புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm
» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm
» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm
» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm
» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm
» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm
» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am
» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am
» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm
» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm
» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm
» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm
» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm
» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm
» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm
» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm
» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm
» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm
» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm
» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Balaurushya | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2
Page 3 of 3 •
Page 3 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2
ஜேன்: அண்ணே நீங்க சொன்ன மாதிரியே பிசினஸ் கார்டெல்லாம் அனுப்பிட்டேன்
முரளி: வெரி குட் ஜேன்
ஜேன்: அண்ணே உங்க பவரு, வெயிட்டு அந்த கார்ட்ல இருந்ததால நம்ம ஈகரையே ரெண்டு மூணு நாளு தொங்கிடுச்சுன்னே - படு ஸ்லோவா ஆயிடுச்சுன்னு ஒரே புலம்பல்.
முரளி: நல்ல விஷயம் மக்களை சேரனூன்னா நாம இந்த அவப் பெயரை சந்திச்சு தான் ஆகணும் ஜேன்
ஜேன்: இப்ப நம்பறேன்னே நீங்க சுதந்திரப் போராட்ட தியாகிகள் பரம்பரைன்னு
முரளி: நீ உணர்ந்தத மத்தவங்களையும் உணர வைக்கணும் தம்பி - வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யாத - சொல்றது புரியுதா?
ஜேன்: சரிண்ணே. தகிடு தத்தம் டெக்நாலஜின்னு பேர் ஏன்னே வெச்சீங்க?
முரளி: அப்படி கேளுடா என் முகநூல் வாட்த்சாயானரே - இந்த ஐஐடி இங்கெல்லாம் என்ன சொல்லித் தராங்க - பசங்கள புதுசா கண்டு பிடிக்க மட்டும் தானே? முக்கியமா கண்டுபிடிக்கறப்ப அதில் உள்ள லூப் ஹோல்ஸ் என்ன, அதை எப்படி மத்தவங்க யூஸ் பண்ணி அதை கேடுக்கலான்னு சொல்லித் தராங்களா?
ஜேன்: இல்லன்னே - நீங்க சொல்றதால நம்பறேன் (அங்க போயிருந்தா உங்க கிட்ட வந்திருப்பனா?)
முரளி: நீ நல்லா வருவ ஜேன். உன் எதிர்காலம் கிரானைட் கல்லு மாதிரி பாளிஷாவும், ஸ்ட்ராங்காவும் இருக்கும். இந்த வைரஸ் கம்பெனி என்ன பண்ணுது - புதுசா வைரஸ் வந்தவுடன் அதை தடுக்க மென்பொருள் செஞ்சு விக்கிறாங்க. நாம பசங்களுக்கு வைரஸ் உண்டாக்க சொல்லிக் குடுத்து அப்புறம் அதை எப்படி தவிர்க்கணும் அப்படீன்னும் சொல்லித் தருவோம்.
ஜேன்: அபாரம்ன்னே அபாரம். இப்ப புரியுதுண்ணே ஏன் அந்த பேர் வெச்சீங்கன்னு.
முரளி: தகிடு தத்தம் தெரிஞ்சாதான் நல்லவனா கெட்டவனான்னு கண்டுபிடிக்க முடியும் - இல்லேன்னா தர்மா ஆடு, சிங்கம்ன்னு சொல்லிக்கிட்டு ஈரோட்ல அந்த ரோட்லையும் இந்த ரோட்லையும் உலாத்துற சிங்க ஆடு இதுங்க மாதிரி காச வாங்கி ஜேபுக்குள்ள உட்டுட்டு ஓட்ட குத்திட்டு வந்திடுவாங்க - தகிடு தத்தம் பண்றவனெல்லாம் சட்டத்த கையில் எடுத்துக்குறானுங்க.
ஜேன்: அண்ணே உங்ககிட்ட வந்தா படிப்பு மட்டும் இல்ல - அரசியல் ஞானம் எல்லாம் தானா வந்துடும்ன்னே
முரளி: ஜேன் நம்ம பிரான்ச் நிறைய தொறக்கணும் - அதுவும் டாஸ்மாக் பக்கத்திலையே தொறக்கணும்
ஜேன்: அண்ணே ஏதாவது ஏடாகூடம் ஆயிடாது?
முரளி: டேய் டுபுக்கு - நிதானமா இருக்கறவன் யாராவது நம்ம இன்ஸ்டிட்யூட்ல சேருவானா? அப்படியே அறையுங் குறையுமா தள்ளாடி வரவனால தாண்டா நாம பிழைக்க முடியும். அப்புறம் நம்ம அரசு அதைத் தான் இருபத்தி நாலு மணி நேரமும் திறந்து வைக்கப் போறாங்களே - நாம மூணு ஷிப்ட் ஓட்டனும்
ஜேன்: அண்ணே நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட் அறிவொளி இயக்கத்துல ஒரு புது சாதனை படைக்கப் போவுதுன்னே
முரளி: ஆமா ஜேன் - அடுத்த வருஷம் நாம ரெண்டு பேரும் - நம்ம டம்மி ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்குவோம் இன்னேரம். இந்த சங்க்மாவுக்கு தகிடு தத்தம் தெரியாமத் தான் தோக்கப் போறாரு பாரு.
ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?
முரளி: இரு ஜேன் அவசரப் படாதே - வருஷத்துக்கு ஒரு விருது மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும்ன்னு சொல்லிடுவோம். நோபல் பரிசை அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்.
ஜேன்: அண்ணே உங்களுக்கு போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு பெரிய மனசுன்னே
முரளி: சட்டையக் கழட்டி உடம்பைக் காமிச்சு - இங்க பாரு ஜேன் எவ்ளோ வெட்டுக் குத்து காயம்ன்னு - ஓவரா ஆசப் பட்டு உடம்பு புண்ணானது தான் மிச்சம் - அதான் சொல்றேன் அளவா ஆசப் படர ஆம்பளை என்னிக்குமே அழிஞ்சதில்லேன்னு
ஜேன்: அண்ணே நீங்க நடமாடும் அறிவுக் களஞ்சியம்ன்னே
முரளி: சரி சரி வேலையைப் பாரு - ஒழுங்கா பார்த்து என்ன நடமாட விடு எப்பவும் - குழி பறிச்சு கவுத்துப்புடாத
ஜேன்: அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னா - நான் தள்ளிவிட்டு அந்த ரெண்டு குழில விழுந்தவங்கள வேணா கேட்டுப் பாருங்களேன் என்ன பத்தி
முரளி: உன்னோட இந்த வெகுளித் தனம் தான் ஜேன் என்ன இம்ப்ரெஸ் பண்ணுது எப்பவும்
ஜேன்: சரிண்ணே வேலை நிறைய இருக்கு அத கவனிக்கறேன் - அப்புறமா வந்து பேசறேன்னே
முரளி: ஜேனின் கடமை உணர்சிய ரசிச்சுட்டே - இந்தப் பையனுக்கு எப்படியும் நல்ல எதிர்காலத்த காமிக்கணும் - என்னையும் நம்பி வந்துட்டானே என்று பெருமூச்சு விட்டுட்டு விளம்பரப் பலகையில் சீரியல் லைட் போட ரெடி ஆயிட்டார்
(விரைவில் பகுதி 3 வெளிவரும்)

ரொம்ப நாள் கழித்து அதிகம் சிரித்தேன்....நன்றி இனியன் அண்ணா,

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவன் wrote:
முரளி: நீ நல்லா வருவ ஜேன். உன் எதிர்காலம் கிரானைட் கல்லு மாதிரி பாளிஷாவும், ஸ்ட்ராங்காவும் இருக்கும்.
//முரளி: ஆமா ஜேன் - அடுத்த வருஷம் நாம ரெண்டு பேரும் - நம்ம டம்மி ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்குவோம் இன்னேரம். இந்த சங்க்மாவுக்கு தகிடு தத்தம் தெரியாமத் தான் தோக்கப் போறாரு பாரு.
ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?//
இது உச்ச கட்ட கொடுமை
நாம ரொம்ப பெரிய ஆளா வருவோம்னே.,எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு.
ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?//
இது உச்ச கட்ட கொடுமை
நாம ரொம்ப பெரிய ஆளா வருவோம்னே.,எனக்கு அந்த நம்பிக்கை வந்துடுச்சு.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
அதை ரொம்ப சத்தமா சொல்லி அசிங்கமா ஆயிடப் போவுது முரளி.முரளிராஜா wrote:
நம்ம இரண்டு பேரும் சிங்கம் யினியவன்
இப்ப கொசு யாருனு புரியுதா
- Sponsored content
Page 3 of 3 • 1, 2, 3
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 3 of 3