புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:27 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:54 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:24 pm
» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:03 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 3:20 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Yesterday at 2:35 pm
» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 2:24 pm
» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Yesterday at 2:23 pm
» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Yesterday at 1:40 pm
» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Yesterday at 1:38 pm
» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Yesterday at 1:31 pm
» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:30 pm
» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Yesterday at 1:28 pm
» சிந்திக்க ஒரு நொடி

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Yesterday at 1:27 pm
» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Yesterday at 1:22 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:18 pm
» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:10 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 11:29 am
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 10:45 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:07 am
» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Yesterday at 8:31 am
» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm
» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm
» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm
» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm
» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm
» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:02 pm
» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:01 pm
» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Mon Nov 11, 2024 6:59 pm
» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 11:33 pm
» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:08 pm
» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:06 pm
» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:05 pm
» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:04 pm
» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 8:00 pm
» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:59 pm
» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:55 pm
» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:21 am
» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:19 am
» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:18 am
» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:16 am
» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:15 am
» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:14 am
» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:13 am
» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 11:12 am
» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:06 pm
» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:04 pm
» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 6:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
Balaurushya | ||||
ஜாஹீதாபானு | ||||
Barushree | ||||
kavithasankar | ||||
Shivanya |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2
Page 2 of 3 •
Page 2 of 3 • 1, 2, 3
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2
ஜேன்: அண்ணே நீங்க சொன்ன மாதிரியே பிசினஸ் கார்டெல்லாம் அனுப்பிட்டேன்
முரளி: வெரி குட் ஜேன்
ஜேன்: அண்ணே உங்க பவரு, வெயிட்டு அந்த கார்ட்ல இருந்ததால நம்ம ஈகரையே ரெண்டு மூணு நாளு தொங்கிடுச்சுன்னே - படு ஸ்லோவா ஆயிடுச்சுன்னு ஒரே புலம்பல்.
முரளி: நல்ல விஷயம் மக்களை சேரனூன்னா நாம இந்த அவப் பெயரை சந்திச்சு தான் ஆகணும் ஜேன்
ஜேன்: இப்ப நம்பறேன்னே நீங்க சுதந்திரப் போராட்ட தியாகிகள் பரம்பரைன்னு
முரளி: நீ உணர்ந்தத மத்தவங்களையும் உணர வைக்கணும் தம்பி - வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலை செய்யாத - சொல்றது புரியுதா?
ஜேன்: சரிண்ணே. தகிடு தத்தம் டெக்நாலஜின்னு பேர் ஏன்னே வெச்சீங்க?
முரளி: அப்படி கேளுடா என் முகநூல் வாட்த்சாயானரே - இந்த ஐஐடி இங்கெல்லாம் என்ன சொல்லித் தராங்க - பசங்கள புதுசா கண்டு பிடிக்க மட்டும் தானே? முக்கியமா கண்டுபிடிக்கறப்ப அதில் உள்ள லூப் ஹோல்ஸ் என்ன, அதை எப்படி மத்தவங்க யூஸ் பண்ணி அதை கேடுக்கலான்னு சொல்லித் தராங்களா?
ஜேன்: இல்லன்னே - நீங்க சொல்றதால நம்பறேன் (அங்க போயிருந்தா உங்க கிட்ட வந்திருப்பனா?)
முரளி: நீ நல்லா வருவ ஜேன். உன் எதிர்காலம் கிரானைட் கல்லு மாதிரி பாளிஷாவும், ஸ்ட்ராங்காவும் இருக்கும். இந்த வைரஸ் கம்பெனி என்ன பண்ணுது - புதுசா வைரஸ் வந்தவுடன் அதை தடுக்க மென்பொருள் செஞ்சு விக்கிறாங்க. நாம பசங்களுக்கு வைரஸ் உண்டாக்க சொல்லிக் குடுத்து அப்புறம் அதை எப்படி தவிர்க்கணும் அப்படீன்னும் சொல்லித் தருவோம்.
ஜேன்: அபாரம்ன்னே அபாரம். இப்ப புரியுதுண்ணே ஏன் அந்த பேர் வெச்சீங்கன்னு.
முரளி: தகிடு தத்தம் தெரிஞ்சாதான் நல்லவனா கெட்டவனான்னு கண்டுபிடிக்க முடியும் - இல்லேன்னா தர்மா ஆடு, சிங்கம்ன்னு சொல்லிக்கிட்டு ஈரோட்ல அந்த ரோட்லையும் இந்த ரோட்லையும் உலாத்துற சிங்க ஆடு இதுங்க மாதிரி காச வாங்கி ஜேபுக்குள்ள உட்டுட்டு ஓட்ட குத்திட்டு வந்திடுவாங்க - தகிடு தத்தம் பண்றவனெல்லாம் சட்டத்த கையில் எடுத்துக்குறானுங்க.
ஜேன்: அண்ணே உங்ககிட்ட வந்தா படிப்பு மட்டும் இல்ல - அரசியல் ஞானம் எல்லாம் தானா வந்துடும்ன்னே
முரளி: ஜேன் நம்ம பிரான்ச் நிறைய தொறக்கணும் - அதுவும் டாஸ்மாக் பக்கத்திலையே தொறக்கணும்
ஜேன்: அண்ணே ஏதாவது ஏடாகூடம் ஆயிடாது?
முரளி: டேய் டுபுக்கு - நிதானமா இருக்கறவன் யாராவது நம்ம இன்ஸ்டிட்யூட்ல சேருவானா? அப்படியே அறையுங் குறையுமா தள்ளாடி வரவனால தாண்டா நாம பிழைக்க முடியும். அப்புறம் நம்ம அரசு அதைத் தான் இருபத்தி நாலு மணி நேரமும் திறந்து வைக்கப் போறாங்களே - நாம மூணு ஷிப்ட் ஓட்டனும்
ஜேன்: அண்ணே நம்ம குப்புமி இன்ஸ்டிட்யூட் அறிவொளி இயக்கத்துல ஒரு புது சாதனை படைக்கப் போவுதுன்னே
முரளி: ஆமா ஜேன் - அடுத்த வருஷம் நாம ரெண்டு பேரும் - நம்ம டம்மி ஜனாதிபதியிடம் இருந்து பரிசு வாங்குவோம் இன்னேரம். இந்த சங்க்மாவுக்கு தகிடு தத்தம் தெரியாமத் தான் தோக்கப் போறாரு பாரு.
ஜேன்: அண்ணே இது மட்டும் தானா? இந்த நோபல் பரிசுன்னு சொல்றாங்களே அதுன்னே?
முரளி: இரு ஜேன் அவசரப் படாதே - வருஷத்துக்கு ஒரு விருது மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும்ன்னு சொல்லிடுவோம். நோபல் பரிசை அடுத்த வருஷம் வாங்கிக்கலாம்.
ஜேன்: அண்ணே உங்களுக்கு போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்துன்னு பெரிய மனசுன்னே
முரளி: சட்டையக் கழட்டி உடம்பைக் காமிச்சு - இங்க பாரு ஜேன் எவ்ளோ வெட்டுக் குத்து காயம்ன்னு - ஓவரா ஆசப் பட்டு உடம்பு புண்ணானது தான் மிச்சம் - அதான் சொல்றேன் அளவா ஆசப் படர ஆம்பளை என்னிக்குமே அழிஞ்சதில்லேன்னு
ஜேன்: அண்ணே நீங்க நடமாடும் அறிவுக் களஞ்சியம்ன்னே
முரளி: சரி சரி வேலையைப் பாரு - ஒழுங்கா பார்த்து என்ன நடமாட விடு எப்பவும் - குழி பறிச்சு கவுத்துப்புடாத
ஜேன்: அப்படி எல்லாம் பண்ண மாட்டேன்னா - நான் தள்ளிவிட்டு அந்த ரெண்டு குழில விழுந்தவங்கள வேணா கேட்டுப் பாருங்களேன் என்ன பத்தி
முரளி: உன்னோட இந்த வெகுளித் தனம் தான் ஜேன் என்ன இம்ப்ரெஸ் பண்ணுது எப்பவும்
ஜேன்: சரிண்ணே வேலை நிறைய இருக்கு அத கவனிக்கறேன் - அப்புறமா வந்து பேசறேன்னே
முரளி: ஜேனின் கடமை உணர்சிய ரசிச்சுட்டே - இந்தப் பையனுக்கு எப்படியும் நல்ல எதிர்காலத்த காமிக்கணும் - என்னையும் நம்பி வந்துட்டானே என்று பெருமூச்சு விட்டுட்டு விளம்பரப் பலகையில் சீரியல் லைட் போட ரெடி ஆயிட்டார்
(விரைவில் பகுதி 3 வெளிவரும்)

- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
யினியவன் wrote:

ரொம்ப நன்றி யினியவன் இது ஜேன் சொல்லல உங்க மனசாட்சி சொல்லி இருக்கு
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
விருந்தாளிங்க நீங்க இருக்கறப்ப வராங்களா? தப்பான முடிவாச்சென்னு பீல் பண்ண வெச்சிருவீங்களே!!!!முரளிராஜா wrote:அவசரபட்டு அதமாதிரி ஒரு தப்பான முடிவுக்கு போகாதிங்க யினியவன்
இங்க வீட்ல விருந்தினர்கள் வந்திருக்காங்க அதான் மொக்க போடமுடியல
- சிங்கம்இளையநிலா
- பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012
அடுத்த பதிவுக்காக காத்திருக்கிறேன் !
எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நீங்க வந்து என்னெல்லாம் பண்ணப் போறீங்களோ - பாருங்க வெயிட் பண்ணி.இரா.பகவதி wrote:குரு சூப்பர் , தொடரட்டும் உங்கள் தகிடிதித்தம்
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
என்னால் பின்னூட்டம் இடமுடியாத அளவிற்கு நமது தளம் மிகமிக மெதுவாக திறக்கிறதே...
ஒவ்வொரு முறையும் திறப்பதற்கு 5, 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதே...
எனக்கு மட்டும்தான் இப்படியா?

“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
எனக்கு இல்லை சார்லஸ் - ஆனா நிறைய நண்பர்களுக்கு அப்படித் தானாம்.
சிவா வந்துட்டாரு - சரி ஆயிடும் சீக்கிரம்.
சிவா வந்துட்டாரு - சரி ஆயிடும் சீக்கிரம்.
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
உடனடியாக பதில் தந்த உங்களுக்கு நன்றி...
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
உங்க கம்ப்ப்யூட்டர் உங்கள மாதிரி ஆயிடுச்சுனு நினைக்கறேன் சார்லஸ்சார்லஸ் mc wrote:என்னால் பின்னூட்டம் இடமுடியாத அளவிற்கு நமது தளம் மிகமிக மெதுவாக திறக்கிறதே...
ஒவ்வொரு முறையும் திறப்பதற்கு 5, 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதே...
எனக்கு மட்டும்தான் இப்படியா?
தல , வந்துட்டார் இனிமேல் தளம் super பாஸ்ட்டா ஆயிடும்முரளிராஜா wrote:உங்க கம்ப்ப்யூட்டர் உங்கள மாதிரி ஆயிடுச்சுனு நினைக்கறேன் சார்லஸ்சார்லஸ் mc wrote:என்னால் பின்னூட்டம் இடமுடியாத அளவிற்கு நமது தளம் மிகமிக மெதுவாக திறக்கிறதே...
ஒவ்வொரு முறையும் திறப்பதற்கு 5, 6 நிமிடங்கள் எடுத்துக் கொள்கிறதே...
எனக்கு மட்டும்தான் இப்படியா?
- Sponsored content
Page 2 of 3 • 1, 2, 3
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 3