புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 20/11/2024
by mohamed nizamudeen Yesterday at 10:11 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Thu Nov 21, 2024 4:53 pm

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Thu Nov 21, 2024 2:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

» வாக்குறுதி வரங்கள்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:37 pm

» உண்டி சுருங்கின்!- கவிதை
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:36 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Tue Nov 19, 2024 4:23 pm

» பொது அறிவு தகவல்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 3:03 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
87 Posts - 67%
heezulia
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
29 Posts - 22%
E KUMARAN
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen

sram_1977
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
2 Posts - 2%
Guna.D
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
1 Post - 1%
Shivanya

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
423 Posts - 76%

75 Posts - 14%

18 Posts - 3%
Dr.S.Soundarapandian
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
8 Posts - 1%

prajai
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
6 Posts - 1%

Balaurushya
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_m10தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 Poll_c10 
3 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

நிகழ்நிலை நிர்வாகிகள்

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல!

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Jul 05, 2012 11:23 pm

First topic message reminder :

(RTM என்கிற ரேடியோ டெலிவிசன் மலேசியா என்கிற மலேசியா அரசுக்கு சொந்தமான ரேடியோவுக்கு தெய்வமுரசு ஆசிரியர் அளித்த பேட்டி)

பேட்டியாளர் திருமிகு மனோன்மணி: ஐயா! தங்களை மீண்டும் சந்தித்துப் பேட்டி எடுப்பதில் மிக்க மகிழ்ச்சி. தற்போது மலேசியாத் தமிழர்களில் வரும் தீபாவளியின் பரபரப்பு தொடங்கிவிட்டது. இந்தத் தீபாவளிக் கொண்டாட்டத்தின் அடிப்படையைப் பற்றி சற்று எடுத்துச் சொல்லுங்கள் ஐயா!

தெய்வமுரசு ஆசிரியர்: அம்மா! தங்களை மீண்டும் ஒரு பேட்டிக்காகச் சந்திப்பதில் மெத்தமகிழ்ச்சி. தீபாவளிப் பண்டிகை என்பது 200 அல்லது 300 ஆண்டுகளாக தமிழர்களிடையே மிக்க பிரபலம் அடைந்திருப்பது உண்மைதான்.

கேள்வி: இது பற்றிக் கூறும்போது இது நரகாசுரனைக் கிருஷ்னண் கொன்ற நாள் என்றும் அதையே மக்களும் கொண்டாடுகின்றனர் என்றும் கூறுகிறார்களே! இதைப்பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்: ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

கேள்வி: ஆனால் புராணம் இப்படித்தான் சொல்கிறது என்கிறார்களே?

பதில்: விஷ்ணு புராணத்திலும், தேவி பாகவதத்திலும் இந்தக் கதை கூறப்படுவது உண்மைதான். ஆனால் அங்கே கூட நரகாசுரனின் தாயாகிய பூமாதேவி அவனை மன்னித்தருள் என்றுதான் கேட்டதாகக் கூறப்படுகிறதே ஒழிய (விஷ்ணுபுராணம் லிப்கோ பதிப்பு: பக்கம் 401) அவன் இறந்ததை இந்த பூமியில் உள்ளவர்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்டதாக கூறப்படவில்லை. அதுதான் தீபாவளியாகக் கொண்டாடப் படுகிறது என்கிற குறிப்பும் இல்லை.

இன்னும் சொல்லப்போனால் பூமாதேவி திருமாலின் இன்னொரு மனைவி. வராக அவதாரத்தில் திருமாலுக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் நரகாசுரன் என்று விஷ்ணுபுராணம் கூறுகிறது. திருமாலோ தேவர்களில் ஒருவர். அவருக்கு பிறந்தவன் எப்படி அசுரனாவான்? அகலிகையை தொட்டுக் கெட்ட இந்திரனைப் போல இவனும் ஒரு கெட்ட தேவனாகலாமே ஒழிய இவன் அசுரன் ஆவது எப்படி? புராணக் கூற்றில் இதுவே முரண்பாடு.

அதற்கப்புறம் மகனைத் தந்தை கொன்றதும் அவ்வளவு சரியானதாகக் கூற முடியாது. அப்படியே கெட்டதொரு மகனைத் தம் கையாலேயே கொன்ற நீதிமிக்கத் தந்தைதான் திருமால் என்றாலும் கொல்லலாம்! ஆனால் இதைப் பூமியில் உள்ளவர்கள் கொண்டாடுங்கள் என்றா ஒரு தந்தைக் கூறுவார்? கொல்வது வேறு; அதைக் கொண்டாடுவது வேறல்லவா?

எனவே நரகாசுரனை அவன் தந்தை நாராயணன் கொன்றதைக் கொண்டாடுவதே தீபாவளி என்பது விஷ்ணுபுராணத்திற்கும் அறிவிற்கும் உலகியலுக்கும் பொருந்தாமல் யாரோ வடநாட்டினர் கட்டிவிட்ட புரளி என்பதே உண்மை.

ஏனென்றால் வடஇந்தியாவில்தான் இன்று கூட இராவணலீலா என்று இராவணனை எரித்து அவன் மரணம் கொண்டாடப்படுகிறது. இது முற்றிலும் வட இந்திய வழக்கம். தமிழரிடம் இந்த அநாகரிகம் எப்போதுமே படிந்ததில்லை.

(தொடரும்)

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Oct 27, 2013 9:57 am

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாமி

தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t88509-topic#1026103

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sun Oct 27, 2013 6:01 pm

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834 
உண்மையான தகவல் பகிர்தமைக்கு நன்றி சாமி..

இப்படித் தான் ஐங்கரத்தானை தலையை வெட்டி ஒட்டி யானை வடிவு பெற்றார் என்று கதைகளிலும் கார்ட்டூனிலும் கதை விடுகின்றனர்...

சதாசிவம்
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "

Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
N.S.Mani
N.S.Mani
பண்பாளர்

பதிவுகள் : 154
இணைந்தது : 17/10/2013

PostN.S.Mani Sun Oct 27, 2013 6:41 pm

தெய்வமுரசு ஆசிரியரின் விளக்கம் தீபாவளி பண்டிகை குறித்து முழுவதும் முழுமையாக அறிய ஓர் வாய்ப்பினை அளித்துள்ளது. நன்றி.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 01, 2013 3:07 pm

சதாசிவம் wrote:தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834 
உண்மையான தகவல் பகிர்தமைக்கு நன்றி சாமி..

இப்படித் தான் ஐங்கரத்தானை தலையை வெட்டி ஒட்டி யானை வடிவு பெற்றார் என்று கதைகளிலும் கார்ட்டூனிலும் கதை விடுகின்றனர்...
புராணங்கள் பெரும்பாலும் புனைவுகளே!

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Oct 15, 2014 10:44 pm

தீபாவளி உலகமெல்லாம் கொண்டாடும் நன்னாள் பொன்னாள். இதை யாண்டும் எல்லோரும் குதூகலமாகக் கொண்டாடுகிறார்கள். சிவபெருமானை நினைத்துக் கடைத்தேறும் விரதங்கள் எட்டு. அதில் தீபாவளியும் ஒன்று. - வாரியார் சுவாமிகள்

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Thu Oct 16, 2014 10:32 pm

ஒருவர் கொல்லப்பட்டதைக் கொண்டாடுவது என்பது நாகரீகம் ஆகாது. அது காந்தியே ஆனாலும் அல்லது கோட்சேவே ஆனாலும் எவர் ஒருவர் சாவிலும் இனிப்பு கொடுத்துக் கொண்டாடுவது அநாகரீகமான செயலே. இறந்தவன் கெட்டவனே ஆனாலும் அவன் செய்த ஓரிரண்டு நல்ல செயல்களைக் கூறி அவனுக்காக அழுவது உலகியல்பு. அல்லாமல் இப்படியாக இன்னொருவர் வாழக்கூடாது என்று இவன் சாவில் நாம் பெறும் படிப்பினையாக இருக்கட்டும் என்றாவது சொல்வார்களே ஒழிய ஒருவன் மரணத்தில் இனிப்பு உண்டு மகிழ்வது எந்த வகையிலும் ஏற்கத்தக்கது அல்ல.

சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Fri Nov 06, 2015 5:56 pm

உறவுகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள்!

அன்புடன்
சாமி

தீபாவளி ஏன்? - வாரியார் சுவாமிகள் பதிவையும் படிக்கவும்
http://www.eegarai.net/t88509-topic#1026103

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 84938
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Nov 07, 2015 7:25 am

தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 103459460 தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 3838410834
-
தீபாவளிப் பண்டிகை – நரகாசுரனைக் கொன்ற நாள் அல்ல! - Page 2 NYltx0sUSemmwHvAeNzc+20151027_185319_resized

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sat Nov 07, 2015 12:56 pm

இப்ப என்ன சொல்றீங்க

தீபாவளியை கொண்டாடுவோமா வேண்டாமா

எப்படான்னு காத்துட்டு இருக்காங்க முதலாளிகள், நாத்திகவாதிகள், அரசாங்கம்

போனஸ் கொடுக்க வேண்டாம், தீபாவளி பண்டிகை கிடையாதுனு சொல்லிடலாம், அச்சச்சோ இதை வச்சுதான் டாஸ்மாக் டார்கெட் பிக்ஸ் பன்னிருக்கோம் னு அரசு இருக்கே

சாதிக்க துடிக்கும் இதயத்தை சோதிக்க நினைக்காதே

www.ennasitharalkal.webs.com

இது என்னோட கவிதை தளம்[url]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sat Nov 07, 2015 3:08 pm

Manik wrote:இப்ப என்ன சொல்றீங்க ....................
தீபாவளியை கொண்டாடுவோமா வேண்டாமா .................
மேற்கோள் செய்த பதிவு: 1173421

ஐயா, உங்களை யாரு தீபாவளியைக் கொண்டாடவேண்டாம்னு சொன்னது?
கட்டாயம் நாம் கொண்டாட வேண்டிய பண்டிகை இது!!!

ஏன் கொண்டாடறோம்னு ஒழுங்காத் தெரிஞ்சுகிட்டு கொண்டாடுங்க!! அவ்ளோதான்...!!
இல்லாட்டி நரகாசுரனை கொன்ற நாள்னு எத்தனைநாள்தான் ஏமாந்துக்கிட்டே............. இருக்கிறது!

Sponsored content

PostSponsored content

Page 2 of 3 Previous  1, 2, 3  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக