புதிய பதிவுகள்
» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Today at 11:05 am

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Today at 10:54 am

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Today at 10:53 am

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Today at 10:10 am

» கருத்துப்படம் 10/11/2024
by Dr.S.Soundarapandian Today at 10:08 am

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Today at 10:01 am

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 10:00 am

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Today at 9:58 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Today at 9:57 am

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Today at 9:52 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 9:48 am

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Today at 9:09 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:40 am

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Today at 7:59 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 7:15 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 5:37 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Today at 5:01 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Yesterday at 3:40 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 3:37 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Yesterday at 3:36 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» ஆடும் வரை ஆட்டம்- விடுகதை
by ayyasamy ram Yesterday at 3:32 pm

» சினிமா செய்திகள் -(நவம்பர் ‘24) -தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 3:31 pm

» பொது அறிவு -கேள்வி -பதில்
by ayyasamy ram Yesterday at 3:29 pm

» நாவல்கள் வேண்டும்
by Guna.D Sun Nov 10, 2024 8:03 pm

» ஊரை சுற்றிய புரளி!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:38 pm

» குருவிக்கூடு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:36 pm

» காலம் எப்பொழுது கணியும்….
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:35 pm

» ஒரு பக்க கதைகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:34 pm

» இயலாமை, நோய், இறப்பு எல்லாருக்கும் வரும்!;
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:30 pm

» பாவக் கணக்கை நீ சரிபார்த்துக் கொள்…
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:29 pm

» கவிதைச்சோலை: குழந்தைகளை கொண்டாடுவோம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 4:25 pm

» காடெல்லாம் சிரிக்கும் சூரியகாந்தி….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:51 am

» இனி வரும் காலங்களில் புயல்கள் வலிமையாக இருக்கும்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:49 am

» ஒரே சூரியன் உலகெங்கும் ஒளி வீசுவது போல….
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:48 am

» லிமரைக்கூ...
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:46 am

» ஸ்ரீ கிருஷ்ணர் தலையை அலங்கரிக்கும் மயில் இறகின் ரகசியம்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:45 am

» கவிதை; சேரா தண்டவாளங்கள்!
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:44 am

» சப்தம் – புதுக்கவிதை
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:43 am

» நடிகர் டெல்லி கணேஷ் காலமானார்
by ayyasamy ram Sun Nov 10, 2024 7:42 am

» தயிர் ஏன் வெள்ளையா இருக்கு?
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:36 pm

» விழுதுகள்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:34 pm

» மழலையின் கையில் மலர்!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:33 pm

» ’மாமூல்’ நிலைமை திரும்பி விட்டது!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:31 pm

» ஆயுள் வேண்டி வணங்க வேண்டிய கோயில்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:29 pm

» லஞ்சம், ஊழல் !
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:14 pm

» பரிகார ஸ்தங்கள்
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:12 pm

» இராமேஸ்வரம் அக்னி தீர்த்த மகிமை!
by ayyasamy ram Sat Nov 09, 2024 2:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
29 Posts - 67%
Dr.S.Soundarapandian
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
8 Posts - 19%
heezulia
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
5 Posts - 12%
mohamed nizamudeen
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
194 Posts - 75%
heezulia
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
32 Posts - 12%
mohamed nizamudeen
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
10 Posts - 4%
Dr.S.Soundarapandian
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
8 Posts - 3%
prajai
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
5 Posts - 2%
Balaurushya
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
3 Posts - 1%
ஜாஹீதாபானு
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
3 Posts - 1%
Barushree
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
2 Posts - 1%
kavithasankar
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
2 Posts - 1%
Shivanya
கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10கூன் விழுந்த கவிதைகள்... Poll_m10கூன் விழுந்த கவிதைகள்... Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கூன் விழுந்த கவிதைகள்...


   
   
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Wed Jul 04, 2012 5:44 pm

நதி
நீர்
சுவை
கடல்
கரிப்பு
யாருடைய கண்ணீர்?
****************************************
பசும் இலை
பழுப்பு
சருகு
இடையில்
சிதைந்த வாழ்க்கை
யாருக்குச் சொந்தம்?
*********************************************
கேள்விகள்...
பதில்கள்...
கேள்விகள்..
பதில்கள்...
அலுக்கும் சுழற்சியில்
எந்தக்
கடைசிக் கேள்விக்கு...
எந்தப் பதில்...
கடைசியாய் இருக்கும்?
******************************************************
அசோகர் நட்ட மரங்கள்
சரிந்துவிட்டன
எப்போதோ.
இப்போது....
நிமிர்ந்து நிற்கத் தெரியாத
மானுடத்திலும்...
கூன் விழுவதுதான்
கவலையாய் இருக்கிறது.
*******************************************************
கதைசொல்லிகள்
இல்லாமல் போய்விட்ட
இந்த நூற்றாண்டில்
எந்தக் கணத்திலும்
அறுந்துவிடும் கயிற்றில்..
நடந்து கொண்டிருக்கின்றனர்...
யுகம் யுகங்களாய்..
ஜீவித்திருந்த
தொன்மை நாயகர்கள்.
************************************************************








சார்லஸ் mc
சார்லஸ் mc
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011

Postசார்லஸ் mc Wed Jul 04, 2012 6:34 pm

கவிதை சூப்பருங்க அன்பு மலர்





கூன் விழுந்த கவிதைகள்... 154550கூன் விழுந்த கவிதைகள்... 154550கூன் விழுந்த கவிதைகள்... 154550உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்” கூன் விழுந்த கவிதைகள்... 154550கூன் விழுந்த கவிதைகள்... 154550கூன் விழுந்த கவிதைகள்... 154550
         
 http://nesarin.blogspot.in

அன்புடன்
சார்லஸ்.mc
சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 05, 2012 7:16 am

கூன் விழுந்த கவிதைகள் உங்கள் கூரான வரிகளில் சூப்பருங்க





மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 05, 2012 7:48 am

ரொம்பவும் நன்றி! சார்லஸ்., சந்திரகி..

ஹிஷாலீ
ஹிஷாலீ
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 6196
இணைந்தது : 25/05/2011
http://hishalee.blogspot.in

Postஹிஷாலீ Thu Jul 05, 2012 11:18 am

சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 05, 2012 11:44 am

ரொம்பவும் நன்றி! ஹிஷாலீ.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 12:00 pm

கூன் விழுந்த கவிதைக்கு
பாராட்டுண்டு இங்கே - நன்று ரமேஷ்.




rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 05, 2012 1:14 pm

ரொம்பவும் நன்றி! யினியவன்.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Thu Jul 05, 2012 3:45 pm

அனைத்தும் அருமை மகிழ்ச்சி

rameshnaga
rameshnaga
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 3311
இணைந்தது : 26/05/2011
http://www.eegarai.com/rameshnaga/

Postrameshnaga Thu Jul 05, 2012 6:36 pm

ரொம்பவும் நன்றி! முரளிராஜா.

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக