புதிய பதிவுகள்
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm

» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm

» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm

» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm

» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm

» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm

» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm

» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm

» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm

» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm

» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm

» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm

» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm

» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm

» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 9:22 pm

» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm

» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm

» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm

» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm

» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm

» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm

» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm

» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm

» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm

» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm

» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm

» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm

» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

» செல்லக்கோபம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
6 Posts - 55%
Dr.S.Soundarapandian
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
2 Posts - 18%
heezulia
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
1 Post - 9%
Ammu Swarnalatha
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
1 Post - 9%
T.N.Balasubramanian
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
1 Post - 9%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
372 Posts - 49%
heezulia
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
237 Posts - 31%
Dr.S.Soundarapandian
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
72 Posts - 10%
T.N.Balasubramanian
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
30 Posts - 4%
mohamed nizamudeen
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
25 Posts - 3%
prajai
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
6 Posts - 1%
sugumaran
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
5 Posts - 1%
Ammu Swarnalatha
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
3 Posts - 0%
Karthikakulanthaivel
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
3 Posts - 0%
ayyamperumal
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_m10சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Poll_c10 
3 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..!


   
   
realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Tue Jun 21, 2011 7:29 pm

மனிதனின் நூதன சிந்தனை திறனை
வெளிப்படுத்தக்கூடிய ஆக்கப்பூர்வமான புதிய எண்ணங்களை புகைப்படங்களாக
உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் உவகை அடைகிறேன். எவ்வித ராயல்டியோ, பேடன்ட்
பயமோ இன்றி... இவற்றை நீங்களும் உங்கள் வாழ்வில் தாராளாமாக
பயன்படுத்திக்கொள்ளலாம். புன்னகை
மாடிப்படிகளுக்கு கீழேயுள்ள இடத்தை எப்படி உபயோகமாய் மாற்றுவது..? அல்லது, ஒரு அலமாரியையே அழகிய மாடிப்படியாக்குவது எப்படி..?

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q2


சுறாமீனுடன் நட்பு கொண்டு, அதனுடன் டீ குடிக்க விரும்புவோரா நீங்கள்..?


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q3


உங்களுக்காகவே இதோ வந்துவிட்டது சகோ... 'சுறா டீ'..!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q4



உங்கள் கம்பெனிக்குள் லேப்டாப் கொண்டு செல்ல செக்யூரிட்டியில் பிரச்சினையா..? கவலைவேண்டாம்..! 'லேப்-புக்' கொண்டு செல்லுங்கள்..!


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q5


ஜூஸ் குடிக்கும் போது... பழத்தினுள்ளே ஸ்டிரா போட்டு உறிஞ்ச ஆசையா..?


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q9

நீங்கள் செஸ் ஆடும்போது குட்டீஸ் வந்து
கலைத்து விடுவார்களோ என்ற பயமா...அல்லது...சம்மரில் டேபிள்/சீலிங் ஃபேனை ஹை
ஸ்பீடில் வைக்க முடியவில்லையே.... என்ற வருத்தமா சகோ..?

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q10

பிட்ஸாவை உடையாமல் கட் பண்ணி எடுத்து வைத்து பரிமாற வேண்டுமா..?

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q11

உலர்த்தப்படும் உங்கள் உடைகளில் காக்கா வந்து கக்கா போகிறதா..?
இதோ..."சோளக்கொல்லை பொம்மை கிளிப்"...!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q12


இரவில் 'டெர்ரர் கனவு' வருகிறதா..? அல்லது "அப்படி ஏதும் நமக்கு கனவே வருவதில்லையே" என்று மனதுக்குள் ஒரே ஃபீலிங்ஸா சகோ..?


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q17

ஐ...! பூப்பூவா... அழகிய வடிவில் ஆஃப் பாயில்..! குட்டீசுக்கு நிச்சயம் பிடிக்கும்..!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q18


தரைக்கும் டயருக்கும் 'லவ்கிரிப்'..! வளைவில் கூட வண்டி 'ஸ்கிட்' ஆகாதோ..?

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q19

நூடுல்ஸ் பிரியர்கள் கவனத்திற்கு..! கிளிப்பை இப்படியும் உபயோகிக்கலாம்..!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q20


மழை/வெயில் என்றால் குடை..! இல்லையெனில் பொதுவாக கைப்பை.!


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q13

ஐஸ் கோல்ட் டிரிங்க்ஸ் டின்னை கையில் பிடித்து குடிப்பதற்கு புது டெக்னிக்.

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q14

பிரட்டுக்கு ஹார்ட் ப்ராப்ளமா..? இதய சிகிச்சை நிபுணரின் பிரட் டோஸ்டர்..?


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q21

இது ஒற்றைக்கையில் புத்தகம் படிக்கும் படிப்பாளிகளுக்காக சகோ..!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q22

எரிகின்ற ஒன்றுதான் நல்ல பல்பு..! மற்றதெல்லாம் ஃப்யூஸ் போனதுங்கோ..!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q23

தண்ணீர் சிக்கனத்திற்கான மிகச்சிறந்த
சிந்தனை..! வாஷ்பேசின் பக்கமா திரும்பி உட்கார்ந்து பல் விளக்கி, வாய்
கழுவி, அப்புறம் அந்த தண்ணீரையே...

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q24

பேன்ட் வாங்க போனால், "ஸார்,அளவு என்ன?"--இக்கேள்வி தேவை இல்லை.
டயட் கண்ட்ரோலில் இருப்பதாக அலுவலகத்தில் பீலா விடுகிறீர்களா..?
இது காட்டிக்கொடுத்து விடும்..!
வெளியிலேயே
ஃபிரன்ட்ஸுடன் ஃபுல்லா ரவுண்டு கட்டிட்டு... வீட்டுக்கு லேட்டா வந்து...
"ஸாரி டியர் எனக்கு பசி இல்லை... இருந்தாலும் செஞ்சிருக்கே... ஸோ... ஓர்
இட்லி போதும்..!" என்று சொன்னால்... ஹா...ஹா...ஹா.... வசமாய்
வாங்கிக்கட்டிக்கொள்ளப்போகிறீர்கள் ..!
எச்சரிக்கை சகோ..! உங்களுக்கே நெகடிவ் குத்திக்காதீங்க..!

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q25


காவல் காத்து குரைக்கணும்...! ஆனால்... யாரையும் கடிச்சிடக்கூடாது..!


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q6

ஏற்கனவே, LapTop-ஐ மடியில் வைப்பதால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு ஆபத்துக்களால், அதற்கு பல்வேறு மாற்று ஏற்பாடுகள் வருகின்றன. (நான் கூட என் ட்விட்டரில், இதற்கு 'MobilePC' என்று பெயர் மாற்ற வேண்டும் என்றேன்). அதில் ஒரு மாற்று ஏற்பாடுதான் இது..! இவருக்குத்தான் இது தோள்கணிணி (Shoulder-Top) ..! ஆனால், நிறையபேருக்கு 'தொப்பைக்கணிணி'..?

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q7


அலுவல் நேரத்தில் தூக்கம் வருகிதா..? இமைக்கு மேலே இந்த ஸ்டிக்கரை ஓட்டிக்கிட்டு சேஃபா தூங்குங்க சகோ..!


சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q1

ஃப்ளாட்டான பல்பு..! யாருக்குத்தரலாம் இதை..? ம்ம்ம்...?

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Q8


positivekarthick
positivekarthick
தளபதி

தளபதி
பதிவுகள் : 1614
இணைந்தது : 16/02/2011

Postpositivekarthick Tue Jun 21, 2011 7:36 pm

கலக்குரிங்க போங்க !!!!!! மகிழ்ச்சி



சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Pசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Oசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Sசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Iசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Tசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Iசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Vசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Eசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Emptyசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Kசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Aசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Rசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Tசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Hசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Iசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! Cசில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! K
ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Tue Jun 21, 2011 8:02 pm

சூப்பருங்க எப்படிதான் இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க... அருமையிருக்கு



புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Tue Jun 21, 2011 8:08 pm

வித்தியாசமான மூளை, நல்ல பதிவு
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! 677196



சதாசிவம்
சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
மு.வித்யாசன்
மு.வித்யாசன்
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 1115
இணைந்தது : 19/03/2010
http://vidhyasan.blogspot.com

Postமு.வித்யாசன் Tue Jun 21, 2011 8:35 pm

அடடா அருமை அருமை.... பின்னிட்டீங்க தலைவா ?




/vidhyasan.blogspot.com அன்பு மலர்
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Tue Jun 21, 2011 8:40 pm

சக்தி எப்டிப்பா எப்டி .....

தாங்க முடியலையே சக்தி உன் கண்டுபிடிப்பா இதெல்லாம்?

பரவாயில்ல புள்ள பொழச்சுக்கும்...



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

சில நூதன புதிய கண்டுபிடிப்புக்கள்..! 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Tue Jun 21, 2011 8:44 pm

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



realvampire
realvampire
தளபதி

தளபதி
பதிவுகள் : 1123
இணைந்தது : 01/02/2011
http://tamilmennoolgal.wordpress.com

Postrealvampire Wed Jun 22, 2011 9:28 am

:idea: :idea: :idea:
நெட்ல சுட்டதுங்கோ...

த.மணிகண்டன்
த.மணிகண்டன்
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 22/06/2011

Postத.மணிகண்டன் Wed Jun 22, 2011 4:52 pm

கலக்குரிங்கா போங்க....
மிக அருமை...
நன்றாக உள்ளது....

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக