புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 12/11/2024
by mohamed nizamudeen Today at 8:40 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Today at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Today at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Today at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Today at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Today at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar | ||||
Barushree | ||||
sram_1977 |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தகுதி தேர்வு எழுத 1½ மணி நேரம் போதாது: ஆசிரியர்கள் குமுறல்
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
ஆசிரியர் தகுதி தேர்வு இன்று நடந்தது. காலையில் நடந்த முதல் தாள் தேர்வு மிகவும் கடினமாக இருந்துள்ளது.கேள்விகளுக்கு விடை அளிக்க கால அவகாசம் இல்லாததால் முழுமையாக எழுத முடியவில்லை என்று ஆசிரியர்கள் மனம் குமுறினர்.
இந்த தேர்வில் 150 கேள்விகளுக்கு 90 நிமிடங்கள் கொடுக்கப்பட்டிருந்தது. கணித சம்பந்தமான கேள்விகளுக்கு அதற்கான விடையை கண்டுபிடிக்க ஒரு கேள்விக்கு 20 நிமிடம் ஆனது. இதனால் மற்ற கேள்விகளுக்கு விடை அளிக்கவில்லை. பெரும்பாலானவர்கள் விடை எழுத நேரம் இல்லாமல் கொடுத்து வந்து விட்டனர்.
தேர்வு எழுதி விட்டு பல ஆசிரியர்கள் சோகத்துடன் வெளியே வந்தனர். அம்பத்தூரைச் சேர்ந்த ஆசிரியர் ரவிக்குமார் கூறும் போது, இந்த தேர்வுக்கு 90 நிமிடங்கள் போதாது. 3 மணி நேரம் தேவைப்படும். அனைத்து கேள்விகளுமே விடையைப் பார்த்தவுடன் எழுதுவது போல் அமைய வில்லை. செயல்முறை வடிவில்தான் விடையை கண்டுபிடிக்க வேண்டி இருந்தது. மனக்கணக்கில் அதை தெரிந்து கொள்ள முடியாது.
இந்ததேர்வில் வெற்றி பெறுவது கடினம்தான். பொரும்பாலான கேள்விகளுக்கு விடை தெரிந்திருந்தும் அதற்கு பதில் அளிக்க நேரம் இல்லாததால் விட்டு விட்டேன். ஆசிரியர் தேர்வு வாரியம் சரியான முறையில் நேரத்தை கணக்கீடு செய்யாமல் கேள்வித்தாளை தயாரித்து இருக்கிறார்கள்.
இது தேர்வு எழுதிய அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. எனவே இந்த தேர்வுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்க வேண்டும். அல்லது இந்த தேர்வை ரத்து செய்து விட்டு வேறு தேர்வு நடத்த வேண்டும் என்றார்.
நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த அமுதா கூறும்போது, தேர்வு நேரத்தை சரியாக கணக்கிடாமல் தேர்வை நடத்தியுள்ளனர். 5-ம் வகுப்பு வரை உள்ள ஆசிரியர்களுக்கு 10-ம் வகுப்பு பாடத்திற்குரிய கேள்விகளை கேட்டுள்ளனர். குறைவான பாடத் திட்டங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படவில்லை.
பட்டய ஆசிரியர் பயிற்சி பெற்ற எங்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களுக்கான கேள்விகளை கேட்டுள்ளனர். இது போன்ற குழப்பங்களாலும் ஆசிரியர் தேர்வு வாரியம் கவனக்குறைவாக இந்த தேர்வை நடத்தியுள்ளது.
இதனால் பாதிக்கப்படுவது ஆசிரியர்கள்தான். நாங்கள் இத்தனை மாதங்களாக கஷ்டப்பட்டு படித்ததெல்லாம் வீணாகி விட்டது. எனவே இந்த தேர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும். சரியான கால அளவில் கேள்விகள் தயாரிக்கப்பட்டு மீண்டும் தேர்வு நடத்த வேண்டும் என்றார்.
மாலைமலர்
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பசங்கள மாதிரியே இவங்களும் சொல்றாங்களே?
நம்ம பாலா சார், அசுரன், பிரபு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் - அவங்களுக்கு தான் சரியா தெரியும் இதப் பத்தி.
(ஆனா அசுரன் இதுனால 1 1/2 மணி நேரம் குமுறி குமுறி அழுததா முரளி அப்பவே சொன்னாரு)
நம்ம பாலா சார், அசுரன், பிரபு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் - அவங்களுக்கு தான் சரியா தெரியும் இதப் பத்தி.
(ஆனா அசுரன் இதுனால 1 1/2 மணி நேரம் குமுறி குமுறி அழுததா முரளி அப்பவே சொன்னாரு)
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
tnpc யும் கேள்விகள் கடினமானதாக இருந்தாக சொன்னார்கள்.
இப்ப இதுவும் கடினமாக இருக்கா.!
இப்ப இதுவும் கடினமாக இருக்கா.!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
நேரம் போதவில்லை என்பது உண்மை தான்.. நான் கேம்பஸ் சூப்பர்வைசராக இருந்தேன். வகுப்பில் இருந்த கண்காணிப்பாளர்கள் (ஏ பி சி டி என்ற நான்கு வகையான) வினாத்தாளை கொடுக்கவும் மீண்டும் வாங்கவும் 5 நிமிடங்கள் தான் தரப்பட்டிருந்தது. வினாத்தாளையும் கோடிங் ஷீட்டையும் பூர்த்தி செய்ய அரை மணி நேரம் (அதிகம்) கொடுக்கப்பட்டிருந்தது. ஆனால் 150 கேள்விகளுக்கு பதில் தருவதற்கு வெறும் ஒன்னரை மணி நேரம் தான் ஒதுக்கப்பட்டது.. நிறைய வகுப்புகளில் நான் பார்த்தபோது ஆசிரியர்கள் முகத்தில் கலவரம் தெரிந்தது. பாவம் அவர்கள்....யினியவன் wrote:பசங்கள மாதிரியே இவங்களும் சொல்றாங்களே?
நம்ம பாலா சார், அசுரன், பிரபு என்ன சொல்றாங்கன்னு பார்ப்போம் - அவங்களுக்கு தான் சரியா தெரியும் இதப் பத்தி.
(ஆனா அசுரன் இதுனால 1 1/2 மணி நேரம் குமுறி குமுறி அழுததா முரளி அப்பவே சொன்னாரு)
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
எங்கள் பள்ளியில் நடந்த தேர்வு புகைப்படங்கள் (நன்றி நக்கீரன்)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உங்களைக் காணவில்லையே
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அருண்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010
ஸ்கூல் சுத்தமாக வைத்து இருக்கிறர்கள்.!
பகிர்விற்கு நன்றி அண்ணா..!
பகிர்விற்கு நன்றி அண்ணா..!
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
ஹலோ சார்லஸ் தாத்தா! நான் மொத்த கேம்பஸக்கும் இஞ்சார்ஜ்... வகுப்பில் என்னை காணமுடியாதுசார்லஸ் mc wrote:உங்களைக் காணவில்லையே
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
(இப்படியெல்லாம் சொன்னால் மட்டும் வயது உங்களுக்கு குறையும் என்ற நினைவிருந்தால் அதை நான் தடுக்கப்போவதில்லை அசுரன். என்னை கண்ட ஜேனிடம் கேட்டால் தெரியும்...நான் அவரை விட எவ்வளவு இளமையானவன் என்று... )
கேம்பஸ் இன்சார்ஜ் மீன்ஸ் கேம்பஸ் கிளீனிங்தானே...
கேம்பஸ் இன்சார்ஜ் மீன்ஸ் கேம்பஸ் கிளீனிங்தானே...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
அவர்தான் இன்னிக்கு பீச்சுக்கு போயிட்டாரேசார்லஸ் mc wrote:உங்களைக் காணவில்லையே
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3