புதிய பதிவுகள்
» ஹில்சா மீன் ஏற்றுமதிக்கான தடையை நீக்கியத வங்கதேசம்
by ayyasamy ram Yesterday at 10:50 pm

» கருத்துப்படம் 24/09/2024
by mohamed nizamudeen Yesterday at 10:02 pm

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by heezulia Yesterday at 9:19 pm

» நிலாவுக்கு நிறைஞ்ச மனசு
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» உலகின் ஏழு அதிசயங்கள்
by ayyasamy ram Yesterday at 6:49 pm

» சிந்திக்க ஒரு நொடி!
by ayyasamy ram Yesterday at 6:48 pm

» கோதுமை மாவில் அல்வா
by ayyasamy ram Yesterday at 6:45 pm

» தெரிந்து கொள்வோம் - கொசு
by ayyasamy ram Yesterday at 6:38 pm

» முசுமுசுக்கை மருத்துவ குணம்
by ayyasamy ram Yesterday at 6:33 pm

» வாழ்கை வாழ்வதற்கே!
by ayyasamy ram Yesterday at 6:31 pm

» மகளிர் முன்னேற்றர்...இணைவோமா!!
by ayyasamy ram Yesterday at 6:29 pm

» கேள்விக்கு என்ன பதில் - புதுக்கவிதைகள்
by ayyasamy ram Yesterday at 6:28 pm

» அமுதமானவள்
by ayyasamy ram Yesterday at 6:26 pm

» ரெண்டு, மூணு ரோல்ல நடிச்ச நடிகை, நடிகர்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:44 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 2:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:01 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:25 pm

» தோழி - தோழர் நட்பு பாட்டு
by heezulia Yesterday at 12:56 pm

» தமிழ் சினிமால ஜாலியா பாட்டு பாடிட்டே பயணம் செஞ்ச  பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» குறள் 1156: அதிகாரம் 116 – பிரிவு ஆற்றாமை
by வேல்முருகன் காசி Yesterday at 12:34 pm

» ஒரே படத்ல ரெண்டு ஹீரோயின் ஹீரோ சேந்து நடிச்ச படங்கள்
by heezulia Yesterday at 11:54 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:26 am

» அழகான, சிங்காரமான அலங்கார அழகு பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:14 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:04 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Mon Sep 23, 2024 11:07 pm

» கோயில் - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:10 pm

» ரோபோ - ஒரு பக்க கதை
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:05 pm

» கரும்பின் பயன்கள்
by ayyasamy ram Mon Sep 23, 2024 7:02 pm

» சமையல்...சமையல்
by ayyasamy ram Mon Sep 23, 2024 6:53 pm

» மிஸ் இந்தியா அழகியாக 19 வயது பெண் தேர்வு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:51 pm

» மீண்டும் படப்பிடிப்பில் பங்கேற்று இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது - சமந்தா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:42 pm

» ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட இந்திய படம்
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:35 pm

» 297 தொன்மையான கலைப்பொருட்களை இந்தியாவிடம் திரும்ப ஒப்படைத்தது அமெரிக்கா
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:12 pm

» விதுர நீதி -நூறு வயது வரை வரை வாழ…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:10 pm

» சர்க்கரை நோயாளிகள் கீரை சாப்பிடலாமா…
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:08 pm

» சம்பள உயர்வு கேட்ட வேலையாளுக்கு Boss வைத்த டெஸ்ட்..
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:06 pm

» தமிழ்நாட்டில் சொத்து மற்றும் ஆவண பதிவு
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:04 pm

» ஹாஸ்டலில் படித்து வளர்ந்த ஆள் தான் மாப்பிள்ளையாக வேண்டும்!
by ayyasamy ram Mon Sep 23, 2024 5:01 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Mon Sep 23, 2024 12:50 pm

» பழையபாடல்விரும்பிகளே உங்களுக்கு தேவையானபாடல்களை கேளுங்கள் "கொடுக்கப்படும்"
by viyasan Mon Sep 23, 2024 12:36 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Sun Sep 22, 2024 11:38 pm

» மன்னர் நளபாகம் பழகினவர்..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:21 pm

» கேள்விக்கு என்ன பதில்
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:18 pm

» இது நமது தேசம், ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:17 pm

» வாழ்க்கையொரு கண்ணாடி
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:16 pm

» கம்பீரமா, ஆமா!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:15 pm

» ஆமா…(புதுக்கவிதை)
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:14 pm

» டெல்லி முதலமைச்சராக பதவியேற்றார் அதிஷி.! 5 பேர் அமைச்சர்களாக பதவியேற்பு..!!
by ayyasamy ram Sun Sep 22, 2024 11:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_m10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10 
40 Posts - 63%
heezulia

19 Posts - 30%
mohamed nizamudeen

2 Posts - 3%
வேல்முருகன் காசி

viyasan

1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_m10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10 
232 Posts - 42%

216 Posts - 39%

27 Posts - 5%
Dr.S.Soundarapandian
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_m10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10 
21 Posts - 4%
prajai

12 Posts - 2%

11 Posts - 2%
Rathinavelu
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_m10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10 
8 Posts - 1%
T.N.Balasubramanian
இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_m10இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் Poll_c10 
7 Posts - 1%
Guna.D

mruthun

6 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில்

ரா.ரமேஷ்குமார்
ரா.ரமேஷ்குமார்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 4626
இணைந்தது : 23/01/2011

Postரா.ரமேஷ்குமார் Mon Jul 02, 2012 7:03 pm

மும்பை, ஜுலை.2-

இந்திய கிரிக்கெட் அணியின் சுவர் என்று அழைக்கப்பட்ட முன்னாள் கேப்டன்
ராகுல் டிராவிட் மும்பையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டார்.
அப்போது செய்தியாளர்களை சந்தித்த டிராவிட் அவர்களின் கேள்விகளுக்கு
பதிலளித்தார்.

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ஆசையா?: டிராவிட் பதில் 68bd5448-4a40-4d3c-97a0-f73b20ac2f68_S_secvpf

அவரிடம் வருங்காலத்தில் இந்திய அணியின் பயிற்சியாளர் ஆக விருப்பம் உள்ளதா? என்று கேட்கப்பட்டது. அதற்கு டிராவிட்:

எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது என்று பதில் அளித்தார்.

மேலும் அவரை குறித்து கூறுகையில்:

தனது 16 ஆண்டுகால சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் சில சமயம் நிதானத்தை
இழந்து கோப்பட்டிருக்கிறேன். வீரர்களின் ஓய்வு அறைக்குள் நுழைந்ததும் சில
முறை பேட்டுகளை தூக்கி எறிந்திருக்கிறேன். அடிக்கடி கோபப்படமாட்டேன். ஆனால்
மோசமான ஷாட்டுகள் அடிக்கும் போதோ அல்லது முக்கியமான கட்டத்தில் அவுட்
ஆகும் போதோ ஏமாற்றத்தின் தாக்கமாக எனக்குரிய சில உபகரணங்களை சேதப்படுத்தி
இருக்கிறேன் என்றார்.

2003-ம் ஆண்டு அடிலெய்டில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்டில் இரட்டை
சதம் அடித்தது தனது சிறந்த இன்னிங்சில் ஒன்று என்றும் அவர்
குறிப்பிட்டார்.

சில மாதங்களுக்கு முன்பு ஓய்வு பெற்ற அவர் நடந்து முடிந்த சீசனில் ஐ.பி.எல்.
கிரிக்கெட்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கேப்டனாகவும், ஆலோசகராகவும்
செயல்பட்டார்.

நன்றி-மாலை மலர்

புன்னகை அசாதாரணமான ஒருவனாக நினைத்து கொள்ளும் சாதாரண மனிதன் புன்னகை
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Jul 02, 2012 7:16 pm

அனைவரும் மதிக்கும்படி செயலில் காட்டிய நல்ல மனிதர் டிராவிட்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக