புதிய பதிவுகள்
» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by Anthony raj Today at 12:40 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Anthony raj Today at 12:36 am

» அப்பாக்களின் தேவதைகள்
by Anthony raj Today at 12:35 am

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» சமைப்போம், ருசிப்போம்
by ayyasamy ram Yesterday at 7:14 pm

» பாப்கார்ன் - நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:08 pm

» முடவன் முழுக்கு!
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» உடல் என்னும் யாழ்!
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» வாழ்க்கையில் வெற்றி பெற தகுதி அவசியம்!
by ayyasamy ram Yesterday at 6:15 pm

» உடலும் மனமும்
by ayyasamy ram Yesterday at 6:14 pm

» திருப்பூர் கிருஷ்ணன் பதில்கள்
by ayyasamy ram Yesterday at 6:12 pm

» தேவை கொஞ்சம் தன்னம்பிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Yesterday at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Yesterday at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Yesterday at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Yesterday at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Yesterday at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Yesterday at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Yesterday at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Yesterday at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 7:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Wed Nov 13, 2024 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Wed Nov 13, 2024 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
85 Posts - 77%
heezulia
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
10 Posts - 9%
Dr.S.Soundarapandian
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
8 Posts - 7%
mohamed nizamudeen
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
4 Posts - 4%
Anthony raj
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
250 Posts - 77%
heezulia
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
37 Posts - 11%
mohamed nizamudeen
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
8 Posts - 2%
prajai
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
Balaurushya

Barushree
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_m10இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!!

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91540
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Jul 09, 2012 1:01 pm

First topic message reminder :

வயதானது முதிவடையும் போது கறுத்த முடி வெளுப்படைவது இயல்பான ஒன்று. ஆனால் இன்று 20 வயதான இளைஞர்களுக்கு தலைமுடியானது வெளுத்து முதுமையான தோற்றத்தை தருகிறது. அதற்கு காரணம் சத்தான உணவு இல்லாமை, உண்ணமை, முறையான கூந்தல் பராமரிப்பின்மை மற்றும் மனக்கவலை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். மேலும் உடலில் ஏற்படும் நாட்பட்ட நோய்களாலும் இளநரை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக அனீமியா, மூக்கடைப்பு, நீண்ட நாள் மலச்சிக்கல் போன்றவை ஏற்பட்டாலும் இளநரையானது ஏற்படும் என்றும் கூறுகின்றனர். இத்தகைய இளநரையை வீட்டிலிருந்தே போக்க எளிதான வழிகள் இருக்கின்றன.

1. நெல்லிக்காயை தினமும் ஒன்று என்று சாப்பிட்டு வர, நமது உடலில் நோய் எதிர்ப்பு பெருகும். மேலும் அதிலுள்ள வைட்டமின் "சி" முடியை கருமையடையச் செய்யும்.

2. மருதாணி இலையை அரைத்து எண்ணெயில் போட்டு காய்ச்சி பூசி வந்தால், இளநரையானது விரைவில் நீங்கும்.

3. கறிவேப்பிலையை சமைக்கம் உணவில் அதிகம் சேர்த்து, அதனை சாப்பிட்டால் உடலில் இரும்புச்சத்து அதிகமாகி கூந்தலானது கருமையாக வளரும்.

4. நான்கு ஸ்பூன் மருதாணிப் பொடி, இரண்டு ஸ்பூன் காபி அல்லது டீ டிகாஷன், ஒரு முட்டை, அரை ஸ்பூன் விளக்கெண்ணெய் ஆகியவற்றை கலந்து, தலையில் நன்றாக தேய்த்து, ஒரு மணிநேரம் ஊற வைத்துப் பின் கூந்தலை குளிர்ந்த நீரில் அலசினால் இளநரையானது படிப்படியாக குறையும்.

5. கறிவேப்பிலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி, கூந்தலுக்கு தடவி வந்தால் இளநரையானது வராமல் இருக்கும்.

6. வெள்ளைப் பூவான கரிசாலையை நன்கு காய வைத்து, அரைத்து பொடி செய்து, ஒரு மாதம் இளநீரிலும், ஒரு மாதம் தேனிலும் கலந்து உண்ண வேண்டும். இதனால் இளநரை மாறும்.

7. தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயுடன் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து தலைக்கு பூசி நன்கு மசாஜ் செய்து, குளித்து வந்தால், இளநரையானது போகும்.

ஆகவே மேற்கூறிய இயற்கையான உணவினாலும், சரியான பராமரிப்பாலும் இளநரையை வராமலும், வந்த இளநரையை போகவும் செய்யலாம்.

தட்ஸ்தமிழ்

இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 1:43 pm

வர வர இந்த கிழடுகள் தொல்லை தாங்க முடியல , அல்ரெடி ஒயிட் wash பண்ணியாச்சு இன்னும் இளநரையாம்... சிரி

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 1:45 pm

ராஜா wrote:வர வர இந்த கிழடுகள் தொல்லை தாங்க முடியல , அல்ரெடி ஒயிட் wash பண்ணியாச்சு இன்னும் இளநரையாம்... சிரி
உங்களை பத்தி நீங்க கொடுத்த விளக்கம் அருமை ராஜா சிரி

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 1:46 pm

முரளிராஜா wrote:
ராஜா wrote:வர வர இந்த கிழடுகள் தொல்லை தாங்க முடியல , அல்ரெடி ஒயிட் wash பண்ணியாச்சு இன்னும் இளநரையாம்... சிரி
உங்களைஎன்னை பத்தி நீங்க கொடுத்த விளக்கம் அருமை ராஜா சிரி
தப்பும் தவறுமா டைப் அடிப்பதே உங்களுக்கு வேலையா போச்சு , எத்தனை தடவை தான் நான் கரெக்ட் பண்ணி கொடுப்பது

சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Mon Jul 09, 2012 1:48 pm

கத்தாருக்கு ஓடிப்போன இரகசியம் எனக்கு தெரியும் ராஜா...சொல்லவா?

இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 154550இளநரையைத் தடுக்க எளிதான வழிகள்!!! - Page 2 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 1:49 pm

அப்ப நீங்கதான் கண்ணடி கரெக்ட் பன்றதா பயம்

அசுரன்
அசுரன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011

Postஅசுரன் Mon Jul 09, 2012 1:49 pm

இங்க யாரும் என்னை பற்றி பேசல தானே? அய்யோ, நான் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 1:50 pm

அசுரன் wrote:இங்க யாரும் என்னை பற்றி பேசல தானே? அய்யோ, நான் இல்லை
இல்ல தாத்தா ஒன்னும் புரியல

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Mon Jul 09, 2012 1:51 pm

சார்லஸ் mc wrote:கத்தாருக்கு ஓடிப்போன இரகசியம் எனக்கு தெரியும் ராஜா...சொல்லவா?
ஆஹா உங்களுக்கும் தெரிந்துபோச்சா , எல்லோருக்கும் தெரிந்த பிறகு அப்புறம் என்ன ரகசியம் "தினசரி செய்திகள் " பிரிவில் போட்டுட வேண்டியது தானே அய்யோ, நான் இல்லை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Mon Jul 09, 2012 1:55 pm

சார்லஸ் mc wrote:கத்தாருக்கு ஓடிப்போன இரகசியம் எனக்கு தெரியும் ராஜா...சொல்லவா?
உங்களுக்கு அத இங்க சொல்ற அளவுக்கு தைரியம் இல்லையாம்
இப்படி ராஜா சொல்றாரு சார்லஸ்

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Mon Jul 09, 2012 2:03 pm

முரளிராஜா wrote:
சார்லஸ் mc wrote:கத்தாருக்கு ஓடிப்போன இரகசியம் எனக்கு தெரியும் ராஜா...சொல்லவா?
உங்களுக்கு அத இங்க சொல்ற அளவுக்கு தைரியம் இல்லையாம்
இப்படி ராஜா சொல்றாரு சார்லஸ்

ஆமாம் சார்லஸ் என்கிட்டயும் அப்படிதான் சொன்னாரு

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

Sponsored content

PostSponsored content

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக