புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 02/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:25 pm

» நவ நாகரிக கோமாளி " பணம் "
by dhilipdsp Yesterday at 8:27 pm

» மீண்டும் நினைவுபடுத்துகிறோம். உறவுகளே /நட்புகளே
by dhilipdsp Yesterday at 8:17 pm

» வணக்கம் உறவே
by dhilipdsp Yesterday at 5:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Yesterday at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Yesterday at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Yesterday at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Yesterday at 1:42 am

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Tue Oct 01, 2024 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
37 Posts - 77%
dhilipdsp
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 8%
வேல்முருகன் காசி
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
3 Posts - 6%
heezulia
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 4%
mohamed nizamudeen
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
32 Posts - 80%
dhilipdsp
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
4 Posts - 10%
வேல்முருகன் காசி
தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_m10தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி? Poll_c10 
2 Posts - 5%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தண்ணீரில் விழுந்த போனை உடனடியாக சரி செய்வது எப்படி?

prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Wed Jul 11, 2012 8:16 am

கற்போம்.காம் தளத்தின் நிர்வாகி நான். எங்கள் தளத்தின் பதிவுகள் பல முழுதாய் இங்கே பகிரப்படுகிறது. சில நண்பர்கள் பதிவின் கீழ் இணைப்பு, பெயர் போன்றவற்றை தந்த போதிலும் பலர் அதை செய்வது இல்லை. எனவே நானே என்னுடைய பதிவின் சிறு முன்னோட்டத்தை கொடுத்து, பதிவின் இணைப்பையும் தருவதாக உள்ளேன்.

மொபைல் போன்கள் நமக்கு மிக அவசியமான ஒன்றாக மாறிவிட்ட இந்த் காலத்தில் அவற்றை பாதுகாப்பாய் வைத்திருக்க வேண்டியதும் அவசியமாகிறது. இதில் மிக முக்கியமாக தண்ணீரில் விழுந்த போனை எப்படி சரி செய்வது என்று பார்ப்போம்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 11, 2012 10:46 am

prabukrishna wrote:கற்போம்.காம் தளத்தின் நிர்வாகி நான். எங்கள் தளத்தின் பதிவுகள் பல முழுதாய் இங்கே பகிரப்படுகிறது. சில நண்பர்கள் பதிவின் கீழ் இணைப்பு, பெயர் போன்றவற்றை தந்த போதிலும் பலர் அதை செய்வது இல்லை.
மற்ற தளங்களில் இருந்து காப்பி & பேஸ்ட் செய்து பதிவிடும் அனைத்து உறுப்பினர்களிடமும் பதிவின் கீழ் எந்த தளத்தில் இருந்து எடுத்தீர்களோ அந்த தளத்தின் பெயரை குறிப்பிடுங்கள் என்று நாங்கள் தொடர்ந்து வற்புறுத்தி தான் வந்துகொண்டு இருக்கிறோம். அப்படி எதாவது பதிவு உங்களின் தளத்தின் விதிமுறைகளை மீறி எடுத்தாளபட்டிருந்தால் admin@ eegarai.com என்ற முகவரிக்கு தெரியபடுத்தினால் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும்.

prabukrishna wrote:எனவே நானே என்னுடைய பதிவின் சிறு முன்னோட்டத்தை கொடுத்து, பதிவின் இணைப்பையும் தருவதாக உள்ளேன்.
இதை ஈகரை விதிமுறை அனுமதிக்காது நண்பரே , முழு பதிவாக இங்கு போட முடிவதை மட்டும் போடுங்கள்.

நன்றி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 11:15 am

வணக்கம் பிரபு. தங்கள் வருகைக்கு மகிழ்ச்சி.

ராஜா சொல்வது போல் முழுப் பதிப்பையும் பதிவிடுங்கள்.

பதிவர்கள் எங்கு இருந்து எடுத்தது என்று பதிய விட்டுவிட்டால் தக்க நடவடிக்கை எடுக்கிறோம். எந்த தகவல்கள் உங்கள் தளத்தில் இருந்து எடுத்தது மற்றும் இவற்றில் தங்கள் தளத்தின் பெயர் எதில் விடுபட்டுள்ளது என்று கூறினால் அவற்றையும் சரி செய்து விடுகிறோம்.

prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Wed Jul 11, 2012 3:24 pm

நன்றி, நான் அதை செய்கிறேன்.

prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Wed Jul 11, 2012 3:59 pm

மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். பதிலுக்கு காத்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 11, 2012 4:35 pm

prabukrishna wrote:மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். பதிலுக்கு காத்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மின்னஞ்சல் எதுவும் வரவில்லையே ,

prabukrishna
prabukrishna
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 11
இணைந்தது : 28/12/2011
http://www.karpom.com

Postprabukrishna Wed Jul 11, 2012 4:39 pm

ராஜா wrote:
prabukrishna wrote:மின்னஞ்சல் அனுப்பி உள்ளேன். பதிலுக்கு காத்திருக்கிறேன். உரிய நடவடிக்கை எடுப்பீர்கள் என்று நினைக்கிறேன்.
மின்னஞ்சல் எதுவும் வரவில்லையே ,

admin@eegarai.com என்ற முகவரிக்கு அனுப்பி உள்ளேன்.

SUB :காபி/பேஸ்ட் செய்யப்பட்ட பதிவுகள்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Jul 11, 2012 4:42 pm

இதுவரை உங்களிடம் இருந்து எந்த மின்னஞ்சலும் வரவில்லை , வந்தவுடன் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக