புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Today at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Today at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Today at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Today at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Today at 8:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 8:45 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Today at 8:45 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Today at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 6:48 am

» கருத்துப்படம் 02/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:33 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 7:23 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 6:57 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 6:31 pm

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Yesterday at 5:19 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 4:07 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:10 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:42 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Yesterday at 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 1:35 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:33 pm

» செல்வப்பெருந்தகை பேட்டியிலிருந்து...
by ayyasamy ram Yesterday at 1:31 pm

» அமுலுக்கு வந்த பத்திரப்பதிவு துறையின் புதிய வழிகாட்டி மதிப்பு..!
by ayyasamy ram Yesterday at 1:29 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:24 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:55 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:45 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 12:08 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:00 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:51 am

» இன்றைய செய்திகள் (ஜூலை 2024)
by ayyasamy ram Yesterday at 8:16 am

» தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இறுதிப் போட்டியில், கடைசிவரை போராடிய இந்தியா கோப்பை வென்றது.
by Anthony raj Sun Jun 30, 2024 11:28 pm

» வாழ்த்தலாம் ஸ்ரீ சிவா -நிறுவனர் ஈகரை தமிழ் களஞ்சியம்
by Anthony raj Sun Jun 30, 2024 11:22 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 30, 2024 9:26 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 8:36 pm

» மனமே விழி!
by ayyasamy ram Sun Jun 30, 2024 7:20 pm

» அறிவுக் களஞ்சியம்
by T.N.Balasubramanian Sun Jun 30, 2024 6:52 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sun Jun 30, 2024 12:45 pm

» நாவல்கள் வேண்டும்
by Harriz Sun Jun 30, 2024 4:07 am

» மாயக்கண்ணா !
by T.N.Balasubramanian Sat Jun 29, 2024 4:58 pm

» கொட்டுக்காளி படத்துக்கு சர்வதேச விருது--
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:16 am

» அந்த அளவுக்கா ஆயிருச்சு..?
by ayyasamy ram Sat Jun 29, 2024 11:11 am

» பூக்கள் பலவிதம்- புகைப்படங்கள்
by ayyasamy ram Fri Jun 28, 2024 11:08 pm

» புதுக்கவிதை - ரசித்தவை
by ayyasamy ram Fri Jun 28, 2024 5:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
32 Posts - 55%
heezulia
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
32 Posts - 55%
heezulia
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
22 Posts - 38%
mohamed nizamudeen
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
3 Posts - 5%
T.N.Balasubramanian
பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_m10பள்ளிக்கூடம் - வல்லரசு Poll_c10 
1 Post - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பள்ளிக்கூடம் - வல்லரசு


   
   
மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 10:50 pm

பள்ளிக்கூடம் பூட்டிக் கிடக்குது
currency நோட்டுக்குத்தான்
கதவு திறக்குது

பாவப் பட்ட ஏழைக்கு
கல்விக்கூடம்
கனவாத்தான் இருக்குது

தனியார் கையில் பள்ளியைக் கொடுத்து
government கை
currency எண்ணுது

government நடத்தும் பள்ளிக்கூடம்
ஊருக்கு ஒண்ணுன்னு
பஞ்சத்தில் இருக்குது

கல்விச் செல்வம் காலியாயிருக்குது
வல்லரசாவேன்னு
இந்தியா துடிக்குது

- மாயன்

இரா.பகவதி
இரா.பகவதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 6971
இணைந்தது : 01/03/2010
http://bagavathidurai21@gmail.com

Postஇரா.பகவதி Mon Jul 09, 2012 10:58 pm

சூப்பருங்க கவர்+ அமௌன்ட் =கவர்ன்மென்ட் இதை மறந்துடிங்களே அண்ணே

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 11:01 pm

இரா.பகவதி wrote: சூப்பருங்க கவர்+ அமௌன்ட் =கவர்ன்மென்ட் இதை மறந்துடிங்களே அண்ணே

ஹாஹாஹா... சரியாச் சொன்னீங்க புன்னகை

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 11:11 pm

அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு கடைகள், அரசு விடுதிகள் என அரசு நடத்தும் அனைத்துமே தனியார் நிறுவனங்களுக்கு செய்யப்படும் விளம்பரங்களே...மக்களை பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட செய்யும் தந்திரம்.

மாயன்
மாயன்
பண்பாளர்

பதிவுகள் : 60
இணைந்தது : 29/11/2010

Postமாயன் Mon Jul 09, 2012 11:49 pm

அசுரன் wrote:அரசு பள்ளி, அரசு மருத்துவமனை, அரசு கடைகள், அரசு விடுதிகள் என அரசு நடத்தும் அனைத்துமே தனியார் நிறுவனங்களுக்கு செய்யப்படும் விளம்பரங்களே...மக்களை பின்னங்கால் பிடறியில் அடிக்க ஓட செய்யும் தந்திரம்.

உண்மை

arjunsugu
arjunsugu
பண்பாளர்

பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012

Postarjunsugu Tue Jul 10, 2012 12:07 am

"கல்விச் செல்வம் காலியாயிருக்குது
வல்லரசாவேன்னு
இந்தியா துடிக்குது"

நிலைமையினை சொல்லும் வரிகள் ... கல்வியின் தரம் குறைந்து கொண்டே போகிறது கல்வியறிவு பெற்றவர்கள் எண்ணிக்கை கூடி கொண்டு போனாலும் ... தரமும் உயரனும் படித்தவர்களின் எண்ணிக்கையும் உயரணும் ...



சுகுமார் அர்ச்சுனன்

http://arjunsugu.blogspot.in/
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 10, 2012 12:44 am

இரா.பகவதி wrote: சூப்பருங்க கவர்+ அமௌன்ட் =கவர்ன்மென்ட் இதை மறந்துடிங்களே அண்ணே
சூப்பருங்க

நல்ல வரிகள் மாயன்.

அரசு நடத்தும் ஒரே நிறுவனம்
அந்நிறுவனம் தேடி வருவர்
ஓடி வருவர் - ஆடிப் போவர்
அதுவே நம் டாஸ்மாக்...




முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 10, 2012 7:38 am

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக