புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 10:14 am

» எக்காரணம் கொண்டும் வேதனையில் படுத்து விடாதீர்கள்
by ayyasamy ram Yesterday at 11:35 pm

» சோம்பேறிகளாகக்கூட இருக்கலாம்!
by ayyasamy ram Yesterday at 11:21 pm

» தேவரா படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்த ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 9:09 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 8:35 pm

» அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் (Mental Disturbance caused by the Beauty of the Princess)
by வேல்முருகன் காசி Yesterday at 12:48 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:38 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Sun Sep 29, 2024 11:16 pm

» நிம்மதி தரும் ஆறு பழக்கங்கள்
by ayyasamy ram Sun Sep 29, 2024 8:53 pm

» கருத்துப்படம் 29/09/2024
by mohamed nizamudeen Sun Sep 29, 2024 12:45 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:48 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 11:19 pm

» தினம் ஒரு திவ்ய தேசம்- முக்திநாத்-சாளக்கிராமம்,நேபாளம்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:31 pm

» விளைநிலம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:29 pm

» வயதானால் முக்காலி மேல் ஏற வேண்டாம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:27 pm

» எல்லாம் கண் திருஷ்டிதான் எஜமான்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:26 pm

» அருள் மிகு மனசு – ஒரு பக்க கதை
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:24 pm

» புறத்தோற்றம் எப்படியோ அதன்படியே அகத்தோற்றம்!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:22 pm

» நாகேஷூடன் 30 படங்கள்- சிவகுமார்
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:20 pm

» “எஸ்.பி.பி. யிடமிருந்து கற்றுக் கொண்ட ஒரு விஷயம் – சித்ரா
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:18 pm

» எல்லா நேரத்திலும் தத்துவம் சொல்ல நினைக்கக் கூடாது!
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:16 pm

» டி என்ற வார்த்தையை மனைவி மற்றும் காதலியிடம் மட்டுமே உபயோகபடுத்த வேண்டும் !
by ayyasamy ram Sat Sep 28, 2024 8:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 4:09 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Sat Sep 28, 2024 3:33 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Sat Sep 28, 2024 2:09 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 1:05 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Sat Sep 28, 2024 12:54 pm

» தமிழ் - ஓர் அறிவியல் மொழி - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sat Sep 28, 2024 11:45 am

» உங்கள் வீட்டு ஃபில்டர் காபியும் தெரு வரை மணக்க வேண்டுமா?
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:38 pm

» தவறுக்கு தவறே பதில்! -ஒரு பக்க கதை
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:30 pm

» சரக்கொன்றை மரம்- மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:21 pm

» இன்னிக்கி நீ ரொம்ப அழகா இருக்கே!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:16 pm

» நான் ஒரு சிங்கம் தெரிஞ்சுக்கோ!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:14 pm

» ’கிளினிக்’ பக்கமே வரக்கூடாது..!
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:12 pm

» நல்ல நல்ல பிள்ளைகளை நம்பி....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:00 pm

» சிங்காரவேலனே தேவா...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:56 pm

» பார்த்தேன் ...ரசித்தேன்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:43 pm

» மனிதன் என்பவன் தெய்வமாகலாம்...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:38 pm

» மயக்கும் மாலை பொழுதே நீ போ...
by ayyasamy ram Fri Sep 27, 2024 8:36 pm

» தென்றல் வந்து தீண்டும்போது.......
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 3:34 pm

» அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை (தொடர்ச்சியான இடுகை -8)
by வேல்முருகன் காசி Fri Sep 27, 2024 2:42 pm

» மரங்களின் பாதுகாவலர்
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:24 am

» புலன்களின் இன்பத்திற்கு காரணமான அனைத்தும்....
by ayyasamy ram Fri Sep 27, 2024 9:20 am

» காதல் ரோஜாவே!
by வேல்முருகன் காசி Thu Sep 26, 2024 7:41 pm

» அபிராமி - அந்தாதியை பாடல் -60
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:21 pm

» வியர்வை - புதுக்கவிதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Thu Sep 26, 2024 2:18 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_m10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10 
6 Posts - 67%
heezulia
இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_m10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10 
2 Posts - 22%
வேல்முருகன் காசி
இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_m10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10 
1 Post - 11%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_m10இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது Poll_c10 
1 Post - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படியுமா நடக்கும்? விசா இல்லாததுக்காக 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கிய பெற்றோர் கைது


   
   
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 2:52 pm

ஷார்ஜா: ஷார்ஜா விமான நிலையத்தில் இருந்து வெளியே செல்லும்போது 5 மாத குழந்தையை பேக்கில் பதுக்கி பெறோர் எடுத்துச் சென்றதை எக்ஸ்ரே கருவி கண்டுபிடித்தது. இதையடுத்து அக்குழந்தையின் தாய்-தந்தை இருவரும் கைது செய்யப்பட்டனர்.

எகிப்தைச் சேர்ந்த கணவன் மற்றும் மனைவி தங்களது 5 மாத குழந்தையுடன் வெள்ளிக்கிழமைவு ஷார்ஜா விமான நிலையத்தை வந்தடைந்தனர். அவர்கள் இருவரிடமும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் நாட்டுக்குள் நுழைவதற்கான விசா இருந்தது. ஆனால் குழந்தைக்கு விசா இல்லை. இதையடுத்து இருவரும் அங்கு தடுத்து வைக்கப்பட்டனர். ஞாயிற்றுக்கிழமையன்றுதான் உரிய அதிகாரிகள் வருவார்கள் என்றும் அவர்கள் வந்தபிறகு முடிவு எடுக்கலாம் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

ஆனால் விசாரணை அதிகாரிகள் சென்ற பிறகு அந்த தம்பதியினர் ஒரு விபரீத முடிவை எடுத்தனர். தங்களிடம் இருந்த பேக்கில் குழந்தையை வைத்து பூட்டினர். பின்னர் விமான நிலையத்தை விட்டு வெளியேற திட்டமிட்டனர்.

ஆனால் கஸ்டம்ஸ் அதிகாரிகள் சோதனை இருக்கும் என்று அவர்கள் நினைக்கவில்லை. அவர்களது உடைமைகளை எக்ஸ்ரே ஸ்கேனிங் செய்த போது குழந்தை போன்ற பொருள் உள்ளே இருப்பதை எக்ஸ்ரே ஸ்கேன் திரை காட்ட அதிர்ச்சி அடைந்த அதிகாரிகள் பேக்கை திறக்கச் சொன்னர். உள்ளே குழந்தை இருந்தது கண்டுபிடித்தனர். குழந்தைக்கு விசா இல்லாததால் தாங்கள் இப்படிச் செய்ததாக அந்த பெற்றோர் கூறினர். இதை ஏற்காத அதிகாரிகள் இருவரையும் கைது செய்துள்ளனர். குழந்தையின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வ்கையில் இருவரும் செயல்பட்டதாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நன்றி ஒன் இந்தியா


ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Tue Jul 10, 2012 3:08 pm

அதிர்ச்சி அடகடவுளே , சிறிய விஷயத்தை இவ்வளவு பெரிய பிரச்சினை ஆக்கிகொண்டார்களே

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Jul 10, 2012 3:58 pm

அதிர்ச்சி அதிர்ச்சி

குழந்தைக்கு ஏதாவது ஆகி இருந்தா........ என்ன கொடுமை சார் இது



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Tue Jul 10, 2012 5:23 pm

என்ன கொடுமை இது ? அதிர்ச்சி அதிர்ச்சி



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue Jul 10, 2012 5:58 pm

5 மாத குழந்தையை பையில் அடைத்தது மிகக் கொடுமை ... இதற்கு நேரடியாகவே பிரச்சனையை எதிர் கொண்டுருக்கலாம் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக