புதிய பதிவுகள்
» மெத்த படிச்சிருப்பாங்க போல…!!
by ayyasamy ram Today at 9:49 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:17 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 8:57 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Today at 8:11 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm

» நாவல்கள் வேண்டும்
by மொஹமட் Today at 7:47 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 7:04 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 5:02 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 4:30 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Today at 4:22 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:53 pm

» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
91 Posts - 43%
ayyasamy ram
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
77 Posts - 36%
i6appar
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
13 Posts - 6%
Anthony raj
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
T.N.Balasubramanian
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
7 Posts - 3%
Dr.S.Soundarapandian
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
4 Posts - 2%
Guna.D
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
மொஹமட்
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
கண்ணன்
கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_m10கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

கண்டதும் காதல் சாத்தியமே!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 2:24 pm

First topic message reminder :

கண்டதும் காதல் சாத்தியமே! - Page 2 11-couple4rrc
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முதல் பார்வையில் காதல் ஏற்படுவது உண்மைதான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் இதெல்லாம் சாத்தியமே இல்லை முதல் பார்வையில் ஏற்படுவது காம இச்சை மட்டும்தான் என்று லண்டன் ஆய்வாளர் ஒருவர் நிரூபித்துள்ளார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
கண்டதும் காதலில் விழுபவர்கள் இன்றைக்கு இருக்கத்தான் செய்கின்றனர். திருமணவிழா, கோவில் திருவிழா, பேருந்துநிலையம் ரயில் நிலையம் என எங்காவது ஒருவரை பார்த்த உடன் மனதிற்குள் வண்ணத்துப்பூச்சி பறக்கும். லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததைப்போல ஒரு உணர்வு ஏற்படும். அந்த நபரைத் தவிர எல்லோருமே அவுட்ஆஃப் போகஸில் தெரிவார்கள். உடனே கவிஞர்களாகி கவிதை எழுதத்தொடங்கிவிடுவார்கள். இதுபோன்ற நிலையைத்தான் கண்டதும் காதல் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
ஒருவரை பார்த்த உடனே காதல் ஏற்படுவது சாத்தியமா என்பது குறித்து ரஷ்யாவில் ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. ஆனால் இந்த கண்டதும் காதல் சாத்தியம்தான் என்று 75 சதவிகித ரஷ்யர்கள் வாக்களித்துள்ளனர். முதல் பார்வையிலேயே காதலில் சிக்கியது உண்மைதான் என்று அவர்கள் கூறியுள்ளனர்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
முதன் முதலாக அவளை பார்த்த உடன் எனக்குரியவள் அவள்தான் என்று என் மனம் உடனே முடிவு செய்துவிட்டது என்று வாக்கெடுப்பில் கலந்து கொண்டவர்கள் கூறியுள்ளனர். பார்த்த உடனே காதலை தெரிவித்துவிட்டதாக 57 சதவிகித ஆண்களும், 46 சதவிகித பெண்களும் கூறியுள்ளனர். அதேசமயம் 19 சதவிகிதம் பேர் காதல் உணர்வு உடனே ஏற்படுவதில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
கண்டதும் காதல் என்பது வடிகட்டிய பொய்! தன்மனதிற்குப் பிடித்த ஒரு ஆணை அல்லது பெண்ணை ஒருவர் முதல் முறை பார்க்கும்போது அவருக்கு காம உணர்ச்சி மட்டுமே ஏற்படும் என்று லண்டன் அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தின் உளவியல் பிரிவுத்தலைவர், டாக்டர். டான்மாய் சர்மா கூறியுள்ளார். அவர் ‘கண்டதும் காதல்' குறித்து ஆராய்ச்சி செய்துள்ளார். 18 வயதிலிருந்து 50வது வரையிலான 80பேர்களிடம் டாக்டர். டான்மாய் சர்மா ஆய்வு மேற்கொண்டார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
தாபத்துடன் காதல் பார்வை பார்த்த ஒரு ஜோடியின் உணர்ச்சிகள், உடலுறவு கொள்ளும்போது ஏற்படும் உணர்ச்சிகள், விபத்து, உயிரற்ற சடலங்களைப் பார்க்கும்போது ஏற்படும் உணர்ச்சிகள் என்று அவர்களின் பலவித உணர்ச்சிகளை MRI Scan மூலம் ஆய்வு செய்தார்.
ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ ஐ லவ் யூ
இந்த ஆராய்ச்சிகள் மூலம் ஒரு பெண்ணைக் கண்டதும் ஆணின் மனதில் காமத்திற்குத் தான் முதலிடம் என்றும் பிறகுதான் காதல் என்றும் தெரிய வந்தது. மேலும் காதல் என்பதும் செக்ஸ் உணர்வுகளும் மூளையின் பல பகுதிகளைத் தூண்டி அன்பையும் விருப்பத்தையும் ஏற்படுத்துகின்றன. மூளையில் இவ்வுணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளுக்கு அதிகமானளவு ஆக்ஸிஜனையும் ரத்தத்தையும் எடுத்துச் செல்ல இவ்வுணர்ச்சிகளே காரணமாக அமைகின்றன என்றும் அவர் நிரூபித்துள்ளார்.

கண்ணடி உங்களுக்கு எப்படி உங்களவரை பார்த்த உடன் உங்க மனசுக்குள் மணியடிச்சுதா? கண்ணடி

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 11, 2012 3:50 pm

முரளிராஜா wrote:அவருக்கு இரண்டு அனுபவமும் இருக்கு யினியவன் அய்யோ, நான் இல்லை

இதுதான் உண்மை சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Wed Jul 11, 2012 4:08 pm

யாரோ எங்கியோ பண்ணின ஆராய்ச்சியை விட்டு விட்டு சொந்தமா ஆராய்ச்சி பண்ணுக்கப்பா, அதுலதான் வுண்மை தெரியும்.

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 11, 2012 4:57 pm

சிங்கம் wrote:யாரோ எங்கியோ பண்ணின ஆராய்ச்சியை விட்டு விட்டு சொந்தமா ஆராய்ச்சி பண்ணுக்கப்பா, அதுலதான் வுண்மை தெரியும்.
இதுதான் சரியான வார்த்தை. எல்லோரும் அதைச்செய்யுங்க.
அப்பத்தான் நமது வாழ்க்கைய நாமே அமைக்கமுடியும்.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 5:03 pm

அகிலன் wrote:
சிங்கம் wrote:யாரோ எங்கியோ பண்ணின ஆராய்ச்சியை விட்டு விட்டு சொந்தமா ஆராய்ச்சி பண்ணுக்கப்பா, அதுலதான் வுண்மை தெரியும்.
இதுதான் சரியான வார்த்தை. எல்லோரும் அதைச்செய்யுங்க.
அப்பத்தான் நமது வாழ்க்கைய நாமே அமைக்கமுடியும்.
உங்க ரெண்டு பேர் பேச்சையும் கேட்டா உள்ள
பழைய சோத்துக்கும் ஆபத்து தானாம் முரளிக்கு.

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 11, 2012 5:13 pm

முரளிய நீங்க அப்படி எடைபோடாதேங்க?

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 5:15 pm

அகிலன் wrote:முரளிய நீங்க அப்படி எடைபோடாதேங்க?
நம்பலாமா? இதுல ஏதும் உள்குத்து இல்லையே நண்பா

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 5:16 pm

முரளிய பத்தின விஷயம் உங்க கிட்ட வண்டி வண்டியா
இருக்கும் போல தெரியுதே - அவுத்து விடுங்க அகிலன். புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 5:17 pm

யினியவன் wrote:முரளிய பத்தின விஷயம் உங்க கிட்ட வண்டி வண்டியா
இருக்கும் போல தெரியுதே - அவுத்து விடுங்க அகிலன். புன்னகை
வம்புக்கு அலையறத பாரு கன்னத்தில் அறை :farao:

அகிலன்
அகிலன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1362
இணைந்தது : 01/05/2009
http://aran586.blogspot.com

Postஅகிலன் Wed Jul 11, 2012 5:28 pm

யினியவன் wrote:முரளிய பத்தின விஷயம் உங்க கிட்ட வண்டி வண்டியா
இருக்கும் போல தெரியுதே - அவுத்து விடுங்க அகிலன். புன்னகை

முரளி தன்னுடைய பதிவில அதைத்தானே சொல்லுறார், கண்டவுடன , கண்ட இடத்திலேயும்
அவுத்துவிடாதீங்க என்று அது விளங்கலியா?

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 5:32 pm

அகிலன் wrote:முரளி தன்னுடைய பதிவில அதைத்தானே சொல்லுறார், கண்டவுடன , கண்ட இடத்திலேயும் அவுத்துவிடாதீங்க என்று அது விளங்கலியா?
அட அட அட - என்னமா புரிஞ்சு வெச்சிருக்கீங்க நம்ம முரளியோட லீலைகளை. சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக