புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm
» உலக தந்தையர் தினம்
by T.N.Balasubramanian Today at 4:57 pm
» நாவல்கள் வேண்டும்
by Abiraj_26 Today at 2:41 pm
» கொஞ்சம் கலாட்டா கொஞ்சம் சிரிப்பு
by ayyasamy ram Today at 1:49 pm
» இந்தியா VS கனடா அணிகள் மோத இருந்த ஆட்டம் ரத்து!
by ayyasamy ram Today at 1:46 pm
» வரும் 1ம் தேதி முதல் 3 புதிய குற்றவியல் திருத்தச் சட்டங்கள் அமல்: மத்திய அரசு..!
by ayyasamy ram Today at 1:45 pm
» காங்கிரஸ் அதிரடி!!-துணை சபாநாயகர் பதவி கொடுங்கள்,..
by ayyasamy ram Today at 1:44 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» சவுக்கு சங்கரின் வங்கி கணக்கு முடக்கம்!
by ayyasamy ram Today at 1:43 pm
» குஜராத்தில் முதலீடு செய்யும் அமெரிக்க நிறுவனத்திற்கு ஜாக்பாட்: 70% மானியம் வழங்கும் மோடி அரசு!
by ayyasamy ram Today at 1:42 pm
» கொஞ்சம் சிரிப்பு, நிறைய மொக்கைகள்....
by Dr.S.Soundarapandian Today at 12:15 pm
» கொஞ்சம் கஷ்டம்தான்.
by Dr.S.Soundarapandian Today at 11:57 am
» நீங்க ஸ்மார்ட்டா இருந்தால் ஓசியில் 'புல் கட்டு கட்டலாம்'!
by Dr.S.Soundarapandian Today at 11:53 am
» இப்படியும் கல்லா கட்டலாம்!
by Dr.S.Soundarapandian Today at 11:49 am
» கடவுளா காட்சிப்பொருளா!!!
by Dr.S.Soundarapandian Today at 11:47 am
» ஷீரடி சாயிநாதர்..மனிதரா..கடவுளா?!
by Dr.S.Soundarapandian Today at 11:40 am
» புத்தர் கடவுளா ?குருவா ?
by Dr.S.Soundarapandian Today at 11:29 am
» புடவை செலக்ட் பண்ற போட்டி!
by ayyasamy ram Today at 11:27 am
» கல்லா கடவுளா...
by Dr.S.Soundarapandian Today at 11:21 am
» கருத்துப்படம் 16/06/2024
by mohamed nizamudeen Today at 10:23 am
» ஆறுமுக கடவுளும் ஆவி உலக தொடர்பும் புத்தகம் வேண்டும்
by sanji Today at 9:27 am
» ஒருவருடன் ரிலேஷன்ஷிப்: மம்தா ஒப்புதல்
by ayyasamy ram Yesterday at 9:19 pm
» மலையாளத்தில் பாடினார் யுவன் சங்கர் ராஜா
by ayyasamy ram Yesterday at 9:16 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:12 pm
» கமல்ஹாசனின் ‘குணா’ ஜூன் 21-ல் ரீரிலீஸ்!
by ayyasamy ram Yesterday at 9:06 pm
» எதிர்ப்புகளை எதிர்த்து போராடு!
by ayyasamy ram Yesterday at 7:09 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 6:38 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:44 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:37 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:27 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:18 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:12 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:03 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 3:54 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 3:12 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:59 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:37 pm
» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 2:23 pm
» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» நாவல்கள் வேண்டும்
by Karthikakulanthaivel Yesterday at 12:12 pm
» 27 ரயில் நிலையங்களில் ஸ்வைப் மிஷன்
by Dr.S.Soundarapandian Yesterday at 12:04 pm
» 15 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் வருகிறது: ரயில் நிலையங்களில் ‘மண் குவளை’ பயன்பாடு
by Dr.S.Soundarapandian Yesterday at 12:02 pm
» ஒரு குவளை தண்ணீர் வையுங்கள்!- புதுக்கவிதை
by Dr.S.Soundarapandian Yesterday at 12:01 pm
» புரிந்திடு…இனியாச்சும்!- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:25 am
» மனம் எனும் மருந்து - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:24 am
» வெள்ளைத்தாளில் மை - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:23 am
» கதிரவன் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:22 am
» எளிதும் அரிதும் - புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 11:21 am
» வென்றுவிட்டேன்
by Dr.S.Soundarapandian Fri Jun 14, 2024 11:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Karthikakulanthaivel | ||||
JGNANASEHAR | ||||
Barushree | ||||
cordiac |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
JGNANASEHAR | ||||
Srinivasan23 | ||||
Barushree | ||||
Karthikakulanthaivel |
நிகழ்நிலை நிர்வாகிகள்
மகாபிரபு திருமண விழாவில் ஈகரை உறவுகள் - கே. பாலா
Page 2 of 6 •
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
First topic message reminder :
உறவுகள் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து மகிழ்ந்து களித்தது உண்டு,
நான் ஈகரைக்கு அறிமுகம் ஆன நாட்களில் இருந்து,,,அவ்வப்போது பதிவுகளாலும் சில சமங்களில் தொலைபேசி வழியாகவும் நண்பரான மகாபிரவின் திருமண நிகழ்வில் கலந்துகொள்வதா வேண்டாமா,,என்ற குழப்பம் ‘கொஞ்சம் இருந்த்து,,,
முதல் காரணம் எனக்கு அழைப்பு வந்து சேரவில்லை,,,
என்றாலும் எஸ் எம், எஸ் சில் அழைத்திருந்தார், நேற்று இரவு ஈகரையில் நான் திருமணவிழாவில் கலந்துகொள்கிறேன் என்று பதிவு போட்டு விட்டு படுத்துவிட்டேன, காலை 5 மணிக்கு பேருந்தில் ஏறிய பயணம் நண்பகல் 12 மணிக்கு மகாபிரபு வீடு சேரும் வரை தொடர்ந்தது,,,,
காலை 6 மணியளவில் மகாபிரபு தொலைபேசியில்,,, எங்கே சார் வருகிறீர்கள்?,,என்று கேட்டார் , என்ன ஒரு நம்பிக்கை !
ந்ல்ல வேளை திருமணத்திற்கு புறப்பட்டது நல்லதாக போயிற்று! ,,,,,,நினைத்துக் கொண்டேன,
திருச்சி வந்தவுடன தொட்ர்பு கொள்ளுங்கள் நண்பரிடம் என் கைபேசி இருக்கும்,,என்றார்
திருச்சி வரை பிரச்சனையில்லை, அதன் பின் வடிவேல் என்ற நண்பரிடம் கைபேசி வழியே தொட்ர்புகொண்டு வளநாடு கைகாட்டி வந்தேன்
மதுரையிலிருந்து அய்யம்பெருமாளும்,,,தொடர்பிலே இருந்து வந்தார்,,நாங்கள் இருவரும் கிட்ட தட்ட அவர் வளநர்ட்டிலும் நான் வளநாடு கைகாட்டியிலும் இறங்கினோம்,
எங்களை அழைத்துப்போக,,,, பைக்கில் வந்திருந்தார் ஒரு நண்பர்,,
மூவர்போக வேண்டும் ,,,நான் பைக் ஓட்டினால் சற்று சிரம்மில்லாமல் உடகார முடியும் என்று அவர் கருதியிருக்க கூடும்,, என்னிடம் பைக்கை கொடுத்துவிட்டார்,,
மூவரை சுமந்துகொண்டு சிரமப்பட்டு முன்னேறியது பைக் 9 கி,மீ செல்லவேண்டும்,,
வழிஎங்கும் பைக் கொண்டுவந்த நண்பர் ஒவ்வொன்றாக அறிமுக்ப்படுத்தியபடி வந்தார் இதுதான் மகாபிரவு மாமனார் வேலை பார்க்கும் வங்கி,,தோ,,,,அது பெண் ஊர்,, பிரபு ஊர் நெருங்கியபோது
அது மகாபிரபு எலுமிச்சை தோட்டம்,,, அநத பம்பு செட்டு அவருது
வழியில் ஒரு கோயில் திருவிழா
அங்கே மகாபிரபு ஜெயமணி பெரிய ப்ளெக்ஸ் தட்டியில் போஸ் கொடுத்துக்கொண்டிருந்தனர்
திருமண வீட்டை அடைந்தோம்
ந்ண்பர்கள் மாணிக் ஒரு ஒரத்தில் அறுவை கச்சேரி நடத்திக்கொண்டிருந்தார்,,,
ஆத்ம சூரியன் காளை வேந்தன்,, செல்லகணேஷ்,,மாணிக்,,பகவதி அருண் வினோ என்று அறிமுகப்படலம் தொடந்து கச்சேரி களைகட்டியது,
மகாபிரவிற்கு எங்களை விட்டு போக மனசில்லை
பிரபு எங்களுடனேயே பேசிக்கொண்டு இருந்துவிடுவார் போல இருந்த்து அவ்வளவு மகிழ்ச்சி,, அவர் தாய்தந்தை இருவருக்குமே மகிழச்சி இத்தனை பேர் முகம் தெரியாத அகம் மகிழ்ந்த உறவுகள் வந்ததில் .....
சிறிய கிராம்த்தில பெரிய அளவில் திருமண ஏற்பாடுக்கள்
பாராட்டியே ஆக வேண்டும்,
ராஜா தொலைபேசியில் வந்தார் .... கலந்து கொண்ட நண்பர்களுக்கு மகிழ்ச்சியை தெரிவித்தார்
சாப்பாட்டின்போது கூட,,அரட்டைக்கு குறைவில்லை,,,,,,"மொக்கை மன்னன் "மாணிக் என்ற பட்டமளித்த தீர்க்கதரிசியை மனதால் வாழ்த்தினேன்.
இங்கே அரட்டை அடிக்லாமா- என்று என்னிடம் கேட்ட பிரபுவின் "உள்குத்து "ரசிக்கும்படிதான் இருந்தது..
அடிக்கடி ஐயம்பெருமாள் பையில் கைவிட்டு எடுத்துக்கொண்டிருந்தார் எங்கே "பொதுமடலை" எடுத்து வாசிப்பாரோ என்று ஒரு பயம் இருந்துகொண்டேயிருந்தது,,
விருந்து உண்டு களித்து,,, மேடையில் புகைபடம் எடுத்துக்கொண்டோம்
திருமணப்பரிசாக "சிறிது வெளிச்சம்" என்ற எஸ்,ராமகிருஷ்ணன் புத்தகம் வாங்கியிருந்தேன் பயணத்தின் போதை 200 பக்கங்கள் வாசித்துவிட்டேன், ந்ல்ல கட்டுரைத் தொடர்,,
மேடையில் பரிசளித்தேன்,, மகாபிரபு சகோதாரி ஜெயமணி இருவரும் பெற்றுக்கொண்டனர்,, சற்று நேரத்தில் நான் கவனித்தபோது புத்தகத்தை மணமகள் புரட்டிக்கொண்டிருந்தார்,,,
நல்லது.
விடைபெற்று புறப்ட்டோம்,
இருவர் இருவராக வாகனத்தில் ..பேருந்து நிலையம் நோக்கி ..
அப்போது என் மனதில் எங்கு எங்கோ ..இருக்கும் இதயங்களை இணைத்து வைக்கும் ஈகரையை நினைத்துகொண்டேன் ...நன்றியுடன் .....

- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
மாணிக் அவ்ளோ பெரிய தில்லாலங்கடியா?கே. பாலா wrote:ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம்
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
பிலீவ் இட் ஆர் நாட் - நண்பர்களுக்கு அது கிரேட் எஸ்கேப்பூ.முரளிராஜா wrote:வந்திருந்தால் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வாய்ப்பும் கிடைத்திருக்கும்.
நண்பர் பாலா அவர்களுக்கே உரித்தான நேர்த்தியான பயணக் கட்டுரை ..
பகிர்வுக்கு நன்றி பாலா ...
ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..
பகிர்வுக்கு நன்றி பாலா ...
ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
கே. பாலா wrote:ஆமாம் முரளி !...மாணிக் சொன்னார் நீங்கள் வருவதாக இருந்தது என்றும் எதிர்பாராத பணியால வரவில்லை என்றும் .......பரவாயில்லை,,,,, நாம் மாணிக் திருமணத்திற்கு சாட்சி கையெழுத்து" போடும்போது சந்திக்கலாம்
நிச்சயம் பாலா , நாடோடிகள் படத்தில் உதவுவது போல நிச்சயம் உதவுவோம் ... (இரண்டு வகைகளில் எது சரி என்று உங்களுக்கு தெரியும் )
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
நன்றி பாலாஜி,,, அடுத்து சில புகைபடங்களை பதிவிடுகிறேன்,,,,,வை.பாலாஜி wrote:நண்பர் பாலா அவர்களுக்கே உரித்தான நேர்த்தியான பயணக் கட்டுரை ..
பகிர்வுக்கு நன்றி பாலா ...
ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..
கே. பாலா wrote:நன்றி பாலாஜி,,, அடுத்து சில புகைபடங்களை பதிவிடுகிறேன்,,,,,வை.பாலாஜி wrote:நண்பர் பாலா அவர்களுக்கே உரித்தான நேர்த்தியான பயணக் கட்டுரை ..
பகிர்வுக்கு நன்றி பாலா ...
ஈகரை சார்பாக மணமக்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சகளுக்கும் , அன்பார்ந்த நன்றிகள் கோடி ..
http://varththagam.lifeme.net/
வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கல்யாணத்திற்கு முன்பும் நம்ம பிரபு அளவா தான் சிரிப்பாரா?
படப் பகிர்வுக்கு நன்றி பாலா சார்.
படப் பகிர்வுக்கு நன்றி பாலா சார்.
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
நான் அவ்வளவு விசயம் சொல்லிருக்கேன் அவருக்குயினியவன் wrote:கல்யாணத்திற்கு முன்பும் நம்ம பிரபு அளவா தான் சிரிப்பாரா?
படப் பகிர்வுக்கு நன்றி பாலா சார்.
இந்த சிரிப்பு சிரிச்சதே பெரிய விசயம்
- Sponsored content
Page 2 of 6 • 1, 2, 3, 4, 5, 6
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 2 of 6
|
|