புதிய பதிவுகள்
» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Today at 9:07 am

» ரசிகர் மன்றம் – அரவிந்தசாமி
by ayyasamy ram Today at 9:04 am

» கிராமத்துக் கிளியே…
by ayyasamy ram Today at 9:02 am

» அழகு எது - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:54 am

» சுக்கிலமும் சூக்ஷூமமும்
by ayyasamy ram Today at 8:53 am

» பூக்களைக் கேட்டுப்பார்!
by ayyasamy ram Today at 8:52 am

» இறைவா! - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:51 am

» என்ன தான்…
by ayyasamy ram Today at 8:50 am

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Today at 8:36 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 11:25 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 9:56 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:20 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 8:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 8:34 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 8:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:49 pm

» கருத்துப்படம் 19/09/2024
by mohamed nizamudeen Yesterday at 7:15 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Yesterday at 5:32 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:01 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 2:53 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:28 pm

» பல்சுவை களஞ்சியம் - செப்டம்பர் 19
by ayyasamy ram Yesterday at 2:26 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 2:05 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:03 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:53 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:22 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -3)
by வேல்முருகன் காசி Yesterday at 1:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:54 pm

» நடிகை சி ஐ டி சகுந்தலா காலமானார்
by ayyasamy ram Yesterday at 7:17 am

» குப்தேஸ்வர் குகை
by ayyasamy ram Yesterday at 7:15 am

» உருவ வழிபாடு…
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வாரம் ஒரு தேவாரம்
by ayyasamy ram Yesterday at 7:11 am

» புரட்டாசி மாதமும் …விரதங்களும்
by ayyasamy ram Yesterday at 7:08 am

» எது சரியான பிரயோகம் ?
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 8:27 pm

» நாவல்கள் வேண்டும்
by kavithasankar Wed Sep 18, 2024 4:59 pm

» ஸ்ரீகலா நாவல்
by Raji@123 Wed Sep 18, 2024 3:20 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -2)
by வேல்முருகன் காசி Wed Sep 18, 2024 12:59 pm

» புதுக்கவிதைகள்…(தொடர் பதிவு)
by ayyasamy ram Tue Sep 17, 2024 10:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Tue Sep 17, 2024 9:50 pm

» புன்னகை பக்கம் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Sep 17, 2024 8:54 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Tue Sep 17, 2024 1:03 pm

» உயிர்ப்பித்து வாழ்வதே வாழ்வு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:39 am

» கணவனுக்கு ஒரு தாலாட்டு
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:38 am

» கண்களால் கைது செய்
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:37 am

» பொறியாளர் இல்லாமல் பொழுது விடிவதில்லை!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:35 am

» மீலாது நபி
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:32 am

» சோர்வடைந்து விடாதே!
by ayyasamy ram Tue Sep 17, 2024 7:30 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
23 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது, 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். I_vote_lcap23 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது, 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். I_voting_bar23 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது, 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். I_vote_rcap 
36 Posts - 47%
heezulia

19 Posts - 25%
mohamed nizamudeen

6 Posts - 8%
வேல்முருகன் காசி

4 Posts - 5%
T.N.Balasubramanian

Raji@123

2 Posts - 3%
prajai

kavithasankar

Barushree

1 Post - 1%
M. Priya

இந்த மாத அதிக பதிவர்கள்

155 Posts - 40%

151 Posts - 39%

21 Posts - 5%
Dr.S.Soundarapandian

Rathinavelu

8 Posts - 2%

7 Posts - 2%

5 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

4 Posts - 1%
Guna.D

நிகழ்நிலை நிர்வாகிகள்

23 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது, 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Jul 12, 2012 12:21 pm

ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. காலையில் இடைநிலை ஆசிரியர்களுக்கும், பிற்பகல் பட்டதாரி ஆசிரியர்களுக்கும் நடைபெறும் இந்த தேர்வில் 6½ லட்சம் பேர் கலந்துகொள்கிறார்கள்.

தகுதித்தேர்வு

மத்திய அரசு கொண்டுவந்துள்ள இலவச கட்டாய கல்வி சட்டத்தின்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கும், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தகுதித்தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றால்தான் பள்ளிகளில் (தனியார் பள்ளிகள் உள்பட) ஆசிரியராக பணியாற்ற முடியும்.

தமிழக அரசை பொறுத்தவரையில் இடைநிலை ஆசிரியர் நியமனத்தை தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை கொண்டு (60 சதவீத மதிப்பெண்) மாநில பதிவுமூப்பு அடிப்படையிலும், பட்டதாரி ஆசிரியர்கள் தகுதித்தேர்வு மதிப்பெண்ணை கொண்டும் நியமிக்க முடிவு செய்துள்ளது.

இன்று நடக்கிறது

இந்த நிலையில், தகுதித்தேர்வை நடத்தும் பொறுப்பை ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சுமார் 18 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர் பணி இடங்களையும், 5 ஆயிரம் இடைநிலை ஆசிரியர் இடங்களையும் நிரப்பும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதித்தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது.

இதற்கு 6½ லட்சம் ஆசிரியர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு ஹால்டிக்கெட் தபால் மூலமாக அனுப்பப்பட்டது. ஹால்டிக்கெட் பெறுவதில் சிக்கல் இருந்தவர்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இந்த நிலையில், ஆசிரியர் தகுதித்தேர்வு சென்னை உள்பட தமிழகம் முழுவதும் 1,027 இடங்களில் நடக்கிறது. 4 லட்சத்து 75 ஆயிரம் ஆசிரியைகள் உள்பட 6½ லட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள். தேர்வு பணியில் 55 ஆயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஒரு மாதத்தில் தேர்வு முடிவு

காலை 10.30 மணி முதல் நண்பகல் 12 மணி வரை இடைநிலை ஆசிரியர்களுக்கும். பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 4 மணி வரை பட்டதாரி ஆசிரியர்களுக்கும் தேர்வு நடைபெறும். சென்னையில் எழும்பூர் மாநில பெண்கள் மேல்நிலைப்பள்ளி, வேப்பேரி பென்டிக் மேல்நிலைப்பள்ளி, செயின்ட் பால்ஸ் மேல்நிலைப்பள்ளி, அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி உள்பட 78 மையங்களில் தேர்வு நடக்கிறது.

தேர்வு தொடங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பாகவே தேர்வுக்கூடத்திற்குள் வந்துவிடுமாறு ததேர்வர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். தேர்வு அறையினுள் செல்போன், கால்குலேட்டர் உள்பட மின்னணு சாதனங்களை கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. தகுதித்தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருப்பதாக ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் சுர்ஜித் கே.சவுத்ரி தெரிவித்தார்.

-----

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறுவதால் தமிழகம் முழுவதும் இன்று (வியாழக்கிழமை) அனைத்து பள்ளிக்கூடங்களுக்கும் விடுமுறை விடப்பட்டு உள்ளது. பெரும்பாலான ஆசிரியர்கள் தேர்வு பணியில் ஈடுபட உள்ளதாலும், பல ஆசிரியர்கள் தகுதித்தேர்வு எழுத இருப்பதாலும் அரசு விடுமுறை அளித்துள்ளது. இன்றைய விடுமுறைக்கு பதிலாக வருகிற 21-ந் தேதி (சனிக்கிழமை) அன்று பள்ளிகளுக்கு வேலைநாளாக இருக்கும் என்று பள்ளிக்கல்வித்துறையின் முதன்மைச்செயலாளர் டி.சபீதா ஏற்கனவே அறிவித்துள்ளார்.

தினத்தந்தி

23 ஆயிரம் காலி இடங்களை நிரப்ப ஆசிரியர் தகுதித்தேர்வு இன்று நடக்கிறது, 6½ லட்சம் ஆசிரியர்கள் எழுதுகிறார்கள். Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக