புதிய பதிவுகள்
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Today at 14:57

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Today at 14:55

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Today at 14:53

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Today at 14:52

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Today at 14:50

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Today at 14:49

» முதல் வெற்றி!
by ayyasamy ram Today at 14:48

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Today at 14:46

» கருத்துப்படம் 16/11/2024
by mohamed nizamudeen Today at 14:09

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Today at 10:24

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Today at 0:36

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 22:38

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:23

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 19:05

» கவிதைக் கனவு
by ayyasamy ram Yesterday at 19:02

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Yesterday at 19:01

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Yesterday at 18:58

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Yesterday at 18:56

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Yesterday at 18:54

» பயணம் – கவிதை
by ayyasamy ram Yesterday at 18:52

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Yesterday at 17:43

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Yesterday at 17:31

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Yesterday at 17:07

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 17:05

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Yesterday at 17:03

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Yesterday at 17:01

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Yesterday at 17:00

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Yesterday at 16:57

» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Yesterday at 16:53

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 16:52

» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Yesterday at 16:49

» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Yesterday at 16:46

» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Yesterday at 16:44

» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Yesterday at 16:40

» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Yesterday at 16:39

» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 16:37

» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Yesterday at 16:28

» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Yesterday at 16:26

» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 16:25

» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Yesterday at 16:23

» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Yesterday at 16:11

» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:08

» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Yesterday at 12:53

» நாவல்கள் வேண்டும்
by Pampu Yesterday at 9:44

» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Yesterday at 8:07

» காரியக்காரி
by ayyasamy ram Yesterday at 8:05

» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 8:04

» மதி மயக்கம்
by ayyasamy ram Yesterday at 8:02

» சம்பளக்காரர்
by ayyasamy ram Yesterday at 8:01

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
163 Posts - 79%
heezulia
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
19 Posts - 9%
Dr.S.Soundarapandian
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
8 Posts - 4%
mohamed nizamudeen
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
6 Posts - 3%
E KUMARAN
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
4 Posts - 2%
Anthony raj
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
1 Post - 0%
Guna.D
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
1 Post - 0%
prajai
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
1 Post - 0%
Pampu
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
1 Post - 0%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
328 Posts - 78%
heezulia
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
46 Posts - 11%
mohamed nizamudeen
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
15 Posts - 4%
Dr.S.Soundarapandian
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
8 Posts - 2%
prajai
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
6 Posts - 1%
E KUMARAN
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
4 Posts - 1%
Balaurushya
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
காய் கறி ...?? Poll_c10காய் கறி ...?? Poll_m10காய் கறி ...?? Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காய் கறி ...??


   
   
இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Wed 11 Jul 2012 - 16:05

காய் கறி ...?? 563482_380947195292215_362906886_n

வாழ்க்கையில எல்லாத்தையும் தெரிஞ்சு வைக்கிற ஆர்வம் பல பேருக்கு இருக்கு, இன்னும் சிலருக்கோ இது குறைவு. நமக்கு எது தேவையோ அது மட்டும் போதும்னு நினைக்கிற ஆட்களும் இருக்காங்க. இப்போ எதுக்கு இந்த புலம்பல்ன்னு கேட்குறீங்களா கீழே இருப்பதை படிச்சிட்டு ஒரு முடிவுக்கு வாங்க!!

ஆரோக்கிய வாழ்வுக்கு சமைத்த உணவா..? சமைக்காத உணவான்னு பட்டி மன்றம் போட்டா கடைசியில தீர்ப்பு என்னவோ பட்டினி கிடப்பதுதான்னு வரும்..அவ்வ்வ்வ்

கேரட் : இதுல பீட்டா கரோட்டின் இதயத்துக்கு நல்லது ..புற்று நோய் வராது ..இப்பிடியே நிறைய விஷயம் இருக்கு. பச்சையா சாப்பிட்டா பலன் அதிகமுன்னு ஒரு டாக்டர் சொல்றார்

இதை பச்சையா சாப்பிட்டா இதோட தடித்த தோலில் இருக்கிற பீட்டா கரோட்டினை நம்ம உடல் கால்வாசி மட்டுமே எடுக்கும் ..இதே சமைச்சு சாப்பிட்டா பாதி பலனும் கிடைக்கு முன்னு இன்னொரு டாக்டர் சொல்றார் ...

டேஞ்சர் என்னன்னு சொன்னா செடி வளர்வதுக்கு தெளிக்கும் பூச்சி கொல்லி மருந்து இந்த பகுதிகள்ளதான் தேங்கும். அதனால கேரட் சாப்பிட்டாதீங்கோ ((இதை நான் மட்டுமே சொல்ரேன் ஹி..ஹி.. ))

காலி ஃபிளவர் : நிறைய வெளி இடங்கள்ள (பீச்) பகோடா, பஜ்ஜி இப்போ இதுலதான் செய்யு றாங்க. விலை குறைவு, வித்தியாசமான சுவை. இதை பச்சையா சாப்பிட முடியாது ஆனா சரியா கிளீன் செய்யலேன்னா என்ன ஆகும் ..? பாருங்க ... இதோட பூ இடைவெளியில இருக்கிற நுண்ணிய புழுக்கள் நாம கழுவுற சுடு தண்ணியில கூட சாகிறதில்லையாம். நிறைய வீட்டில பச்சைதண்ணீரிலதான் கழுவு றாங்கப் போலிருக்கு அதுக்காக உப்பு கலந்த சுடுதண்ணீர் சில சமயம் பலன் தரும். ஆனா போகிற இடங்கள்ள இதே மாதிரி யாரும் செய்யுறாங்காளா..???

ஹோட்டலில் சாதாரண தண்ணீரில்தான் அலசுறாங்க. இதுல 10 சதம் கூட புழுக்கள், அதோட பிசுபிசுப்பான திரவம் வெளியேறாது . இந்த உருண்டை பூச்சிச்சியை சாப்பிட்டா டாக்டர்களுக்கு நல்லது ..நமக்கு சில ஆயிரம் நஷ்டம் ஃபீஸுங்கிர பேரில ஹா..ஹா.. :-)

முட்டை : பச்சையா சாப்பிட்டா நல்லதுன்னு சில டாக்டர் சொல்றாங்க. ஆனால் இன்னும் சிலரோ அதிலுள்ள ஒரு ஐட்டம் செரிக்காது ஆஃப் பாயிலா அடிங்கன்னு சொல்றாங்க.. இதை படிச்சு வயிறு எரிஞ்சா பச்சையாவே சாப்பிடுங்க வயித்துல போயி ஆஃப் பாயிலாகிடும் ஹி...ஹி...

((வாழை பழத்தை கூட அப்படியே ((தோலை உரித்துதாங்க)) சாப்பிடாமல் ஒரு சுடு தண்ணீரில் வைத்து (கொதிக்க வைக்க கூடாது) 2 நிமிடம் கழித்து சாப்பிட்டால் சளிப்பிடிக்காது. சின்ன குழநதைக்கு கூட தரலாம் ))

இப்போது உள்ள சூழ்நிலையில பச்சை காய்கறிகளை கூட சலாட் செய்து சாப்பிடுவது டேஞ்சர்.... காரணம் எல்லாமே பூச்சி மருந்து கலவையினால் பழத்தை பாதுகாக்கிறோம் என்ற போர்வையினால் வளரும் போதும், பேக்கிங்கிலும் அடித்து வருவதால் என்னதான் வாஷிங் பவுடர் (இது மட்டும் கெமிக்கல் இல்லையா?) போட்டு கழுவினாலும் 10% டேஞ்சர் ரசாயனம் நம்ம உடலுக்கு போவதை தடுக்க முடியாது.

நாளொன்னுக்கு வரும் வித விதமான கேன்சர், வயிற்று வலி, தலைவலி, காய்ச்சல்.. எல்லாமே இந்த கெமிகலால் வருவதுதான் இதை தடுக்க ஒரே வழி. முடிந்த வரை வீட்டிலேயே, மாடியிலேயே ஏதாவது சின்னதா ஒரு தோட்டம் போட்டு வளர்க்க வேண்டியது தான்.

ஒரு தடவை இதில் ஆர்வம் வந்து விட்டால் விடவே மாட்டீங்க. இருக்கிற அண்டா, குண்டானில் எல்லாம் செடி வளார்க்க ஆரம்பிச்சிடுவீங்க!!!

இதை எல்லாம் படிச்சு போட்டு ஒரு வாரத்துல 2 கிலோ எடை குறைந்ததுதான் மிச்சம் எனக்கு. எதை சாப்பிடுவது எதை சாப்பிடகூடாதுங்கிற டென்ஷனில் எதை பார்த்தாலும் (கனவில கூட மூட்டை பூச்சி யானை சைஸில வருது புன்னகை சந்தேகமாவே வருது. ஒரு டாக்டர் சாப்பிடலாமுன்னு சொல்றார். இன்னொரு டாக்டரோ இப்ப்டி எல்லாம் சாபிட்டா ஆரோக்கியமில்லைங்கிறார்

ஆனா என ஃபிரெண்ட் 4 கிலோ எடை ஏத்திட்டான். ஏண்டா ஏன்ன்ன்..இப்பிடின்னு கேட்டா இது வஞ்ச்னை இல்லாத உடம்பு அதான் இப்பிடி இருக்குன்னு சொல்றான். அவ்வ்வ்வ்...

இனி ஆணியே பிடுங்க வேணாமுன்னு இருக்கேன் அப்ப நீங்க…!!

எண்ணமும் எழுத்தும் என் அன்பு நண்பர் :Jailani ஜெய்லானி

* எம் அப்துல் காதர் முகநுல்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 11 Jul 2012 - 16:25

சிரி சிரி
நன்றி ஆயா பகவதி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Wed 11 Jul 2012 - 16:30

நகைச்சுவை பகுதியில் பதிந்து இருக்கலாம் பஹா.அருமையான பதிவு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed 11 Jul 2012 - 16:32

நல்ல காமடி - சூப்பர் பகிர்வு பகவதி. சிரிப்பு




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed 11 Jul 2012 - 16:50

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக