புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:08 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:53 pm
» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது-9
by ayyasamy ram Today at 5:35 pm
» கவிதைக் கனவு
by ayyasamy ram Today at 5:32 pm
» தமிழ் எனும் கரும்பு
by ayyasamy ram Today at 5:31 pm
» காகிதப் பூ மணக்குமா?
by ayyasamy ram Today at 5:28 pm
» பேராற்றல் கொண்டெழு
by ayyasamy ram Today at 5:26 pm
» நாளைய விடியலின் நம்பிக்கை விதைகள்
by ayyasamy ram Today at 5:25 pm
» தோற்குமே வானெல்லை தோயும் பசும்பொன்னும்!
by ayyasamy ram Today at 5:24 pm
» பயணம் – கவிதை
by ayyasamy ram Today at 5:22 pm
» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Today at 5:04 pm
» அமரன் கெட்டப்பில் மனைவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த சிவகார்த்திகேயன்
by ayyasamy ram Today at 4:13 pm
» இன்றைய செய்திகள்- நவம்பர் 16
by ayyasamy ram Today at 4:01 pm
» ஆன்மிகக் கதைகள் – படகோட்டியும் பட்டாபிஷேகமும்
by ayyasamy ram Today at 3:37 pm
» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Today at 3:35 pm
» பரமஹம்ஸர் என்று யாரை சொல்கிறோம்?
by ayyasamy ram Today at 3:33 pm
» இதன் பொருள் என்ன?
by ayyasamy ram Today at 3:31 pm
» மகாலட்சுமி தேவி தாயாரின் துதிப்பாடல்
by ayyasamy ram Today at 3:30 pm
» வீட்டில் ஏற்றும் விளக்கை அடிக்கடி இடமாற்றம் செய்யக்கூடாது!
by ayyasamy ram Today at 3:27 pm
» உடலும் மனமும் - புத்தர்
by ayyasamy ram Today at 3:23 pm
» ஸ்ரீரமண சிந்தனை
by ayyasamy ram Today at 3:22 pm
» அருவம் யாருடையதோ உருவம் அவருடையதே!
by ayyasamy ram Today at 3:19 pm
» கார்த்திகை மாத சிறப்புகள்
by ayyasamy ram Today at 3:16 pm
» மஹாதேவாஷ்டமி
by ayyasamy ram Today at 3:14 pm
» திருப்பதியில் வனபோஜனம், கார்த்திகை தீப உற்சவம்
by ayyasamy ram Today at 3:10 pm
» மீண்டும் பிறவாத நிலை அடைய…
by ayyasamy ram Today at 3:09 pm
» விரதம் இருந்து துளசி பூஜை செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 3:07 pm
» ‘பூந்தேனில் கலந்து…’ தனது ஹிட் பாடலை மறந்த கே.வி மகாதேவன்:
by ayyasamy ram Today at 2:58 pm
» மனசைப் பொறுத்தது அழகு
by ayyasamy ram Today at 2:56 pm
» பிளாக் – திரைப்பட விமர்சனம்
by ayyasamy ram Today at 2:55 pm
» `வெண்ணிலாவாக நடிக்கிறேன்..!’ டோலிவுட்டில் களமிறங்கும் அதிதி ஷங்கர்!
by ayyasamy ram Today at 2:53 pm
» விரைவில் வெளியாகும் ராஜாகிளி
by ayyasamy ram Today at 2:41 pm
» கடலை பக்கோடா - கார வகைகள் டிப்ஸ்
by ayyasamy ram Today at 11:38 am
» புத்தர் போதனைகள்
by ayyasamy ram Today at 11:23 am
» நாவல்கள் வேண்டும்
by Pampu Today at 8:14 am
» என் அத்தை மகள் அஞ்சலையே
by ayyasamy ram Today at 6:37 am
» காரியக்காரி
by ayyasamy ram Today at 6:35 am
» காதல்- புதுக்கவிதை
by ayyasamy ram Today at 6:34 am
» மதி மயக்கம்
by ayyasamy ram Today at 6:32 am
» சம்பளக்காரர்
by ayyasamy ram Today at 6:31 am
» காலத்தின் வாசல் காதலால் ஆனது
by ayyasamy ram Today at 6:29 am
» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Yesterday at 9:20 pm
» கருத்துப்படம் 15/11/2024
by mohamed nizamudeen Yesterday at 8:36 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:01 pm
» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:25 pm
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:14 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:53 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:02 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:54 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
Pampu | ||||
ஆனந்திபழனியப்பன் |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
Dr.S.Soundarapandian | ||||
prajai | ||||
E KUMARAN | ||||
Anthony raj | ||||
ஜாஹீதாபானு | ||||
Balaurushya | ||||
kavithasankar |
நிகழ்நிலை நிர்வாகிகள்
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 1
Page 4 of 8 •
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
First topic message reminder :
குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம்
டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT)
பழைய இலக்கம் பூஜ்ஜியம் புது இலக்கம் ஜீரோ
திண்டாட தெருவிலோட தெரு - மயிலாடுதுறை
தொல்லை பேசி இலக்கம் ஐபிசி: 420 420 420
நிர்மூலமாக்குபவர் (நிறுவனர்): சா வராத குப்பு(சா)மி எனும் முள்ளிபாபா
எனும் நித்தியாதாசன் எனும் ரஞ்சிதசேவகன் எனும் நம் ஈகரை முரளிராஜா
முரளி மேலே உள்ள தன்னோட பிசினஸ் கார்ட பார்த்து ரசித்துக் கொண்டிருக்கையில்...
ஜேன்: முரளி அண்ணா உங்க பிசினஸ் கார்ட் சூப்பரா வந்திருக்குன்னா
முரளி: அப்படியா சொல்ற ஜேன் சந்தோஷம்
ஜேன்: எப்டின்னா இதை எல்லாருக்கும் கொடுக்கறது?
முரளி: இப்பதான் பத்திரிகை பிரசன்னா அவ்ளவா வரதில்லையே - நான் சுட்டுப் போடற பத்திரிக்கைக்கு நடுவுல வெச்சு டிஸ்ட்ரிப்யூட் பண்ணிடலாம்
ஜேன்: அண்ணா சூப்பர் ஐடியான்னா - நீங்கதான் ஒரிஜினல் சார் சவ் பீஸ் நா
முரளி: அதான ஜேன் அத தொல்லை பேசி என்னா வாங்கி இருக்கேன்
ஜேன்: சரின்னா கிளாசுக்கு வர பசங்களுக்கு என்ன சொல்லி தரலாம்?
முரளி: என்ன ஜேன் இவனுங்க என்ன ஐஸ்டீனா ஆகப் போறானுங்க - அப்படி இருந்தா நம்ம கிட்ட வருவானுங்களா?
முகநூலில் நூல் விடுவது எப்படி, எம்ப்ராய்டரி போடுவது, அப்புறம் மாட்டிக்காம நூல உருவறது எப்படீன்னு நீ கிளாஸ் எடு
ஜேன்: அது எனக்கு அல்வா சாப்பிடற மாதிரின்னா - ஜமாய்ச்சுடறேன்
முரளி: சரி அந்த பசங்க லிஸ்ட்ட எடு பார்ப்போம்
ஜேன்: பகவதின்னு ஒருத்தர்ன்னா
முரளி: அவன்கிட்ட முதலில் பீச வாங்கி பியூச புடிங்கிடு இல்லேன்னா தாவு தீந்துடும்
ஜேன்: ஓகேன்னா அப்புறம் ராஜாவும் பாலாஜியும்
முரளி: அய்யய்யோ அவங்கள சேர்த்தா நாளைக்கே நம்ம கடைய மூட வேண்டியது தான்
ஜேன்: ஏன்னா அப்படி சொல்றீங்க?
முரளி: உனக்கு சரக்கு கம்மின்னு தான் உன்ன வேலைக்கு சேர்த்தேன் ஓவரா கேள்வி கேக்காத
ஜேன்: சரின்னா சரின்னா
முரளி: அவங்க ரெண்டு பேரும் எட்டாங் கிளாச எட்டு தரம் அட்டெம்ப்ட் பண்ணி பெஞ்ச தேச்சு வெரட்டி விட்டப்ப ஸ்கூலுக்கு புது பெஞ்சு வாங்கிக் குடுத்த கேசுங்க - உனக்கு தெரியாது
ஜேன்: அப்ப உள்ள வந்தா வெரட்டி விட்டுடறேன்னா
முரளி: சரி அடுத்து வாத்தியாரு வேலைக்கு அப்ளை பண்ணினவங்க லிஸ்ட எடு
ஜேன்: அசுரன்னு ஒருத்தரு அப்பளை பண்ணி இருக்காருன்னா
முரளி: அவருக்கு என்ன கேடாம் - சொளையா முள்ளங்கி பத்தையாட்டம் காசு வெட்டுரனே பத்தலையாமா?
ஜேன்: என்ன சொல்றீங்கன்னா?
முரளி: அவரு ஸ்கூலில் வேலை செஞ்சாதான அவருகிட்ட படிச்சு பெயிலாகி நமக்கு மக்கு பிளாஸ்திரிங்க வந்து சேரும்
ஜேன்: சாஷ்டாங்கமா முரளி காலில் விழுந்து அண்ணா நீங்க எங்கயோ போயிட்டீங்கன்னா - பிசினஸ் மாக்னட்ன்னா நீங்க
முரளி: விடு ஜேன் எனக்கு இந்த பாராட்டெல்லாம் புடிக்கவே புடிக்காது
ஜேன்: மறுபடியும் காலில் விழுந்து அண்ணா நீங்க தெய்வம்ன்னா தெய்வம் - எனக்கு ஒளிமயமான எதிர்காலம் கண்ணுல தெரியுதுன்னா உங்க மூலமா
முரளி: சரி சரி பிசினஸ் கார்டெல்லாம் சொன்னபடி பத்திரிக்கைக் குள்ள வெச்சிடு - அந்த சினிக்கூத்து புத்தகத்துல பக்கத்துக்கு ஒன்னு வெச்ச்சிடு மறக்காம
ஜேன்: ஏன்னா
முரளி: இல்ல ஜேன் - ஒவ்வொரு பக்கத்திலையும் அறையும் குறையுமா நடிகைகள் படம் இருக்குல்ல அவங்களோட என் கார்டு மூலமா ரொமான்ஸ் பண்ணலாம்ல
ஜேன்: தெய்வமே உங்கள எனக்கு முன்னாடியே தெரியாமப் போச்சே
முரளி: அதான் வந்துட்டேல்ல விடு - சரி ஆவர வேலையைப் பாரு - சீக்கிரம் ரெடி பண்ணி அப்புறம் கிளாஸ் ஆரம்பிச்சுடலாம்
ஜேன் அப்படியே உடல் புல்லரிக்க மனசு பரவசமாக அப்படியே முரளியின் தகிடு தத்த டெக்னாலஜிய ரசிச்சுக்கிட்டே வேலையில் மும்முரமா இறங்கிட்டாரு...
(நண்பர்களே முடிந்தால் இவர்கள் செய்யும் கூத்துகளை பகுதி பகுதியாக அரங்கேற்றம் செய்கிறேன் அப்புறம்)

- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
யினியவன் wrote:என்ன அசுரன் இதுக்கே இப்படி கோச்சுக்கிட்டீங்க?அசுரன் wrote:
வரப்போற எபிசொட் பார்த்துட்டு என்ன பண்ணுவீங்களோ?
பாவம்...நேத்து ராத்திரில இருந்து...தடியும் கையுமா அலையுறாரு... என்ன காரணமோ?!
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சார்லஸ் நீங்க அசுரன பத்தி சொன்ன விசயத்தை அவரிடம் சொன்னேன் அதான் முறையா
கவனிக்க உங்கள தேடிகிட்டு இருக்காரு
கவனிக்க உங்கள தேடிகிட்டு இருக்காரு
- சார்லஸ் mcவி.ஐ.பி
- பதிவுகள் : 4346
இணைந்தது : 25/11/2011
அவர் ரொம்ப நல்ல வாத்தியார் என்று சொன்னதைத்தானே சொல்றீங்க...
அப்ப சரி... விருந்தும், விருதும் கொடுக்கத்தான் தேடிட்டு இருப்பார். நம்ம இருப்பிடத்த சொல்லி அனுப்பி வையுங்க
அப்ப சரி... விருந்தும், விருதும் கொடுக்கத்தான் தேடிட்டு இருப்பார். நம்ம இருப்பிடத்த சொல்லி அனுப்பி வையுங்க
“உங்கள் அன்பு மாயமற்றதாயிருப்பதாக. தீமையை வெறுத்து, நன்மையை பற்றிக் கொண்டிருங்கள்”
http://nesarin.blogspot.in
அன்புடன்
சார்லஸ்.mc
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
சார்லஸ் நல்லா மாட்டிகிட்டீங்க நம்ம அசுரன் கிட்ட
அசுரனுக்கே தெரியும் அவர் எப்படிபட்ட வாத்தியார்னு
அவரை போய் நீங்க நல்ல வாத்தியார்னு சொன்னா நீங்க அவரை நக்கல் செய்றிங்கனுதான் நினைப்பார்
விருந்துனு நினைச்சுகிட்டு முன் கூட்டியே மருந்து வாங்கி வச்சுக்காம அலட்சியமா இருந்துடாதிங்க
அசுரனுக்கே தெரியும் அவர் எப்படிபட்ட வாத்தியார்னு
அவரை போய் நீங்க நல்ல வாத்தியார்னு சொன்னா நீங்க அவரை நக்கல் செய்றிங்கனுதான் நினைப்பார்
விருந்துனு நினைச்சுகிட்டு முன் கூட்டியே மருந்து வாங்கி வச்சுக்காம அலட்சியமா இருந்துடாதிங்க
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
தொடர்கிறேன் ராஜா.ராஜா wrote: அருமையான நகைச்சுவை , யாரையும் புண்படுத்தாமல் ரசிக்கும்படி உள்ளது.
இதை தொடராக கொடுங்கள் அண்ணா.எதோ நம்மளால முடிஞ்சது
அதுசரி , இந்த தகிடுதத்தம் டெக்னாலஜில டிப்ளோமா வாங்கிட்டு டயரடக்கரா ஒருத்தர் இருக்கிராரே அவரை ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டிங்க
ராரா என்ட்ரி இல்லாமலா - கண்டிப்பா இருக்கும்.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நம்புறேன் நீங்க சொல்றத.சார்லஸ் mc wrote:
அடியா...சே...சே...
அதெல்லாம் நம்மவர்கள் தரமாட்டார்கள்...
அவங்க ரொம்ப ரொம்ப நல்லவங்களாக்கும்???!!! :bball:
மகிழ்ச்சியடைவேன். தொடருங்கள்...
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
நன்றி மதன்.புரட்சி wrote: arumai anne
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
அண்ணா...போட்டுப் பொளந்து கட்டுறீங்க...உங்க நகைச்சுவைத் திறனுக்கு முன் கைதொழத் தோன்றுகிறது...
காயப்படுத்தாமல் எழுதி 'கபகப பகபக'வென சிரிக்க வைத்து பல் செட் கட்டிய தாத்தா-பாட்டிகள் கூட தகிடு தத்தம் செய்ய வைத்து விடுகிறீர்கள்...
முரளிராஜா அவர்களின் மொத்த ஜாதகமும் உங்கள் கையில் சிக்கியதும்தான் ஈகரையின் 'இளிச்சவாய்'ப் பக்கம் இன்னும் ஜொலிக்கிறது...
தட்டிக் கொட்டுங்கள் அண்ணா...இருதயம் இரண்டாகும் அளவுக்கு சிரிக்க இங்கு ஏராளமானோர் காத்திருக்கிறோம்...
உங்கள் முரண்-திறன் இரண்டையும் இன்னும் வலுப்பெறச் செய்துகொண்டே இருங்கள்...
வாழ்த்துகளும் நன்றியும்...
காயப்படுத்தாமல் எழுதி 'கபகப பகபக'வென சிரிக்க வைத்து பல் செட் கட்டிய தாத்தா-பாட்டிகள் கூட தகிடு தத்தம் செய்ய வைத்து விடுகிறீர்கள்...
முரளிராஜா அவர்களின் மொத்த ஜாதகமும் உங்கள் கையில் சிக்கியதும்தான் ஈகரையின் 'இளிச்சவாய்'ப் பக்கம் இன்னும் ஜொலிக்கிறது...
தட்டிக் கொட்டுங்கள் அண்ணா...இருதயம் இரண்டாகும் அளவுக்கு சிரிக்க இங்கு ஏராளமானோர் காத்திருக்கிறோம்...
உங்கள் முரண்-திறன் இரண்டையும் இன்னும் வலுப்பெறச் செய்துகொண்டே இருங்கள்...
வாழ்த்துகளும் நன்றியும்...
- முரளிராஜாவி.ஐ.பி
- பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
இத மாதிரியெல்லாம் அவரை புகழ்ந்தா எவ்வளவு தொகை தரதா நம்ம யினியவன்
உங்ககிட்ட சொல்லி இருக்காரு ரா ரா
உங்ககிட்ட சொல்லி இருக்காரு ரா ரா
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
யினியவன் wrote:தொடர்கிறேன் ராஜா.ராஜா wrote: அருமையான நகைச்சுவை , யாரையும் புண்படுத்தாமல் ரசிக்கும்படி உள்ளது.
இதை தொடராக கொடுங்கள் அண்ணா.எதோ நம்மளால முடிஞ்சது
அதுசரி , இந்த தகிடுதத்தம் டெக்னாலஜில டிப்ளோமா வாங்கிட்டு டயரடக்கரா ஒருத்தர் இருக்கிராரே அவரை ஒண்ணுமே பண்ணாம விட்டுட்டிங்க
ராரா என்ட்ரி இல்லாமலா - கண்டிப்பா இருக்கும்.
அண்ணா...உங்களுக்கு இல்லாத உரிமையா?...ஈகரை உறவுகள் இன்புற்று மகிழ என்னையும் நீங்கள் உங்கள் பல் செட்டைக் கழற்றிவிட்டு பக்கோடா சாப்பிட வைக்கும் நிகழ்வில் இணைத்துக் கொள்ளலாம்...அன்பு உறவுகளே அண்ணனின் நகைச்சுவைச் சாட்டை அனைவரின் மீதும் சொடுக்கப்படும் சூப்பர் வைபவம் சொல்லாமலும் வரும் சில நேரம்...
சிரிக்கக் காத்திருங்கள்...
- Sponsored content
Page 4 of 8 • 1, 2, 3, 4, 5, 6, 7, 8
Similar topics
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூட்டோரியல்ஸ் (KITTTT) - பகுதி 2
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 6
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 3
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 4
» குப்புமி இன்ஸ்டிட்யூட் ஆப் தகிடு தத்தம் டெக்னாலஜி டியூடோரியல்ஸ் (KITTTT) – பகுதி 5

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 4 of 8