புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:53 pm

» எல்லையில் இயல்பு நிலை இல்லை...
by ayyasamy ram Today at 12:49 pm

» காக்கையின் கோபம்!
by ayyasamy ram Today at 12:28 pm

» நிர்மலா சீதாராமன் மீதான வழக்கு: இடைக்கால தடை விதித்தது கர்நாடக உயர் நீதிமன்றம்
by ayyasamy ram Today at 11:53 am

» லெபனானில் தரைவழித் தாக்குதலைத் தொடங்கியது இஸ்ரேல் - போர்ப் பதற்றம் உச்சம்
by ayyasamy ram Today at 11:46 am

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Today at 8:56 am

» தமிழ் அன்னை
by dhilipdsp Today at 1:42 am

» கருத்துப்படம் 01/10/2024
by mohamed nizamudeen Yesterday at 11:28 pm

» சிகரெட் பிடிக்கும் ஆசையை விட்டு விடுங்கள்!
by ayyasamy ram Yesterday at 10:48 pm

» இறந்த இரண்டு ஆன்மாக்களின் உரையாடல் ! .
by ayyasamy ram Yesterday at 10:46 pm

» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Yesterday at 10:44 pm

» எப்படி ஃபுட்பாய்ஸன் ஆச்சு?
by ayyasamy ram Yesterday at 10:42 pm

» ஆற்றிலே பத்து மரம் அசையுது…(விடுகதைகள்)
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» அழகான தோற்றம் பெற…
by ayyasamy ram Yesterday at 10:39 pm

» கலியுகம் பாதகம்
by ayyasamy ram Yesterday at 10:38 pm

» புன்னகை என்பது…
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» தடுப்பணை வேண்டும்
by ayyasamy ram Yesterday at 10:37 pm

» திருப்பமும் நல்ல மாற்றமும் தரும் திருநீர்மலை!
by ayyasamy ram Yesterday at 10:34 pm

» ஏன் தியானத்தை அதிகம் வலியுறுத்திகிறார்கள்…
by ayyasamy ram Yesterday at 10:33 pm

» கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனை!
by ayyasamy ram Yesterday at 10:29 pm

» தன்மானப் பறவையது
by ayyasamy ram Yesterday at 10:27 pm

» நம்பிக்கை நடைபோடு!
by ayyasamy ram Yesterday at 10:26 pm

» உன் பெயரையே விரும்புகிறேன்
by ayyasamy ram Yesterday at 10:25 pm

» தேர்தல் முடிஞ்சி போச்சு தம்பி!
by ayyasamy ram Yesterday at 10:24 pm

» ஒற்றுமை தேசம் உருவாகட்டும்!
by ayyasamy ram Yesterday at 10:23 pm

» கவிதைச்சோலை – வீரம்!
by ayyasamy ram Yesterday at 10:22 pm

» உலக முதியோர் தினம்: முதியோர்களுடன் படகு சவாரி செய்த கோவை கலெக்டர்!
by ayyasamy ram Yesterday at 6:24 pm

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Mon Sep 30, 2024 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Mon Sep 30, 2024 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Mon Sep 30, 2024 8:35 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 30, 2024 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_lcapநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_voting_barநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_rcap 
37 Posts - 84%
வேல்முருகன் காசி
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_lcapநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_voting_barநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_rcap 
3 Posts - 7%
heezulia
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_lcapநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_voting_barநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_rcap 
2 Posts - 5%
mohamed nizamudeen
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_lcapநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_voting_barநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%
dhilipdsp
நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_lcapநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_voting_barநீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 I_vote_rcap 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
நிகழ்நிலை நிர்வாகிகள்

நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,!


   
   

Page 2 of 2 Previous  1, 2

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 11, 2012 7:58 am

First topic message reminder :

#. அகழி - கோட்டையின் புறத்தே அகழ்ந்தமைக்கப்பட்ட நீர் அரண் (Moat)

#. அருவி - மலை முகட்டில் தேங்கிய நீர் குத்திட்டு விழுவது (Water fall)

#. ஆழிக்கிணறு -கடலுக்கு அருகே தோண்டி கட்டிய கிணறு (Well in Sea-shore)

#. ஆறு - பெருகி ஓடும் நதி (River)

#. இலஞ்சி -பல வகைக்கும் பயன்படும் நீர் தேக்கம் (Reservoir for drinking and other purposes)

#. உறை கிணறு - மணற்பாங்கான இடத்தில் தோண்டி சுடுமண் வலையமிட்ட கிணறு (Ring Well)

#. ஊருணி - மக்கள் பருகும் நீர் நிலை (Drinking water tank)

#.ஊற்று - பூமிக்கடியிலிருந்து நீர் ஊறுவது (Spring)

#. ஏரி - வேளாண்மை பாசன நீர் தேக்கம் ( Irrigation Tank)

#. ஓடை - அடியிலிருந்து ஊற்று எடுக்கும் நீர் - எப்பொழுதும் வாய்க்கால் வழி ஓடும் நீர் (Brook)

#. கட்டுந் கிணக்கிணறு - சரளை நிலத்தில் வெட்டி, கல், செங்கல் இவைகளால் சுவர்கட்டிய கிணறு (Built-in -well)

#. கடல் - சமுத்திரம் (Sea)

#. கம்வாய்(கம்மாய்)- பாண்டிய மண்டலத்தில் ஏரிக்கு வழங்கும் பெயர் (Irrigation Tank)

#. கலிங்கு - ஏரி முதலிய பாச்ன நீர் தேக்கம் உடைப்பெடுக்காமல் இருப்பதற்கு
முன் எச்சரிக்கையாக கற்களால் உறுதியாக்கப்பட்டு பலகைகளால் அடைத்து
திறக்கக்கூடியதாய் உள்ள நீர் செல்லும் அமைப்பு.(Sluice with many Venturis)

#. கால் - நீரோடும வழி (Channel)

#. கால்வாய் - ஏரி, குளம் ஊருணி இவற்றிக்கு நீர் ஊட்டும் வழி (Suppy channel to a tank )

#. குட்டம் - பெருங் குட்டை (Large Pond)

#. குட்டை- சிறிய குட்டம். மாடு முதலியன் குளிப்பாட்டும் நீர் நிலை (Small Pond)

#. குண்டம் - சிறியதாக அமைந்த குளிக்கும் நீர் நிலை (Small Pool)

#. குண்டு - குளிப்பதற்கேற்ற ஒரு சிறு குளம் (Pool).

#. குமிழி - நிலத்தின் பாறையை குடைந்து அடி ஊற்றை மேலெழுப்பி வரச்செய்த குடை கிணறு (Rock cut Well)

#. குமிழி ஊற்று - அடி நிலத்து நீர் நிலமட்டத்திற்கு கொப்பளித்து வரும் ஊற்று (Artesian fountain)

#. குளம் - ஊர் அருகே உள்ள மக்கள் குளிக்கப்பயன்படும் நீர் நிலை.(Bathing tank)

#. கூவம் - ஒரு ஒழுங்கில் அமையாத கிணறு (Abnormal well)

#. கூவல் - ஆழமற்ற கிணறு போன்ற பள்ளம் (Hollow)

#.வாளி - ஆற்று நீர் தன் ஊற்று நீரால் நிரப்பி மறுகால்வழி அதிக நீர்
வெளிச் செல்லுமாறு அமைந்த அல்லது அமைக்கப்பட்ட நீர்நிலை.(stream)

#. கேணி - அகலமும், ஆழமும் உள்ள ஒரு பெருங் கிணறு ( large well)

#. சிறை - தேக்கப்பட்ட பெரிய நீர் நிலை (Reservoir)

#. சுனை - மலையிடத்து இயல்பாயமைந்த நீர் நிலை (Mountain Pool )

#. சேங்கை - பாசிக்கொடி மண்டிய குளம் (Tank with duck weed)

#. தடம் - அழகாக் நாற்பபுறமும் கட்டப்பட்ட குளம் (Beautifully constructed bathing tank)

#. தளிக்குளம் - கோயிலின் நாற்புறமும் சூழ்ந்தமைந்த அகழி போன்ற் நீர் நிலை.(tank surrounding a temple)

#. தாங்கல் - இப்பெயர் தொண்ட மண்டலத்தை ஒட்டிய பகுதியில் ஏரியை குறிக்கும் (Irrigation tank)

#. திருக்குளம் - கோயிலின் அணித்தே அமைந்த நீராடும் குளம். இது புட்கரணி எனவும் பெயர் பெறும் (Temple tank)

#. தெப்பக்குளம் - ஆளோடியுடன் கூடிய, தெப்பம் சுற்றி வரும் குளம் (Temple tank with inside pathway along parapet wall)

#. தொடு கிணறு - ஆற்றில் அவ்வொப்பொழுது மணலைத்தோண்டி நீர் கொள்ளும் இடம் (Dig well)

#. நடை கேணி - இறங்கிச் செல்லும் படிக்கட்டமைந்த பெருங் கிணறு (Large well with steps on one side)

#. நீராவி - மைய மண்டபத்துடன் கூடிய பெருங் குளம். ஆவி என்றும் கூறப்படும் (Bigger tank with center Mantapam)

#. பிள்ளைக்கிணறு - குளம் ஏரியின் நடுவே அமைந்த கிணறு. (Well in middle of a tank)

#. பொங்கு கிணறு - ஊற்றுக்கால் கொப்பளித்துக்கொண்டே இருக்கும் கிணறு (Well with bubbling spring)

#. பொய்கை - தாமரை முதலியன மண்டிக்கிடக்கும் இயற்கையாய் அமைந்த நீண்டதொரு நீர் நிலை (Lake)

#. மடு - ஆற்றிடையுடைய அபாயமான பள்ளம் (Deep place in a river)

#. மடை - ஒரு கண்ணே உள்ள சிறு மதகு (Small sluice with single venturi)

#. மதகு - பல கண்ணுள்ள ஏரி நீர் வெளிப்படும் பெரிய மடை அடைப்பும் திறப்பும் உள்ளது (Sluice with many venturis)

#. மறு கால் - அதிக நீர் கழிக்கப்படும் பெரிய வாய்க்கால் (Surplus water channel)

#. வலயம் - வட்டமாய் அமைந்த குளம் (Round tank)

#. வாய்ககால் - ஏரி முதலிய நீர் நிலைக (Small water course)

facebook



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 11, 2012 12:15 pm

விநாயகாசெந்தில் wrote: மகிழ்ச்சி தமிழை விட்டால் வேறு எந்த மொழியில் இவளவு வளம் இருக்க முடியும் மகிழ்ச்சி
நன்றி ஆமோதித்தல் ஆமோதித்தல்



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 12:22 pm

நல்ல பகிர்வு பாலா சார் - நாலைந்தாவது ஞாபகம் வெச்சுக்க முயல்கிறேன்.




கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Wed Jul 11, 2012 12:37 pm

யினியவன் wrote:நல்ல பகிர்வு பாலா சார் - நாலைந்தாவது ஞாபகம் வெச்சுக்க முயல்கிறேன்.
தண்ணி,,,,,,யை மறக்கமுடியுமா-? சிரி



வாழ்க வளமுடன்



மின்னஞ்சல் :bala@eegarai.com
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 12:44 pm

கே. பாலா wrote:தண்ணி,,,,,,யை மறக்கமுடியுமா-? சிரி
சார் நீங்க தண்ணீன்னு சொன்னது - நம்ம அரசு திறந்திருக்கும் இருபத்தி நாலு மணி நேர மக்கள் நல மையங்களில் கிடைப்பதை பற்றி தானே? கன்னத்துல போட்டுக்குங்க - அதைப் பத்தி தப்பா பேசினா அம்மா கண்ண குத்திடுவாங்க. புன்னகை




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Wed Jul 11, 2012 1:08 pm

தமிழனாய் பிறந்த நாம் அறிந்து கொள்ளவேண்டிய பதிவு
நன்றி பாலா சார்

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jul 11, 2012 2:50 pm

கம்மாய்தான் இன்று கண்மாய் என அழைக்கபடுகிறது போலும்.

அறிய சொற்களை அறிந்து கொண்டேன்! மிக்க நன்றி!



நீர்வளம் பற்றிய சொற்களில் தமிழ்வளம்....,! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Wed Jul 11, 2012 3:08 pm

நல்ல பகிர்வு பாலா சார்! அறிய வேண்டிய ஒன்று..! சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



Page 2 of 2 Previous  1, 2

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக