்…இப்போது வழமைக்கு மாறாக சாதனைகளின் குமியலாக வலம்வந்துகொண்டிருக்கின்றது…!

பில்லா பாகம் இரண்டு இனி தமிழ் சினிமாவின் ஒரு புதிய தொடக்கம்…நேரம் போறதே தெரியாமல் இருக்கின்றது படத்தின் முக்கிய ஒரு பிளஸ் பாயிண்ட்..

பில்லா 2 – அஜித்தின் கிரீடத்தில் இன்னொரு வைரக்கல்

நன்றி – http://yaalpaady.blogspot.ca/2012/07/blog-post_12.html

நன்றி – http://www.tamilyouthcafe.com/cinema/15492


விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Sat Jul 14, 2012 3:40 pm

மகிழ்ச்சி அருமையிருக்கு மகிழ்ச்சி



செந்தில்குமார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 3:55 pm

பிரசன்னா wrote:Rule: சம்பளத்திற்கு வேலை பார்க்கணுமாம்.... என்ன கொடுமை சார் இது...
இங்கே அலுவலகத்தில் வேலை கொஞ்சம் அதிகம். அதுவும் இல்லாமல், இங்கே seat arrangement வேற சரியில்லை... என்ன கொடுமை சார் இது
சம்பளம் கொடுத்து வேலையும் செய்ய சொல்லுறாங்களா அப்ப labour court கண்டிப்பா போகவேணும் பிரசன்னா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 4:14 pm

ராஜா wrote:சம்பளம் கொடுத்து வேலையும் செய்ய சொல்லுறாங்களா அப்ப labour court கண்டிப்பா போகவேணும் பிரசன்னா
இது ரொம்ப அநியாயம் ராஜா - கண்டிப்பா இதை பிரசன்னா சும்மா விடக் கூடாது - ஏன்னா இந்த விஷயம் பரவினா - நாமளும் வேலை செய்யற நிலை வந்தா நாம என்ன பண்றது? நமக்கு மறந்தும் போச்சே!!!! புன்னகை




ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 4:21 pm

யினியவன் wrote:
ராஜா wrote:சம்பளம் கொடுத்து வேலையும் செய்ய சொல்லுறாங்களா அப்ப labour court கண்டிப்பா போகவேணும் பிரசன்னா
இது ரொம்ப அநியாயம் ராஜா - கண்டிப்பா இதை பிரசன்னா சும்மா விடக் கூடாது - ஏன்னா இந்த விஷயம் பரவினா - நாமளும் வேலை செய்யற நிலை வந்தா நாம என்ன பண்றது? நமக்கு மறந்தும் போச்சே!!!! புன்னகை
ஆமாம் ஆமாம் , இந்த விஷயம் internet மூலம் விஷம் மாதிரி பரவி எல்லா நாட்டிலும் வேலை செய்ய சொல்லிவிடுவார்கள். அதனால் இதை முளையிலேயே கிள்ளி எறியணும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 4:28 pm

பிரசன்னா ஆபீஸ் ஒழிக.... புன்னகை




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jul 14, 2012 4:33 pm

யினியவன் wrote:பிரசன்னா ஆபீஸ் ஒழிக.... புன்னகை

சாமி சோறு போடுற ஆபீஸு.... அதனால என்னால ஒழிக சொல்லமுடியலையே.... அழுகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Sat Jul 14, 2012 4:35 pm

பிரசன்னா wrote:
யினியவன் wrote:பிரசன்னா ஆபீஸ் ஒழிக.... புன்னகை

சாமி சோறு போடுற ஆபீஸு.... அதனால என்னால ஒழிக சொல்லமுடியலையே.... அழுகை
அப்ப இந்த வேலை செய்யனூன்னு சொல்ற மேட்டர் வெளில லீக் ஆகாம பார்த்துக்கோங்க.

ராஜா உணர்ச்சிவசப் படாம நா பார்த்துக்கறேன்.




பிரசன்னா
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5599
இணைந்தது : 05/10/2010

Postபிரசன்னா Sat Jul 14, 2012 4:42 pm

யினியவன் wrote:
பிரசன்னா wrote:
யினியவன் wrote:பிரசன்னா ஆபீஸ் ஒழிக.... புன்னகை

சாமி சோறு போடுற ஆபீஸு.... அதனால என்னால ஒழிக சொல்லமுடியலையே.... அழுகை
அப்ப இந்த வேலை செய்யனூன்னு சொல்ற மேட்டர் வெளில லீக் ஆகாம பார்த்துக்கோங்க.

ராஜா உணர்ச்சிவசப் படாம நா பார்த்துக்கறேன்.

சரிங்க சாமி, ரொம்ப நன்றி நன்றி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Jul 14, 2012 4:46 pm

யினியவன் wrote:ராஜா உணர்ச்சிவசப் படாம நா பார்த்துக்கறேன்.
அண்ணன் இனியவனும் தம்பி ஜானி வாக்கரும் சொல்வதால் உணர்சிவசபடாமல் அமைதிகாக்கிறேன்.

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக