புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
by mohamed nizamudeen Today at 11:26 am
» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am
» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am
» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am
» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am
» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am
» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am
» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am
» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm
» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm
» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm
» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am
» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am
» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am
» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am
» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am
» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மனிதன்-விலங்கு ஒற்றுமை, வேற்றுமை!
Page 1 of 1 •
மனிதனுக்கும், மிக உயர்ந்த உறுப்பமைப்பு உள்ள பிராணிகளான பாலூட்டிகளுக்கும் பல ஒற்றுமைகள் காணப்படுகின்றன.
மனித உடலிலும், பாலூட்டிகளின் உடலிலும் ஒரே வகை உறுப்பு மண்டலங்களை நாம் காண்கிறோம். அவை, இயக்க, ஜீரண, மூச்சு, ரத்த ஓட்ட, கழிவு வெளியேற்ற உறுப்பு மண்டலங்களும், மூளையும், முதுகுத் தண்டும், உணர் உறுப்புகளும்.
மார்புக் குழி, வயிற்றுக் குழி என்று உதரவிதானத்தால் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கும் உடற்குழியில் உள்ளுறுப்புகளின் அமைப்பும் ஒரே மாதிரியாக உள்ளது.
மேலும் பல ஒற்றுமைகளும் உள்ளன. உதாரணமாக, மனிதனுக்கும் பிற பாலூட்டிகளுக்கும் இதயம் நான்கு அறைகள் கொண்டது, பற்களில் வெட்டுப் பற்கள், கோரைப் பற்கள், கடைவாய்ப்பற்கள் என அமைந்திருக்கின்றன. இனப்பெருக்கமும் பாலூட்டிகளுக்கும் மனிதனுக்கும் ஒரே மாதிரியானது.
அதிலும் மனிதனைப் பெரிதும் ஒத்திருப்பவை மனிதக் குரங்குகள். அவற்றுக்கு இந்தப் பெயர் வந்ததற்குக் காரணமே அவை மனிதர்களுடன் கொண்டிருக்கும் ஒற்றுமைதான்.
மனிதக் குரங்குகளுக்கு வால் இல்லை. முகம் முடியால் மூடப்பட்டிருப்பதில்லை. செவி மடல்கள் மனிதனுடையதைப் போலவே இருக்கின்றன. விரல்கள் தட்டையான நகங்களைக் கொண்டிருக்கின்றன. கை கட்டைவிரல் மற்ற விரல்களுக்கு எதிர்ப்புறம் உள்ளது. இதைப் போன்ற பல ஒற்றுமைகள் உள்ளன.
மனிதக் குரங்கின் மூளையும் மனிதனுடையதை ஒத்திருக்கிறது. மனிதக் குரங்குகள் சுற்றிலும் நிகழ்பவைக்கு ஏற்ப துடிப்பாகச் செயல்படுகின்றன. மனிதனைப் போலவே அவையும் திருப்தி, மகிழ்ச்சி, அச்சம், கோபம் போன்ற உணர்ச்சிகளை வெளிப்படுத்துகின்றன. அழவும், சிரிக்கவும் செய்கின்றன. மனிதனைப் போல கண்ணீரைப் பெருக்குவதில்லை, ஒலி எழுப்புவதில்லை என்பது மட்டும்தான் வித்தியாசம்.
மனிதக்குரங்குகளை பல விதங்களில் ஒத்திருந்த போதிலும் முக்கிய விஷயங்களில் அவற்றிடம் இருந்து வேறுபடுகிறான் மனிதன். அவன் கால்களால் மட்டுமே நடக்கிறான். நடக்கும்போது நெட்டுக்குத்தான நிலையை மேற்கொள்கிறான். மனிதக் குரங்குகள் அனாயசமாக மரங்களில் தொற்றி ஏறிவிடுகின்றன. தரையில் கால்களால் நடந்தாலும் கூனிக் கொண்டு கைகளைத் தாங்கலாக ஊன்றிக்கொள்கின்றன. மனிதனின் கால்கள் கைகளை விட நீளமானவை, மனிதக் குரங்குகளுக்கோ கைகள் கால்களை விட நீண்டவை.
மனிதக் குரங்குகளின் கைகளோடு பொதுவாக ஒற்றுமை கொண்டிருந்தாலும் மனிதனுடைய கைகள் அவற்றிலிருந்து கணிசமாக வேறுபடுகின்றன. மனிதக் குரங்குகளின் கட்டை விரல் மற்ற விரல் களுக்கு எதிராக அமைந்திருந்தாலும் வளர்ச்சி குன்றியிருக்கிறது. அவற்றின் கைகள் மரக் கிளைகளைப் பற்றிக்கொள்வதற்கே முதன்மையாகப் பயன்படுகின்றன. மனிதனுக்கோ கை கட்டைவிரல் நன்றாக வளர்ச்சி பெற்றிருக்கிறது. கைகள் பல்வேறு வேலைகளைச் செய்து உழைப்பு உறுப்புகளாக விளங்குகின்றன.
ரோமப் போர்வை மனிதனின் உடலின் தனித்தனிப் பகுதிகளில் மட்டும் எஞ்சியிருக்கிறது. குரங்குகளுக்கோ அது நன்கு வளர்ந்துள்ளது.
மண்டையோட்டின் கட்டமைப்பில் கணிசமான வித்தியாசம் காணப்படுகிறது. தாடைகளாக உருவாகியிருக்கும் மண்டையின் முன்பகுதி குரங்கில் அதிக வளர்ச்சி அடைந்திருக்கிறது. மனிதனுக்கோ மூளையை உள்ளடக்கிய கபாலமும் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறது.
மூளையின் கட்டமைப்பில் உள்ள வேறுபாடு இன்னும் முக்கியமானது. மனிதனின் பெருமூளை அரைக்கோளங்கள் மிகவும் வளர்ச்சி அடைந்தவை. மனித மூளையின் எடை ஆயிரத்து 200 கிராமுக்குக் குறைவாக ஒருபோதும் இருப்பதில்லை. அதிகபட்சமாக 2 ஆயிரம் கிராம் வரை இருப்பதுண்டு. குரங்கின் மூளையோ 400 முதல் 600 கிராம் வரைதான் எடையுள்ளது.
தனது மூளை ஆற்றல் காரணமாகவே மனிதன், மனிதக் குரங்குகளை விட்டு பெரும் தாவாகத் தாவி உயர்ந்துவிடுகிறான்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!
அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்).....
அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்).....
darwin wrote:இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!
அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்).....
இது நிச்சயம் நடக்கும்.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அப்படிஎன்றால் இப்பொழுது உள்ள மனிதர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை , குரங்கு பாதி , மனிதன் பாதி ,என்றுதான் இருக்கிறார்கள்.darwin wrote:இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!
அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்).....
அப்படித்தானே?
- டார்வின்மூத்த உறுப்பினர்
- பதிவுகள் : 862
இணைந்தது : 03/02/2009
[/quote]
அப்படிஎன்றால் இப்பொழுது உள்ள மனிதர்கள் இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை , குரங்கு பாதி , மனிதன் பாதி ,என்றுதான் இருக்கிறார்கள்.
அப்படித்தானே?[/quote]
பரிமாணவளர்ச்சி நடந்துகொண்டு இருக்கிறது....இன்னும் முழுமையான மனிதர்களாக மாறவில்லை.... :idea:
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
இன்னுமா மாறல? அதுக்கும் கீழே போயிட்டோமே...darwin wrote:
இன்னும் பல கோடி வருடங்களுக்கு பிறகு அனைத்து குரங்குகளும் மனிதனாகும் !!
அனைத்து மனிதனும் குரங்காக மாறுவார்கள்(குணத்தில்).....
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1