புதிய பதிவுகள்
» கள்ளக்குறிச்சியில் கள்ளச் சாராயம் குடித்து 16 பேர் பரிதாப உயிரிழப்பு:
by ayyasamy ram Today at 14:39

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோக்கள் சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Today at 14:38

» முத்த மழை!- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 14:35

» அறிய வேண்டிய ஆன்மிகத் துணுக்குகள்
by ayyasamy ram Today at 14:32

» தாமரை வடிவ ஆவுடையாரில் லிங்கம்
by ayyasamy ram Today at 14:29

» மூன்று தலையுடன் கூடிய அர்த்த நாரீஸ்வரர்
by ayyasamy ram Today at 14:27

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 14:22

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 14:19

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 14:01

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 13:54

» செய்தி சுருக்கம் - ஜூன் 19
by Dr.S.Soundarapandian Today at 13:28

» பல்சுவை கதம்பம்
by Dr.S.Soundarapandian Today at 13:26

» கருத்துப்படம் 19/06/2024
by Dr.S.Soundarapandian Today at 13:21

» ஈத் வாழ்த்துகள்.
by mohamed nizamudeen Yesterday at 21:16

» நாவல்கள் வேண்டும்
by Anitha Anbarasan Yesterday at 20:20

» என் சுவாசக் காற்றே நீயடி - மதிபிரபா
by Anitha Anbarasan Yesterday at 19:45

» ரஷியாவுற்கு ஆயுதங்களை வடகொரியா அனுப்பியது!
by Dr.S.Soundarapandian Yesterday at 14:51

» ரொம்ப யோசிக்காதீங்க மாப்ள.
by Dr.S.Soundarapandian Yesterday at 14:48

» பொன்மொழிகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:44

» டி20 உலக கோப்பை -விளையாட்டு செய்திகள்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» சளி தொல்லைக்கு தீர்வு தரும் இயற்கை மருத்துவம்
by Dr.S.Soundarapandian Yesterday at 14:41

» வரலாற்றில் இன்று
by Dr.S.Soundarapandian Yesterday at 14:40

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 13:42

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:47

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Tue 18 Jun 2024 - 23:37

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 23:17

» உடல் பருமனைக் குறைக்க உதவும் முட்டைக் கோஸ்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:46

» எல்லா உயிர்களையும் நேசி – விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:45

» இறையனுபூதியே மதம்.- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:43

» கர்மயோகத்தை வலியுறுத்து!- விவேகானந்தர்
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:40

» என்னங்க உங்களுக்கு கொஞ்சம் கூட இங்கிதம் கிடையாது!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:39

» பெற்ற அனுபவமே சிறந்தது.
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:36

» வண்ணங்களில் இல்லை வாழ்க்கை…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:34

» புகழ்ந்தால் மயங்காதே….
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:33

» முள்ளில் ரோஜா…
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:07

» வேகமாய் மாறும் மனிதனின் மனநிலை!
by ayyasamy ram Tue 18 Jun 2024 - 21:06

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 20:43

» அன்புள்ள எழுதுகோலுக்கு அய்யம் பெருமாள் எழுதுவது
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:07

» நினைவு கூறலாம் -திரு கக்கன் பிறந்த தினம் --நினைவு கூறுவோம்.
by ayyamperumal Tue 18 Jun 2024 - 20:04

» செயற்கை முறைக் கருக்கட்டலிலும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:35

» சிடி'க்கள் தரும் சிக்கல்கள்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:33

» மனிதனை சாய்க்கும் மனவியல்வு சிக்கல்கள்-
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:30

» சிக்கல்கள் என்பவை…
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:27

» வாக்குப் பதிவு இயந்திரத்திலே லைக் பட்டன் வைக்கணும்
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:19

» நல்ல இடமா பாத்து கட்டி வைக்கணும்!
by Dr.S.Soundarapandian Tue 18 Jun 2024 - 18:18

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:53

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue 18 Jun 2024 - 14:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:23

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Tue 18 Jun 2024 - 14:14

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue 18 Jun 2024 - 14:02

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
59 Posts - 42%
heezulia
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
36 Posts - 26%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
31 Posts - 22%
T.N.Balasubramanian
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
6 Posts - 4%
ayyamperumal
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
3 Posts - 2%
mohamed nizamudeen
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
3 Posts - 2%
Anitha Anbarasan
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
2 Posts - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
310 Posts - 50%
heezulia
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
183 Posts - 30%
Dr.S.Soundarapandian
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
61 Posts - 10%
T.N.Balasubramanian
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
26 Posts - 4%
mohamed nizamudeen
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
21 Posts - 3%
prajai
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
5 Posts - 1%
ayyamperumal
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
3 Posts - 0%
JGNANASEHAR
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
2 Posts - 0%
Anitha Anbarasan
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
2 Posts - 0%
Srinivasan23
எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_m10எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Poll_c10 
2 Posts - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா?

முஹைதீன்
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4318
இணைந்தது : 14/01/2010

Postமுஹைதீன் Wed 4 Jul 2012 - 10:48

எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? அது ஸோரியாசிஸ் ஆகவும் இருக்கலாம்!

எச்சரிக்கை! பொடுகு என்று அலட்சியமா? Capsuleandpsoriasis

ஸோரியாசிஸ் (psoriasis) இது ஒரு சரும நோய். இந்த நோய் வம்சா வழியாக வரும் வாய்ப்பு அதிகம். தலையில் உள்ள பொடுகு சிலவேளை ஸோரியாசிஸ் ஆக இருக்கலாம். சிலர் பொடுகுதானே எனக் கருதிக் கொண்டு மருந்து எடுத்துக்கொள்ளாமல் அலட்சியம் காட்டி வருவது வழக்கம். இது கூடாது.

பொடுகுக்கும் ஸோரியாஸிசுக்கும் சில வேறுபாடுகள் உள்ளன.

பொடுகு தலை அடி சருமத்தை பாதிக்காது. அதனுடைய துகள்கள் மிகவும் சன்னமாகவும், தூசி போலவும் இருக்கும்.

இதற்கு மாறாக ஸோரியாஸிஸ் ஏற்பட்டால் தலைமுடியில் உள்ள அடிச்சருமம் பாதிப்படையும், சருமம் தடிப்பாகவும், ரோஸ் நிறத்திலும் இருக்கும். இதில் வரும் துகள்கள் பருமனாகவும், மெழுகிலிருந்து உருகி வருதை உரித்தாற் போல் காணப்படும்.

பொடுகுக்கு உரிய ஷாம்பூவோ அல்லது மருந்தையோ உபயோகித்தால் அது குணமாகி விடும்.

ஆனால் ஸோரியாஸிசை ஸ்டீராய்டு கொண்ட திரவங்கள் மற்றும் Salicylix அமிலம் கொண்ட ஷாம்பூக்களால் மட்டுமே குறைக்க இயலும்.

நடுத்தர வயதினருக்கு கை மூட்டு, கால் மூட்டு மற்றும் பிருஷ்டம் ஆகிய இடங்களில் தோல் பகுதியில் ஸோரியாஸிஸ் ஏற்பட வாய்ப்பு உண்டு. இந்த இடங்களில் தோல் தடிப்பாகி பெரிய துகள்களாகி உதிரும்.

இரத்த அழுத்தத்தை குறைக்க பயன்படுத்தும் மாத்திரைகள் மற்றும் வலியைக் குறைக்க பயன்படுத்தும் க்ஷசரகநன் போன்ற மாத்திரைகள் ஸோரியாஸிசை அதிகப்படுத்தும். அடிபடும் இடங்களில் இந்த நோய் ஏற்பட வாய்ப்புண்டு.

குணப்படுத்தும் முறை :

உடம்பிற்கு ஸ்டீராய்டு ஆயின்மெண்ட் உபயோகப்படுத்தலாம். இது வீரியம் குறைந்ததாக இருக்க வேண்டும். Liquid Paraffin மற்றும் மீன் எண்ணைகளை உபயோகித்து சருமத்தை வழ வழ என வைத்துக் கொள்ளலாம்.

இதைத் தடுப்பதற்கு என்றே உள்ள மாத்திரைகளை மருத்துவரின் ஆலோசனையுடன் எடுத்துக் கொள்ளலாம்.
http://www.tamilcloud.com/2012/07/03/caution-of-psoriasis

ஒருவரின் முதுகுக்குப் பின்னால் செய்கின்ற காரியம் தட்டிக் கொடுப்பதாக மட்டுமே இருக்கட்டும்

உள்ளங்கள் அழுதாலும் உதடுகள் சிரிக்கட்டும்

                                                              கதீஜா மைந்தன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed 4 Jul 2012 - 19:28

பகிர்வுக்கு நன்றி முஹைதீன்......... அருமையிருக்கு

z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed 4 Jul 2012 - 19:32

சூப்பருங்க

http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...

malik
malik
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 552
இணைந்தது : 07/04/2012

Postmalik Thu 5 Jul 2012 - 11:36

சூப்பருங்க

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக