புதிய பதிவுகள்
» மாசம் பேர் வரும் பாட்டுக்கள் 
by heezulia Today at 11:28 am

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by heezulia Today at 10:27 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Today at 9:56 am

» கௌசிகன் சுழிக்காற்று நாவல் வேண்டும்
by kaysudha Today at 7:47 am

» நாவல்கள் வேண்டும்
by E KUMARAN Yesterday at 1:16 pm

» தமிழ் சரித்திர நாவல்கள் — மின்னூல்கள்
by E KUMARAN Yesterday at 12:29 pm

» கருத்துப்படம் 21/11/2024
by mohamed nizamudeen Yesterday at 9:43 am

» ஜா..........லியா கும்மாளம் போட்டு அட்டாகாசம் செஞ்ச அதிரடி பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 3:25 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 2:53 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Nov 21, 2024 2:28 pm

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 2:15 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Thu Nov 21, 2024 1:54 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Nov 21, 2024 1:21 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Thu Nov 21, 2024 12:54 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:38 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Thu Nov 21, 2024 12:02 pm

» அப்பாக்களின் தேவதைகள்
by sram_1977 Thu Nov 21, 2024 11:49 am

» வீட்ல விசேஷங்க. ஜாலியான கொண்டாட்டந்தானுங்க.
by heezulia Wed Nov 20, 2024 11:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:23 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 11:13 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 10:11 pm

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 9:39 pm

» பல்சுவை தகவல் - படித்ததில் பிடித்தது
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:17 pm

» மாயை எனும் இரவில்....
by ayyasamy ram Wed Nov 20, 2024 6:32 pm

» ஒரு கதை சொல்ல மறந்து போனேன்…
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:33 pm

» மன்னரின் வெற்றித்திலகம் வித்தியாசமா இருக்கே!
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:31 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Wed Nov 20, 2024 3:29 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 2:23 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Wed Nov 20, 2024 12:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Wed Nov 20, 2024 11:55 am

» தீக்ஷிதர் பார்வையில் திவ்ய நாயகி
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:23 am

» களங்கம் போனது, கன்னிகையும் கிடைத்தாள்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:21 am

» துளசி வழிபாடு பரம்பதம் அளிக்கும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:18 am

» சினிமா செய்திகள் - தொடர் பதிவு- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:17 am

» பந்தல் இருந்தால் கொடி படரும்!
by ayyasamy ram Wed Nov 20, 2024 10:14 am

» இன்றைய செய்திகள்- நவம்பர் 20
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:45 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன்
by ayyasamy ram Wed Nov 20, 2024 9:43 am

» நீதிக்கதை - தனித் திறமை
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:35 am

» நவம்பர் 20- திப்பு சுல்தான் அவர்களின் பிறந்த தினம்
by ayyasamy ram Wed Nov 20, 2024 8:34 am

» பெண்களை கவர்வது எப்படி?
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:59 pm

» ஜவ்வரிசி வடை செய்யப் போறேன்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:52 pm

» அடி பாவி! கொலைகாரி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:50 pm

» ஹீரோயின் சான்ஸூக்கு எடை 100 கிராம் அதிகமா இருக்கீங்க!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:48 pm

» நாளைய காவியமே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:43 pm

» பற்றுடனே பாதுகாப்போம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:42 pm

» மெய் உறக்கம்!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:41 pm

» நெருக்கடி நிமிடங்கள்
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:40 pm

» மிருகப் பூச்சி
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» உள்ளம் தொலைந்ததடி!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:39 pm

» நெஞ்சமெல்லாம் நிறைந்தவளே!
by ayyasamy ram Tue Nov 19, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
87 Posts - 63%
heezulia
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
31 Posts - 22%
E KUMARAN
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
3 Posts - 2%
sram_1977
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
2 Posts - 1%
Shivanya
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
2 Posts - 1%
Guna.D
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
1 Post - 1%
ஆனந்திபழனியப்பன்
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
1 Post - 1%
prajai
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
423 Posts - 75%
heezulia
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
77 Posts - 14%

19 Posts - 3%
E KUMARAN
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
11 Posts - 2%
Dr.S.Soundarapandian
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
8 Posts - 1%
prajai
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
7 Posts - 1%
ஜாஹீதாபானு
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
6 Posts - 1%

4 Posts - 1%
sram_1977
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
3 Posts - 1%
Anthony raj
 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_m10 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை

விநாயகாசெந்தில்
விநாயகாசெந்தில்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1185
இணைந்தது : 09/05/2012

Postவிநாயகாசெந்தில் Tue Jul 03, 2012 12:19 pm

 இலங்கை அரசு*( வாபஸ்) திரும்ப பெற்றுக்கொண்ட தபால் தலை  55546224044938605694611
வட இந்தியாவில்
இருந்து இலங்கைக்குச்
சென்ற விஜயன் என்ற
இளவரசன்தான், முதல்
சிங்கள
அரசை நிறுவியவன்
என்று, சிங்களரின்
வரலாற்று நூலான
மகாவம்சம் கூறுகிறது.
இந்தியாவின்
இதிகாசங்களான
"ராமாயணம்'', "மகாபாரதம்''
போன்றது பாலி மொழியில்
எழுதப்பட்ட "மகாவம்சம்''
என்ற நூல்.
இதை தங்களின் வேத
புத்தகம் போல சிங்களர்கள்
மதிக்கிறார்கள்.
இதை தங்கள் "வரலாறு''
என்று சிங்களர்கள்
கூறினாலும், நம்ப
முடியாத கட்டுக்
கதைகளும் இதில் உண்டு.
விஜயன்
இலங்கையில் சிங்கள
வம்சத்தை தோற்றுவித்தவன்
- இலங்கையின் முதல்
சிங்கள மன்னன் விஜயன்
என்று மகாவம்சம்
கூறுகிறது.
விஜயன்
பற்றி மகாவம்சத்தில்
பின்வருமாறு கூறப்பட்டுள்ளது
:-
"வட இந்தியாவில் உள்ள
வங்காளம், ஒரிசா ஆகிய
பகுதிகள் ஒரு காலத்தில்
லாலாதேசம்
என்று அழைக்கப்பட்டது.
இந்த ராஜ்ஜியத்தை ஆண்ட
மன்னன் பெயர் சிங்கபாகு.
இவர் சிங்கத்துக்கும்
ஒரு ராஜகுமாரிக்கும்
பிறந்தவர்!
பிற்காலத்தில்
இவருக்கு உண்மை தெரிகிறது.
ஒரு குகையில் இருந்த
சிங்கத்தை (தன் தந்தையை)
கண்டுபிடித்து தலையை வெட்டி துண்டிக்கிறார்.
சிங்கபாகு,
சிகாசிவாலி என்ற
பெண்ணை மணந்து அவளை பட்டத்து ராணி ஆக்குகிறார்.
இவர்களுக்கு 16
முறை இரட்டைக்
குழந்தைகள் பிறக்கின்றன!
(அதாவது 32 குழந்தைகள்)
இந்தக் குழந்தைகளில்
மூத்தவன் விஜயன்.
அவனை பட்டத்து இளவரசனாக
சிங்கபாகு நியமிக்கிறார்.
மக்கள் புகார்
விஜயன் மிகவும்
கொடூரமானவன். அவன்
செய்த அட்டூழியங்கள்
பற்றி, மன்னனிடம் மக்கள்
முறையிடுகிறார்கள்.
மகனைத் திருத்த
முயற்சிக்கிறார்,
சிங்கபாகு. ஆனால்
விஜயன் திருந்தவில்லை.
நண்பர்களுடன்
சேர்ந்து கொண்டு,
மக்களைத்
துன்புறுத்துகிறான்.
அவன் அட்டூழியங்கள்
எல்லை மீறிப்போனதால்,
மன்னனிடம் மக்கள்
மீண்டும்
முறையிடுகிறார்கள்.
"விஜயனுக்கு மரண
தண்டனை விதியுங்கள்''
என்று வற்புறுத்துகிறா
ர்கள்.
இதன் காரணமாக,
விஜயனையும், அவன்
நண்பர்கள் 700
பேர்களையும்
நாடு கடத்துகிறார்,
மன்னர்.
இவர்களை மூன்று கப்பல்களில்
ஏற்றி, "எங்காவது போய்
பிழைத்துக்
கொள்ளுங்கள்.
இனியாவது திருந்தி வாழுங்கள்''
என்று புத்திமதி கூறி அனுப்பி வைக்கிறார்.
மூன்று கப்பல்களும்
இலங்கையை அடைகின்றன.
அடைக்கலம் கொடுத்த
அழகி
விஜயன்
கப்பலை விட்டு இறங்கி,
இலங்கைத் தீவில்
காலடி வைக்கிறான்.
இது கி.மு. 543-ல் நடந்தது.
விஜயன் இறங்கிய இடம்
அழகிய இயற்கைக்
காட்சிகள் கொண்டது.
அங்கு ஒரு மரத்தடியில்
குவேனி என்ற பெண்
அமர்ந்திருக்கிறாள். இவள்
ராட்சச குலத்தைச்
சேர்ந்தவள்.
(குவேனி என்ற சொல்,
கவினி என்ற தமிழ்ச்
சொல்லின் திரிபு ஆகும்.
கவினி என்றால்
"பேரழகு படைத்தவள்''
என்று பொருள்.
இலங்கையை ஆண்ட
ராவணன் ராட்சதன்
என்று கூறப்பட்டதுபோல,
குவேனியையும் ராட்சத
குலம்
என்று வர்ணிக்கிறது,
"மகாவம்சம்'')
குவேனியை விஜயன்
சந்தித்து அடைக்கலம்
கோருகிறான். அவள்
அடைக்கலம் அளிக்கிறாள்.
இருவருக்கும் காதல்
ஏற்பட்டு, திருமணம்
செய்து கொள்கிறார்கள்.
இவர்களுக்கு ஒரு மகனும்,
ஒரு மகளும்
பிறக்கிறார்கள்.
பாண்டிய இளவரசி
விஜயனுடன்
இலங்கை சென்ற
அவனுடைய 700
நண்பர்களும் பல
நகரங்களையும்,
கிராமங்களையும்
உருவாக்குகிறார்கள்.
அந்தப்
பகுதிகளை உள்ளடக்கிய
ராஜ்ஜியத்துக்கு
மன்னனாகும்படி,
விஜயனை கேட்டுக்
கொள்கிறார்கள்.
ஆனால், விஜயன்
மறுத்து விடுகிறான்.
"ராஜ குடும்பத்தைச்
சேர்ந்த
ஒரு இளவரசியை நான்
மணந்தால்தான்,
சிம்மாசனம் ஏறமுடியும்''
என்று கூறுகிறான்.
இதன் காரணமாக,
விஜயனின் நண்பர்கள்
மதுரைக்கு செல்கிறார்கள்.
மதுரை மன்னனுக்கு முத்துக்கள்,
தங்க ஆபரணங்கள்
முதலியவற்றை பரிசாக
வழங்கி, தங்கள் மன்னனான
விஜயனுக்கு இளவரசியை மணமுடித்து வைக்குமாறு கேட்டுக்கொள்கிற
ார்கள்.
இதற்கு பாண்டிய மன்னன்
சம்மதிக்கிறார். பாண்டிய
இளவரசியுடன்,
விஜயனின் 700
நண்பர்களுக்கும் 700
பெண்களை தேர்வு செய்து,
இலங்கைக்கு அனுப்பி வைக்கிறார்.
குவேனியின் கதி
பாண்டிய
இளவரசி தன்னை மணப்பதற்கு இசைந்து இலங்கைக்கு வந்து விட்டதை அறிந்து விஜயன்
மிகவும்
மகிழ்ச்சி அடைகிறான்.
குவேனியை அழைத்து,
"நான் பாண்டிய
ராஜகுமாரியை மணக்கப்போகிறேன்.
என்னுடைய
இரண்டு குழந்தைகளையும்
என்னிடம்
ஒப்படைத்துவிட்டு,
இங்கிருந்து போய்விடு''
என்று கூறுகிறான்.
இதனால்
வேதனை அடைந்த
குவேனி,
குழந்தைகளை அழைத்துக்கொண்டு
"லங்காபுரா'' என்ற
இடத்துக்கு போய்விடுகிறாள்.
இவர்களுடைய
வம்சாவளியினர்,
இலங்கையின்
பழங்குடியினராக உள்ள
வேட்டுவர்கள்.
திருமணம்
பாண்டிய
ராஜகுமாரியை மணந்து கொண்ட
விஜயன், அவளுடன் வந்த
700 பெண்களுக்கும்
அமைச்சர்களாக உள்ள தன்
நண்பர்களை அவரவர்
தகுதிக்கு ஏற்ப மணம்
முடித்து வைக்கிறான்.
முன்பு கொடியவனாகவும்,
முரடனாகவும் இருந்த
விஜயன் நல்லவனாக
திருந்தி, 38 ஆண்டு காலம்
தர்மம் தவறாமல்
இலங்கையை ஆண்டான்.
அவனது சந்ததிகளே சிங்களர்கள்.''
இவ்வாறு மகாவம்சம்
கூறுகிறது.
தபால் தலை
1956-ல் "விஜயனின்
வருகை'' என்ற
தலைப்புடன்
சிறப்பு தபால்
தலை ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டது.
குவேனி ஒரு மரத்தடியில்
அமர்ந்திருப்பது
போலவும், கப்பலில் வந்த
விஜயன் அவளிடம்
அடைக்கலம்
கோருவது போலவும்
இந்த தபால்
தலை அமைந்திருந்தது.
தபால் தலையை பார்த்த
சிங்கள தலைவர்கள்,
அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
"விஜயன் இந்தியாவில்
இருந்து இலங்கைக்கு வந்தவன்
என்ற கருத்து ஏற்கத்
தக்கது அல்ல. தவிரவும்,
விஜயன்
வந்தபோதே இங்கு குவேனி என்ற
தமிழ்ப்பெண்
இருந்திருக்கிறாள்
என்று கூறினால்,
இலங்கையின்
பூர்வகுடிகள் தமிழர்கள்
என்பதை நாமே ஒப்புக்கொண்டது போலாகிவிடும்.
எனவே, இந்த தபால்
தலையை வாபஸ்
பெறவேண்டும்''
என்று கூறினார்கள்.
இதன் காரணமாக, இந்த
தபால்
தலையை இலங்கை அரசு வாபஸ்
பெற்றுக்கொண்டது.
ஆனால், அதற்குள் இந்த
தபால் தலை உலகம்
முழுவதும் பரவி விட்டது.
நன்றி facebok நண்பர்கள்

செந்தில்குமார்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக