புதிய பதிவுகள்
» எங்கே அந்த கிராமங்கள் - புதுக்கவிதை
by ayyasamy ram Today at 8:17 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» கிட்டப்பார்வையைத் தடுக்க….
by ayyasamy ram Today at 8:16 am

» அமெரிக்கச் சாலையில் ‘வேற்று கிரகவாசிகளின் வாகனம்’
by ayyasamy ram Today at 8:12 am

» அட்லீ இயக்கத்தில் கமல்
by ayyasamy ram Today at 8:10 am

» ராம்சரண் தயாரிப்பில் உருவாகும் ‘தி இந்தியன் ஹவுஸ்’
by ayyasamy ram Today at 8:09 am

» இரும்பு சத்துள்ள உணவுகள்
by ayyasamy ram Today at 8:07 am

» இருள் என்ற ஒன்று இல்லை!- ஓஷோ
by ayyasamy ram Today at 8:05 am

» பேசும்போது பயப்படாதீர்கள் – ஓஷோ
by ayyasamy ram Today at 8:03 am

» சிக்கன் குழம்புல மீன் குழம்பு வாசம் வரணும்!!- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:02 am

» நிம்மதியாய் தூங்க முப்பது வழிகள்- வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» அவர் ஒரு அவதார புருஷர்! – வலைப்பேச்சு
by ayyasamy ram Today at 8:01 am

» ஆழ்ந்த தூக்கம் என்பது…(வலைப்பேச்சு)
by ayyasamy ram Today at 8:00 am

» வலியே இல்லாமல் காயத்தைக் குணப்படுத்துவது...
by ayyasamy ram Yesterday at 10:49 pm

» கருத்துப்படம் 03/07/2024
by mohamed nizamudeen Yesterday at 10:26 pm

» காவல் தெய்வம்
by ayyasamy ram Yesterday at 10:01 pm

» அறியவேண்டிய ஆன்மீக துணுக்குகள்
by ayyasamy ram Yesterday at 9:59 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 9:07 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 8:20 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:19 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:03 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 6:06 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:58 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஜூலை 03 சர்வதேச பிளாஸ்டிக் பைகள் இல்லாத தினம்
by T.N.Balasubramanian Yesterday at 4:33 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:32 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:10 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 2:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:13 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:52 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 1:36 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:09 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 12:47 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 12:38 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:18 pm

» இன்றைய செய்திகள் (ஜூலை 3 ,2024)
by ayyasamy ram Yesterday at 10:47 am

» ஹைக்கூ (சென்றியு) துளிப்பா
by ayyasamy ram Yesterday at 9:17 am

» கூடை நிறைய லட்சியங்கள்
by ayyasamy ram Yesterday at 9:15 am

» சிறு ஊடல் -புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:14 am

» நான் கண்ட கடவுளின் அவதாரங்கள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:13 am

» நம்பிக்கைகள்- புதுக்கவிதை
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உ.பி-ஹத்ராஸ், ஆன்மீக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 122 பேர் உயிரிழந்துள்ளனர்
by ayyasamy ram Yesterday at 9:11 am

» குறுங் கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 8:59 am

» வலைவீச்சு- ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வலைப்பேச்சு
by ayyasamy ram Yesterday at 6:48 am

» பாழும் கிணத்துல விழுற மாதிரியே கனவு வருது!
by T.N.Balasubramanian Tue Jul 02, 2024 5:19 pm

» தமிழ் நாட்டில் உள்ள நதிகள்…
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:45 pm

» எதையும் எளிதாக கடந்து செல்ல பழகு!
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Tue Jul 02, 2024 1:35 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
48 Posts - 51%
heezulia
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
39 Posts - 41%
mohamed nizamudeen
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
4 Posts - 4%
T.N.Balasubramanian
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
3 Posts - 3%
ஜாஹீதாபானு
இப்படிக்கு ..... குழு!  Poll_c10இப்படிக்கு ..... குழு!  Poll_m10இப்படிக்கு ..... குழு!  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இப்படிக்கு ..... குழு!


   
   
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Wed Jul 04, 2012 4:32 am

நற்பெயர் கிட்டும் வரை
வருவாய் கிட்டும் வரை
மகிழ்வு கிட்டும் வரை
தேவைகள் நிறைவேறும் வரை
நன்மைகள் அடையும் வரை
இன்னும் எத்தனையோ அடையும் வரை
காதலித்துவிட்டு - கடைசியில்
காதல் உறைக்கிறது என்று
எட்ட நின்று கொண்டு
இனித்த காதல்
இன்று புளிக்கிறது என்று சொல்வோர்
வேறுயாருமில்லை
இப்படிக்கு
காதலித்துத் தோல்வியுற்றோர் குழு!
அப்படிக்கு
என்னதான் நடந்து விட்டது
எப்படிக்கு
காதல் மீது பழி சுமத்தலாம்?
உருப்படிக்குக் காதலித்தவர்களே
உருப்படியாய் பதில் கூறுங்களேன்
இப்படிக்கு
காதலித்து வெற்றி பெற்றோர் குழு!
இப்படியா அப்படியா
எப்படி ஐயா
தோல்வியுறுவதும்
வெற்றிபெறுவதும்
உங்களுக்குள்ளே இருக்கையிலே
காதலுக்கு அழுக்குப் பூசுவீர்கள்
இப்படிக்கு
இறைவன் உட்பட
பார்வையாளர் குழு!




உங்கள் யாழ்பாவாணன்
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31436
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Jul 04, 2012 6:09 pm

இப்படியா அப்படியா
எப்படி ஐயா
தோல்வியுறுவதும்
வெற்றிபெறுவதும்
உங்களுக்குள்ளே இருக்கையிலே
காதலுக்கு அழுக்குப் பூசுவீர்கள்
இப்படிக்கு
இறைவன் உட்பட
பார்வையாளர் குழு!

கவிதை அருமை மகிழ்ச்சி மகிழ்ச்சி

இந்த வரிகள் ரொம்ப பிடிச்சிருக்கு.... சூப்பருங்க சூப்பருங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Jul 04, 2012 6:11 pm

அருமை சூப்பருங்க அருமையிருக்கு சூப்பருங்க



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


சந்திரகி
சந்திரகி
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 275
இணைந்தது : 30/06/2012

Postசந்திரகி Thu Jul 05, 2012 10:41 am

yarlpavanan wrote:
எப்படி ஐயா
தோல்வியுறுவதும்
வெற்றிபெறுவதும்
உங்களுக்குள்ளே இருக்கையிலே
காதலுக்கு அழுக்குப் பூசுவீர்கள்

அருமையிருக்கு சூப்பருங்க



மெய் வருத்தம் பாரார், பசி நோக்கார்
கண் துஞ்சார், எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்
செவ்வி அருமையும் பாரார்; அவர்தம்
கருமமே கண்ணாயினார்
yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Thu Jul 05, 2012 6:34 pm

கருத்துத் தெருவித்த எல்லோருக்கும் நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Fri Jul 27, 2012 12:00 pm

மிகவும் நன்று மகிழ்ச்சி

yarlpavanan
yarlpavanan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 753
இணைந்தது : 10/12/2011
http://yarlpavanan.wordpress.com/

Postyarlpavanan Sun Jul 29, 2012 9:13 pm

Dr.சுந்தரராஜ் தயாளன் wrote:மிகவும் நன்று மகிழ்ச்சி

மிக்க நன்றி.



உங்கள் யாழ்பாவாணன்
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக