புதிய பதிவுகள்
» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:59 pm
» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Yesterday at 7:52 pm
» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Yesterday at 7:50 pm
» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Yesterday at 7:48 pm
» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 7:46 pm
» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ayyasamy ram Yesterday at 7:44 pm
» நாளைய காவியமே!
by ayyasamy ram Yesterday at 7:43 pm
» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Yesterday at 7:42 pm
» மெய் உறக்கம்!
by ayyasamy ram Yesterday at 7:41 pm
» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Yesterday at 7:40 pm
» மிருகப் பூச்சி
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Yesterday at 7:39 pm
» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Yesterday at 7:38 pm
» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:37 pm
» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Yesterday at 7:36 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 4:32 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 4:23 pm
» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» பல்சுவை கதம்பம்
by ayyasamy ram Yesterday at 10:10 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 10:05 am
» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Yesterday at 7:39 am
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 19
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நவம்பர் 19- சர்வதேச ஆண்கள் தினம்
by ayyasamy ram Yesterday at 7:02 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Mon Nov 18, 2024 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Mon Nov 18, 2024 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Mon Nov 18, 2024 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Mon Nov 18, 2024 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Nov 18, 2024 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Mon Nov 18, 2024 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 18, 2024 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Mon Nov 18, 2024 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Mon Nov 18, 2024 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
E KUMARAN | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
என்றும் ஒரு தகவல்
Page 1 of 1 •
- கேசவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011
ப்ரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி வைக்கக் கூடாது
சமையலை விரைவுபடுத்தும் என்றாலும் மைக்ரோவேவ் ஓவனில் ஒரு ஆபத்தான சிக்கல் உண்டு . மைக்ரோஓவனைப் பயன்படுத்தி சமைக்கும் போது பிளாஸ்டிக் பாத்திரத்தை பயன்படுத்தக் கூடாது . அவ்வாறு செய்தால் பிளாஸ்டிக் பொருளை தயாரிக்க பயன்படுத்தப்படும் டையாக்சின் வெளியாகும் . அவை கேன்சர் நோயை உண்டாக்கும் .
தீர்வு : மைக்ரோவேவ் ஓவனில் கண்ணாடி அல்லது செராமிக் பொருட்களைத்தான் பயன்படுத்த வேண்டும் . ப்ரிட்ஜில் பிளாஸ்டிக் பாட்டில்களில் தண்ணீர் நிரப்பி வைக்கக் கூடாது . அதிக குளிர்ச்சியிலும் டையாக்சின் வெளியாகும்
விமானம் !
தேங்காய் எண்ணெயில் ஓடும் விமானம் !
உலகளவில், முன்னணி விமான நிறுவனமான ' வெர்ஜின் அட்லாண்டிக் ' நிறுவனம், தேங்காய் எண்ணெயை எரிபொருளாகக் கொண்டு விமானத்தை இயக்கி உள்ளது . பெட்ரோல், டீசல் விலை அதிகரித்து வரும் நிலையில், மாற்று எரிபொருளாக, பயோ எரி பொருளை பயன்படுத்துவது குறித்து ஆய்வு நடந்து வருகிறது . இதற்கான முயற்சியில், வெர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டுள்ளது .
இதன் ஒரு கட்டமாக தேங்காய் எண்ணை மற்றும் தென் அமெரிக்காவில் அமேசான் காடுகளில் விளையும் ஒரு வகை பனை மரத்தின் கொட்டைகளில் இருந்து எடுக்கப்படும் பாபாசூ எண்ணையில் இருந்து உருவாக்கப்பட்ட புதிய எரிபொருளை, இந்நிறுவனம் பயன்படுத்தியது .
லண்டனில் உள்ள ஹீத்ரு விமான நிலையத்தில் இருந்து, நெதர்லாந்தில் உள்ள ஆம்ஸ்டர்டாம் விமான நிலையம் வரை, இந்த எரிபொருளை கொண்டு, போயிங் ரக ஜெட் விமானம் இயக்கப்பட்டது .
இந்த சோதனை ஓட்டம் வெற்றி பெற்றிருக்கிறது . விமானத்தில் நான்கு எரிபொருள் டாங்குகள் உள்ளன . அதில் ஒன்றில், புதிய எரிபொருள் நிரப்பப்பட்டு இருந்தது . இந்த விமானத்தில், பயணிகள் பயணம் செய்யவில்லை . பைலட்டுகளும், தொழில்நுட்ப நிபுணர்களும் மட்டுமே பயணம் செய்தனர்
சூரியதேவன்
பொன் வண்ணத்தேரில் மத்தியில் அமையும் பத்மாசனத்தில் இரண்டு மனைவியருடன், ஒளிமயமாக எழுந்தருளியிருப்பவன் சூரியன் .சூரியதேவன் தேருக்கு ஏழு குதிரைகள் . காயத்ரி, பிருகதி, உஷ்ணிக், ஜகதி, த்ருஹ்ருக், அனுஷ்டுப், பங்தி என்னும் ஏழு வகையான சப்த வஸ்ஸுக்கள் ஏழு பச்சைக் குதிரைகளாக அவனது பொன்வண்ணத் தேரை அலங்க்கரிக்கின்றன .
பொதுவாக தேர் என்றால் இரண்டு சக்கரங்கள்தானே இருக்கும் . ஆனால், சூரியதேவன் தேருக்கோ ஒரேஒரு சக்கரம்தான் உண்டு . கருடனுக்கு ஒரு சகோதரன் உண்டு . அவன் பெயர் அருணன் . அவன்தான் சூரியனுடைய தேரை ஓட்டக்கூடிய சாரதி .
அதிகாலை சூரியன் ரிக்வேத சொரூபமாக இருக்கிறார் . உச்சி காலத்தில் யஜுர் சொரூபமாகிறான் . மாலை நேரத்தில் சாமவேத சொரூபமாக இருக்கிறான் என்கிறார்கள் .
இப்படி பல பெருமைகள் படைத்த சூரியதேவன் தமிழ் மாதத்திலும் ஒவ்வொரு மூர்த்தியின் பெயரால் வணங்கப்படுகிறார் . சித்திரை மாதத்தில் விஷ்ணுவாகவும், வைகாசி மாதத்தில் அரியமா என்றும் . ஆனியில் விவஸ்வான் என்றும், ஆடியில் அம்சுமான் என்றும், ஆவணியில் பிரசன்யன் என்றும், புரட்டாசியில் வருணன் என்றும், ஐப்பசியில் இந்திரன் என்றும், கார்த்திகையில் தாதா என்றும், மார்கழியில் விஸ்வான் என்றும், தையில் பூஷ்வா என்றும், மாசியில் பகன் என்றும், பங்குனியில் துவஷ்டா என்றும் பெயர் பெறுகிறார் .
பருவங்களுக்கு சூரியனே காரணம் . ஆண்டினை ஆறு பருவங்ககளாகப் பிரிப்பார்கள் . கார், கூதிர், முன்பனி, பின்பனி, வேனில், இளவேனில் என்பவை ஆறு பருவங்களாகும் . இரண்டு இரண்டு மாதங்களை ஒரு பருவமாக சொல்வார்கள் . பருவத்தை ' ருது ' என்று வடமொழியில் சொல்வார்கள் . வசந்த ருது, கிரீஷ்ம ருது, வர்ஷருது, சரத்ருது, ஹேமந்தருது சிசிரருது என்பன ருதுக்கள் . சூரியன் ஒவ்வொரு ருதுவிலும் ஒவ்வொரு வர்ணத்தில் இருப்பாராம் .
உதயகிரி எனப்படும் மலையில் தோன்றுகிறார் சூரியன் . அவர் தோன்றும் போது தென்திசையில் இலங்கை நோக்கி துயில்கொள்ளும் த்ருமாலின் காலை பார்த்துக்கொண்டே உதயமாகிறாராம் . எனவேதான் அவர் உதயமாகும் நேரத்துக்கு காலை என்று பெயர் வைத்தார்களாம் . அதுபோலவே மறையும் நேரத்தில் சூரியன் திருமாலின் முழு உருவத்தையும் தரிசிப்பதால் மாலை என்ற பெயர் ஏற்பட்டது என்றும் சொல்வார்கள் .
வெப்ப அளவு மாற்றும் ஈஸி வழி !
வெப்ப அளவை ' சென்டிகிரேடு ', 'கெல்வின் ', ' பாரஹீட் ', என மூன்று விதமான அலகுகளால் குறிப்பிடுகிறோம் . ஒரு அலகில் இருந்து இன்னொன்றுக்கு மாற்றும் ஈஸி வழி இது :
* சென்டிகிரேடை பாரன்ஹீட்டாக மாற்ற 9 ஆல் பெருக்கி, 5 ஆல் வகுத்து, 32 ஐ கூட்ட வேண்டும் .
* பாரன்ஹீட்டை சென்டிகிரேடாக மாற்ற 32 ஐ கழித்து, 5 ஆல் பெருக்கி, 9 ஆல் வகுக்க வேண்டும் .
* சென்டிகிரேடை கெல்வினாக மாற்ற, 273.15 ஐ கூட்டவேண்டும் .
* கெல்வினை சென்டிகிரேடாக மாற்ற, 273.15 ஐ கழிக்க வேண்டும்
தகுதி !
பரிணாமவியல் பிதாமகர் சார்லஸ் டார்வினின் முக்கிய கோட்பாடு, ' Survival of the fittest '. எந்த உயிரினம் சூழலுக்கு ஏற்ப தன்னை அட்ஜஸ்ட் செய்துகொள்ளத் தயாராக இருக்கிறதோ, அதுவே வாழத் தகுதியானதாக இருக்கும் . தாக்குப்பிடிக்க முடியாதவை அழிந்து போய்விடும் . அரிதான எத்தனை உயிரினங்கள் அழிந்துகொண்டிருப்பதாக தினசரி செய்திகள் படிக்கிறோம் ! ஆனால், எல்லாவற்றையும் தாண்டி ஜீவித்திருக்கும் சாமர்த்தியத்தை மனிதன் பெற்றிருக்கிறான்
பயம்
* உலகின் முதல் விண்வெளிப் பயணி ' லைக்கா ' என்கிற நாய் . 1957 -ம் வருடம் நவம்பர் மூன்றாம் தேதி ரஷ்யாவின் ஸ்புட்னிக் விண்கலத்தில் பறந்தது லைக்கா . இது சுற்றுப் பாதையில் நான்கு நாட்கள் உயிரோடு இருந்ததாக ரஷ்ய விஞ்ஞானிகள் அறிவித்தார்கள் . உண்மையில் ராக்கெட் கிளம்பும்போது பயத்திலேயே உயிரை விட்டுவிட்டது லைக்கா . இந்த உண்மை கிட்டத்தட்ட 45 வருடங்கள் கழித்து 2003 -ம் ஆண்டுதான் தெரிய வந்தது !
* ' நிலவிலே கால் பதித்தவர் ' என்று சொன்ன உடனேயே நம் நினைவுக்கு வருபவர் நீல் ஆர்ம்ஸ்ட்ராங் . ஆனால், அவரோடு நிலவுக்குச் சென்ற பஸ் ஆல்ட்ரினை நம்மில் பலருக்குத் தெரியாது . உண்மையில் நிலவில் முதலில் காலடி வைக்க அனுப்பப்பட்டவர் ஆல்ட்ரின்தான் . அவரைப் புகைப்படம் எடுக்க அனுப்பப்பட்டவர்தான் ஆம்ஸ்ட்ராங் . அமெரிக்க விண்கலம் நிலவில் இறங்கிய கொஞ்சநேரத்துக்கு தூசு மண்டலம் தரையை மறைக்க, புதைகுழியில் இறங்குவது போன்ற பயம் ஆல்ட்ரினுக்கு வந்துவிட்டது . எனவே அவர் இறங்கவில்லை .
இதை கவனிக்காமல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிவிட்டார் . இந்த குற்ற உணர்ச்சியாலோ என்னவோ ஆம்ஸ்ட்ராங் நிலாவில் தன்னை ஒரு புகைப்படம்கூட எடுத்துக்கொள்ள வில்லை . ஆல்ட்ரினை மட்டுமே புகைப்படம் எடுத்தார் . பூமி திரும்பிய ஆல்ட்ரின் தனக்கான அங்கீகாரம் கிடைக்காததில் ரொம்பவே நொந்து போனார் . தன் காரில் ' Moon First ' என்று எழுதிக்கொண்டு முழு போதையில் விரக்தியோடு வெகுகாலம் திரிந்தார் !
* சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஒரு பயம் ' காஸ்மோஃபோபியா ' ! சுண்டெலியில் இருந்து சுனாமி வரை எதிப் பார்த்தாலும் உயிர் பதறினால், அதுதான் காஸ்மோஃபோபியா . இவர்களால் நிம்மதியாகச் சாப்பிட முடியாது தூங்க முடியாது .
* பயத்தைப்பற்றிய முதல் மருத்துவ ஆய்வுக்கு ' லிட்டில் ஆல்பர்ட் பரிசோதனை ' என்று பெயர் . அதிகச் சத்தங்களைக் குழந்தைகள் கேட்கும்போது அவர்களுக்கு ஏற்படும் முதல் உணர்ச்சியே பயம்தான் என்பதையும், மற்ற குழந்தைகள் பயப்படாத ஒரு குறிப்பிட்ட விஷயத்துக்கு ஒரு குழந்தையைப் பயமுறுத்தவும் முடியும் என்பதையும் இந்தப் பரிசோதனையின் மூலம் நிரூபித்தார் ஜான். பி. வாட்ஸன் என்ற ஆய்வாளர் .
* 100 மீட்டர் தூரத்துக்குள் ஒரு குண்டூசி விழுந்தால்கூட அதைத் துல்லியமாக உணரும் திறனுள்ள உலகின் புத்திசாலி நாய் இனம் டாபர்மேன் . அனால், அவைகளுக்கு தன் பின்னால் இருப்பது தன் வால்தான் என்று பயத்தினால் தெரியாமல் போகிறது
எச்சரிக்கை !
பல்பு உடைஞ்சு போச்சுன்னா ...
சி. எஃப். எல். பல்புகள் கைத்தவறி விழுந்து உடைந்துவிட்டால் , உடனே அந்த இடத்தை விட்டு வெளியேறிவிட வேண்டும் என்று பிரிட்டிஷ் சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது . ஏனென்றால் இந்த பல்புகளுக்குள் உள்ள மெர்க்குரி திரவம் , ஆர்சனிக் , துத்தநாகத்தைவிட அதிக விஷத்தன்மையுள்ளது . இந்த விஷத்தை நுகர்ந்தாலோ அல்லது சருமத்தில் பட்டாலோ , மைக்ரேன் தலைவலி , மூளை பாதிப்பு , உடல் அசைவுகள் , பாதிக்கப்பட்டு நிலை தடுமாறுதல் போன்றவை ஏற்படுமாம் . அலர்ஜி பிரச்னை உள்ளவர்களுக்கு சரும பாதிப்புகளும் ஏற்படுமாம் .
சி. எஃப். எல் .பல்புகள் உடைந்துவிட்டால் என்ன செய்ய வேண்டும் ?
* உடனே அந்த அறையிலிருந்து வெளியேறி விட வேண்டும் . அந்த நெடி மூக்கில் ஏறக்கூடாது . பதினைந்து நிமிடங்கள் ஆனபின் அப்புறப்படுத்தலாம் . நொருங்கிக் கிடக்கும் கண்ணாடித் துகள்கள் காலில் படாமல் பார்த்துக் கொள்ளவும் .
* வேக்வம் க்ளீனரால் சுத்தப்படுத்தக் கூடாது . வேக்வம் உறிஞ்சப்பட்டால் , அது உள்ளே ஒட்டிக்கொள்ளும் . அதைத் திரும்ப உபயோகிக்கும் போது மெர்க்குரித் துகள்கள் மற்ற அறைகளுக்கும் பரவி , மிக மோசமான உடல் உபாதைகளை ஏற்படுத்தும் .
* கைகளில் ரப்பர் கிளவுஸ் போட்டுக்கொண்டு சாதாரண துடைப்பத்தால் சுத்தப்படுத்தலாம் .
* உடைந்தத் துகள்கள் மற்றும் திரவத்தை ஒரு பிளாஸ்டி பையில் சேகரித்து , ' சீல் ' செய்யவும் . சாதாரண குப்பைத் தொட்டியில் போடாமல் , கார்ப்பரேஷன் ' ரீசைக்ளீங் பின்' னில் கொண்டு சேர்த்தால் , அவர்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தி விடுவார்கள்
http://santhanamk.blogspot.in

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"
-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்இன்னுயிரை எடுக்காத இரையே இரை
நற்றுணையாவது நமச்சிவாயமே
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
விமானத்துக்கு மாற்று பொருள் யூஸ் பண்ணும் முறை வந்தால் நன்றாக இருக்கும்.!
தகவலுக்கு நன்றிகள்..!
தகவலுக்கு நன்றிகள்..!
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
தகவலுக்கு நன்றி
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
தெரியாத பல பயனுள்ள தகவல்கள் ... பதிவுக்கு மிக்க நன்றி ...
- ரா.ரமேஷ்குமார்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011
பல அருமையான புதிய தகவல்களை கொண்ட பயனுள்ள பதிவு...
அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன்
- விநாயகாசெந்தில்தளபதி
- பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012
ரா.ரமேஷ்குமார் wrote:பல அருமையான புதிய தகவல்களை கொண்ட பயனுள்ள பதிவு...
செந்தில்குமார்
- Sponsored content
Similar topics
» மகாத்மா காந்திக்கு தேசத்தந்தை அந்தஸ்து: தகவல் இல்லை என்கிறது தகவல் ஆணையம்
» செல்போன் பயனாளிகள் ஒவ்வொருவரும் கண்காணிக்கப்படுவர்: மத்திய தகவல் தொடர்பு துறை தகவல்
» பாராளுமன்ற தேர்தல் 2014 - செய்திகள்
» தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ் அரசியல் கட்சிகள் : மத்திய தகவல் ஆணையம் அதிரடி
» வாக்கு சீட்டில் புகைப்படம் இருக்காது.. தகவல் சீட்டு மட்டும்தான்! – தேர்தல் அதிகாரி தகவல்!

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1