புதிய பதிவுகள்
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Poll_c10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Poll_m10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Poll_c10 
41 Posts - 68%
heezulia

10 Posts - 17%
Dr.S.Soundarapandian

8 Posts - 13%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Poll_c10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Poll_m10தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Poll_c10 
206 Posts - 74%

37 Posts - 13%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

Barushree

2 Posts - 1%
kavithasankar

Karthikakulanthaivel

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல்

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 6:13 pm

First topic message reminder :

ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடந்தது. காலையில் நடந்த முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்துள்ளது.கேள்விகளுக்கு விடை அளிக்க கால அவகாசம் இல்லாததால் முழுமையாக எழுத முடியவில்லை என்று ஆசிரியர்கள் மனம் குமுறினர்.

இந்த தேர்வில் 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. கணித சம்பந்தமான கேள்விகளுக்கு அதற்கான விடையை கண்டுபிடிக்க ஒரு கேள்விக்கு 20 நிமிடம் ஆனது. இதனால் மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் விடை எழுத நேரம் இல்லாமல் கொடுத்து வந்து விட்டனர்.

தேர்வு எழுதி விட்டு பல ஆசிரியர்கள் சோகத்துடன் வெளியே வந்தனர். அம்பத்தூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிக்குமார் கூறும் போது, இந்த தேர்வுக்கு 90 நிமிடங்கள் போதாது. 3 மணி நேரம் தேவைப்படும். அனைத்து கேள்விகளுமே விடையைப் பார்த்தவுடன் எழுதுவது போல் அமைய வில்லை. செயல்முறை வடிவில்தான் விடையை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. மனக்கணக்கில் அதை தெரிந்து கொள்ள முடியாது.

இந்ததேர்வில் வெற்றி பெறுவது கடினம்தான். பொரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் அதற்கு பதில் அளிக்க நேரம் இல்லாததால் விட்டு விட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான முறையில் நேரத்தை கணக்கீடு செய்யாமல் கேள்வித்தாளை தயாரித்து இருக்கிறார்கள்.

இது தேர்வு எழுதிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அல்லது இந்த தேர்வை ரத்து செய்து விட்டு வேறு தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அமுதா கூறும்போது, தேர்வு நேரத்தை சரியாக கணக்கிடாமல் தேர்வை நடத்தியுள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 10-ம் வகுப்பு பாடத்திற்குரிய கேள்விகளை கேட்டுள்ளனர். குறைவான பாடத் திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.

பட்டய ஆசிரியர் பயிற்சி பெற்ற எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்ற குழப்பங்களாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கவனக்குறைவாக இந்த தேர்வை நடத்தியுள்ளது.

இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். நாங்கள் இத்தனை மாதங்களாக கஷ்டப்பட்டு படித்ததெல்லாம் வீணாகி விட்டது. எனவே இந்த தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரியான கால அளவில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றார்.

மாலைமலர்

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 12, 2012 7:56 pm

அசுரன் wrote:
சார்லஸ் mc wrote:உங்களைக் காணவில்லையே
ஹலோ சார்லஸ் தாத்தா! நான் மொத்த கேம்பஸக்கும் இஞ்சார்ஜ்... வகுப்பில் என்னை காணமுடியாது மீண்டும் சந்திப்போம்
நீகள் தேர்வு எழுத தேவை இல்லையா??

இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"

-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை

நற்றுணையாவது நமச்சிவாயமே
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 1357389தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 59010615தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Images3ijfதகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 Images4px
அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 7:56 pm

சார்லஸ் mc wrote:(இப்படியெல்லாம் சொன்னால் மட்டும் வயது உங்களுக்கு குறையும் என்ற நினைவிருந்தால் அதை நான் தடுக்கப்போவதில்லை அசுரன். என்னை கண்ட ஜேனிடம் கேட்டால் தெரியும்...நான் அவரை விட எவ்வளவு இளமையானவன் என்று... சிரி பைத்தியம் )

கேம்பஸ் இன்சார்ஜ் மீன்ஸ் கேம்பஸ் கிளீனிங்தானே... ஆறுதல்
:அடபாவி:

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 12, 2012 7:57 pm

ஒண்ணுமே கிடைக்கலன்னா வாத்தியார் வேலைக்கு போயிடலாம்ன்னு நினைக்குற நிறைய பேருக்கு இது பெரிய இடி தான்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Thu Jul 12, 2012 7:59 pm

அதி wrote:ஒண்ணுமே கிடைக்கலன்னா வாத்தியார் வேலைக்கு போயிடலாம்ன்னு நினைக்குற நிறைய பேருக்கு இது பெரிய இடி தான்
சரியா சொன்னீங்க அதி.... இந்த தேர்வு இனி ஆசிரியர் பணியில் எல்லாராலும் சேரமுடியாதுன்னு நினைக்கிறேன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 8:01 pm

நல்லவேளை நீங்க தப்பிச்சிங்க அசுரன் ஒன்னும் புரியல

அதி
அதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2241
இணைந்தது : 20/07/2011

Postஅதி Thu Jul 12, 2012 8:03 pm

அசுரன் wrote:சரியா சொன்னீங்க அதி.... இந்த தேர்வு இனி ஆசிரியர் பணியில் எல்லாராலும் சேரமுடியாதுன்னு நினைக்கிறேன்
படிக்கும் மாணவர்களைத் தேர்வு நடத்தி எடுப்பது போல கற்றுத் தரும் ஆசிரியர்களையும் இத்தகைய தேர்வு மூலம் தேர்ந்தெடுத்தால் கல்வியின் தரம் குறையாது.

பிஜிராமன்
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6205
இணைந்தது : 22/01/2011

Postபிஜிராமன் Thu Jul 12, 2012 8:04 pm

அசுரன் wrote:
அதி wrote:ஒண்ணுமே கிடைக்கலன்னா வாத்தியார் வேலைக்கு போயிடலாம்ன்னு நினைக்குற நிறைய பேருக்கு இது பெரிய இடி தான்
சரியா சொன்னீங்க அதி.... இந்த தேர்வு இனி ஆசிரியர் பணியில் எல்லாராலும் சேரமுடியாதுன்னு நினைக்கிறேன்

சார் இது அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு மட்டுமா இல்லை..........தனியார் பள்ளிகளுக்குமா......

காலத்தின் மணல் பரப்பில்
உன் காலடிச் சுவடுகளைப்
பதிக்க விரும்பினால்
உனது கால்களை
இழுத்து இழுத்து நடக்காதே!!
-ஆவுல் பக்கீர் ஜைனுலாப்தீன் அப்துல் கலாம்

If You Have Your Own Target Achieve That
If Somebody Challenge You A Target Achieve More Than That
சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 8:04 pm

முரளிராஜா wrote:நல்லவேளை நீங்க தப்பிச்சிங்க அசுரன் ஒன்னும் புரியல

அப்படித்தான் அசுரன் ரொம்ப காலமா தப்பி வந்து வேல பாத்திட்டிருக்காரா?

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 8:10 pm

சார்லஸ் mc wrote:
முரளிராஜா wrote:நல்லவேளை நீங்க தப்பிச்சிங்க அசுரன் ஒன்னும் புரியல

அப்படித்தான் அசுரன் ரொம்ப காலமா தப்பி வந்து வேல பாத்திட்டிருக்காரா?
ஆமாம் சார்லஸ் ஆனா அவர் உண்மையாகவே ஆசிரியர்
நீங்க................................. சிரி

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 8:13 pm

ஒரிஜனல் உபாத்தியாயர்

தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல் - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக