புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 14/11/2024
by mohamed nizamudeen Today at 11:26 am

» படித்ததில் பிடித்தது - (பல்சுவை)
by ayyasamy ram Today at 11:03 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 14
by ayyasamy ram Today at 10:51 am

» விளையாட்டு செய்திகள்-
by ayyasamy ram Today at 10:48 am

» அமுத மொழிகள்...
by ayyasamy ram Today at 10:25 am

» லட்சியவெறி கொண்டவனுக்கு...!
by ayyasamy ram Today at 10:23 am

» மாயா ஏஞ்சலோவின் பொன்மொழிகள்
by ayyasamy ram Today at 9:59 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:55 am

» கடைசி நேரத்தில் தள்ளிவைக்கப்பட்ட அசோக் செல்வனின் ‘எமக்குத் தொழில் ரொமான்ஸ்’…
by ayyasamy ram Today at 8:11 am

» ஒரே ஆட்டம் தான்.. ‘ஜப்பான்’ படத்தை ஞாபகப்படுத்தும் ‘வா வாத்தியாரே’ டீசர்..!
by ayyasamy ram Today at 8:09 am

» கவலைகள் போக்கும் கால பைரவர்
by ayyasamy ram Yesterday at 7:31 pm

» கருப்பு உலர் திராட்சையின் நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 7:27 pm

» நல்லவராய் இருப்பது நல்லது தான்…ஆனால்
by ayyasamy ram Yesterday at 7:25 pm

» நம்பிக்கையுடன் நகர்ந்து கொண்டே இரு!
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» தொழில் நுட்பம் மிச்சப்படுத்திய நேரம்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» வாழ்க்கைக்கு தேவையான வைர வரிகள்
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» சுதந்திரம் விலை மதிப்புற்குரியது!
by ayyasamy ram Yesterday at 5:23 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 13
by ayyasamy ram Yesterday at 10:59 am

» சர்வ ஏகாதசி
by ayyasamy ram Yesterday at 6:44 am

» ஒளி விளக்கை ஏற்றுங்கள்…
by ayyasamy ram Yesterday at 6:42 am

» உலா வரும் கிரக நிலை…
by ayyasamy ram Yesterday at 6:41 am

» குமரகுருபரரை பேச வைத்த முருகன்
by ayyasamy ram Yesterday at 6:38 am

» சினி பிட்ஸ்
by ayyasamy ram Yesterday at 6:36 am

» முருகனுக்கு எத்தனை பெயர்கள்
by ayyasamy ram Yesterday at 6:34 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:27 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 4:54 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Tue Nov 12, 2024 4:24 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 4:03 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Tue Nov 12, 2024 3:20 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 11
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:35 pm

» பொது அறிவு தகவல்கள் - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:24 pm

» ஆண்கள் செய்யக்கூடாதவை
by ayyasamy ram Tue Nov 12, 2024 2:23 pm

» யார் புத்திசாலி!
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:40 pm

» சுவையான பொங்கலுக்கு…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:31 pm

» சீன நண்டு பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:30 pm

» தாமரைத்தண்டு மாங்காய் பொரியல்
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» சிந்திக்க ஒரு நொடி
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:28 pm

» இன்றைய செய்திகள்- நவம்பர் 12
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:27 pm

» மனத்துக்கண் மாசிலன் ஆதல்…
by Dr.S.Soundarapandian Tue Nov 12, 2024 1:22 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Tue Nov 12, 2024 1:18 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Tue Nov 12, 2024 12:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Tue Nov 12, 2024 12:10 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Tue Nov 12, 2024 11:29 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Tue Nov 12, 2024 10:45 am

» தேசனே தேன் ஆரமுதே
by ayyasamy ram Tue Nov 12, 2024 8:31 am

» சுவையான சாம்பார் சாதம்…(குட்டி குட்டி வீட்டுக்குறிப்புகள்)
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:10 pm

» தாமரைத் தண்டின் மருத்துவ குணங்கள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:08 pm

» ஞானம் என்றால் என்ன?
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:07 pm

» ஏன் பிரார்த்தனை செய்கிறோம்…
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:06 pm

» உடல் பருமன் கொண்டவர்களுக்கு …குறைந்த கலோரி உணவுகள்
by ayyasamy ram Mon Nov 11, 2024 7:05 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
73 Posts - 77%
heezulia
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
10 Posts - 11%
Dr.S.Soundarapandian
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
8 Posts - 8%
mohamed nizamudeen
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
4 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
238 Posts - 76%
heezulia
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
37 Posts - 12%
mohamed nizamudeen
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
13 Posts - 4%
Dr.S.Soundarapandian
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
8 Posts - 3%
prajai
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
5 Posts - 2%
ஜாஹீதாபானு
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
3 Posts - 1%
Balaurushya
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
3 Posts - 1%
kavithasankar
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Barushree
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
2 Posts - 1%
Karthikakulanthaivel
இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_m10இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்!

Page 1 of 2 1, 2  Next

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 12:57 pm

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! 03-marriage-12-300

காதல் திருமணமோ, நிச்சயிக்கப்பட்ட திருமணமோ எதுவென்றாலும் திருமணத்திற்கு முன்னதாக சில விசயங்களை பேசி தெளிவுபடுத்திக் கொண்டால் பின்னாளில் சிக்கல்கள் எழ வாய்ப்பில்லை என்கின்றனர் நிபுணர்கள். காதலித்து திருமணம் செய்து கொண்டால் கூட சில சமயங்களில் அதிக அளவிலான பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இதற்குக் காரணம் புரிதல் இல்லாத காதல்தான். எனவே தம்பதியாகும் முன் ஒருமுறைக்கு இருமுறை நன்றாக பேசி புரிந்து கொள்ள வேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

குழந்தைப்பேறு

திருமணம் முடிந்து சில மாதங்களிலேயே சொந்தங்கள், சுற்றத்தார்கள் கேட்கக் கூடிய கேள்வி எப்போ குழந்தை என்பதுதான். குழந்தை வளர்ப்பு என்பது பொறுப்பான விஷயம். தம்பதிகள் இருவரும் அதில் சரிசமமாகப் பொறுப்பேற்க வேண்டும். பொருளாதார நிலையையும் கருத்தில் கொள்ள வேண்டும். எனவே திருமணமானதும் எத்தனை ஆண்டுகள் கழித்து குழந்தை பெற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள் என்ற எண்ணத்தை மறைக்காமல் வெளிப்படுத்தி விடுங்கள். கணவனோ, மனைவியோ உடனே பெற்றோர் ஆக விரும்பலாம். அடுத்தவர் அதைத் தள்ளிப் போட நினைக்கலாம். எனவே எல்லாவற்றையும் யோசித்து, நன்றாகக் கலந்தாலோசித்து இறுதி முடிவெடுங்கள்.

எல்லைகள் வகுத்துக்கொள்ளுங்கள்

கணவன்- மனைவி உறவு எவ்வளவுதான் நெருக்கமானது என்றாலும், இருவரில் ஒருவர் அல்லது இருவருமே குறிப்பிட்ட எல்லைகளை வகுத்துக் கொள்ளவும் விரும்பக் கூடும். புகை, மதுப் பழக்கம் உள்ள கணவர் அதைத் தொடரலாமா? அவர் தனது நண்பர்களை வீட்டுக்கு அடிக்கடி அழைத்து வரலாமா? மனைவியின் உறவினர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை வந்தால் நல்லது என்பதைப் போன்ற விஷயங்களில் முன்னரே பேசி ஒரு தெளிவு நிலையை ஏற்படுத்திக் கொள்வது நல்லது. இல்லையெனில் அதுவே சிக்கலை ஏற்படுத்திவிடும்.

பண விவகாரம்

பண விவகாரத்தை முறையாகக் கையாளவில்லை என்றால் அது கணவன்- மனைவி உறவில் பெரும் குழப்பத்தையும், மனக்கசப்பையும் ஏற்படுத்தும். எனவே இதற்கு அதிக முக்கியத்துவம் கொடுங்கள். பொறுமையாக விவாதியுங்கள். வங்கிக் கணக்கைப் பொறுத்தவரை நீங்கள் கூட்டுக் கணக்கை விரும்புவீர்களா, அல்லது தனிக் கணக்கை விரும்புவீர்களா? வீட்டுச் செலவுக்கு உங்களின் பங்கு என்ன? என்பத குறித்து இருவரும் முன்பே பேசி முடிவுக்கு வந்து விடுவது நல்லது.

செலவழிக்கும் பழக்கம்

பணத்தை எப்படிச் செலவழிக்க வேண்டும் என்பதில் கணவன்-மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு உருவாக அதிக வாய்ப்பு இருக்கிறது. உங்களின் வாழ்க்கை முறை எப்படி என்று திருமணத்துக்கு முன்பே விரிவாக, தெளிவாகப் பேசி விடுங்கள். வாரம் ஒரு முறை பெரிய ஓட்டலுக்குச் சென்று தடபுடலாகச் சாப்பிடலாமா?, மாதம் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?, பொழுது போக்குக்கு என்ன செய்யலாம்? என்றெல்லாம் விலாவாரியாகப் பேசி விடுங்கள்.

தெளிவுபடுத்துங்கள்

கடவுள் இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன, நாம் நல்லவராக வாழ்ந்தால் போதும் என்ற எண்ணம் கொண்டவராக நீங்கள் இருக்கலாம். ஆனால் உங்களின் வாழ்க்கைத் துணையாக வருபவர் அதீத தெய்வ பக்தி கொண்டவராக இருக்கலாம். அப்படிப்பட்ட சூழ்நிலையில் உங்களால் சரியாக ஒத்துப்போக முடியுமா? என்பதை இருவரும் பேசி தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும். மேலும் கணவனும், மனைவியும் கடவுள் விஷயத்தில் வேறு வேறு நம்பிக்கை கொண்டவர்களாக இருந்து அவரவர்களின் நம்பிக்கையை அவரவரது குடும்பத்தினர் குழந்தைகளின் மீது திணிக்க முயலும்போது நிலைமை மேலும் மோசமாகலாம். எனவே உங்கள் வாழ்க்கைத் துணையுடன் வாழ்க்கை சுமூகமாகப் போக உங்கள் துணையின் கடவுள் நம்பிக்கையை அறிந்துகொள்வதும், கடவுள் நம்பிக்கையில் உங்களின் நிலையைத் தெளிவுபடுத்துவதும் முக்கியம்.

நீங்கள் ஆடைகளுக்கும், சுற்றுலா செல்வதற்கும் கணக்குப் பார்க்காமல் செலவழிக்கக் கூடியவராக இருந்து, உங்களின் துணை அதெல்லாம் வீண் செலவு என்று கருதுகிறவராக இருந்தால் அங்கே பிரச்சினை எழலாம். நீங்கள் உங்களின் சொந்த சம்பாத்தியத்தில் அவற்றில் ஈடுபடுகிறேன் என்று கூறினாலும் நிச்சயம் பிரச்சினை உருவாகும். எனவே தாலி கட்டும் முன்பே சில விசயங்களை தெளிவுபடுத்திக்கொண்டு நமக்கு ஒத்து வரும் என்று தெரிந்தால் மட்டுமே மணவாழ்க்கையில் இணைவது நல்லது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும்.

நன்றி போல்டு ஸ்கை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jul 03, 2012 1:33 pm

வர வர நீங்க மேரேஜ் கவுன்சிலிங் பார்ட்டி ஆகிட்டே வர்றீங்க...நல்லது...சந்தோசம்...
புதிய தொழிலும் பூத்துக் குலுங்க வாழ்த்துகள்...
இதில் இன்னும் சில நிஜங்களைச் சொல்லவில்லை என்பது நிஜம்...ஆனால் சொல்லியிருப்பதெல்லாம் நிஜம்...

நல்ல பதிவு-பகிர்வு...நன்றி முரளி சார்...

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! 224747944

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Rஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Aஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Emptyஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Rஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 1:36 pm

பயபுள்ள போடுற படத்தை எல்லாம் கவனிச்சீங்களா ராரா? புன்னகை

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jul 03, 2012 1:50 pm

யினியவன் wrote:பயபுள்ள போடுற படத்தை எல்லாம் கவனிச்சீங்களா ராரா? புன்னகை

ஆமா ஆமா அண்ணா...கொஞ்சம் கோக்கு மாக்கு தெரியுது...வீட்ல சொல்லி நல்லா விளாசி விட்டா சரியா போய்டும்... அய்யோ, நான் இல்லை

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! 224747944

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Rஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Aஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Emptyஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Rஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 1:51 pm

யினியவன் wrote:பயபுள்ள போடுற படத்தை எல்லாம் கவனிச்சீங்களா ராரா? புன்னகை
அந்த பயபுள்ளையோட சேராதிங்க யினியவன்

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 1:53 pm

யினியவன் wrote:பயபுள்ள போடுற படத்தை எல்லாம் கவனிச்சீங்களா ராரா? புன்னகை
http://www.eegarai.net/t86520-topic#819344
இந்த படத்த விடவா ஜாலி

ரா.ரா3275
ரா.ரா3275
சிறப்புக் கவிஞர்

பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011

Postரா.ரா3275 Tue Jul 03, 2012 2:02 pm

முரளிராஜா wrote:
யினியவன் wrote:பயபுள்ள போடுற படத்தை எல்லாம் கவனிச்சீங்களா ராரா? புன்னகை
http://www.eegarai.net/t86520-topic#819344
இந்த படத்த விடவா ஜாலி

விஞ்ஞான விளக்கப் படங்களும் உங்க 'விவகார'ப் படங்களும் ஒண்ணா?...
நல்லா இருக்கே உங்க கதை?...

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! 224747944

இல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Rஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Aஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Emptyஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! Rஇல்லற வாழ்க்கையை தெளிவாக தொடங்குங்கள்! A

நமக்கான நந்தவனம் நடந்து வருகிறது...
நம்பிக்கையோடு செல்வோம்...
நாளைகளை நாமே வெல்வோம்!
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 2:03 pm

யாருடா படம் போடுவாங்கன்னு வெயிட் பண்ணுங்க - அதை காரணம் காட்டி நீங்களும் போடறதுக்கு.

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Jul 03, 2012 2:04 pm

ரா.ரா3275 wrote:விஞ்ஞான விளக்கப் படங்களும் உங்க 'விவகார'ப் படங்களும் ஒண்ணா?...
நல்லா இருக்கே உங்க கதை?...
முரளி கதைய வெச்சு நாம படம் எடுக்கலாம் ராரா.

முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011

Postமுரளிராஜா Tue Jul 03, 2012 2:11 pm

யினியவன் wrote:
ரா.ரா3275 wrote:விஞ்ஞான விளக்கப் படங்களும் உங்க 'விவகார'ப் படங்களும் ஒண்ணா?...
நல்லா இருக்கே உங்க கதை?...
முரளி கதைய வெச்சு நாம படம் எடுக்கலாம் ராரா.
என் கதைனா எனக்கு பணம் கொடுதிட்டு தான் படம் எடுக்கனும் தெரியுமா ஜாலி

Sponsored content

PostSponsored content

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக