புதிய பதிவுகள்
» எதையும் சாதாரணமாக எடுத்து கொள்வது நல்லது!
by ayyasamy ram Today at 12:55 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 11:29 am

» மின்னூல் தொகுப்புகள் — TI Buhari
by i6appar Today at 9:18 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 7:22 am

» சசிகுமாருக்கு ஜோடியாகும் சிம்ரன்!
by ayyasamy ram Today at 7:20 am

» பேய் படமாக உருவாகும் ‘பார்க்’
by ayyasamy ram Today at 7:19 am

» பி.டி.உஷா – பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:17 am

» கெலன் கெல்லர் -பிறந்த நாள்
by ayyasamy ram Today at 7:16 am

» பங்கிம் சந்திர சட்டர்ஜி!
by ayyasamy ram Today at 7:16 am

» நீதிக்கதை – அன்பை விதையுங்கள்
by ayyasamy ram Today at 7:14 am

» இரயில் பயணிகளுக்கு சில முக்கிய தகவல்கள்
by ayyasamy ram Today at 7:13 am

» தம்பிக்கு எட்டும்…(விடுகதை)
by ayyasamy ram Today at 7:12 am

» சமாளிக்கும் திறமையே வெற்றியைத் தரும்
by ayyasamy ram Today at 7:10 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 11:39 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:09 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 10:41 pm

» பிரிட்டனுக்கு சவால்கள் காத்திருக்கின்றன - ஸ்டார்மர்
by ayyasamy ram Yesterday at 10:40 pm

» ஆம்ஸ்ட்ராங் படுகொலை: கைதாகியிருப்பவர்கள் உண்மை குற்றவாளிகள் அல்ல.. திருமாவளவன் பகீர் குற்றச்சாட்டு!
by ayyasamy ram Yesterday at 10:31 pm

» கருத்துப்படம் 06/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:17 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 9:12 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 9:00 pm

» காசினிக் கீரை – மருத்துவ பயன்கள்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» போன்சாய் …கனவு- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» மனிதனுக்கு அழகு!- ஹைகூ
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அப்பா வித்த கடைசி வயல்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» அறிவுக் களஞ்சியம்
by i6appar Yesterday at 7:50 pm

» கவிஞர் கூட்டமே! – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» ஆன்மா அழிவதில்லை – புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:41 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:11 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm

» புன்னகை
by Anthony raj Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Yesterday at 3:22 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 2:30 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:05 pm

» ஜனனி நவீன் நாவல் கட்டிக் கரும்பே குட்டித் திமிரே நாவல் வேண்டும்
by மொஹமட் Yesterday at 2:01 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:28 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:23 pm

» எஸ் ராமகிருஷ்ணன் - உணவு யுத்தம் - சுருக்கம்
by கண்ணன் Yesterday at 11:19 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 10:59 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by Anthony raj Fri Jul 05, 2024 8:18 pm

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by Anthony raj Fri Jul 05, 2024 8:09 pm

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by Anthony raj Fri Jul 05, 2024 7:59 pm

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by Anthony raj Fri Jul 05, 2024 7:57 pm

» அலங்கார முகமூடிகள்!
by Anthony raj Fri Jul 05, 2024 7:53 pm

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by Anthony raj Fri Jul 05, 2024 7:42 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
82 Posts - 41%
ayyasamy ram
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
74 Posts - 37%
i6appar
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
13 Posts - 7%
Anthony raj
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
8 Posts - 4%
T.N.Balasubramanian
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
7 Posts - 4%
Dr.S.Soundarapandian
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
4 Posts - 2%
Guna.D
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
3 Posts - 2%
மொஹமட்
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
1 Post - 1%
prajai
இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_m10இன்றைய காதல் பெரும்பாலும்...?  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்றைய காதல் பெரும்பாலும்...?

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jul 05, 2012 6:29 pm

காதலை வைத்துத் தான் திரைப்படம் பண்ணி வருவாய் ஈட்டுகின்றனர். காதல் இல்லை என்றால் திரைப்படக் கொட்டகைகள் மூடவேண்டியது தான். அந்தளவுக்கு எங்கும் எதிலும் காதலாச்சு...
உங்களிடம் ஒரேயொரு கேள்வி கேட்கிறேன். (மாற்றுக் கருத்து இருப்பின் கீழே தெரிவிக்கவும்.) இன்றைய காதல் பெரும்பாலும் எதன் அடிப்படையில் அமைகின்றது?

அடுத்தவர் மீது வைத்துள்ள அன்பும் அக்கறையும்

எதிர்ப் பால் ஈர்ப்பு(கவர்ச்சி)க் காரணமாகப் பழகியதால்

திரைப்படங்களில் பார்த்ததை சோதிக்க(Test பண்ண)

மாற்றாரைப் போல தாமும் காதலிக்க நினைப்பதால்...

பாலியல் தேவைகளை நிறைவு செய்ய மட்டும்

பணம், பொருள், பொன்(தங்கநகை) பறிக்க மட்டும்

பொழுது போக்கிற்காக மட்டும்

இவற்றில் எவை சரியானது?

உங்கள் யாழ்பாவாணன்
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 05, 2012 7:12 pm

நண்பரே இந்த கேள்விக்கு அவ்வளவு எளிதாக பதில் சொல்லிவிடமுடியாது
காதல் அவரவர் மனதின் பக்குவத்தை பொறுத்தது
அன்புடனும் அக்கறையுடனும் வரும் காதலே நிலையானது சரியானது

இன்றைய காதல் பெரும்பாலும் இதன் அடிப்படையில் அமையாமல் நீங்கள் சொன்ன மற்ற பிற காரணங்களால் அமைகிறது என்பதே உண்மை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 7:19 pm

முரளி சொல்வது போல் இது எளிதானது அல்ல.

இன்னும் எத்தனையோ உண்டு நீங்கள் சொன்னதை விட:

நட்பு
கோபம்
தியாகம்
வெறுப்பு
பரிதாபம்
பச்சாதாபம்

இதுபோல் பலவும் பின்னர் காதலாக மாறலாம்.

ஆனால் தொடரும் அன்பினால் மட்டுமே
அந்த காதல் கடைசிவரை ஜெயிக்கும்...

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 05, 2012 7:29 pm

யினியவன் நீங்க காதலுக்கு அப்புறம்தானே தியாகம் செய்ய ஆரம்பிச்சீங்க சிரி

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 7:32 pm

அதை காதல் கல்யாண அடிமை முரளி நீங்க சொல்றது எனக்கு சிப்பு வருது.... புன்னகை

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 05, 2012 7:45 pm

யினியவன் wrote:அதை காதல் கல்யாண அடிமை முரளி நீங்க சொல்றது எனக்கு சிப்பு வருது.... புன்னகை
சோகம் அழுகை

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Fri Jul 06, 2012 8:39 pm

முரளிராஜா, யினியவன் ஆகியோரின் பெறுமதியான கருத்துகளை ஏற்றுக்கொள்கிறேன்.

உங்கள் யாழ்பாவாணன்
முத்துராஜ்
முத்துராஜ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1243
இணைந்தது : 24/12/2011

Postமுத்துராஜ் Fri Jul 06, 2012 9:29 pm

மேலும்......மேலும்...... உருகி உருகி .......உன்னை எண்ணி ஏங்கும் இதயத்தை என்ன செய்வேன்...........

தீமைக்கும் நன்மையை செய் .........ராஜ்

இன்றைய காதல் பெரும்பாலும்...?  Knight
Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக