புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்! Poll_c10புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்! Poll_m10புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்! Poll_c10 
83 Posts - 55%
heezulia

55 Posts - 37%
mohamed nizamudeen

5 Posts - 3%
T.N.Balasubramanian

3 Posts - 2%
ஜாஹீதாபானு

2 Posts - 1%
D. sivatharan

1 Post - 1%
rajuselvam

இந்த மாத அதிக பதிவர்கள்

23 Posts - 88%

2 Posts - 8%

1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed Jul 11, 2012 12:42 pm

புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்!

புற்றுநோய் பாதிப்பு: தனது அனுபவங்கள் குறித்து புத்தகம் வெளியிடுகிறார் யுவராஜ் சிங்! 11yuvrajsingh43300
பெங்களூர்: இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்களை ஒரு புத்தகமாக வெளியிட தீர்மானித்துள்ளார். 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்று பெயரில் இப்புத்தகம் வரும் டிசம்பர் மாதத்திற்குள் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் ஆல் ரவுண்டர் யுவராஜ் சிங்(30). கடந்த ஆண்டு(2011) உலக கோப்பை தொடரில் சிறப்பாக ஆடிய இவர், தொடர் நாயகனாக தேர்வு செய்யப்பட்டார். ஆனால் அதன்பிறகு உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யுவராஜ் சிங், கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்க முடியாமல் திணறினார்.

அவருக்கு நடைபெற்ற மருத்துவ பரிசோதனையில், நுரையிரலில் புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கான சிகிச்சைக்காக அமெரிக்கா சென்று திரும்பிய யுவராஜ் சிங், தற்போது குணமடைந்துள்ளார். மேலும் பெங்களூரில் உள்ள தேசிய கிரிக்கெட் அகடமியில் பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில் கடந்த ஒராண்டிற்கு மேலாக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட தனது அனுபவங்கள் மற்றும் தனது வாழ்க்கை குறித்து, ஒருபுத்தகமாக வெளியிட யுவராஜ் சிங் தீர்மானித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை டுவிட்டர் இணையதளத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் டுவிட்டர் இணையதளத்தில் கூறியிருப்பதாவது,

எனது கடந்த கால வாழ்க்கை மற்றும் புற்றுநோய் பாதிப்பில் கிடைத்த அனுபவங்களை பகிர்ந்து கொள்ளுமாறு, நண்பர்கள் விரும்புகின்றனர். இதனையடுத்து ரேண்டம் ஹவுஸ் இந்தியா எனது வாழ்க்கையை குறித்த புத்தகத்தை விரைவில் வெளியிட உள்ளது. இந்த அறிவிப்பு அனைவருக்கும் மகிழ்ச்சி அளிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

யுவராஜ் சிங்கின் வாழ்க்கை குறித்த வரலாறை ரேண்டம் ஹவுஸ் இந்திய நிறுவனம் சார்பில், 'இன் டிப்பரன்ட் பார்ம்' என்ற பெயரில் புத்தகமாக வெளியிடப்பட உள்ளது. இதற்காக சிறந்த தோல் அட்டையுடன் கூடிய புத்தகம் வரும் டிசம்பர் 12ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளதாக அந்நிறுவனத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் யுவராஜ் சிங் கூறியதாவது,

எனது வாழ்க்கையை குறித்து நான் யோசித்து பார்த்தால், பல இடங்களிலும் 'சி' என்ற ஆங்கில எழுத்தின் பயன்பாடு அதிகமாக இருந்துள்ளது. நான் பிறந்த ஊர் சண்டிகர். நான் ஒரு கிரிக்கெட் வீரர். சர்வதேச இந்திய அணிக்காக விளையாட வேண்டும் என்பதற்காக யாசித்தேன். இந்திய அணியில் தான் இருந்த போது, உலக கோப்பை கிடைத்தது. இந்த பட்டியலில் தற்போது புற்றுநோயும்(கேன்சர்) சேர்ந்துள்ளது.

கடந்த ஆண்டு உலக கோப்பை பெற்றது முதல் எனக்கு புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்ட வரை நான் கடந்த வந்த வாழ்க்கை பாதை மிகவும் கடினமாக இருந்தது. இதன்மூலம் நான் பல வாழ்க்கை பாடங்களை கற்று கொண்டேன். என்னால் இளைஞர்களுக்கு உதவ முடியும். மேலும் இந்திய அணியை சிறந்த அணியாக நிலை நிறுத்த முடியும் என்று நம்புகிறேன்.

எனக்கு புற்றுநோய் ஏற்பட்ட பிறகு தான் இந்தியாவில் எத்தனை புற்றுநோய் நோயாளிகள் உள்ளார்கள் என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களில் ஒருவன் ஆக மாறின போது, புற்றுநோயாளிகளின் தனிமை, குழப்பம், பயம் ஆகியவற்றை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. எனவே எனது வாழ்க்கையில் ஏற்பட்ட உயரங்களையும், தாழ்வுகளை நான் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

எனது இந்த முயற்சிக்கு ரேண்டம் ஹவுஸ் இந்தியா நிறுவனம் உதவுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இதே நிறுவனம் தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங்கின் புத்தகத்தையும் வெளியிட்டுள்ளது என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புத்தகத்தில் உலக கோப்பையை பெற்ற போது, இந்திய வீரர்களின் அனுபவங்கள் மற்றும் அதன் பின்னணியில் நடைபெற்ற சம்பவங்களையும் யுவராஜ் சிங் நேரடியாக இதில் தெரிவித்துள்ளாராம்.

உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டிக்கு முந்தைய இரவில் யுவராஜ் சிங்கிற்கு ஏற்பட்ட தூக்கமின்மை, இருமல், உணவு உட்கொள்ள முடியாமல் தவித்தது, ரத்த வாந்தி எடுத்தது என்று பல அனுபவங்களையும் யுவராஜ் சிங் இந்த புத்தக்கத்தில் தெரிவித்துள்ளாராம்.

http://tamil.thatscricket.com/news/2012/07/11/yuvraj-singh-s-memoir-coming-december-2012-001183.html

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Wed Jul 11, 2012 11:20 pm

நல்ல முயற்சி ... சைக்கிள் வீரர் லான்ஸ் ஆம்ஸ்டார்ங் இன் வாழ்க்கை பலருக்கு உத்வேகத்தை தரும் அவரது மனதிட்பமும் கடின உழைப்பும் அதுபோல் இந்த புத்தகமும் வழிகாட்டினால் மிகவும் மகிழ்ச்சி... பதிவுக்கு நன்றி ...

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Thu Jul 12, 2012 9:55 am

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆவலுடன் எதிர்பார்கிறேன் ஆமோதித்தல் ஆமோதித்தல்

செந்தில்குமார்
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக