புதிய பதிவுகள்
» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:46 pm

» சிந்திக்க ஒரு நொடி
by ayyasamy ram Yesterday at 3:15 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 18
by ayyasamy ram Yesterday at 3:13 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:22 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:13 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:00 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 1:37 pm

» கருத்துப்படம் 17/11/2024
by mohamed nizamudeen Yesterday at 1:33 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 1:07 pm

» சுழியன், போளி, & கார வகைகள்-
by ayyasamy ram Yesterday at 12:56 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:55 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:40 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Yesterday at 12:25 pm

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 12:24 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 12:21 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Yesterday at 12:01 pm

» இயற்கை வளம்!
by ayyasamy ram Yesterday at 7:11 am

» இது என்ன மைக்ரோ ஆர்.என்.ஏ
by ayyasamy ram Yesterday at 7:07 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Sun Nov 17, 2024 11:27 pm

» அன்புச் சுழல்---உமா சந்திரன் தொடர் நாவல்
by கோபால்ஜி Sun Nov 17, 2024 5:53 pm

» சாணைக்கல் ஏன் தேடறீங்க?
by ayyasamy ram Sun Nov 17, 2024 4:36 pm

» கல்லறை போனாலும்…
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:46 pm

» சித்தார்த்தின் ‘மிஸ் யூ’ டீசர்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:28 pm

» சரக்கு வச்சிருக்கேன் பாட்டு… விஜய் கணிப்பு சரியானது – வைரமுத்து
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:25 pm

» ஐ லவ் யூ..! -நகைச்சுவை கதை
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:23 pm

» AI டெக்னாலஜி புயலால் ஏற்படும் ஆபத்து: கவியரசு வைரமுத்து பதிவு..!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:22 pm

» போன்சாய்- குறுமர வளர்ப்பு
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:20 pm

» வெண்மை செய்திகள்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:19 pm

» முதல் வெற்றி!
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:18 pm

» ஜேக்பாலிடம் வீழ்ந்தார் மைக் டைசன்
by ayyasamy ram Sun Nov 17, 2024 1:16 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 17
by ayyasamy ram Sun Nov 17, 2024 8:54 am

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by prajai Sat Nov 16, 2024 11:06 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:53 pm

» கவிதைக் கனவு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:32 pm

» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:31 pm

» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:28 pm

» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:26 pm

» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:25 pm

» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:24 pm

» பயணம் – கவிதை
by ayyasamy ram Sat Nov 16, 2024 5:22 pm

» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:13 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Sat Nov 16, 2024 4:01 pm

» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:37 pm

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:35 pm

» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:33 pm

» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:31 pm

» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:30 pm

» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Sat Nov 16, 2024 3:27 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_vote_lcapகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_voting_barகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_vote_rcap 
25 Posts - 69%
heezulia

10 Posts - 28%
mohamed nizamudeen

1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_vote_lcapகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_voting_barகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_vote_rcap 
361 Posts - 78%

56 Posts - 12%

16 Posts - 3%
Dr.S.Soundarapandian
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_vote_lcapகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_voting_barகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 I_vote_rcap 
8 Posts - 2%
prajai

6 Posts - 1%
E KUMARAN

4 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்

3 Posts - 1%
Anthony raj

ஜாஹீதாபானு

Balaurushya

நிகழ்நிலை நிர்வாகிகள்

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 11:47 pm

First topic message reminder :

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்
டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT)

பழைய இலக்கம் பூஜ்ஜியம் புது இலக்கம் ஜீரோ
திண்டாட தெருவிலோட தெரு - மயிலாடுதுறை

தொல்லை பேசி இலக்கம் ஐபிசி: 420 420 420

நிர்மூலமாக்குபவர் (நிறுவனர்): சா வராத குப்பு(சா)மி எனும் முள்ளிபாபா
எனும் நித்தியாதாசன் எனும் ரஞ்சிதசேவகன் எனும் நம் ஈகரை முரளிராஜா

முரளி மேலே உள்ள தன்னோட பிசினஸ் கார்ட பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில்...

ஜேன்: முரளி அண்ணா உங்க பிசினஸ் கார்ட் சூப்பரா வந்திருக்குன்னா

முரளி: அப்படியா சொல்ற ஜேன் சந்தோஷம்

ஜேன்: எப்டின்னா இதை எல்லாருக்கும் கொடுக்கறது?

முரளி: இப்பதான் பத்திரிகை பிரசன்னா அவ்ளவா வரதில்லையே - நான் சுட்டுப் போடற பத்திரிக்கைக்கு நடுவுல வெச்சு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம்

ஜேன்: அண்ணா சூப்பர் ஐடியான்னா - நீங்கதான் ஒரிஜினல் சார் சவ் பீஸ் நா

முரளி: அதான ஜேன் அத தொல்லை பேசி என்னா வாங்கி இருக்கேன்

ஜேன்: சரின்னா கிளாசுக்கு வர பசங்களுக்கு என்ன சொல்லி தரலாம்?

முரளி: என்ன ஜேன் இவனுங்க என்ன ஐஸ்டீனா ஆகப் போறானுங்க - அப்படி இருந்தா நம்ம கிட்ட வருவானுங்களா?

முகநூலில் நூல் விடுவது எப்படி, எம்ப்ராய்டரி போடுவது, அப்புறம் மாட்டிக்காம நூல உருவறது எப்படீன்னு நீ கிளாஸ் எடு

ஜேன்: அது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னா - ஜமாய்ச்சுடறேன்

முரளி: சரி அந்த பசங்க லிஸ்ட்ட எடு பார்ப்போம்

ஜேன்: பகவதின்னு ஒருத்தர்ன்னா

முரளி: அவன்கிட்ட முதலில் பீச வாங்கி பியூச புடிங்கிடு இல்லேன்னா தாவு தீந்துடும்

ஜேன்: ஓகேன்னா அப்புறம் ராஜாவும் பாலாஜியும்

முரளி: அய்யய்யோ அவங்கள சேர்த்தா நாளைக்கே நம்ம கடைய மூட வேண்டியது தான்

ஜேன்: ஏன்னா அப்படி சொல்றீங்க?

முரளி: உனக்கு சரக்கு கம்மின்னு தான் உன்ன வேலைக்கு சேர்த்தேன் ஓவரா கேள்வி கேக்காத

ஜேன்: சரின்னா சரின்னா

முரளி: அவங்க ரெண்டு பேரும் எட்டாங் கிளாச எட்டு தரம் அட்டெம்ப்ட் பண்ணி பெஞ்ச தேச்சு வெரட்டி விட்டப்ப ஸ்கூலுக்கு புது பெஞ்சு வாங்கிக் குடுத்த கேசுங்க - உனக்கு தெரியாது

ஜேன்: அப்ப உள்ள வந்தா வெரட்டி விட்டுடறேன்னா

முரளி: சரி அடுத்து வாத்தியாரு வேலைக்கு அப்ளை பண்ணினவங்க லிஸ்ட எடு

ஜேன்: அசுரன்னு ஒருத்தரு அப்பளை பண்ணி இருக்காருன்னா

முரளி: அவருக்கு என்ன கேடாம் - சொளையா முள்ளங்கி பத்தையாட்டம் காசு வெட்டுரனே பத்தலையாமா?

ஜேன்: என்ன சொல்றீங்கன்னா?

முரளி: அவரு ஸ்கூலில் வேலை செஞ்சாதான அவருகிட்ட படிச்சு பெயிலாகி நமக்கு மக்கு பிளாஸ்திரிங்க வந்து சேரும்

ஜேன்: சாஷ்டாங்கமா முரளி காலில் விழுந்து அண்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னா - பிசினஸ் மாக்னட்ன்னா நீங்க

முரளி: விடு ஜேன் எனக்கு இந்த பாராட்டெல்லாம் புடிக்கவே புடிக்காது

ஜேன்: மறுபடியும் காலில் விழுந்து அண்ணா நீங்க தெய்வம்ன்னா தெய்வம் - எனக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதுன்னா உங்க மூலமா

முரளி: சரி சரி பிசினஸ் கார்டெல்லாம் சொன்னபடி பத்திரிக்கைக் குள்ள வெச்சிடு - அந்த சினிக்கூத்து புத்தகத்துல பக்கத்துக்கு ஒன்னு வெச்ச்சிடு மறக்காம

ஜேன்: ஏன்னா

முரளி: இல்ல ஜேன் - ஒவ்வொரு பக்கத்திலையும் அறையும் குறையுமா நடிகைகள் படம் இருக்குல்ல அவங்களோட என் கார்டு மூலமா ரொமான்ஸ் பண்ணலாம்ல

ஜேன்: தெய்வமே உங்கள எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே

முரளி: அதான் வந்துட்டேல்ல விடு - சரி ஆவர வேலையைப் பாரு - சீக்கிரம் ரெடி பண்ணி அப்புறம் கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்

ஜேன் அப்படியே உடல் புல்லரிக்க மனசு பரவசமாக அப்படியே முரளியின் தகிடு தத்த டெக்னாலஜிய ரசிச்சுக்கிட்டே வேலையில் மும்முரமா இறங்கிட்டாரு...

(நண்பர்களே முடிந்தால் இவர்கள் செய்யும் கூத்துகளை பகுதி பகுதியாக அரங்கேற்றம் செய்கிறேன் அப்புறம்)

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 10:36 am

ஜேன் செல்வகுமார் wrote: சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருது
சிரிங்க சிரிங்க - சிரிச்ச பொழப்பு தான நமக்கு. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 10:38 am

வை.பாலாஜி wrote: சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது சிரிப்பு சிப்பு வருது

உடுட்டுக்கட்டை அடி வ
நன்றி பாலாஜி.

சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Jul 05, 2012 10:46 am

நான் வருத்தப்படாத வாலிப (சி)சங்க தலைவன்

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jul 05, 2012 10:55 am

யினியவன் wrote:உங்கள வெச்சு ஸ்பெஷல் எபிசொட் இருக்கும் - தப்பிக்க நோ சான்ஸ். புன்னகை

அரோகரா அரோகரா...கோவிந்தா கோவிந்தா...

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Thu Jul 05, 2012 10:57 am

சிங்கம் wrote:நான் வருத்தப்படாத வாலிப (சி)சங்க தலைவன்

சங்க அறுக்கும்போது சிங்கமா இருந்தாலும் கத்திதான் ஆகணும் தலைவா... ஜாலி

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 224747944

குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Aகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Emptyகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 Rகுப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்  டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1 - Page 6 A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
சிங்கம்
சிங்கம்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 540
இணைந்தது : 08/03/2012

Postசிங்கம் Thu Jul 05, 2012 11:05 am

சங்க அறுத்தாலும் சங்ங்ங்ங்ங்க அறுத்தாலும் சிங்கம் சிங்கமே ! ஜாலி

எல்லாம் நேரம் வரும் - சோம்பேறி !
எல்லா நேரமும் வரும் - சிங்கம் !!!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 11:43 am

முரளிராஜா wrote:நம்ம தலைக்கு நீங்க அதிகம் வாய்ப்பு தருவதில்லைனு என்கிட்ட சொல்லி ரொம்ப வருத்தபடுகிறார் யினியவன் ஒன்னும் புரியல
லேசா எட்டிப் பார்த்த தல முழுசுமா வருவாரு சீக்கிரம்ன்னு நெனைக்கிறேன் முரளி. புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 11:48 am

வை.பாலாஜி wrote:உங்க பப்பு வேகாது தல
வெந்தா யாருக்கு தல தல? புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 11:51 am

அருண் wrote:மிக அற்புதமான கற்பனை வளம் அண்ணா..!
நகைசுவையுடன் நல்ல டைலாக்..! மகிழ்ச்சி
அருண் உங்களுக்கும் ஒரு ரோல் வரும் சீக்கிரம். புன்னகை

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Thu Jul 05, 2012 1:57 pm

சார்லஸ் mc wrote:பாவம்...நேத்து ராத்திரில இருந்து...தடியும் கையுமா அலையுறாரு... என்ன காரணமோ?!
இந்த டப்பு டப்புன்னு நடு ராத்திரில தட்டிகிட்டே பிகில் ஊதிகிட்டே வர நேபாளி கூர்க்கா ன்னு சொல்றீங்களா சார்லஸ்? புன்னகை

Sponsored content

PostSponsored content

Page 6 of 8 Previous  1, 2, 3, 4, 5, 6, 7, 8  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக