புதிய பதிவுகள்
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 6:36 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:22 pm
» வங்கி சேமிப்பு கணக்கு
by T.N.Balasubramanian Today at 5:11 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:21 pm
» சொந்த வீடு... தனி வீடு Vs ஃப்ளாட் - எது பெஸ்ட்?
by Dr.S.Soundarapandian Today at 1:45 pm
» பூட்டுக் கண் திறந்த வீடு
by Dr.S.Soundarapandian Today at 1:34 pm
» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 12:16 pm
» புதுப்பறவை ஆகுவேன் - கவிதை
by ayyasamy ram Today at 12:16 pm
» திரைத்துளி
by ayyasamy ram Today at 11:43 am
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:11 pm
» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Yesterday at 10:39 pm
» இன்றைய (ஜூன்-23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 10:32 pm
» திருவிழாவில் குஷ்பு ஆடுவதுபோல் அமைந்த ஒத்த ரூபா தாரேன் பாடல்
by ayyasamy ram Yesterday at 9:53 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 9:38 pm
» அது நடிகையோட கல்லறை!
by ayyasamy ram Yesterday at 9:37 pm
» மரம் நடுவதன் பயன்கள்
by ayyasamy ram Yesterday at 9:36 pm
» வாழக்கற்றுக்கொள்!
by ayyasamy ram Yesterday at 9:35 pm
» அழகான வரிகள் சொன்ன வாழ்க்கை பாடம்
by ayyasamy ram Yesterday at 9:34 pm
» உலகின் மிக குட்டையான திருமண ஜோடி
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» பெட்ரோ டாலர் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 9:33 pm
» இப்பல்லாம் மனைவிக்கு பயப்படறதில்லையாமே…!
by ayyasamy ram Yesterday at 9:32 pm
» தேங்காபழம் இல்லியாம்னே!
by ayyasamy ram Yesterday at 9:31 pm
» கொத்தமல்லி புளிப்பொங்கல்
by ayyasamy ram Yesterday at 9:30 pm
» கோயில் பொங்எகல்
by ayyasamy ram Yesterday at 9:29 pm
» சுந்தர் பிச்சை
by ayyasamy ram Yesterday at 9:26 pm
» மனசாட்சிக்கு உண்மையாக இரு...!
by ayyasamy ram Yesterday at 9:25 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:23 pm
» டி 20 - உலக கோப்பை - செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:13 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:35 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:28 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:54 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 2:33 pm
» கருத்துப்படம் 23/06/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:21 pm
» இயற்கை அழகு & மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:14 pm
» செல்வ மலி தமிழ் நாடு --
by Dr.S.Soundarapandian Yesterday at 1:14 pm
» வரலாற்று காணொளிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:06 pm
» யோகா தினம்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:03 pm
» பிலிபைன்ஸ் தமிழர் தொடர்பு !
by sugumaran Yesterday at 12:24 pm
» பாப்பிரஸ் , தாமரை !
by sugumaran Yesterday at 12:20 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:08 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:53 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sat Jun 22, 2024 11:47 pm
» பல்சுவை- ரசித்தவை
by ayyasamy ram Sat Jun 22, 2024 10:06 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Sat Jun 22, 2024 6:25 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Sat Jun 22, 2024 6:01 pm
» மரபுகளின் மாண்பில் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» உணர்வற்ற அழிவுத்தேடல் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:57 pm
» நிலையாமை ஒன்றே நிலையானது! – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:56 pm
» பட்டாம்பூச்சியும் தும்பியும் – புதுக்கவிதை
by ayyasamy ram Sat Jun 22, 2024 5:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
Ammu Swarnalatha |
| |||
T.N.Balasubramanian |
|
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram |
| |||
heezulia |
| |||
Dr.S.Soundarapandian |
| |||
T.N.Balasubramanian |
| |||
mohamed nizamudeen |
| |||
prajai |
| |||
sugumaran |
| |||
Ammu Swarnalatha |
| |||
Karthikakulanthaivel |
| |||
ayyamperumal |
|
நிகழ்நிலை நிர்வாகிகள்
தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ...
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
First topic message reminder :
இன்னும் மழை
விடவில்லையா ...???
பேருந்து நிலையமே
உனக்கு எனது
மனமார்ந்த நன்றி ...
ஒதுங்க இடம் தந்தாய் ...
நான் எந்த பேருந்திற்காகவும்
காத்திருக்கவில்லை ...
போய்ச் சேரவும்
இடமும் இல்லை ...
சொந்தமும் இல்லை ...
நான் கடவுளின்
குழந்தையாம்
அநாதை என்றுரைப்பது
தவறாம் ...
அப்படி என்றால் என் தந்தை
கடவுள் எங்கே ஐயா...???
கோவில்களின் உள்ளே
அவர் சுகமாயிருக்கிறார்
எங்களை வீதியில்
பசியோடு அலைய விட்டு ...
அவருக்கு கேட்காமலே
நெய்வேத்யம்
வேளை தவறாமல்
தீப ஆராதனை ...
நாங்கள் பசிக்கிறது என்று
வாய் விட்டு கேட்டும்
கிடைக்கவில்லையே
ஒற்றை சோற்று பருக்கை ...
மனிதர்கள் அநாதைகளின்
தகப்பனை
கொண்டாடுகிறார்கள்
எங்களை புறந்தள்ளிவிட்டு ...
எனது பிறப்பிடம்
குப்பை தொட்டி
அன்னையின் கருவறை
என்று சொல்ல
நெஞ்சம் மறுக்கிறது ...
அவளை விட
குப்பை தொட்டியே மேலானது ...
எனது வளர்ப்பிடம்
தெருவோரம் ...
ஐயா !!!
செல்வந்தர்களே
நீங்கள் காட்டிய
மாட மாளிகைகளில்
இடம் தர வேண்டாம் ...
அதில்
நாற்பது பேருக்கான அறையில்
உங்களின் குடும்பத்தினர்
நால்வர் மட்டுமே
வசிக்கட்டும் ...
முதல் 17 மாடிகளிலும்
இடம் தர வேண்டாம் ...
பாவம் நீங்கள்
என்ன செய்வீர்கள்
அங்கு உங்கள்
கார்களுக்கே இடம்
போதவில்லையாம்...
எனக்கு இன்றைய பொழுதில்
இந்த பேருந்து நிலையம்
போதும் ...
நாளையையை பற்றி
இன்று என்ன கவலை ...
அதை நாளைக்கு
பார்த்து கொள்ளலாம் ...
ஒரு தாழ்மையான
வேண்டுகோள் ...
ஐயா காவல்துறை
நண்பர்களே ...!!!
எனக்கு உங்களின் நட்புறவு
வேண்டாம் ...
என்னை சந்தேகத்தின் பேரில்
விசாரிக்க சங்கதி
ஒன்றுமில்லை ...
நானே சொல்கிறேன்
என்னிடம் என்னவெல்லாம்
இருக்கிறதென்று ...
என்னை விட
வசதியான வறுமை உண்டு ...
பசி மயக்கம் கொண்டே
துடிக்கிறதா இல்லை
நடிக்கிறதா என தெரியாத
இதயம் உண்டு...
குப்பை தொட்டியில்
கண்டு எடுத்த
ஓரிடத்தில் மட்டும்
கிழியாத இந்த உடை மட்டும்
உண்டு...
பசியில் பார்ப்பதை
நிறுத்திவிட்ட கண்கள்
உண்டு ...
இப்போதைக்கு
ரயிலடி ஒர டீக்கடையில்
டீ கிளாஸ் கழுவும்
உத்தியோகம் உண்டு ...
இதுவும் நிரந்தரமல்ல
கூட்டம் அதிகமானால்
மட்டுமே வேலை ...
எனது வாழ்வியல் சரித்திரம்
குப்பை தொட்டியில்
தொடங்கி
இந்த அகவை வரை
இவ்வளவு தான்...
சுருங்கச் சொல்லி
விளங்குவதென்றால்
சந்தோஷ பசி , பட்டினியில்
ஓர் அநாதை
மன்னிக்கவும் மாமனிதர்களே
ஓர் கடவுளின் குழந்தை ...
(எத்தனை மாற்றங்கள் வந்தாலும் இது போன்ற அநாதை சிறார்கள் தினந்தோறும் உருவாகி கொண்டுருக்கிறார்கள்...மன்னிக்கவும் உருவாவதை வேடிக்கை பார்த்து கொண்டும் உருவாக்கி கொண்டும் இருக்கிறோம் ...ஏன் நாம் நமது செலவீனங்களை குறைத்து கொண்டு ஒவ்வொருவரும் ஒரு குழந்தைக்கு வாழ்வளிக்க கூடாது ...நண்பர்களே முடியும் முடியாத ஒன்று எதுவும் இல்லை ...நான் முடிவு செய்து விட்டேன் ...நீங்கள் ...???)
அன்புடன் ,
சுகுமார் அர்ச்சுனன் ...

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
சுகுமார் இதுபோல் பாவம் குழந்தைகளை பேணுவது
ஒரு புறம் இருந்தாலும் இந்த பச்சிளம் குழந்தைகளை
இன்னிலைக்கு தள்ளும் அரக்கர்களை சாடவும் வேண்டும் இப்படி:
அரசு இலவசமாக தரும் கருத்தடை சாதனத்தை உபயோகித்து
உன் உடற் பசியை தணித்துவிட்டு அதை களைவதை விட எனைப்
பெற்றெடுத்து தெருவிலே களைவது உனக்கு எளிதாகி விட்டதா மனித
மாண்பு அறவே மறந்த மானங்கெட்ட மானிடா உனக்கு வாழ்வு ஒரு கேடா?

![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
எழுத்துப் பிழை - ஒரு பெரிய விஷயமில்லை சுகுமார்.
இன்று நல்ல புலமை வாய்நத எத்தனையோ பேர் யாருக்கும் உதவிடாதோராய் இருக்கையில், கவிதையோடு நின்றிடாமல், கருத்தாய் செயலில் இறங்கியிருக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை...உங்கள் கவிதையை விட உங்கள் செயலையே பாராட்ட வேண்டும்.

![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![அன்பு மலர்](/users/1813/71/41/02/smiles/154550.gif)
![](https://i.servimg.com/u/f42/15/92/96/93/barrab10.png)
![தயவு செய்து கொஞ்சம் இடம் கொடுங்கள்(நான் கடவுளின் குழந்தை ) ... - Page 3 154550](https://2img.net/u/1813/71/41/02/smiles/154550.gif)

http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- அசுரன்நிர்வாகக் குழு
- பதிவுகள் : 11637
இணைந்தது : 20/03/2011
வாழ வழியில்லாதவர்கள் பிள்ளை பெறுவதை தவிர்த்தாலே நாட்டில் ஏழ்மை நீங்கிவிடும்.. அருமையான வரிகள் இனியவன்அரசு இலவசமாக தரும் கருத்தடை சாதனத்தை உபயோகித்து
உன் உடற் பசியை தணித்துவிட்டு அதை களைவதை விட எனைப்
பெற்றெடுத்து தெருவிலே களைவது உனக்கு எளிதாகி விட்டதா மனித
மாண்பு அறவே மறந்த மானங்கெட்ட மானிடா உனக்கு வாழ்வு ஒரு கேடா?
![மகிழ்ச்சி](/users/1813/71/41/02/smiles/677196.gif)
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
மிக்க நன்றி அண்ணா ... உண்மையில் இந்த அமைப்பை உருவாகும் தருணத்தில் எத்தனையோ தடைகள் வந்தாலும் அண்ணன் இனியவன் சொன்னது போல் சேவை என்று வரும் போதும் நமது கனவு லட்சியத்தை அடையும் போதும் எதிர்ப்படும் தடைகள் ஒரு பொருட்டல்ல என்ற எண்ணத்தை கொடுத்தது இந்த அமைப்பு தான் அண்ணா ...டிசம்பர் 30 , 2011 வாழ்கையில் என்றென்றும் மறக்க முடியாத நாள் அன்று டிரஸ்ட் ஐ பதிவு செய்த தினம் ...உண்மையில் அன்று ஏற்பட்ட மகிழ்ச்சி அளவிட முடியாதது...அடுத்த கட்டமாக முதல் குழந்தைக்கு உதவும் தினமே வாழ்வின் மிக சிறந்த தினமாக எண்ணுகிறேன்...அதற்காகவே காத்து கொண்டுருக்கிறேன்...உங்களின் பகிர்வுக்கும் தன்னம்பிக்கை ஊட்டியமைக்கும் எனது நன்றி அண்ணா...சார்லஸ் mc wrote:எழுத்துப் பிழை - ஒரு பெரிய விஷயமில்லை சுகுமார்.
இன்று நல்ல புலமை வாய்நத எத்தனையோ பேர் யாருக்கும் உதவிடாதோராய் இருக்கையில், கவிதையோடு நின்றிடாமல், கருத்தாய் செயலில் இறங்கியிருக்கும் உங்களை மனதார பாராட்டுகிறேன். தொடரட்டும் உங்கள் சேவை...உங்கள் கவிதையை விட உங்கள் செயலையே பாராட்ட வேண்டும்.
![]()
![]()
![]()
- arjunsuguபண்பாளர்
- பதிவுகள் : 104
இணைந்தது : 28/04/2012
அவர்கள் போன்றோரை இந்த சமுதாயம் சாடாமல் தண்டனை அளிக்காமல் இந்த சிறு குழந்தைகளை அநாதை என்று சொல்லி புறக்கணிக்கவே அவர்களுக்கு நேரம் போதவில்லை ... இத்தகைய பாவ செயலை செய்யும் அவர்களுக்கு என்ன தண்டனை கொடுத்தாலும் போதாது மனிதன் என்று அவர்கள் பிறவாமல் இருத்தாலே நல்லது அண்ணா ...யினியவன் wrote:சுகுமார் இதுபோல் பாவம் குழந்தைகளை பேணுவது
ஒரு புறம் இருந்தாலும் இந்த பச்சிளம் குழந்தைகளை
இன்னிலைக்கு தள்ளும் அரக்கர்களை சாடவும் வேண்டும் இப்படி:
அரசு இலவசமாக தரும் கருத்தடை சாதனத்தை உபயோகித்து
உன் உடற் பசியை தணித்துவிட்டு அதை களைவதை விட எனைப்
பெற்றெடுத்து தெருவிலே களைவது உனக்கு எளிதாகி விட்டதா மனித
மாண்பு அறவே மறந்த மானங்கெட்ட மானிடா உனக்கு வாழ்வு ஒரு கேடா?
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3
|
|