புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 27/09/2024
by mohamed nizamudeen Today at 1:25 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Yesterday at 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Yesterday at 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Yesterday at 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Yesterday at 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Yesterday at 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Yesterday at 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Yesterday at 8:36 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 8:25 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Yesterday at 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Yesterday at 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Yesterday at 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Yesterday at 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

» துளசி - ஒரு பக்க கதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:15 pm

» இன்றைய செய்திகள்- செப்டம்பர் 26
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:13 pm

» அதிகம் சர்க்கரை சாப்பிடுபவர்களுக்கு....
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:12 pm

» அருள் மிகு மனசு - சிறுகதை
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:08 pm

» நைனா மலை பெருமாள் கோயில் சிறப்பு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:05 pm

» நெருடிப் பார்க்காதே...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:39 am

» கனவுக்குள் கண் விழித்து,...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:37 am

» நான் சொல்லும் யாவும் உண்மை
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:35 am

» நட்சத்திர ஜன்னலில்!
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:33 am

» மாமன் கொடுத்த குட்டி...
by ayyasamy ram Thu Sep 26, 2024 8:32 am

» வருகை பதிவு
by sureshyeskay Thu Sep 26, 2024 7:41 am

» புன்னகைத்து வாழுங்கள்
by ayyasamy ram Thu Sep 26, 2024 7:02 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Thu Sep 26, 2024 6:33 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Wed Sep 25, 2024 11:51 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Wed Sep 25, 2024 9:49 pm

» திருக்குறளில் இல்லாதது எதுவுமில்லை
by வேல்முருகன் காசி Wed Sep 25, 2024 6:52 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:41 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 4:00 pm

» தம்பி, உன் வயசு என்ன?
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:06 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Sep 25, 2024 12:05 pm

» தலைவர் புதுசா போகிற யாத்திரைக்கு என்ன பேரு வெச்சிருக்காரு!
by ayyasamy ram Wed Sep 25, 2024 12:03 pm

» செப்டம்பர்-27-ல் வெளியாகும் 6 படங்கள்!
by ayyasamy ram Wed Sep 25, 2024 11:56 am

» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 10:50 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue Sep 24, 2024 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Tue Sep 24, 2024 6:33 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
81 Posts - 67%
heezulia
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
24 Posts - 20%
வேல்முருகன் காசி
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
9 Posts - 7%
mohamed nizamudeen
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
5 Posts - 4%
sureshyeskay
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
1 Post - 1%
viyasan

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
273 Posts - 45%
heezulia
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
221 Posts - 37%

30 Posts - 5%
Dr.S.Soundarapandian
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
21 Posts - 3%

18 Posts - 3%
prajai
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
12 Posts - 2%
Rathinavelu
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
8 Posts - 1%
Guna.D
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
7 Posts - 1%
T.N.Balasubramanian

mruthun
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_lcap88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_voting_bar88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். I_vote_rcap 
6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல்.

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 10, 2012 3:28 pm

88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல். 26929042712519398783271
88 ஆண்டுகளுக்குப் பிறகு புதைக்கப்படும் லெனின் உடல்.

சோவியத் யூனியன் என்ற உலக வல்லரசை அமைத்துக் காட்டிய கம்யூனிச தலைவர் லெனினின் உடலை புதைக்க ரஷிய அரசு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

1924-ம் ஆண்டு தனது 53-வது வயதில் உயிரிழந்த விளாதிமிர் லெனினின் உடல் 88 ஆண்டுகளாக பாதுகாக்கப்பட்டு வருகிறது. உடல் கெடாமல் இருக்க தைலமிடப்பட்டு மக்கள் பார்க்கும் வகையில், மாஸ்கோவில் உள்ள செஞ்சதுக்கம் அருகே வைக்கப்பட்டுள்ளது.

"லெனினுக்கு விடை கொடுக்க வேண்டும். அவரது உடலுக்கு ஓய்வு அளிக்காமல் இருப்பது பொருளற்ற செயலாகும்' என்று ரஷிய பண்பாட்டுத் துறை அமைச்சர் விளாதிமிர் மெதின்ஸ்கை தெரிவித்தார். இவர் அதிபர் விளாதிமிர் புதினுக்கு நெருக்கமானவராக கருதப்படுகிறார். லெனினுக்கு முறைப்படி அரசு மற்றும் ராணுவ மரியாதை வழங்கி, மதிப்புக்குரிய பகுதியில் புதைக்க வேண்டும் என்றும் மெதின்ஸ்கை தெரிவித்தார். மேலும் அவரது உடல் வைக்கப்பட்டிருந்த கட்டடம் சோவியத் வரலாற்றைக் கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

செயின்ட் பீட்டர்ஸ்பர்கில் உள்ள லெனினின் தாயாரின் சாமாதி அருகே அவரது உடலும் புதைக்கப்படும் என்று தெரிகிறது. உலகின் முதல் பாட்டாளி அரசை நிறுவியவரும் போல்ஸ்விக் கட்சியின் பிதாமகருமான லெனின், தன்னை ஒரு சாதாரண கல்லறையில்தான் புதைக்க வேண்டும் என்று கூறியுள்ளார். —

செந்தில்குமார்
arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue Jul 10, 2012 6:30 pm

இதனை பற்றிய செய்தியினை படித்தேன் புதைக்கலாமா வேண்டாமா என்பது குறித்த சர்ச்சை நிலவுவதாக இப்போது உங்களின் பதிவின் மூலம் அது முடிவுக்கு வந்து விட்டதை அறிகிறேன் ... 88 ஆண்டுகள் பொருத்தவர்கள் இப்போது இந்த திடீர் முடிவு எடுக்க என்ன அரசியல் காரணம் என்பது தெரியவில்லை அவர்களின் பதிலும் நம்பும் படியாயி இல்லை...கம்யூனிச தலைவனுக்கு இறுதி வணக்கங்கள் ...பதிவுக்கு நன்றி ... நன்றி

சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
அருண்
அருண்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 12658
இணைந்தது : 10/02/2010

Postஅருண் Tue Jul 10, 2012 6:32 pm

மிக சிறந்த தலைவர் ஆவர்..! 88 ஆண்டுகளுக்கு உடல் கெடாமல் பாது காத்து வந்தது ஆச்சிரியம் தான்..!

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:52 pm

பகிர்வுக்கு நன்றி

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக