புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:31 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 11:45 am

» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
81 Posts - 65%
heezulia
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
26 Posts - 21%
வேல்முருகன் காசி
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
9 Posts - 7%
mohamed nizamudeen
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
5 Posts - 4%
eraeravi
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
sureshyeskay
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%
viyasan
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
273 Posts - 45%
heezulia
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
223 Posts - 37%
mohamed nizamudeen
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
30 Posts - 5%
Dr.S.Soundarapandian
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
21 Posts - 3%
வேல்முருகன் காசி
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
18 Posts - 3%
prajai
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
12 Posts - 2%
Rathinavelu
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
Guna.D
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
7 Posts - 1%
mruthun
இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_m10இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! Poll_c10 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Fri Jul 13, 2012 7:50 am

இப்படியும் கூட வருமான வரியை குறைக்கலாம்! 04-income-tax300

டெல்லி: வரி செலுத்தும் நபர்கள் பொதுவாக தங்களின் வரித் தொகையை சேமநல நிதி அல்லது ஆயுள் காப்பீட்டு திட்டம் ஆகியவற்றில் முதலீடு செய்கின்றனர். ஆனால் இவற்றை தவிர வரி விலக்கு பெற பல வழிமுறைகள் உள்ளன.

வரி செலுத்துபவர்கள் பொதுவாக ஆயுள் காப்பீட்டிற்காக செலுத்துகின்றனர். இதன்மூலம் வருமான வரிச் சட்டம் பிரிவு 80டி மூலம் அதிகபட்சமாக ரூ.15 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும் தங்களுடன் தங்களுடன் தங்கியுள்ள பெற்றோர்களின் பராமரிப்பிற்காக ரூ.15 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். வரி செலுத்துபவரின் பெற்றோர் மூத்த குடிமகனாக இருந்ததால், ரூ.20 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம்.

எய்ட்ஸ், புற்றுநோய், நரம்பியல் தொடர்பான நோய்கள் ஆகியவற்றிற்கு சிகிச்சை பெறும் நபர்கள், ரூ.40 ஆயிரம் வரி விலக்கு பெறலாம். இதில் மூத்த குடிமகன்களுக்கு ரூ.60 ஆயிரம் வரை வரி விலக்கு கிடைக்கிறது. வரி செலுத்துபவர் இது தொடர்பான மருத்துவ சான்றிதழை சமர்பித்து வரி விலக்கு பெறலாம்.

மாற்று திறன் கொண்டவர்களுக்கான செலவீனங்களுக்கும் வரி விலக்கு பெற முடியும். மாற்று திறனாளிகளின் மருத்துவ சிகிச்சைக்கான செலவு அல்லது மாற்று திறனாளியின் பராமரிப்பிற்காக குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்தால் கூட வரி விலக்கு பெறலாம்.

இதன்மூலம் வரி செலுத்தும் நபர்கள் ரூ.50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும். மாற்று திறனாளியின் நிலை மோசமாக இருந்தால், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். இந்த சலுகையை வரி செலுத்தும் மாற்றுத் திறனாளியும், மாற்று திறனாளியை பாரமரிக்கும் நபரும் பெறலாம்.

தேசிய பென்சன் திட்டத்தில் முதலீடு செய்யும் நபர், 80 சிசிடி சட்டப் பிரிவின் கீழ், ரூ.1 லட்சம் வரை வரி விலக்கு பெற முடியும். மேலும் தேசிய பென்சன் திட்டத்தில் பணியாளர் மூலம் செலுத்தப்படும் நிதியில் 10 சதவீதம் தொகை வரி விலக்காக பெறலாம்.

வருமான வரி சட்டத்தின் பிரிவு 80 ஜிஜி கீழ், வீட்டு வாடகை தொகையாக ரூ.2 ஆயிரம் வரை வரி விலக்கு பெறலாம். ஆனால் வரி செலுத்துபவர் அல்லது அவருடன் தங்கி இருப்பவருக்கு சொந்த வீடு இருக்க கூடாது. மேலும் வரி செலுத்துபவர் சொந்த தொழில் செய்பவராக இருக்க கூடாது.

அவ்வப்போது வெளிநாட்டிற்கு பயணம் செல்லும் நபர்கள், தங்கள் சம்பாதிக்கும் பணத்திற்கு இந்தியாவிலும், வெளிநாட்டிலும் வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்திய வரி சட்டத்தின் கீழ் அவர்களும் வரி விலக்கு வாய்ப்புள்ளது.
வெளிநாட்டில் உள்ள அலுவலகங்களுக்கு பணி மாற்றம் அல்லது குறிப்பிட்ட கால அளவிற்கு அனுப்பப்படும் நபர்கள், தாங்கள் வேலை செய்யும் நிறுவனங்கள் வரி சமநிலை (tax equalisation) அல்லது வரி சேமிப்பு திட்டத்தை (protection policy) அமல்படுத்தி உள்ளதா என்பதை அறிய வேண்டும்.

வரி சமநிலை திட்டத்தின் கீழ் வெளிநாட்டில் வரி செலுத்தும் ஒரு நபர், உள் நாட்டில் இருந்திருந்தால் எவ்வளவு வரி செலுத்துவாரோ அதே அளவுக்கு அந்த நாட்டிலும் செலுத்தினால் போதும்.

ஆனால், உள்நாட்டில் அவர் வேலை செய்யும் நிறுவனம் வெளிநாடுகளில் வரும் வருவாய்க்கு வரி சமநிலை திட்டத்தை அமல்படுத்தி உள்ளதா என்பதை முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.

மேலும் வீட்டு கடனுக்காக செலுத்தப்படும் நிதியிலும் வரிச் சலுகை பெறலாம். அதேபோல வீட்டு கடனுக்கான வட்டி, வீட்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட காரணங்களுக்காக ரூ.30 ஆயிரம் முதல் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை வரி விலக்கு பெற முடியும்.
ஒரு வீடு விற்கப்பட்டது மூலம் கிடைத்த தொகையின் மூலம் ஒராண்டு இடைவெளியில் ஒரு வீடு வாங்குவது அல்லது 3 வருட இடைவெளியில் புதிய வீடு கட்டினால் அதற்கு வரி விலக்கு கிடைக்கும்.

மேற்கண்ட முறைகளை பயன்படுத்தி வரி செலுத்துபவர்கள் வரி விலக்கு பெற முடியும். ஆனால் வரி விலக்கு பெற அளிக்கப்படும் மனுவில் முதலீடு, அன்பளிப்பு போன்றவற்றின் ரசீதுகள் இணைத்து அளிக்க முடியாது.

நன்றி குட் ரிட்டன்ஸ்

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 35062
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Fri Jul 13, 2012 8:10 am

பயன் தரும் பதிவு !நன்றி முரளி அன்பு மலர்
ரமணியன்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Fri Jul 13, 2012 9:39 am

வரியைப் பற்றிய வரிகள் பகிர்வுக்கு நன்றி முரளி.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக