புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 Poll_c10 
29 Posts - 60%
heezulia

10 Posts - 21%
Dr.S.Soundarapandian

8 Posts - 17%
mohamed nizamudeen

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 Poll_c10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 Poll_m10குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 Poll_c10 
194 Posts - 73%

37 Posts - 14%

10 Posts - 4%

8 Posts - 3%
prajai

5 Posts - 2%
ஜாஹீதாபானு

3 Posts - 1%
Balaurushya

kavithasankar

2 Posts - 1%
Barushree

sram_1977

1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 9:39 pm

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3

முரளி: என்ன ஜேன் எப்படி இருக்கு நம்ம விளம்பரத்துக்கு ரெஸ்பான்ஸ்?

ஜேன்: சூப்பர்ன்னா – இன்னிக்கு பகவதீன்னு ஒருத்தர வராறு – அவர இண்டெர்வ்யூ பன்னனும் நாம – அப்புறம் அட்மிஷன் குடுக்கரதா வேணாமான்னு டிசைட் பண்ணனும்

முரளி: வெரி குட் – அப்படியே இன்னிக்கு உனக்கும் ஒரு டெஸ்ட் ஜேன்

ஜேன்: அண்ணா எனக்கு டெஸ்ட்டா?

முரளி: ஆமா நீ எப்படி பசங்களுக்கு கிளாஸ் எடுக்கறேன்னு பார்க்கணும் – உலக தரத்துல நம்பர் ஒண்ணா வரப்போர இன்ஸ்டிட்யூட் வாத்தியார் சரி இல்லேன்னு பேச்சு வந்திடக் கூடாது பாரு

அந்த சமயத்தில ஒரு பய்யன் சைக்கிளை தட்டுத் தடுமாறி ஸ்டாண்ட் போட்டுட்டு ஒரு நாயி செயினப் போட்டு வண்டிய லாக் பண்ணிட்டு அப்படியே சீட்டையும் கழட்டி கையில வெச்சிட்டே வாசலில் நுழைந்தார்.

அட யாருன்னு இன்னுமா யோசிக்கிறீங்க? இந்த அளவுக்கு உஷாரா இருக்கறது நம்ம பகவதி தானுங்க.

பகவதி: சார் வணக்கம் இங்க பிரின்சிபால் ஜேன் இருக்காருங்களா?

முரளி: என்னது பிரின்சிபாலா? ஜேனா? அப்படி வேற சொல்லிட்டு திரியறானா?

ஜேன்: அண்ணே அப்படி இல்லன்னா

முரளி: சரி வீடு – வாப்பா தம்பி பேர் என்ன சொன்ன – ஆங் பகவதி

பகவதி: ஆங் பகவதி இல்லீங்கோ வெறும் பகவதி தான்

முரளி: சரிப்பா வெறும் பகவதி

பகவதி: வெறும் பகவதி இல்லீங்கோ

முரளி: ரொம்ப பேசாத – நா பேசறப்ப குருக்க பேசினா குருக்க வகுந்துடுவேன்

பகவதி: சரிங்க

முரளி: கொண்டா உன் சர்டிபிகேட்ட – பி இ – பாஸ் பண்ணிட்டியா?

பகவதி: பாஸ் பண்ணிடுவேங்க – ஜேன் தயவால – அதுக்கும் காசு குடுத்துட்டேங்க

முரளி: ஜேனை முறைத்துக் கொண்டே – எவ்ளோ வாங்கின ஜேன்?

ஜேன்: அண்ணா அத அப்புறம் பேசிக்கலாம் – பய்யன டெஸ்ட் பண்ணுங்க மொதல்ல

முரளி: தம்பி என்ன படிக்க வந்திருக்க?

பகவதி: இந்த புது கோர்ஸ்:

முகநக நட்பது நட்பன்று முகநூல்
வழி நட்பது நட்பு ன்னு

முரளி: ஓ அதுவா – அதுல எக்ஸ்பர்ட் நம்ம ஜேன் தான் – அவரு தான் டீச் பண்ணுவாறு. சரி உள்ள வாங்க – ஜேன் சாம்பிள் கிளாஸ் பார்த்துடுவோம் இன்னிக்கு – தம்பி பகவதி ரெடியா நீ?

பகவதி: ரெடிங்க

முரளி: அதுக்கு முன்னாடி இத சொல்லுப்பா – எதுக்கு சைக்கிள் சீட்ட கழட்டிட்டு வந்த?

பகவதி: ஊரு கெட்டுக் கெடக்குதுங்க – நாற்காலி ஆசை பிடிச்சவனுங்க சைக்கிள் சீட்ட கூட ஆட்டைய போட்டுர்ராணுங்க

முரளி: புத்தி ரொம்ப கூரா இருக்கே உனக்கு – ஆனா அதை எல்லாம் கிளாசுக்கு வெளிய வெச்சுக்க – இங்க காட்டூர வேலை எல்லாம் வேணாம்

ஜேன்: டேப்லட் பீசீய ஆண் பண்ணிட்டு முகநூல் பக்கத்துல சைன் இன் பண்ணிட்டே – பகவதி உனக்கு முகநூல் அக்கவுண்ட் இருக்கா? என்ன பேர்ல? எத்தன பேர்ல?

பகவதி: என் பேர்ல தாங்க – ஒண்ணே ஒண்ணுதாங்க

ஜேன்: முட்டாள் முட்டாள் அறிவு இருக்கா உனக்கு? முதலில் ரெண்டு மூணு பேர்ல – அஜால் குஜால் பேர்ல அக்கவுண்ட் ஆரம்பிக்கணும் உனக்கு

பகவதி: எங்க அய்யா வெச்ச பேரே நல்லாருக்குங்க

ஜேன்: நீ இங்க எதுக்கு வந்த? ரெண்டு மூணு கர்ல் ப்ரெண்ட்ஸ் வேணூன்னு தான? அப்ப நா சொல்றத கேளு.

பகவதி: ஒகேங்க

ஜேன்: பேரை நீயே செலெக்ட் பன்னிக்கோ அப்புறம் – இப்ப சாம்பிள் கிளாஸ் எடுக்கறேன்

(முரளி ரெண்டு மூணு பேரு அவருக்கு யோசிக்க ஆரம்பித்த படியே – பரவாயில்லையே ஜேன் கைல நிறைய திறமை இருக்கேன்னு வியந்தார்)

ஜேன்: சரி இங்க பாரு இந்தப் பொண்ணு சோகமா ஒரு போஸ்ட் போட்டுருக்கு – இதுக்கு என்ன பண்ணுவ நீ?

பகவதி: லைக் பண்ணுவேன்

ஜேன்: பயித்தியமா நீ? அவளே சோகமா இருக்கா அத லைக் பண்ணினா உண்ண சீண்டும்மா அந்தப் பொண்ணு. இதுக்கு நீ வாட்ட்ட்ட்ட்ட்ட்ட் யா ன்னு போடணும். அவ்ளோ இழுத்து போட்டாதான் – அட இந்தப் பய்யனுக்கு நம்ம மேல இவ்ளோ அக்கறையான்னு ஒரு ஃபீலிங்க் வரும் – ஒகேயா?

பகவதி: சரிங்க

ஜேன்: அப்புறம் உன் போடோவ போட்டோஷாப்ல எடிட் பண்ணி போடணும் அப்பதான் செட் ஆகும். அப்பப்ப இங்க்லிஷ் பாட்டெல்லாம் போட்டு ஐ லவ் திஸ் ன்னு உன் பேஜ்ல போடணும். பீட்டரா இருந்தாதான் வேலைக்கு ஆவும்.

பகவதி: ஒகேங்க

ஜேன்: முரளின்னா சாம்பிள் போதூன்னா – பய்யனுக்கு இன்னிக்கே சொல்லி குடுத்துட்டா அப்புறம் வர மாட்டான்

முரளி: அதுவும் சரிதான் – சரி தம்பி அடுத்த வாரம் ஆரம்பிச்சிடலாம் கிளாசை

பகவதி: என் நண்பர்களை சேர்த்து விட்டா எனக்கு டிஸ்கவுண்ட் உண்டாங்க?

முரளி ஏதோ சொல்லப் போக – ஜேன் இடை மறித்து

ஜேன்: பகவதி – டிஸ்கவுண்ட் எல்லாம் கிடையாது – அடுத்த அட்வான்ஸ் லெவல் கோர்ஸ் உனக்கு ப்ரீ

(முரளி அப்படியே அசந்துட்டாறு நம்ம ஜேனோட வியாபார நுணுக்கத்தப் பார்த்து)

பகவதி: சரிங்க அப்ப நா கெளம்பறேன்

முரளி: தம்பி அந்த டேப்லட் பீசிய வெச்சிடுப்பா நவட்ட பாக்காத

பகவதி: சாரிங்க நா என்னோட சைக்கிள் சீட்டுன்னு நெனச்சேன்

வரவனுங்க நம்மள விட வெவரமாத் தான் இருக்கானுவ – ஸ்டுப்பிட் பெல்லோஸ் ன்னு நர நரன்னு பல்லைக் கடித்துக் கொண்டார் முரளி.

மற்றவை தொடரும் பின்னர்.....

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Jul 11, 2012 8:16 pm

ஜேன் செல்வகுமார் wrote:அருமையான சிறப்பு சிரிப்பு வெடி அண்ணா.இங்க தனியா சிரிச்சுகிட்டே இருக்கேன் சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது .பயபுள்ள என் பாஸ் பாத்துட்டே இருக்கார். சோகம்
எனக்கு தெரியாத சில விஷயங்கள நீங்க வச்சிரிக்கிங்களே, சூப்பருங்க
நினைவிருக்கும் வரை நான் இதை மறக்க முடியாதுன்னு நினைக்கிறேன் நடனம் .மத்த படி : மிஸ்டர் குப்புமி (KITTTT) நிறுவனர் கொஞ்சம் அல்கன்ஜாரா குல்கா வேலைலாம் செய்யுறாரு.சைடுல ஒரு அட்மிஷனுக்கு இவ்ளோன்னு ஒரு அட்டவணை வெச்சு பணத்த அப்பாவி மாணவர்கள் கிட்ட புடுங்குராராம்.அவரை எதிர்த்து இங்க ஒரு மாணவர் பட்டாளமே புரட்சி வெறி பிடித்து அலையுது.ஆயா பஹா தான் தலைவர்ன்னு காற்றின் வழி செய்தி.....
முரளி இந்த வேலை எல்லாம் வேற செய்யறாரா? ஜாக்கிரதையா இருங்க ஜேன்.

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 9:47 am

ஜேனின் வியாபார நுணுக்கம் சூப்பருங்க

பகவதியின் சைக்கிள் சீட் அருமையிருக்கு

பாவம் முரளி சோகம் அவர்களிருவரும் இவரை மிஞ்சி விடுவார்கள் போல தெரிகிறது.

நல்ல கற்பனை வளம் யினியவன். தொடரட்டும் அன்பு மலர்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 9:48 am

எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன் பாருங்க சார்லஸ் சோகம்

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Thu Jul 12, 2012 9:51 am

நீங்க ஒரு தொடர் ஆரம்பிச்சு தக்க பதிலடி கொடுங்க முரளி. (ஏதோ நம்மால முடிஞ்ச உதவி)

யினியவனை ஒரு வழி பண்ணிடுங்க... (கற்பனை வளம் முரளிக்கு இருந்தாத்தானே)

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3 - Page 4 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 9:54 am

சார்லஸ் mc wrote:நீங்க ஒரு தொடர் ஆரம்பிச்சு தக்க பதிலடி கொடுங்க முரளி. (ஏதோ நம்மால முடிஞ்ச உதவி)

யினியவனை ஒரு வழி பண்ணிடுங்க... (கற்பனை வளம் முரளிக்கு இருந்தாத்தானே)
வர கடுப்புக்கு போன் செய்து திட்டலாம்னு பாத்தா அய் எஸ் டி ல செய்ய வேண்டியிருக்கும் சார்லஸ் ஜாலி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 12, 2012 9:56 am

சார்லஸ் mc wrote:நீங்க ஒரு தொடர் ஆரம்பிச்சு தக்க பதிலடி கொடுங்க முரளி. (ஏதோ நம்மால முடிஞ்ச உதவி)

யினியவனை ஒரு வழி பண்ணிடுங்க... (கற்பனை வளம் முரளிக்கு இருந்தாத்தானே)
முரளி நம்ம ஜேனை உடனே சார்லச பாக்க அனுப்புங்க - பயம் போயிடுச்சுன்னா நீங்க பொழப்பு நடத்த முடியாது. புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 12, 2012 9:58 am

நீங்க இப்படி சொல்லி சொல்லி அவர் பயத்தை போக்கிடாதிங்க யினியவன் சோகம்

Sponsored content

PostSponsored content

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக