புதிய பதிவுகள்
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 7:25 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:14 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 6:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:02 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:54 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:58 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:53 am

» இன்றைய சினிமா செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 7:02 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 15
by ayyasamy ram Today at 6:49 am

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
90 Posts - 74%
heezulia
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
16 Posts - 13%
Dr.S.Soundarapandian
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
4 Posts - 3%
Anthony raj
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
3 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
255 Posts - 76%
heezulia
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
43 Posts - 13%
mohamed nizamudeen
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
8 Posts - 2%
prajai
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
5 Posts - 1%
Anthony raj
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
3 Posts - 1%
Barushree
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_m10நூதன மணிக்கூடு  புதிர் 3 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நூதன மணிக்கூடு புதிர் 3


   
   
kirikasan
kirikasan
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 2679
இணைந்தது : 02/07/2010
http://kuyilkeetham.blogspot.com , http://www.kuyilinosai.blogsp

Postkirikasan Mon May 14, 2012 11:16 pm

இது ஏற்கனவே தெரிந்து இருக்கலாம். இணையத்துள் சிறந்த முதல் 10 புதிருக்குள் இதுவும் ஒன்று அதனால் இதை அறியாத புதியவர்களுக்கு சிந்திபதற்காக மீண்டும் தருகிறேன் .உடனே பதில் தரமாட்டேன் . முயற்சியுங்கள்!

ஒரு நூதன பழைய பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று ஒரு அழகான பழைய கைக்கடிகாரம் ஒன்று வாங்கி வருகிறீர்கள்! இது சாதாரணமானது அல்ல. என்று வீடுவந்ததும் அறிந்து கொள்கிறீர்கள் ! ஒரு மாயசக்தி வாய்ந்தது.

அது நீங்கள் ஏதாவது சந்தேகத்தைக் கேட்டால் ஆம் அல்லது இல்லை என்று பதில் தரும் விதமாக நிறங்களை காட்டி பதிலளிக்கக்கூடியது. ஆனால் ஒருநாளுக்கு இரண்டே இரண்டு கேள்விகளுக்கு மட்டும்தான் பதிலளிக்கும்.

அதுவும் பதில் நீல அல்லது மஞ்சள் நிற ஒளியாக மின்னுவதன் மூலம்தான் தெரிவிக்கும். நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால் துரதிஸ்டவசமாக உங்களுக்கு எந்த பதிலுக்கு எந்த நிறம் என்று தெரியாது. ஏனென்றால் ஒவ்வொருநாளும் தன்னுடைய ஒழுங்கை மாற்றிக்கொள்ளும். இன்று ஆம் என்பதற்கு நீல ஒளியும், இல்லை என்பதற்கு மஞ்சள் ஒளியும்காட்டலாம். நாளை மாறி ஆம் என்பதை மஞ்சள் ஒளி மூலமும் இல்லை என்பதை நீல நிறமாகவும் காட்டலாம்.
இருந்தும் அது கூறும் பதில் நூறு வீதம் உண்மையானது என்பதால் அதில் மிகவும் நம்பிக்கை வைத்துள்ளீர்கள்!


ஒருநாள், உங்களுக்கு தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிட்டுகிறது. கலந்து கொள்கிறீர்கள். விளையாட்டில் சரியாக விளையாடி வென்றுவந்த உங்களுக்கு இறுதிக் கட்ட வாய்ப்பு கிட்டுகிறது அதில் விதிமுறை மிக எளிதானது.

அங்கே மூன்று மூடிய கதவுகள் இருக்கின்றன. இரண்டு கதவுகளுக்குப் பின்னால்
ஒவ்வொரு ஆடு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு கதவின் பின்னால் மட்டும் புத்தம்புதிய சிவப்புநிறக் கார் நிறுத்தப்பட்டிருக்கிறது.

உங்களை ஏதாவது விரும்பிய ஒரு கதவை தெரிவுசெய்யச் சொல்லி நிகழ்ச்சி நடத்துபவர் கூறுகிறார். கதவுக்குப்பின்னால் இருப்பது உங்களுக்கு பரிசாக கிடைக்கும். நீங்கள் அந்தக் காரின் மேல் ஆசைப்பட்டு விட்டீர்கள் அதை எப்படியும் பெற்றாக வேண்டும்.

நீங்கள் அந்த ஆம் அல்லது இல்லை பதில்தரக்கூடிய இரண்டு கேள்விகளை உங்கள் மாயசக்தியுள்ள கைகடிகாரத்திடம் கேட்டு 100% நிச்சயப்படுத்தப்பட்ட வெற்றியை எப்படி அடைவீர்கள்?

கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Thu Jul 12, 2012 8:51 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
நூதன மணிக்கூடு  புதிர் 3 1357389நூதன மணிக்கூடு  புதிர் 3 59010615நூதன மணிக்கூடு  புதிர் 3 Images3ijfநூதன மணிக்கூடு  புதிர் 3 Images4px

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக